ஆதி வார்த்தை மாம்ச-மாகி தேவன் மண்ணில் பிறந்தாரே .... தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்தே நம்மை மீட்டிட உதித்தாரே... நம் பாவங்களுக்காய் சாபங்களுக்காய் மண்ணில் மலர்ந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே. பிறந்தார் பிறந்தார் இயேசு பரன் பூமியில் மானிடம் தழைத்திடவே உதித்தார் உதித்தார் தேவ மைந்தன் மாந்தர்கள் வாழ்வை உயர்த்திடவே. 1) பாவத்திலே கிடந்த நம்மை மீட்டிடவே ,ஜெனித்தவராம் அடிமை ரூபம் எடுத்து வந்து அடிமை என்னை மீட்டவராம் (2) - பிறந்தார் பிறந்தார் 2) நம்மை மீட்க உலகில் வந்து தமது வாழ்வை அர்ப்பணித்தார் தன்னைப்போல மாற்றிடவே தரணியில் தாம் அவதரித்தார்...(2) -பிறந்தார் பிறந்தார் 3) சிறுமைபட்ட என்னையுமே மகிமை பட வைத்தவராம் இருளையெல்லாம் அகற்றிடவே வாழும் வழியை சொன்னவராம்..(2) -பிறந்தார் பிறந்தார் 4) இழந்த என்னை தேடிவந்த மனித குலத்தின் மீட்பர் அவர் நீதி, தாழ்மை அன்புதனை கற்றுத்தந்த கர்த்தர் அவர்....(2) . -பிறந்தார் பிறந்தார்
@JayakumarJayakumar-wi5duКүн бұрын
❤🎉
@dr.s.vetrivendhan2815Күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..🎉 சகோ....
@danielsiva685149 минут бұрын
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@Deepashalom7 күн бұрын
பாடல் கேட்கும் போதே தேவன் எனக்காகவே பிறந்தார் என்று தோணுது நன்றி அண்ணா நல்ல பாடல் கொடுத்ததற்கு
@kanchitnpscmathsaptitudesure252 күн бұрын
Wonderful song bro Really amazing Music வேற லெவல் 👌
@daltonb87793 күн бұрын
❤❤❤❤❤
@josephdurairaj41382 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தங்களின் இறைப்பணி தொடர கர்த்தர் ஆசீர்வாதம் பண்ணுவாராக 💐💐💐
@rameshramesh573710 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ சார் 🌹👌👍👌👍👏👏👏🙏🙏
@georgewilliam41363 күн бұрын
Praise the Lord. Very nice to hear the song . God bless you and the team. All glory to our Lord and Saviour Jesus Christ.
@vasumathi97113 күн бұрын
Praise the Lord Pastor, 🎉🎉🎉🎉🎉 super song pastor, GOD BLESS U.
@danielpolice80913 күн бұрын
Super fantastic 🎉🎉🎉
@JEYARAMS-sn2fz13 күн бұрын
👌👌👌👌 கானா பாலாவுடன் இணைந்து கடவுளை கனப்படுத்தி ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கும் கிருபாகரன் சகோ வுக்கு பத்தாவது இறைத் துதி விரைவில் நூறாகட்டும் என வாழ்த்தும் அன்பு உள்ளம்.👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 சு. ஜெயராம்.
@newblessingministriesxavie57553 күн бұрын
Praise God for wonderful singing Lyrics + music + choir + video and audio super 👌👌
@mahalingamjayaraman14666 күн бұрын
வாழ்த்துக்கள் சார் பாடல் மிகவும் அற்புதம், தங்கள் குரல் வளம் மிகவும் அற்புதமாக உள்ளது. ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.🎉🎉
@vasudevann52163 күн бұрын
God bless you sir
@gangadaranmunusamy26703 күн бұрын
Superb நண்பா..
@theophilussusi5538 күн бұрын
வாழ்த்துக்கள் கிருபா அருமையான பாடல்கள் அருமையான வரிகள்
@ganapathyk67323 күн бұрын
Super sir ,💐🙏
@K.K.Samyuktha3 күн бұрын
Superb music 🎉🎉🎉
@martinraj472111 күн бұрын
வாழ்த்துக்கள் சார் .கேட்கே, பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா.
