ஐய்யா குருவே வணக்கம் உங்கள் உரையில் விசயம் இல்லை. மற்றும் தற்பொளுது ஆட்சி மாற்றம் தேவை இல்லை. ஏனெனில் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு என்ன இலாபம் கிடைக்கும். இத்தோடு புதியவர் களவு பண்ணமாட்டாரா? ஆகையினால் தான் கூறுகினாறேன் இப்போது உள்ள கள்ளர்கள் களவு பண்ண வாய்ப்புக் குறைவு ஏனெனில் ஓபீஎஸ், ஈபீஎஸ்சை ஊழல் என்று கூறியுள்ளார். இதனால் தான் கூறுகினாறேன் ஒருவர் களவு எடுக்க மற்றவர் காட்டிக் கொடுப்பார் இதனால் தழிழ் நாட்டு மக்களுக்குத் தானே இலாபம். மக்களே எனி நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். "......எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"இதைத்தான் நம்ம திரு வள்ளுவக் கடவுள் கூறினான். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா. ⚘☇💥🔥🏹🌏