அடிச்சு ஆடு இனி உன் ஆட்டம்தான்..! விசிக மேடையில் Thirumavalavan 62-st Birthday - K Veeramani Speech

  Рет қаралды 60,560

King 360

King 360

Күн бұрын

அடிச்சு ஆடு இனி உன் ஆட்டம்தான்..! விசிக மேடையில் Thirumavalavan 62-st Birthday - K Veeramani Latest Speech
🔴LIVE : எழுச்சி தமிழர் திருமா 62-வது பிறந்த நாள் ! - தலைவர்கள் முதல் தொண்டர் வரை கலை கட்டிய விழா மேடை || Thirumavalavan 62-th birthday Celebration || King 360
#tholthirumavalavan #vck #thirumavalanbirthday #king360
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
Click Here to Watch for
Latest Political News :
• Latest TN Politics
Chennai King : • Chennai King
Politics News : • Political News
Follow More:
Facebook: / king-360-112008980146770

Пікірлер: 154
@Damo19691
@Damo19691 2 ай бұрын
Many more happy returns of the day 💕 வாழும் பெரியார், Dr அம்பேத்கர் அண்ணன் திருமா
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 2 ай бұрын
❤❤ வாழ்த்துக்கள்
@afrin6433
@afrin6433 2 ай бұрын
Happy birthday thiruma sir......
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 2 ай бұрын
எழுச்சித் தமிழர் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் இன்று பிறந்த நாள் கானும் தங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்தியாவையும் தமிழகத்தையும் காத்து சாதி மத பேதமின்றி நாட்டையும் நாட்டு மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் அதன் மூலம் ஏழைகளின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றவேண்டும். என்றும் உங்கள் பின்னால் நாங்கள் நன்றி வணக்கம் அன்புடன் சிவன் சின்னத்தம்பி
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 2 ай бұрын
ஐயா வீரமணி அவர்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@arasakumaranl8751
@arasakumaranl8751 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.. வீரமணி அய்யா அவர்களின் வாழ்த்துரை மிகவும் அருமை..
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 2 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🐆🙏🐆
@MrJreeds
@MrJreeds 2 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு இனிய அகவைதின வாழ்த்துக்கள்.
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 2 ай бұрын
பெரியாருடைய பேரனை பெரியாருடைய தலைதொண்டர் ஆசிரியர் வாழ்த்துவது சாலச்சிறந்து.Allhuakber. jaibheem, periyar, gr.son Dr.திருமா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்....
@venkatesansm
@venkatesansm 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 2 ай бұрын
எங்கள் சமூகநீதி காவலர் குலசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉
@erkrishchennai
@erkrishchennai 2 ай бұрын
தலைவனுக்கு வாழ்த்துக்கள்.ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களின் உயர்வுக்காக உங்கள் பணி தொடர நீண்ட ஆயுளை ஈசன் அருளட்டும்.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 ай бұрын
எழுச்சித் தமிழர் திருமா வாழ்க!❤❤❤
@tharaikkudisayalkudi5355
@tharaikkudisayalkudi5355 2 ай бұрын
வாழ்த்துக்கள்.திருமா.சார்
@aabbccaa2211
@aabbccaa2211 2 ай бұрын
ஓகே வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GaneshGanesh-fs1qg
@GaneshGanesh-fs1qg 2 ай бұрын
அண்ணார்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ❤
@jayajennyjayajenny9721
@jayajennyjayajenny9721 2 ай бұрын
சமுக நீதி போராளி அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@murugesana9723
@murugesana9723 2 ай бұрын
Happy birthday thalaivar neenda kaalam vaalavendum... ....
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 2 ай бұрын
❤❤❤🙏
@ArunKumar-zz1od
@ArunKumar-zz1od 2 ай бұрын
எழுச்சி தமிழர் திருமா அவர்களே உங்களை தி மு க கூட்டணியில் இருந்து பிரிக்க மிகப்பெரிய சதி நடக்கிறது முடிவு உங்கள் கையில்
@tamildhuvaraga4480
@tamildhuvaraga4480 2 ай бұрын
ஆசிரியர் அவர்கள் கம்பிரமான உரை வீச்சு
@Reegan-vz7mb
@Reegan-vz7mb 2 ай бұрын
எழுச்சித் தமிழருக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌
@bamilamargaret2397
@bamilamargaret2397 2 ай бұрын
Happy birthday sir
@vincentvincent-i6d
@vincentvincent-i6d 2 ай бұрын
GOD'S GRACE Your sorrow shall be turned into joy. Congratulations👏
@dheenadhayalan.k6362
@dheenadhayalan.k6362 2 ай бұрын
நன்றி ஐயா
@babubabumurugesan2137
@babubabumurugesan2137 2 ай бұрын
Happy birthday sir.
