என்னுடைய முதல்வாசிப்பு இப்புத்தகத்தில் தான் தொடங்கியது என்னை மிக நெகிழ செய்தபுத்தகமும் இதுவே.... ☺
@vijayadurai_govindan3 жыл бұрын
இவ்விடமும் அவ்விதமே🤗
@srinivasang80813 жыл бұрын
@@vijayadurai_govindan மகிழ்ச்சி தோழரே புத்தக வாசிப்புடன் இணைந்தே இருப்போம்... ✊
@kalainivetha49543 жыл бұрын
Bro eathula vanguninga
@srinivasang80813 жыл бұрын
@@kalainivetha4954 @Kalai Nivetha amazon Kindle la pay panni vankikalan appadi illana Books shop ku visit pannithan vankanum athuvum illana thangal minnanchal tharuvinkal nan PDF anupukiren sakho 🤝
@kalainivetha49543 жыл бұрын
Tx bro
@தமிழ்-ந7ள3 жыл бұрын
நிலவே இன்று போய் நாளை வா!!! சோரில்லை!!! =நா.முத்துக்குமார்❤️
@யாழ்பிரபு2 жыл бұрын
சூப்பர்
@styles.romeo___3 жыл бұрын
ஆக சிறந்த படைப்பாளி நா.முத்துக்குமார் அவர்கள். கண்ணாதாசனுக்கு பிறகு எனக்கும் மிகவும் பிடித்த ஒரு கவிஞர்❤️❤️❤️❤️
@dhinakaran20693 жыл бұрын
🔥 அழகு என்றால் ஆனந்தி 🔥
@iamjagan.r3 жыл бұрын
Evano Namma payathan
@Detailing_Factory3 жыл бұрын
Ama ba
@kuppusamy70383 жыл бұрын
His letter to his son came in 9th tamil book and it is very nice sis👍
@umeshsp48953 жыл бұрын
Very?
@malarvizhi67373 жыл бұрын
Na.Muthukumar touches everyone's heart and lives through the happy tears he brought through his words in this book! ❤️
@prakashmc28423 жыл бұрын
Superb description of your experience :) :)
@renu27713 жыл бұрын
Definitely. He still lives in his words.
@chithrab94162 жыл бұрын
@NAVEENKUMAR kl
@ithuepdiirukku46363 жыл бұрын
Great book : நிலா இருந்தது , சோறும் இருந்தது , ஊட்டத்தான் நீ இல்லை = அம்மா ❤️
@arunmaharaja75613 жыл бұрын
இனி இது அக்கா வந்து போகும் வீடு ❤️❤️❤️❤️❤️❤️❤️
@sathishkrishnan11663 жыл бұрын
நா.முத்துகுமார் என்கிற படைப்பாளிக்கு இறப்பு கிடையாது....நான் இந்த புத்தகத்தை 3 வருடங்கள் முன்பே வாசித்த அனுபவம்... இன்னும் என் புத்தக அலமாரியில் நா.முத்துகுமார் புத்தகங்கள் தனி சிறப்பு...
@dhinakaran20693 жыл бұрын
நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே? ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் இளவேனில் வரை நான் இருக்கின்றேன் முகமூடி அணிகின்ற உலகிது உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நதி நீரிலே அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வந்தால் உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை ஒரு பார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே...
@travelwithgeetha3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான புத்தகம் ❤️❤️❤️❤️ especially the chapters on appa, manaivi, and his letter to his son 😭❤️❤️ நா. முத்துகுமார் ❤️❤️❤️ The one book which will make you value relationships around you. Gem of a book
@sivashankarpalanisamy65893 жыл бұрын
Amazon la ebook than irruku.. paperback book enga kidaikum nu theiryuma ungaluku?, Thanks.
@nandhini42103 жыл бұрын
நான் இந்த புத்தகத்தை ஏற்கனவே படித்துவிட்டேன்.தலைப்பை கேட்டதும் மீண்டும் படிக்கத் தோன்றும் படைப்பு நா. முத்துக்குமார் வரிகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர். வாசிக்கும் போதெல்லாம் உயிர் பெற்று உடன் இருக்கிறார்
@vigneshawatsappstatus8869 Жыл бұрын
தூர் கவிதையால் துளிர்த்த நா.முவே..! நான் உன்னைக் கண்டதில்லை எனினும் உன் கவிகள் காதுகளை கவர்கின்றன...💟❤️
@janakiramankumar7253 жыл бұрын
My favorite ❤️ Na. Muthukumar sir..
