தலித்தை முதல்வராக்கும் ராமதாஸ்! Nanjil Sampath Speech || Thirumavalavan 62nd Birthday Celebration

  Рет қаралды 101,608

King 360

King 360

Күн бұрын

Пікірлер: 332
@sellakannup1460
@sellakannup1460 2 ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துகள்.
@anbalagana4263
@anbalagana4263 2 ай бұрын
எழுச்சி தமிழர் சகோதரர். தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🎉
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 ай бұрын
Happy birthday of respected bro thiruma valavan sir and thanks to king 360 media vison ok go ahead
@mahendhiranmahe3592
@mahendhiranmahe3592 2 ай бұрын
Happy birthday thalaivare...🎉🎉🎉❤❤❤
@தமிழ்ச்சங்கமம்
@தமிழ்ச்சங்கமம் 2 ай бұрын
தமிழகத்தின் வரலாற்றில் யாராலும் தவிர்க்க முடியாத தடுக்க முடியாத நேர்மையான அரசியல் தலைவர் அவரின் தியாகம் மக்களை நேசிக்கும் நேசம் அனைத்து மக்களுக்கான உரிமைக்குரல் மக்களை அறிவுப்பூர்வமாக அரசியல் படுத்தும் ஒரு அருமையான அரசியல் தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@velmuruganperiyasamy9005
@velmuruganperiyasamy9005 2 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...
@sakthivelk2570
@sakthivelk2570 2 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா ❤
@BalaMV-rm9dh
@BalaMV-rm9dh 2 ай бұрын
Nanjil sampath sir vera leval speetchi
@francisiraj7315
@francisiraj7315 2 ай бұрын
சிறப்பான பேச்சு அய்யா.இருபெரும் ஆளுமைகள்.வாழ்க பல்லாண்டு.
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 ай бұрын
நாஞ்சில் சம்பத் சிறந்த திறைமையான பேச்சாளர், அவரின் பேச்சை கேட்பவர்கள் உணர்வார்கள்,
@salahuddinismail4568
@salahuddinismail4568 2 ай бұрын
எழுச்சி தமிழன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,வாழ்க பல்லாண்டு
@AbubakarSiddique-ln6ob
@AbubakarSiddique-ln6ob 2 ай бұрын
வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி
@ravichandiran9820
@ravichandiran9820 2 ай бұрын
எங்கள் எழுச்சிதமிழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்திய பட்டிமன்ற நாயகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி
@kathiresang.3615
@kathiresang.3615 2 ай бұрын
நன்றி... திரு. நாஞ்சில் சம்பத் அவர்களே...
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 ай бұрын
நல்ல தமிழில் இனிய சொற்களால் திருமா. வை வாழ்த்திய நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 ай бұрын
ஏழைகளின் தலைவர் டாக்டர் தொல். திருமா புகழ் வாழ்க....... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PradheepKumar.s
@PradheepKumar.s 2 ай бұрын
அண்ணா திறுமா அவர்களே நீங்கள் உங்கள் அடையாளம் தலித் அரசியல் இல்லை தமிழ் சமூகத் தலைவர் இதனை சொல்வது வன்னிய தமிழன்
@sundarraju6691
@sundarraju6691 2 ай бұрын
எழுச்சித்தமிழர் சகோதரர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎉
@fizalkhan1351
@fizalkhan1351 2 ай бұрын
திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... அட்டைப்பூச்சி ரத்த தானம் செய்வதா ... சரியான உவமை அன்புமணிக்கு ...