@WilsonJohn-t5lКүн бұрын
Super super
@jamesyonaka12 күн бұрын
பாட்டு. சூப்பர். ஐயா தேவன். நாமம். மகிமைபடுவதாக
@JohnPaul-ls3wf4 күн бұрын
கிறிஸ்மஸ் பாடல் மிக சூப்பராக அமைந்துள்ளது
@ravichander7170Күн бұрын
Super pastor
@vedagnanam58073 күн бұрын
Superb Anna ❤❤🎉🎉
@karunagaranDKaru8 күн бұрын
Super dear sir 🎉🎉🎉🎉🎉🎉 Congratulations sir 🎉🎉🎉 voice music 🎵🎶 good .. All the best sir🎉🎉🎉🎉
@JasperEdwinAsir15 сағат бұрын
TOO GOOD
@sankarm61Күн бұрын
💐💐💐
@kirubakaran2989 күн бұрын
Christmas Song “Oru Vaarthai Maamsamaagi” ஒரு வார்த்தை மாம்சமாகி இயேசு பூமியில் பிறந்தாரே .... தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்தே நம்மை மீட்டிட உதித்தாரே... நம் பாவங்களுக்காய் சாபங்களுக்காய் மண்ணில் தவழ்ந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே..... பிறந்தார் பிறந்தார் இயேசு பரன் பூமியில் மானிடம் தழைத்திடவே உதித்தார் உதித்தார் தேவ மகன் மாந்தர்கள் வாழ்வை மாற்றிடவே .... -ஒரு வார்த்தை மாம்சமாகி 1) பாவத்திலே கிடந்த நம்மை மீட்டிடவே ஜெனித்தவராம் ஏழ்மைக்கோலம் எடுத்து வந்து எங்கள் மனதில் வாழ்பவராம் என்னை மீட்க உலகில் வந்து அவரின் வாழ்வை அர்ப்பணித்தார் தன்னைப்போல மாற்றிடவே தரணியில் தாம் அவதரித்தார்... -பிறந்தார் பிறந்தார் 2) சிறுமைபட்ட என்னையுமே பெருமை கொள்ள வைத்தவராம் வறுமையெல்லாம் ஒழிந்திடவே வாழும் வழியை சொன்னவராம்.. மாட்டுத்தொழுவம் தேடிவந்த மனித குலத்தின் மீட்பர் அவர் பொறுமை தாழ்மை அன்புதனை கற்றுத்தந்த மைந்தன் அவர்.... -பிறந்தார் பிறந்தார்
@salomisalomi-o6p3 күн бұрын
Superb 💐
@EzhilarasiRaj-d2b3 күн бұрын
Super ❤
@somasekarvisvesvaran85623 күн бұрын
Congratulations superb Kirubha
@sridharsridhar5993 күн бұрын
❤ super
@pgssanthi87513 күн бұрын
Good work very nice keep rocking sir
@muthulakshmigeetha62933 күн бұрын
Very nice pa
@ashokgnanagnana35533 күн бұрын
அருமை அருமை
@sridharanvenkatesan37863 күн бұрын
Superb divine song
@ushar257511 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக அருமை.🤝🤝👌👌👏👏🌹🌹
@muralisubramani2393 күн бұрын
Your a voice Good sir
@sofiarachelmary64693 күн бұрын
🎉🎉🎉 Good song & good singing
@LGEORGE-b4l11 күн бұрын
Super song.very nice correct time you release the song🎉🎉🎉🎉🎉🎉🎉
@jesaviourbless13976 күн бұрын
Great song singing and music sirs
@TomCruise-o2k3 күн бұрын
Brother, wonderful singing. You cope up with Gana bala sir. Congratulations 🎉 Merry Christmas🎉
@Manimaranbabu9 күн бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள் ❤
@balasundarame98013 күн бұрын
தலைவரே பாடல் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தலைவரே.......
@margaretvasthi16128 күн бұрын
An excellent and inspiring song.keep rocking.
@rameshnagarathinam520813 күн бұрын
உயிரோட்டம் இசையுடன் ஈர்க்கிறது குரலும் கருத்துக்கள் உங்கள் பாடல்.வாழ்த்துக்கள் தொடரட்டும் இறை பயணம்
@kearubeendaniel82908 күн бұрын
Super super excited pastor 🙏
@K.K.Samyuktha13 күн бұрын
Superb Anna super hit songs congratulations 🎉🎉🎉🎉🎉🎉