@Marry-m-y
@Marry-m-y 2 ай бұрын
Annan vazga...
@thirumanitham764
@thirumanitham764 2 ай бұрын
@AbdulAjeeth
@AbdulAjeeth 2 ай бұрын
Super speech thalaiva
@devaramdevaram5
@devaramdevaram5 2 ай бұрын
Happy Birthday Anna
@KasimJaleel
@KasimJaleel 2 ай бұрын
Periyer periyer. Anna anna tamilnadu no1🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 2 ай бұрын
Super💥💥💥
@babukrishnamurthy4994
@babukrishnamurthy4994 2 ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன் இல்லற வாழ்க்கையையே அர்ப்பணித்த மாமனிதர் அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🌹🌹🌹
@kavi2478
@kavi2478 2 ай бұрын
மக்கள் மீது உள்ள உண்மையான அன்பு❤
@VaradarajRamasamy
@VaradarajRamasamy 2 ай бұрын
Super iyya
@arivualagan7281
@arivualagan7281 2 ай бұрын
HBD SIR
@DON-ns6io
@DON-ns6io 2 ай бұрын
Ayya super ayya.... Vanakkam
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 2 ай бұрын
💐💐🌹
@manitharshith5705
@manitharshith5705 2 ай бұрын
Valthukal🎉
@arumugampitchai7489
@arumugampitchai7489 2 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க திருமா
@vijayakumarkumar7184
@vijayakumarkumar7184 2 ай бұрын
ஆசிரியர் என்றும் என் ஆசிரியரே
@Rajathamilan__7654
@Rajathamilan__7654 2 ай бұрын
தமிழர்களுக்குள்.சாதியமோதலைதூண்டிவிடும்தமிழரல்லாதகிவீரமனி
@anbumathigovindasamy7702
@anbumathigovindasamy7702 2 ай бұрын
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துகள்...மகிழ்ச்சி.. மகிழ்ச்சி
@thirumanitham764
@thirumanitham764 2 ай бұрын
Special thanks Ji
@rameshv2846
@rameshv2846 2 ай бұрын
உதயநிதி முதல்வர் ஆகவா
@titusthavamani6521
@titusthavamani6521 2 ай бұрын
HBD DR. THIRUMA 🎉
@muniannathan6174
@muniannathan6174 2 ай бұрын
Vazhtthukkal vazhtthukkal vazhtthukkal Pirappokkum yella uyirkkum Thiruma endra sol Thirukural pondradhu Kuralukku urai ezhudhalam Anal kuralai mattri ezhudha mudiyadhu Thiruma Vin kolgayai mattravo ,ea -mattravo mudiyadhu Vazhga nee pallandu❤
@RavichandranRavichandran-c7e
@RavichandranRavichandran-c7e 2 ай бұрын
வாழ்த்துக்கள் தந்தை . தோழர் எழுச்சி நாயகன் திருமா வாழ்க வளர்க.
@Periyarkannan
@Periyarkannan 2 ай бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤வளர்க சமூக நீதி ❤❤❤
@muthumuthutamil
@muthumuthutamil 2 ай бұрын
❤❤❤❤❤❤ சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉
@sureshyokesh3468
@sureshyokesh3468 2 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹👌🏻👏🏻🎂👌🏻👏🏻வாழ்த்துக்கள் அண்ணா
@alagansubramaniyan9189
@alagansubramaniyan9189 2 ай бұрын
Happy birthday to Annan Dr. Therma. Many, many more returns of the day. 🎉🎉❤
@syuvarajj2999
@syuvarajj2999 2 ай бұрын
👏👏👏
@panneerselvam1571
@panneerselvam1571 2 ай бұрын
Super Thurumaji mp vck Leedar Avl
@panneerselvam1571
@panneerselvam1571 2 ай бұрын
Super Talaivar Avl
@Marry-m-y
@Marry-m-y 2 ай бұрын
Veeramani iyyA vanakkam
@azeezaysha2866
@azeezaysha2866 2 ай бұрын
Happy birthday to annaaa❤🎉
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 2 ай бұрын
Super speech Thiruma brother long-live with good health let anyone distract him for self benefits
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 2 ай бұрын
அருமை.அய்யா.வாழ்த்துக்கள்!