@ravisankar4423
@ravisankar4423 2 ай бұрын
எழுச்சி தமிழருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏
@NareshKumar-os7wv
@NareshKumar-os7wv 2 ай бұрын
அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர்
@AbubakarSiddique-ln6ob
@AbubakarSiddique-ln6ob 2 ай бұрын
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களின் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் ஆபிரகாம் லிங்கன் திருமாவளவன் எம் பி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்த சமூகத்திற்கு ❤❤ சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறோம் திருச்சிராப்பள்ளி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் புனித போராளி❤❤❤🎉🎉
@k.veeramanimani7365
@k.veeramanimani7365 2 ай бұрын
🎉🎉🎉🎉 congratulations 🎉🎉 Sir Ur speech beautiful ❤️❤️❤️😍😍😍😍😍
@jothibasuam8396
@jothibasuam8396 2 ай бұрын
நாஞ்சில் சம்பத் உங்களுக்கு என்ன தான் வயது . அறிவார்ந்த மனிதன் என்பதை தனது அழகான பேச்சால் நிருபித்தீர்கள் வாழ்த்துக்கள் சார் உங்கள் பேச்சு சிறப்பு 🎉
@SivakumarChelliah
@SivakumarChelliah 2 ай бұрын
திருமா ஒரு சகாப்தத்தின் தலைவன் 🙏🙏🙏
@lifestylelifestyle8lifesty637
@lifestylelifestyle8lifesty637 2 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
@rameshsamuel4798
@rameshsamuel4798 2 ай бұрын
வயதில் மூத்தவன் என்ற முறையில் சிறுத்தைகளின் தலைவனை வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு என ஆசீர்வதிக்கிறேன்.
@rparithimal6594
@rparithimal6594 2 ай бұрын
🎂 HAPPY BIRTHDAY ❤ திருமா ஐயா
@tamildoss9784
@tamildoss9784 2 ай бұрын
சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என். நாவை. அறுத்தாலும். என் தமிழ். உணர்வை. .
@etabrikkumar274
@etabrikkumar274 2 ай бұрын
👏👏👏👌👌👌👍👍👍
@sheebas5247
@sheebas5247 2 ай бұрын
திருமா ஜாதகத்தில் உச்சம் பெற இருப்பது உயர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல(தமிழகத்தில்) முதல்வர் பதவி சீக்கிரம் வா!வா!❤
@manoranjithm9thb169
@manoranjithm9thb169 2 ай бұрын
😂
@prakashvelindian8898
@prakashvelindian8898 2 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@muralimirattal6321
@muralimirattal6321 2 ай бұрын
ஐயா நாஞ்சில் சம்பத் அவர்களின் வார்த்தைகள் கண்ணீரில் மிதக்க வைக்கிறது எங்கள் அண்ணன் அரியணையில் ஏறுவார் அவரின் உழைப்பு வீணாகாது காலம் கனியும் கனிந்து விட்டது
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 ай бұрын
வரலாற்று புத்தகத்தில் பதிவு உறுதி அண்ணா நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு நன்றி
@karthikeyanvellaiyan1135
@karthikeyanvellaiyan1135 2 ай бұрын
எத்தனை கட்சிக்கு போனான் என்ற வரலாறா துப்பினாள் துடைத்து கொள்ளும் வரலாறா
@தமிழ்-மு
@தமிழ்-மு 2 ай бұрын
டாக்டர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂💐
@senthilkumarg2580
@senthilkumarg2580 2 ай бұрын
Valga thiruma 100 aandugal nalamudan❤
@njayabalan1222
@njayabalan1222 2 ай бұрын
Long live mylovable younger brother Dr Thiruma and Nanjil Sampth sir.
@மொழியின்ஓசை
@மொழியின்ஓசை 2 ай бұрын
ஜயா உங்கள் தமிழ் தேன்னினும் இனிமை தமிழ் ஒரு சொல் வாழும்
@RamakrishnanK-e3g
@RamakrishnanK-e3g 2 ай бұрын
எங்களின் விலாசமே..வாழுத்துக்கள் அண்ணா...
@SaravananMuthu-v9q
@SaravananMuthu-v9q 2 ай бұрын
திருமா புகழ் வாழ்க!!
@ponmudiperiyasamy8564
@ponmudiperiyasamy8564 2 ай бұрын
Happy birthday my dear elder brother 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤.🙏
@Murugesan.SMurugesan.S-t8l
@Murugesan.SMurugesan.S-t8l 2 ай бұрын
அவர்களுக்கு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@a.p.rajendiran73
@a.p.rajendiran73 2 ай бұрын
மாண்புமிகு. சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சகோதரர் திருமா அவர்களுக்கு.. 17.08.24. என்றும் அன்புடன் கலைஞரின் தொண்டன்.தீ.குமரன்.
