மிகச்சிறந்த பெரிய அறிவுரை,கருத்தியல், சாடல் பேன்றவற்றை கவிதை மாதிரியாக சிறிய comments ல் சொல்லி விட்டீர்கள் சகோ...
@brittophilominraj26252 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், மேலும் நாங்க ஸ்கூல் ல படிச்ச மகர யாழ் 1000 நரம்புகளை கொண்டது, அதை பண்ண போறீங்க னதும் பார்க்க ஆசையா இருக்கு.
@venkataramanankrishnan50122 жыл бұрын
சூப்பர் தம்பி. இலக்கியங்களில் மட்டுமே கேட்ட ஒரு பெயர் யாழ். அதற்கு உயிர் கொடுக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற்று அந்த இசை எல்லோரையும் சென்று அடைய வாழ்த்துக்கள்.
@sudhakarvaithilingam-zd3qg2 ай бұрын
வாழ்த்துக்கள்..அரிய முயற்சி பாராட்டுக்கள்.
@prabaharanthangavel29282 жыл бұрын
,,,,வாழ்க வளமுடன் !!! மிக அரிய முயற்சி ! வெற்றி பெற வாழ்த்துகள் !!!
@mugunthanjaganathan94822 жыл бұрын
இதுவரை கேட்டிறாத இசை உயிரினுள் ஊடுறுவி மனதை வருடும் ஆதி தமிழ் மரபிசையை மீட்டெடுத்து இசைத்தமைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறது.....
@DDworks212 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் தமிழ் போல் என்றும் வாழ்க வளமுடன்
@PRABU532 жыл бұрын
யாழினை இந்த மண்ணிற்கு திரும்பத் தந்து வான் புகழ் பெற வாழ்த்துக்கள்.🦚
@indiravijayalakshmi77272 жыл бұрын
தருண், உங்களைப் போன்றவர்களால் தான் நம் மரபு நீடிக்கிறது. வெறும் யாழ் எனக் கொள்ளாமல் அதன் வடிவம், வகைகள் பற்றி நீங்கி விளக்கும் விதம் இதற்குப்பின் இருக்கிற உங்கள் அர்ப்பணிப்பையும், தேடலையும் உணர்த்துகிறது. இறைவன் உங்களுக்கு எல்லாப் பேறுகளையும் நல்கட்டும். வாழ்க 💐
@kannankannan-ne5rf2 жыл бұрын
அருமை
@aruljothikamalbabu5632 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் . சில காலம் முன்பு நண்பர்கள் நாங்கள் சமுக வலைத்தளங்களில் யாழ் பற்றி பேசி கொண்டு இருந்தோம். மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . யாழ் ஒலியை முதல்முறை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது . நன்றி
@chockalingamramasamy11052 жыл бұрын
அருமையான முயற்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.
@kanagarajkanagaraj98452 жыл бұрын
இந்த யாழ் பற்றி நான் அதிகம் சிந்தித்து உண்டு எனக்கு கல்வி கிடையாது பிற துறைகளில் கற்றுக் கற்கவேண்டிய வாய்ப்பு இல்லாமல் போனது ஆனால் தமிழ் மரபை மீட்டு எடுப்பது எப்படி என்று சிந்தித்துப் பொழுது சித்தர்களின் பாடல்கள் என்னை கவர்ந்தது என்று நான் அதில் மூழ்கி இருந்தாலும் யாழை மீட்டெடுக்கும் உங்கள் பணியை பெரிதும் வரவேற்கிறேன் வாய்ப்பு இருந்தால் விரைவில் உங்களை சந்திப்பேன் மகிழ்ச்சி நன்றி
@ramesht81402 жыл бұрын
அந்தக் காலத்தில் இந்த யாழ் இசையால் மன்னர்களின் சில நீடித்த நோய்களை குணப்படுத்திணார்கள் என்று படித்திருக்கிறேன் ... நான் அதை நம்புகிறேன்...... தமிழும் யாழும் பிரிக்க முடியாதது. ழ,ழ் என்கிற எழுத்தும் உச்சரிப்பும் உலகில் பிறமொழிகளில் இல்லை என்று படித்திருக்கிறேன்.... இன்றளவும் ழ,ழ் போன்ற எழுத்துக்களை உச்சரிக்க சிலர் சிரமப்படுகிறார்கள்.... நாம் மேற்கத்திய நாடுகளின் மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்... இந்த யாழ் இசைக்கருவிகளை நாம் வாங்குவதன் மூலமும் இசைப்பதன் மூலமும் நம்முடைய பண்பாடு கலாச்சாரம் மரபு ஆகியவை பாதுகாக்கவும், இந்த அறிய முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ள இளைஞர்களை ஊக்குவிக்கவும் உதவும். திருமுறைகளில் யாழ்முறிப்பண் என்று ஒன்று உள்ளது என்பது மிகச்சரியான தகவல் தான். விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். வாழ்த்துக்கள் இளைஞர்களே !
@selvammugesh2 жыл бұрын
ழ் ழ மலையாளத்திலும் வரும்
@arunkubendran2 жыл бұрын
வாழ்துக்கள்
@vijayalakshmiprintersbalaj8132 жыл бұрын
Super bro! All the very best
@somasekarshanmugasundaram94472 жыл бұрын
Well researched explanation . IBC Tamil quality Video and Audio.
@IBCTamil2 жыл бұрын
Thank you somasekar , keep supporting ❤️
@nirmal38019 күн бұрын
உங்கள் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@indhurani52182 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thomaspringlindgl7305Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரருக்கு
@jhonkarthick16142 жыл бұрын
இசையை ரசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இமைகள் மூடினாலும் காதுவழியே இசை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் என்று.
@selvappriyaabhavaanee1172 жыл бұрын
ஆம், நண்பரே! மிகவும் உண்மை! நம் இசை காதுகளின் வழி மனத்தில் பதிபவை. மேற்கத்திய இரை(ச்சல்) இசை, கண்களுக்கு மட்டுமே உணவாகுபவை. நம் இசை, "சாரீர உணர்வு" ஆனால் அந்த இசை, "சரீர உணர்வு!" மிக்க நன்றி!
@choudrimasilamani61272 жыл бұрын
bro awesome bro I see this the first time directly this instrument thanks for that,
@gemini449111 ай бұрын
I hope you will make every effort to bring this beautiful instrument into use again and this instrument will be played with popular South Indian bands. Thank You
@juliusinfant32322 жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச்சொல் கேளாதவர்
@sowndharyachandrasekaran66052 жыл бұрын
அகுதையின் வாரிசு🥰🥰 அசுணமா எங்கே??
@somasekarshanmugasundaram94472 жыл бұрын
உங்கள் தமிழ் சிறப்பு. நன்றி.
@BISHOPJOHNRAJADORAI2 жыл бұрын
in English it's called Harp. Even in the old testament Bible its mentioned. Even today in foreign countries they are playing this instrument in the church.
@vanathivengatachalam68623 ай бұрын
தம்பி உங்களுடைய முயற்சிக்கு தலை வணங்குகின்றேன். உங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் எப்படி?
@Sivaraj369 Жыл бұрын
👋
@musicvanji2 жыл бұрын
எனக்கு ஒரு யாழ் செய்து தர முடியுமா சகோதரா...
@kuttyk41562 жыл бұрын
Kuzal inithu yassinithu
@bharaths11317 күн бұрын
I want this person number
@AD-ym4ne2 жыл бұрын
Background music potu emathathinga
@ajit_alpha2 жыл бұрын
It's not background music. It's truly the Yazh's one.