@gowtemdm10323 жыл бұрын
தாயின் பரிவினைக் கேட்கும் போதே மனம் தாங்கவில்லை.. பாதியில் ஓடி வந்துவிட்டேன்.. உங்களால் எப்படி இந்த அளவிற்கு நேர்த்தியாக சொல்ல முடிகறது.. உங்கள் திறமை மேன்மேலும் வளர்ந்து, நீங்கள் வாழ்வில் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறோம்
@mjbharathsdyfi283 жыл бұрын
நா.முத்துகுமார் வரிகளுடன் ஆனந்தி ❤️
@gouthamkalirathnam32343 жыл бұрын
ஒவ்வொரு உறவுகளும் அதன் நினைவுகளில் அதிகம் இனிக்கும்....
@skanaga65233 жыл бұрын
Super
@ranjithabala88002 жыл бұрын
Arumai🥰
@gouthamkalirathnam32342 жыл бұрын
நன்றி....
@VinothKumar-lb7lr3 жыл бұрын
நா முத்துகுமார் புத்தகம் மற்றும் அவரது பாடல் வரிகள் இரண்டுமே நம்மக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்......
@nandhu23973 жыл бұрын
10:35 இது தான் தமிழ் புத்தகத்தின் மகிமை. (That's the power of Tamil book)
@Seyon1443 жыл бұрын
உலகில் எது இன்பம் என்றால் " தம் மக்கள்மெய் தீண்டல் உயிருக்கு இன்பம்" என்ற வரிகளை நா முத்துக்குமார் அவருடைய கவிதையில் குறிப்பிட்டிருப்பார்.. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@palayamkaruppannan15253 жыл бұрын
Thirukkural 65
@Seyon1443 жыл бұрын
@@palayamkaruppannan1525 ஆமாம் வள்ளுவர் கூறியதாக தான் மேற்கோள் காட்டியிருப்பார்
@sathishvarathan3 жыл бұрын
🙏🙏மிக்க நன்றி ஆனந்தி. நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த மிகப்பெரிய பொக்கிஷம். மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
@vijayadurai_govindan3 жыл бұрын
இந்த புத்தகம் தான் என் வாசிப்பு பழக்கத்தின் முதல் புள்ளி. குடும்பம் மற்றும் உறவுகள் மீதான எனது அன்பு மற்றும் புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற புத்தகம். நா முத்துகுமார் அண்ணன் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்...
@sureshk10653 жыл бұрын
Legend na.muthukimar
@ramcse11113 жыл бұрын
Na. Muththukumar book eduthathu superb sis....
@GaneshKumar-mv6qq3 жыл бұрын
அன்பு தோழி ஆனந்திக்கு, புத்தகத்தை வாசித்த பின் அதை நயம்பட கொணர்செற்பதும் , உங்கள் peachaalumaiyum , புதிய புத்தக வாசிபாளர்களை , வாசிக்க துண்டுவதுமாகவும் அமைந்தது , சிறப்பு வாழ்த்துகள்
One of the best writer in tamil my fav writer ❤️ miss you sir 🙏
@moffime2 жыл бұрын
எனக்கு இல்லாத தங்கையுடன் உரையாடிய அனுபவம். நன்றி ! எழுத்து எவ்வளவு அழகோ அவ்வளவு அழகு உங்கள் ரசனையும் கூட !
@timepassgamer88962 жыл бұрын
முத்துக்குமாரின் கவிதைகளை மேலும் அழகுபடுத்திய அந்த கண்கள், செம்ம அழகுங்க நீங்க @rj ananthi.
@jeyasreejeyasree23103 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு.👌👌👌.ஊர்ல இருக்குற பக்கத்து வீட்டு அக்கா திருமணம் பத்து ன வரிகள் நல்லா இருந்து.
@mieshetrareddy6263 жыл бұрын
Love you and miss you Na .Muthukumar sir 🌹🌹😥😢
@nivashexplodes3 жыл бұрын
நான் கவிதை புத்தக வாசிப்பாளனல்ல.. ஆனால் உங்கள் இந்த பதிவு என்னை முத்துக்குமாரை வாசிக்க தூண்டுகிறது.❤️
@paedsgirl14203 жыл бұрын
Ovvoru vaarthaikum uyir kuduthirundhaar ❤️
@sivapriya70423 жыл бұрын
பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை நுால்..... மறக்க முடியாத நினைவுகளையும் 90' களின் வாழ்க்கையையும்... இந் நூலில் காணலாம்...
@sivanagarajans97333 жыл бұрын
Na muthukumar 🙏♥️
@InternationalInsights-xm7ul Жыл бұрын
My favourite in this book thambi oda story vara intha lines personal touch "எந்தத் திசையில் வீசினாலும் காற்றின் ஈரம் காற்றில் இருப்பதைப்போல, பிரிந்திருந்தும் சேர்ந்திருப்பதுதானே சகோதரத்துவம். நான் வாழும் இதே நகரத்தின் இன்னொரு மூலையில் எனக்காக இன்னோர் இதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இவ்விடமும் அப்படியே!”