@SivaSiva-su5nk
@SivaSiva-su5nk 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@SOUNDAR147
@SOUNDAR147 2 ай бұрын
வாழ்க திருமா வளர்க அம்பேத்காரின் புகழ்🙏💕 நன்றி சார்🙏
@vkalidosskalidoss2128
@vkalidosskalidoss2128 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம்!வாழ்க! .பாராளும் நாட்கள் தொலைதூரத்தில் இல்லை.காலம் இருக்கு பின்னே.காத்திருக்கிறோம் பொறுத்திருக்கிறோம்.விரைவில் அந்தநாள் வருமென்று. 17:05
@easumanieasumani2354
@easumanieasumani2354 2 ай бұрын
புரட்சி நந்தன் சரியான வாழ்த்துகள் ஆசான் கீரமணி அய்யா நன்றிகள்
@RajendranRajendran-cm1ie
@RajendranRajendran-cm1ie 2 ай бұрын
ANNAN avarhalukku vaalthukkal
@lovelyanbu953
@lovelyanbu953 23 күн бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@அனுசியாபுரம்
@அனுசியாபுரம் 2 ай бұрын
HBD Anna ❤💐😍
@karpomperiyariam
@karpomperiyariam 2 ай бұрын
91 வயதிலும் கர்ஜிக்கும் கருஞ்சிறுத்தை ஆசிரியர் வீரமணி
@sampathkumar9341
@sampathkumar9341 2 ай бұрын
*சிறுத்தை கர்ஜிக்குமா? சிறுத்தை ஒரு பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு* *சிறுத்தை கத்தல் "ம்யாவ்" தான்*
@venkatswamy3198
@venkatswamy3198 2 ай бұрын
Our yalucchi thamilar annan thirumavalavan may stay with blessed after Thirumavalavan Annan I don't know what will do dalith people in TN..no one is equal to our Annan...❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉திருமா
@MuthuramanMuthuraman-jr3qt
@MuthuramanMuthuraman-jr3qt 2 ай бұрын
Ayya பெரியவரே பெரியார் பிறந்த மண்ணில் தலித் ஒருவரை முதல்வர் ஆக்குங்கள் வாயால் vatai சுட்டு நாக்கால் அல்வா கீன்டுவதை நிப்பண்டும் நிப்பாட்டு
@Sivakuma-w3n
@Sivakuma-w3n 2 ай бұрын
அருமையான பேச்சு தலைவர் திருமா நூறு வருடம் வாழட்டும்
@SrimuruganSrimurugan-fv3st
@SrimuruganSrimurugan-fv3st 2 ай бұрын
Happy birthday to u my brother
@sumalathalatha-yo2lr
@sumalathalatha-yo2lr 2 ай бұрын
வீரமணி அய்யா வாழ்க
@ArunKumar-zz1od
@ArunKumar-zz1od 2 ай бұрын
பாதை மாறி சென்ற எவரும் ஊரைக்கண்டதில்லை
@suryasurya-xz3dw
@suryasurya-xz3dw 2 ай бұрын
ஆசிரியர் தொலைநோக்கு பார்வை தமிழ் நாட்டின் வளர்ச்சி எழுச்சி யாகவே உள்ளது
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 2 ай бұрын
தலைவர்கள்முதல் " கலை" (களை)
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 2 ай бұрын
திராவிட இயக்கம் தமிழ்நாட்டின் பகுத்தறிவு வெளிச்சம், அதனை அணையாமல் பிரகாசிக்க செய்து மனித சமூகம் அவ்வெளிச்சத்தில் நடமாடும் பணியை செய்து கொண்டிருப்பவர் ஐயா மானமிகு ஆசிரியர் அவர்கள், 🎉🙏
@dr.n.muthurajumadurai9079
@dr.n.muthurajumadurai9079 2 ай бұрын
அண்ணல் அம்பேத்கார் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள் அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள் அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்
@saraswathicomputerscomputers
@saraswathicomputerscomputers 2 ай бұрын
ayya super speech.