@NareshAmirthalingam
@NareshAmirthalingam 2 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்கவே எழுச்சி தமிழர் வாழ்கவே.🎉 தோழர்கள் அனைவருக்கும் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துக்கள் ❤❤
@rajkumarn9639
@rajkumarn9639 2 ай бұрын
நாஞ்சிலார் அவர்களை விழாவுக்கு அழைத்த அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி 🎉🙏🏽🎉
@moorthiselvi5319
@moorthiselvi5319 2 ай бұрын
My favorite thalaivan thiruma
@RamaSelvaraj
@RamaSelvaraj 2 ай бұрын
எழுச்சி தமிழருக்கு நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்களின் வாழ்த்துரை மிக அருமை
@selvanv8803
@selvanv8803 2 ай бұрын
தமிழ் தலைவா! தமிழகத்தின் அரசியல் மையம் இனி நீங்கள் தான் நீங்கள் பலாயிரம் ஆண்டுகள் வாழ்வதே தழிழுக்கு சிறப்பு என வாழ்த்தி உங்களை வணங்குகிறேன் இவன் ஆசிரியர் வே.செல்வன் பெரம்பலூர்மாவட்டம் எசனை
@haribabu5800
@haribabu5800 2 ай бұрын
பல்லாண்டு! பல்லாண்டு!! வாழ்க! பல நூறாண்டு!!! உமது புகழ்பேசும் பல்லாயிரமாண்டு தமிழினம் போற்றும் எண்ணாயிரமாண்டு!💥🌷
@kalaiselvam8146
@kalaiselvam8146 2 ай бұрын
தமிழ் பெயர் வைக்க சொல்லி, செயலிலும் காட்டிய திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@krishnamoorthiv2515
@krishnamoorthiv2515 2 ай бұрын
தலைவா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@BalaMV-rm9dh
@BalaMV-rm9dh 2 ай бұрын
Annan thol thiruma happy birthday
@manivinoprakash5653
@manivinoprakash5653 2 ай бұрын
சமூக நீதி போராளித் தலைவருக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
@mohamedjameel7179
@mohamedjameel7179 2 ай бұрын
தகுதியற்ற ஒருவரிடிருந்த் தமிழ்ருவி தகுதியுள்ள வருக்கு வந்து சேர்ந்த நாள் இன்று. சிறப்பின் சிகர பேச்சு. பார்ராட்டல்ல படைப்பு.
@sivakumarb4650
@sivakumarb4650 2 ай бұрын
எங்கள் திருமா இரண்டு சட்டி( பானை)குருமா இதற்கு மேல் வருமா திராவிடத்தின் காலடியில் மண்டியிட்டும் முட்டுச்சந்தில் முட்டினாலும் சிறுத்தை போன்று சீறினாலும் பூனை போன்று பால் மட்டும் போதும் என கூறும் தியாகச்சுடர் நீ!! பிளாஸ்டிக் சேர் போட்டாலும் வாயில் பிளாஸ்திரி போடும் மெளனி நீ!!! வேங்கைவயல் மலம் கலந்தாலும் கோபாலபுர பானையில் வயிறு வளர்ப்பார் எங்கள் திருமா!! அவர் போல வருமா!!"" இதையும் சேர்த்து படிமா சினேகா////// அண்ண கைதட்டுவாரு 😂😂😂😂😂😂
@devarajshanthi5647
@devarajshanthi5647 2 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் நாஞ்சில் சம்பத் அவர்களின் நடுவர் உரையை கேட்டேன் .என் முதல் வாக்குரிமையை கழக வேட்பாளர் ஆசைத்தம்பி ஆயிரம்விலக்கு தொகுதியில் செலுத்தினேன் .இன்றுவரை கழக தொண்டனாக இருக்கிறேன். இண்டு ஒப்பற் ட தலைவனாக திருமாவை பார்கிறேன்.
@selvendirans9491
@selvendirans9491 2 ай бұрын
வாழ்க தலைவர் தொல் திருமா.வாழ்க பல்லாண்டு.
