மகிழ்ராஐ் நல்லபிள்ளை அவர் பாவம் நீங்கள் முவரும் அவரை ஒன்றும் சொல்லவோண்டாம்
@VincenzoCassano-em9do8 ай бұрын
Naangal eppavume magilraj fans thaan🎉
@Kituthark8 ай бұрын
Mahilraj fans attends here
@jegageevanragavan65038 ай бұрын
🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️
@VaratharajanSinnarajah-js2vl8 ай бұрын
சங்கர் வணக்கம் உங்கள். நட்பு வட்டத்தை பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது மேலும் தொடர்க எனக்கு அந்த குழந்தை உள்ளம். கொண்ட மகிழ்ராஜ்யை பிடித்திருக்கு
@Jaffna123678 ай бұрын
1:41 அவர் கண்ணை பாரய்யா 4:48 அவர் கலர பாரய்யா 7:25 ஐயோ அவர் style அ பாரய்யா 9:15 இவர பார்த்து இந்த நாட்டில யாரும் பிடிக்காதுனு சொல்லுவாங்கலா அய்யா 16:36 பாரய்யா புகழ்ச்சி பிடிக்காத ஆளய்யா❤❤❤ Mahil fan 🥰
@SujanthanAmbalavanar8 ай бұрын
மகிழ்ராஜ் கனடா ரசிகர் மன்றம் சார்பாக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉
@Roman21-r7b8 ай бұрын
Mahilraj pavam over a kalaikathinga shankar fun ellam oru alavukku thaa😒
@Kituthark8 ай бұрын
Juctice for mahilraj
@Sivathamby-l1x8 ай бұрын
மகிழ்ராஜ் முவருக்கும் பொறமை (அருமை)
@siventhapirapakaran95058 ай бұрын
எப்போதுமே மகிழ்ராஜ்யுக்குத்தான் எனது ஆதரவு.சுகயினம் எனறு சொன்ன போது வேலைசொல்லுறீங்கள்.அவர் தனியாக நின்று மேலும் வளர்ந்துவருவான்.குளிர்பானத்துக்கு பெயரேதெரியாது..இருந்தும் மகிழ்ச்சியாக இருக்கிறதுசங்கர்.
Shankar padathule unga acting vera level. Oscar ungalakku thaan thalaivare
@jeganview8 ай бұрын
தலைவன் பால்ராஜ் இல்லாவிட்டால் நாங்கள் பதிவை பார்க்கமாட்டோம். பால்ராஜ் இன் விசிறிகள்.
@pkrstarkannarathikaswiss91468 ай бұрын
நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, மிகவும் சந்தோசமாக இருக்கிறது.குளுகுளு யூசை அடுத்தமுறை பிறிட்சிலை வைச்சிட்டு குடியுங்கோ தம்பி.உங்க அடிக்கிற வெயிலுக்கு நல்லா இருக்கும்😘அப்பிள் சாப்பிடும்போது அக்காவின் நினைவு வரவில்லையா யோகிபாபு💁♀️😂
@tpararajasingham66238 ай бұрын
I’m a big fan of magilraj from USA🇺🇸🇺🇸🇺🇸
@Ninthu028 ай бұрын
மகிழ்ராஜ் தான் best
@Roman21-r7b8 ай бұрын
Mahilraj fans attended here ❤🎉
@bramamano52358 ай бұрын
You guys watch ur language.Don’t use bad words.million people are watching..If u do this kind of video don’t feel like watching ur videos.I’m from Canada 🇨🇦 we don’t use this kind of words.(saniyan)He is a good 👍🏽 guy.please do a good job.🍁🎂
@kajaluxanskandarajah92018 ай бұрын
Shankar please be nice to Magil Raj…he is very innocent ❤️
@shanthiramowlika92248 ай бұрын
Mahilraj fans
@SURENSIVAJI8 ай бұрын
Always magilraj fans
@vinovinojan188 ай бұрын
மகிழ்ராஜ் 😍
@marythiru24688 ай бұрын
Such a nice guy magil
@VithuKutty-hk1fl8 ай бұрын
உங்கள் குளிர்பானம் அருமை
@rajkumarponnuthurai96968 ай бұрын
Ungada juice preparation , fruit salad ,Iceream fantasy etc are amazing. Like team of professional chefs.... twisting foods into new signature stuffs!!!❤😊😊
@bobbyponniah31768 ай бұрын
Leave the poor guy alone. Poor Mahalraj :
@Ganesh-fx8xk8 ай бұрын
Makilraj pavam❤
@bastiananthony33928 ай бұрын
புலம்பெயர் தேசத்தில் மகிழ்ராசு ஆமி என்று தொடங்கி இருக்கிறார்களாம். நீங்கள் மூவரும் கலாய்க்க கலாய்க்க மகிழ்ராசவின் புகழ் பெருகி கொண்டு போகிறது. மகிழ்ராசுக்கு காய்ச்சல் என்றால் மருந்து வாங்கி கொடுங்கோ. சர்பத் சங்கர் பிரமாதம். நன்றி.