@nandhakumar-rb6rf3 жыл бұрын
Enaku. Therinji.... Inaiku thaanka...... Neenga mothal naal Tamil book review panreenga... 😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nerupana16233 жыл бұрын
I'm not such a big girl to read poems I read other Genres . I'm just 15 .I never experienced the delightness of poetry but you have such a placent voice that show how this book create impact on you . I'm sure to read this book ananthi acca. ❣️
@askkulaskku86123 жыл бұрын
வேடிக்கை பார்ப்பவன்,அணிலாடும் முன்றில் இரண்டுமே நமக்கு வாழ்கையை கற்றுகொடுக்கும் புத்தகங்கள்.....
@nesanthanjai903 жыл бұрын
நல்ல புத்தகம், பங்காளிகள், சித்தப்பா, அண்ணி கட்டுரைகள் சிறப்பானது.
@venkatesh.v86653 жыл бұрын
அணி=அழகு--முன்றில்=வீட்டின் முற்றம்...
@gowtham72313 жыл бұрын
Romba thanks idadan theditrunden
@gunasundariselvaraj68102 жыл бұрын
Naa book padikareno illayo, nenga Pesaratha kettaley positive ah irukku. Happy ah vum irukku. Ur speech is addictive.... Feel like my close friend is speaking to me...
@nandhakumaranb86443 жыл бұрын
எனக்கு பிடித்த அன்பு மிகுந்த அண்ணா நா.முத்து குமார்.... இப்போ அவர் புத்தகம் படிச்ச கண்ணீரா வருது..... கடவுளுக்கு கருனை மனசு கொஞ்சம் கம்மி தான் போல.....
@dhinakaran20693 жыл бұрын
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம் கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுளை இன்று நம்பும் மனது இன்னும் கண்கள் திறக்காத சிற்பம் ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம் மனதை அழிக்க வந்த சாபம் அறிவை மயக்கும் மாய தாகம் இவளைப் பார்த்த இன்பம் போதும் வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும் கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன் கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன் அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே என்னானதோ ஏதானதோ கண்ணாடி போல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்த்து போக கண்கள் கலங்கி நானும் ஏங்க மழையின் சாரல் என்னைத் தாக்க விடைகள் இல்லா கேள்வி கேட்க எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம் கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுளை இன்று நம்பும் மனது ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன் ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன் இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேக்கிறதே வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...
@selakkiya35603 жыл бұрын
My Most Favorite person Writer... His Books' Lyrics Are Overwhelming Always... Heart Touching One... We Missed😒
@tigerpav4 ай бұрын
Thank you sister ❤
@dhinakaran20693 жыл бұрын
பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம் பெண் : இது கதியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம் ஆண் & பெண் : உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆ….. ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : தரிரா …….. பெண் : நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேர் என்றால் நட்பு என்று பேரில்லை ஆண் : பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ பெண் : தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆண் : ………………………….. ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ பெண் : விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழிகிறதே அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே பெண் : நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும் ஆண் & பெண் : பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும் பனி துளியாய் அது மறைவது ஏன் நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை மன நடுக்கம் அது மிக கொடுமை பெண் : ………………………….. பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ
@gurumoorthy34253 жыл бұрын
Na.muthukumar sir book eduthu peasunathuku romba nandri akka👍👍romba nalla ethirpatheen
@saranmanisenthil40253 жыл бұрын
Na. Muthukumar❤
@thecrabpulsar3 жыл бұрын
ஒரு அருமையான படைப்பாளியை தமிழுலகம் பிரகாசிக்கும் தருணத்தில் இழந்து விட்டது. அவரது மறைவு பெரும் துயரம்.
@globetrotter92123 жыл бұрын
ஒவ்வோரு செய்தியும் கண்களில் வலியுடன் நீர் வழிய செய்தது. ❤️
@MohamedMathaniАй бұрын
கவிஞரின் புகழ் ஓங்குக !
@ramarajanv99173 жыл бұрын
அருமை அருமை....தமிழ் நூல்கள் நன்றி
@kopirajroopavaran58943 жыл бұрын
முத்துக்குமார் ❤️❤️
@tjson67113 жыл бұрын
இப்போது தான் அழகான தமிழ் பெண் தேவதையாக இருக்கிறிர்கள் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் அருமை சகோதரிகள்.... அன்பையும், பாசத்தையும் அழகாக எடுத்துக் கூறியவர் நா.முத்துக்குமார்....
@akashmahi2773 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பதிவு ❤️❤️❤️ நன்றி
@SumitKumar-re4de3 жыл бұрын
Love you much annanthi
@sindhuc73593 жыл бұрын
Thanks Anandhi
@saiswaryalakshmi13213 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னிங்க ஆனந்தி....