@Shanthi1459-vz5dv
@Shanthi1459-vz5dv 2 ай бұрын
Dear Thirumavalavan Brother Happy Birthday to you,Vizag valamudan.sorry I don't know how to type in Tamil.
@rajaindran1729
@rajaindran1729 2 ай бұрын
. Thiruma. Awarghalaku. Iniya birthday🎂🎁🎂🎁🎂🎁. Valthgul❤❤❤ congratulations. Thanks❤🌹🙏❤🌹🙏
@naveenj4281
@naveenj4281 2 ай бұрын
அண்ணன் திரு.தொல்.திரும்வளவன், MP, அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக எனது பாசமிகு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல 💐💐💐 அன்புடன் ஜெ.நவின், அரூர் ஒன்றியம்
@KaruppusamySP
@KaruppusamySP 2 ай бұрын
எழுச்சி தமிழர் திருமா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@RajaM-nk7go
@RajaM-nk7go 2 ай бұрын
திருமாஎந்தத் தொகுதியிலும் தனித்து நின்றால் வெல்லவே முடியாது ஒருபோதும்
@dr.n.muthurajumadurai9079
@dr.n.muthurajumadurai9079 2 ай бұрын
அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்
@AlagarAlagar-li5mz
@AlagarAlagar-li5mz 2 ай бұрын
Najil speech fantastic annan Thiruma avarkalukku advance happy birthday
@VijayakumarSN
@VijayakumarSN 2 ай бұрын
Finest, Grandest and the most deserving praises showered on Thiruma avargal by a fine personality Sri Naanjil sir avargal.🙏
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 2 ай бұрын
உயாதிரு தொல்.திருமா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்:🌹🙏🌹
@mohamedmusthafa6880
@mohamedmusthafa6880 2 ай бұрын
இந்த நாட்டை ஆளும் எல்லாத் தகுதியும் சகோதரர் திருமா வளவனுக்கு உண்டு❤
@ப.ஆ.முரளிதரன்
@ப.ஆ.முரளிதரன் 2 ай бұрын
நாஞ்சில் சம்பத் சிறந்த பேச்சாளர்.. அவருக்கு எந்த பதவியும் கிடைத்தது இல்லை..
@pThiagarajan-l4i
@pThiagarajan-l4i 2 ай бұрын
தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சித்தலைவர் மட்டுமின்றி, தேசிய அளவில் பொறுப்பை வைத்திருந்தாலும் சிறிதளவும் பெருமிதம் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
@devendrankannaiyan5158
@devendrankannaiyan5158 2 ай бұрын
ஆபிரகம் லிங்கன் பெயரை உச்சரிக்கும் போது ஏனோ கண்கள் குளமானது 👏
@kambakaprabhakar2517
@kambakaprabhakar2517 2 ай бұрын
Many more happy returns of the day 🎉🎉🎉
@sekarnisha2049
@sekarnisha2049 2 ай бұрын
Happy Birthday Anna
@MurugaRaja-ly8gr
@MurugaRaja-ly8gr 2 ай бұрын
தமிழில் அண்ணன் திருமாவை வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் வாழ்க
@anbazhaganvm2162
@anbazhaganvm2162 2 ай бұрын
உலகம் முழூவம் வாழ்கின்ற தமிழ் மக்களின் உயிர் நீங்கள் பலநூறு ஆண்டு வாழ்க வாழ்க வாழ்த்தும் அன்பு புதுச்சேரி மாநில காங்கிரஸ் செ யற்குழு உறுப்பினர்
@gandhimani6941
@gandhimani6941 2 ай бұрын
Nandri 😮 Super Speech 🎉Thiruma Birthday.