@canadianyarlsamayal8 ай бұрын
Super recipe Bro, I had good time watching you guys 😂 couldn’t stop laughing. From 🇨🇦 Canadian Yarl Samayal
@Vathaneesan8 ай бұрын
அருமை ❤
@garigaraganapathy8 ай бұрын
Mahilraj Ku kidaitha aatharavinaal kadupaahiya friends Makuli army 🪖🪖
@VithuKutty-hk1fl8 ай бұрын
வீடியோவை சுருக்கி போடுங்கள்
@tguna33558 ай бұрын
Yummy ice cream
@MuhammadSalsabeel-ur7du3 ай бұрын
Ade ennada seiringa
@fasmeermohamed19688 ай бұрын
Raj இல்லாட்டி வீடியோ சுவாரஸ்யமாக இருக்காது
@Jaffna123678 ай бұрын
Mahil anna fans assemble ❤👇
@tguna33558 ай бұрын
Very. Nice 🍸🍦🍸🍦 2:32 🍸🍦
@garigaraganapathy8 ай бұрын
Makuli army Sari Lanka Ajith mahilraj anna
@villava717 ай бұрын
Makilraj rocking
@VincenzoCassano-em9do8 ай бұрын
Atchuvely la karnan juice shop puthu setup oda irukku review podunko anna😊
@fasmeermohamed19688 ай бұрын
Raj fans club
@anthonygnananthrasadurai15847 ай бұрын
Viry good a bay magilraj
@visithasinnasamy76938 ай бұрын
🌷 Nice 🌷💐🙌
@kajaluxanskandarajah92018 ай бұрын
Udal mannuku Uyir Magil Raj ku ❤
@arunjai15278 ай бұрын
Super brother's 👌
@prathapTharshi8 ай бұрын
Mahilraj army❤
@SubramaniamSivatharan8 ай бұрын
Super 👌 👍 😍 enjoy 😉 😀
@SeelanShiya8 ай бұрын
Enna nadipuda mathanraj 😂😂😂🎉🎉🎉😂😂😂 poomer 😂😂😂
@selvaratnamramesh82348 ай бұрын
👍
@garigaraganapathy8 ай бұрын
Bro butter Veera maajarin vera
@Mrblackcobra-078 ай бұрын
Enna sonnallum Naanga makilraj fans Enna
@luksume8 ай бұрын
Dear Shankar, நாங்கள் உங்கள் vlogsஐ பல காலைலமாக பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு கிழமையும் உங்கள் வீடியோ பார்ப்பது வழக்கம். எங்களுக்கு பிடித்த Jaffna vloggersஇல் நீங்களும் ஒருவர். ஆனால் நீங்கள் உங்கள் நண்பரை தொடர்ச்சியாக கலாய்ப்பதைப் பார்க்க மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. - கனடா உறவு
@ksshankar8 ай бұрын
வணக்கம், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . இது காணொளிக்காக மட்டுமே கலாய்த்தோம். நகைச்சுவைக்காக மட்டுமே
@RamsikanRamsi-z3w8 ай бұрын
மகிழ் ராஐஅவர் னதயால் என்னைக் கு 😂😂😂😂😂😂 வருஅவம் ஒரு குழந்தை ஆக்கிவிடும் அவர் ஒருஅடிகுடோன்சுவிங்காகுன்டாஅவர்விடிகாபாத்திராமாம்கமுவுவிடிவும்நீங்காள்சும்மாஇருங்கா😂😂😂😂😂😂😂😂