@maliyapalanikumar80473 жыл бұрын
My favorite book.My favorite topic is botherhood "annangal".
@Hgjkgx3 жыл бұрын
Hi friend, do you mean எண்ணங்கள் by dr. உதயமூர்த்தி?
@paramasivanem51003 жыл бұрын
If I have to describe every book review from Ananthi, in just two words, it would be this - "Infectious Positivity". A wonderful review yet again, will pick up this book soon, thanks @The Book Show :)
@pavikrish29023 жыл бұрын
Good looking Ananthi Akka 😍😘
@raji.g10113 жыл бұрын
நீங்க சொல்லும் விதமும் அழகாக இருக்கு
@hariprasanth32073 жыл бұрын
A Good book review is one which makes you to read that book.. Exactly thats what this video did to me.. Though i have read this book already.. This video gave me a chance to re-live d feelings which i got while reading the book...
Na dhn indha review keten...2months munadi...tqsm for reading comments sis.. unga vedio notification vandhala happy ah irkM ❤️
@sindhuc73593 жыл бұрын
Nice to hear
@sastikannan953 жыл бұрын
கண்ணதாசன் என்ற கவிஞன் இருந்தான் அவன் ஆளுமையால் தமிழ் திரை உலகை மாற்றி அமைத்தான்..... அவனுக்கு பிறகு ஓரு வெற்றிடம் இருந்தது அதை நிரப்பும் தகுதி ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது அவன் தான் நா. முத்துக்குமார்..... உங்கள் வரிகளுக்கு இணை இனி ஒன்றுமே இல்லை ......we miss that space
@rameshm97323 жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏👍
@oshoBuddha3603 жыл бұрын
Arumai..quick ah Osho book onnu podunga..21st century most important person.
@nithiyanandhannithe99793 жыл бұрын
நன்றி ❤
@sureshabdul93163 жыл бұрын
அடுக்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நிலா இருக்குது சோறும் இருக்குது ஊட்டி விட தான் தாயில்லை💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@SURENDHIRAN3693 жыл бұрын
Na.Muthukumar ....
@anbumuthuraja023 жыл бұрын
Intha video la Real ah Relationship nerula partha mathiri irunthuchu.Tamil books review nalla iruku akka.. continue...
@padmanabhan41593 жыл бұрын
Very emotional
@saaliniv97383 жыл бұрын
Thankyou mam..
@kirubakiru283 жыл бұрын
Excellent very beautifully explanted.
@pavithrapatturaja34683 жыл бұрын
Read this book after watching your video!!. Whole book is awesome, athula romba special ah irukra places ah correct ah choose pani romba alaga video la quote panirukinga 😍❤️ Lovely ❤️❤️ Wish you review lot more Tamil books 😊
@vanjithkumarsivakumar38233 жыл бұрын
Superaa convey panneega...Neraya tamil books paduchu convey pannuga sissy...
@ganeshs83633 жыл бұрын
ஆனந்தி...... மிகவும் அருமை...and சிறப்பு.... அப்படியே... சுகாவின் - மூங்கில் மூச்சு... வட்டியும் முதலும் - ராஜூ முருகன் செழியன் - உலக சினிமா... இப்படி...ஒரு சுற்று வந்திங்கன்னா நல்லது....👍
@vishwafire53113 жыл бұрын
Super anandi, ungalukagavea intha book vangaran
@balamani13842 жыл бұрын
Needed book for all👍🥰 well explained sister
@siddugow31363 жыл бұрын
So cute
@mukilanmalar3213 жыл бұрын
Thanks
@prakashmc28423 жыл бұрын
Feeling blissful :) :)
@baranidharan6273 жыл бұрын
Way of conveying the message is wonderful!
@sankollywood3 жыл бұрын
Arumai
@nirmalcm40303 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍vera level my fav book😍😍😍😍😍😍😍
@padmanabansumith67283 жыл бұрын
நீங்கள் சொல்ல சொல்ல.. இந்த மாலைப்பொழுது என்னுடைய குடும்பத்தில் ஒரு பயணம் மேற்கொண்டு இருந்தேன். ஆ கண்கள் கலங்கின... இப்படிக்கு, தனிமையில் நான்.
@sasmin4753 жыл бұрын
நீங்கள் பக்கத்து வீட்டு அக்காவை பற்றிக்கூறும் போது உங்களை பக்கத்து வீட்டு அக்காவாக பார்க்க வைக்கிறது. 😁 வாழ்த்துகள் ஆனந்தி அக்கா.
@neyamtrust37163 жыл бұрын
Hai mam santhosh from munnar Kerala, I would like albert kamu out sider pls review the novel excited the summary pls concern mam. Thanks santhosh teacher