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 2 ай бұрын
❤❤❤
@rajivgandhi.prajivgandhi.p5624
@rajivgandhi.prajivgandhi.p5624 2 ай бұрын
எங்கள் முகவரி நீ வாழ்க பல்லாண்டு
@jddongle5780
@jddongle5780 2 ай бұрын
Happy birthday ann🎉❤🎉
@dr.n.muthurajumadurai9079
@dr.n.muthurajumadurai9079 2 ай бұрын
அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள் அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள் அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்
@socialviews5868
@socialviews5868 2 ай бұрын
Super
@MambadiTamilmani
@MambadiTamilmani 2 ай бұрын
பெருமலை விடரகத்து தருண் இசை கொண்ட சிறியிலை நெல்லி தீங்கனி குறியா த தானின் கைத் தொடக்கி நாகலிங்க எனக்கு தனையே எனும் புறநானூற்று சொற்படி ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த எங்கள் தகடூர் அதியமானை போல ஒரு இனத்திற்காக உன் தமிழ் நாட்டுக்காகவும் திருமணமே செய்து கொள்ளாத தீர தியாகி வாழ்க மாம்பாடி மா தமிழ்மணி வணக்கம்
@francisiraj7315
@francisiraj7315 2 ай бұрын
மிகச் சிறப்பு அய்யா.
@manivasagam197
@manivasagam197 2 ай бұрын
Nanjil sambsth anlequent orator with his knowledge on tamil literature .wish an eelcome Thirua to lead the country lke Sbraham lincon . i hope all the political leadrers shoild.think in l the sae line to promote the downtroden in their social economic and poiitical status. They shol d avoid negtive thinking. Our elders preeched people to ity on poors. What we do? We simply drop coins in the beggers bowln at the temple entrance. and satisfy. No. We have to ulift the m polically eonoocaly and socialy.
@baburaj9726
@baburaj9726 2 ай бұрын
திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன் நலமுடன்.
@Ponnusamykc
@Ponnusamykc 2 ай бұрын
Happy birthday to-thol Thiru,
@mohand6868
@mohand6868 2 ай бұрын
🎉🎉🎉,,❤❤
@gouthamranganathan6497
@gouthamranganathan6497 2 ай бұрын
Superb Speech sir🎉
@UhtuminAlap
@UhtuminAlap 2 ай бұрын
தலைவர்திருமாஅவர்களுக்குஎனதுபிறந்தநாள்வாழ்த்துக்கள்
@arasakumaranl8751
@arasakumaranl8751 2 ай бұрын
மாண்புமிகு தொல் திருமா அவர்கள் வாழ்க..
@logambals8178
@logambals8178 2 ай бұрын
Iyya nengalum valanum pallandu Thamil ungalalum valanum. Nantre nantre nantre Iyya valke pallandu pallandu SambathIyya Thmilodu Thmilake vale valthukkal🙏🙏🙏
@gopinathchithra1225
@gopinathchithra1225 2 ай бұрын
❤long live❤
@RajamaniMuthuchamy
@RajamaniMuthuchamy 2 ай бұрын
Excellent speech!
@kanmanilogu4657
@kanmanilogu4657 2 ай бұрын
தலைவர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@devaramdevaram5
@devaramdevaram5 2 ай бұрын
எங்கள் எழ்ச்சி தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@IroningRajuAntonyRaju
@IroningRajuAntonyRaju 2 ай бұрын
D.m k.prkarman
@shaberashabera1582
@shaberashabera1582 2 ай бұрын
I like a great man THIRUMA
@s.m.veeramanivincentpaul6200
@s.m.veeramanivincentpaul6200 2 ай бұрын
நாள் ஒன்று வருகிரது அது வெகு விரைவிள், அப்பொழுது தோழர் திருமா ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அன்றே ஒழிந்தது சனாதனம், ( வடிவேள் மொட்டை காமடி)
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht 2 ай бұрын
Before Tamil leader Thiruma 100%, now 110% DMK parayar leader kuruma, but i like, I love to Thiruma after changing 2031 I am waiting,
@sheemansheeman1523
@sheemansheeman1523 2 ай бұрын
சூப்பர்
@DhasingrajaG
@DhasingrajaG 2 ай бұрын
உண்மை அத்தைபூச்சிடம் ரத்ததனமா? அழகு வார்த்தை உணயான வார்த்தை 👌🌹🙏
@PradheepKumar.s
@PradheepKumar.s 2 ай бұрын
ஒரு தலைவன் உருவக ஒரு நூறாண்டு தேவை
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 89 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 38 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 89 МЛН