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.இது திருமா காலம்
@NehruKottam-fb4bm
@NehruKottam-fb4bm 2 ай бұрын
Ayyasuper
@JamesMathesh76
@JamesMathesh76 2 ай бұрын
திருமாவளவன் மக்களின் முதல்வர் எங்கள் குலச& மிடாக்டர்
@periyasamy3917
@periyasamy3917 2 ай бұрын
உள் ஒதுக்கீடு
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 2 ай бұрын
அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் வரவில்லையா?நல்ல மனிதர்
@HussainAlibh75
@HussainAlibh75 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@francisiraj7315
@francisiraj7315 2 ай бұрын
தர்மம் வெல்லட்டும்.தலைவர் திருமா ஆளட்டும்.தலைவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@MambadiTamilmani
@MambadiTamilmani 2 ай бұрын
சாதி சங்கிகளை சங்கருக்க வந்த தலைவர் திருமா அவர்களுக்கு மாம்பாடி தமிழ்மணியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்!"
@jahirhussains950
@jahirhussains950 2 ай бұрын
11:30
@ArunKumar-zz1od
@ArunKumar-zz1od 2 ай бұрын
மீரி செல்பவரை ஊரும் ஏற்றுக் கொண்டதில்லை
@ArunKumar-zz1od
@ArunKumar-zz1od 2 ай бұрын
தி மு க வுடன் உள்ள கூட்டணி காட்சிகளை பிரிக்க சதி நடக்கிறது கூட்டணியில் இருப்பவர்கள் எச்சரிக்கை யோடு இருக்கவும்
@kk57792
@kk57792 2 ай бұрын
உங்களுக்குள்ளேயே,காரி துப்பிட்டி, கிளம்புவீர்கள்.
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 2 ай бұрын
இந்த மேல் சாதி கீழ் சாதி என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்ற பட வேண்டும்
@HussainAlibh75
@HussainAlibh75 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 ай бұрын
பதவி ஆசை மட்டுமே நமது கொள்கை மக்கள் எப்படி போனாலும் நமக்கு கவலை இல்லை என்பதை நமது கொள்கை
@RajaDurai-fc3gr
@RajaDurai-fc3gr 2 ай бұрын
கீலா......மணி....😂😂😂😂
@karuppuraja2446
@karuppuraja2446 2 ай бұрын
முதலில் அந்த ஆள எங்காவது அழைத்தால் அமர்வதுக்கு எல்லோருக்கும் போல ஒரு இருக்கை கொடுங்கடா,அப்புறம் பார்க்கலாம்,,,😮
@itswolfsfun9797
@itswolfsfun9797 2 ай бұрын
எல்லாம் பேசுங்க ஆனா ஒரு சீட்டு இரண்டு சீட்டை தாண்ட மாட்டேங்குது
@Rajathamilan__7654
@Rajathamilan__7654 2 ай бұрын
அம்பேத்கரும்.ஈவேராமசாமியும்தமிழரல்ல
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 ай бұрын
தமிழனாக இருந்தால் தான் ஏற்றுக்கொள்வியா? நீங்கள் இன்னும் அரசியல் புரிதல் இல்லாம்மல் இருக்கிறிர்கள்
@SamsungPerambur
@SamsungPerambur 2 ай бұрын
DHIRAVIDAM ORU POLI DHIRAVIDAM ORU SATHI KALAKAM
@ravikumarm3685
@ravikumarm3685 2 ай бұрын
திராவிடம் என்னவென்று கொஞ்சம் விளக்கங்கள் ஐயா திருமாவளவன் காக வாழ்த்த வந்த அவங்களுக்கு ஒரு கேள்வி
@JeyaRajah-q2x
@JeyaRajah-q2x 2 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ரோங் இறந்த கவலை இன்னும் தீரவில்லை.இந்த நேரத்தில் இந்த கிழவனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவைதானா?
@இலமாறன்
@இலமாறன் 2 ай бұрын
😂😂😂😂 திமுக அடிமையாக இருக்கும் வரைதான் இந்த பாசம் திமுகவை எதிர்த்து திருமா பேசினால் இவர்கள் உண்மை முகம் வெளியே வரும் 😂😂😂😂 எது இருந்தாலும் அண்ணா நீடூழி நலமுடன் வாழ வேண்டும் நீங்கள் இருக்கும் வரை மட்டுமே தலீத் மக்களுக்கு பாதுகாப்பு வாழ்க அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉
@saravananp9966
@saravananp9966 2 ай бұрын
Thaniya ninnu paru app theriyum
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 126 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 33 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 100 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 126 МЛН