1:06:13 மற்றவர்களோடு அன்பாக பன்பாக அதபாக நடந்து கொள்ளுங்கள் என்பதை வலியுத்த எத்தனையோ ஹதீஸ்கள் குர்ஆன் வசனங்கள் உள்ளது அதை சொல்லியிருக்கலாம், அத விடுத்து அல்லாஹ்வை காதலன் காதலி என்று உதாரணம் சொல்வது முகச்சுலிப்பை ஏற்படுத்திவிட்டது. அழகாக ஆரம்பித்த உரை அலங்கோலமாகிவிட்டது.
@mohamedmuhath98332 жыл бұрын
உங்களுக்கு உண்மை சொன்னால் புடிக்காதே கலாநிதி தீன் முஹம்மத் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வழக்கறிஞர் மௌலவி சித்திலெப்பை றஹ்மத்துல்லாஹி அலைஹியின் அடுத்த பரினாமம்
@asujath20002 жыл бұрын
மஸ்னவி, குலிஸ்தான்,போன்ற classics அல்லாஹ்வை காதலியாகவே பாடப்பட்டுள்ளது கவிதையாக இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.நீங்கள் மனதில் நினைப்பது இஸ்லாம் இல்லை இஸ்லாம் வேறு