நல்ல தகவல்கள்... இன்று டைபாய்டு வந்து மருத்துவ மனைக்கு சென்று வந்தேன்... உங்கள் பதிவு சிறப்பு
@nithishridersgroup97553 ай бұрын
டாக்டர் டைபாய்டு எதனால வருகின்றத நீங்க வந்து சரியா சொல்லி இருக்கீங்க எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வா இருந்துச்சு 1:04 நன்றி
@nithishridersgroup97553 ай бұрын
டாக்டர் டைபாய்டு எதனால வருகின்றத நீங்க வந்து சரியா சொல்லி இருக்கீங்க எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வா இருந்துச்சு 1: நன்றி
@chithambaratharasu47379 ай бұрын
நன்றி இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் இரவு வணக்கம்
@mariammalmariammal30783 жыл бұрын
எளிமையான விளக்கம். மிக்க நன்றி. டைபாய்டு காய்ச்சலுக்கான உணவு முறைகள் சொல்லுங்க சார்.
@venkateshsrinivasan63614 күн бұрын
நன்றி சார் தெளிவான விளக்கம் 🎉🎉
@natchiyarnatchiyar78554 жыл бұрын
முன்காலங்களில் எல்லாம் இப்படி யாரும் கஷ்ட படவில்லை பழைசாதம் கூட கிடைக்காமல் வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் ஏழைகளாய் 110 வயது வரை, இப்ப 30 வயதை தாண்டுவது கடினமாக உள்ளன ஐயா.
@ThamizhDoctor4 жыл бұрын
தவறான புரிதல். அக்கால மனிதர்கள் சராசரி ஆயுட்காலம் 30 வருடங்கள் தான். இன்று 70 வருடத்துக்கும் மேல். அதாவது அன்று நிறைய பேர் சிறு வயதில் இறந்து சில பேர் மட்டுமே முதுமையை எட்டினார் ( அவர்கள் மட்டும் நலமுடன் இருந்திருக்கலாம்). இன்று நிறைய பேர் வாழ்கிறார்கள் . அதனால் நிறைய நோய்கள் இருப்பது போல தோன்றுகிறது.
@jegannath215 Жыл бұрын
Good explanation, Thank you Sir.
@Infiniteaswin4 жыл бұрын
Bro I get fever for two days I urine 10 times daily why sir it's serious problem or normal
@ThamizhDoctor4 жыл бұрын
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
@UmaSaravanan-d5y7 ай бұрын
Thank you Doctor for your care and share with kindness advice/advise !
@vijayn85443 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🔥
@rengisenthil3 жыл бұрын
Thanks a Lot sir🙏My Hubby Was Affected This Fever 😣
@manathilnindraval47142 жыл бұрын
சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பிடுங்க.💐
@karthickdikshan62513 жыл бұрын
ஐயா என் மகன் டைபாய்டுக்கு பிறகு 1மாதம் ஆகிவிட்டது ஆனால் இப்போது வயிற்று வலி ஏற்படுகிறது சரியாக சாப்பிடுவதும் இல்லை காரணம் என்ன ........?
@experimentgod96692 жыл бұрын
Sir en paiyan ku typhoid vanthu 20days la again today fever 101.4 iruku ... Paravi pottu again fever increase aguthu sir any suggestions plz
@hariperiyamuthur59203 жыл бұрын
Sir heavy hair loss due to typhoid, it's became v v bald in fore head and deceased thickness.. Is there any way to stop,.plz suggest me sir.
@imckolaar2 жыл бұрын
Sir Typhoid Dengu vandhuchi Enaku 2 Months Aiduchi Ipo normal aiten ana Hair Fall Start Aiduchi Sir Hair Regrowth Aguma Agadha Sir Konjam Sollunga 🥺
@munisamy99232 жыл бұрын
டைப்பாய்டு அசுத்தம் காரணமாக பாக்டீரியா மூலம் வரும் டெங்கு கொசுக்கள் மூலம் வருவது....
@dhanushsanthosh50076 күн бұрын
வணக்கம் சார் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தபோது. பச்சை நிறத்தில் வாந்தி வந்துட்டே இருந்தது சார்
@arulvalan62793 жыл бұрын
What are the food we have to take while we are in typhoid fever Dr.
@mariappan67123 жыл бұрын
Sir after recover from typhoid fever my body health weight loss was 5kg.so kindly give food idea for recovery
@ROCKY-wy1lt3 жыл бұрын
How many days took for recover from typhoid fever ?
@vijiviji-dw8um3 жыл бұрын
12 days
@mariappan67123 жыл бұрын
3month
@saraaadhi20864 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி💐
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@mahalakshmi.s19032 жыл бұрын
Hello sir....i had been affected by typhoid in 2 times(Age 12 and 15)....Due to typhoid my hair fall continuing still now at the age of 22 above.....How could i get my hair back....My collegues said Tonsering is the best one which means all the germs and bacteria rid from head.....What should i Do sir?
@balamurugan8661 Жыл бұрын
Enakkum 2 time vanthuruchu ungalukku sari ayirucha
@Nikftw10 Жыл бұрын
Y’all have to follow the diet for 2 to 3 months don’t eat non veg don’t eat spicy food try to eat foods from good hygienic places 👍
@ayeshas.a.18574 жыл бұрын
Thanks sir... Apart from National immunization schedule (India) what are all the essential or compulsory vaccines.... To be given... Please explain Doctor
@kithabitha33193 ай бұрын
Enna fruits lam kudukalam sir 4year girl baby ku typhoid 6days over feveraa irkunga sir onum sapda matukura
@AmirthrajRaj-u5m Жыл бұрын
Dr good explaining thank you dr
@yukeshs59464 жыл бұрын
Blood test LA typhoid conform achi sir ena medicine adukanum Evulo dose adukunum duration ena Soluga sir Enoda sister phram d so ne medicine suggest panna vettula treatment aduthupa sir bcoz intha corona time LA hospital pova bayama Iruku for my safety and public safety kaga
@sunegasenthil53364 жыл бұрын
@Sharon Nair evlo naala iruku ungaluku taifaid
@ThamizhDoctor4 жыл бұрын
மருந்துகள் KZbin மூலம் சொலவது இயலாது, சட்டப்படி குற்றமும் ஆகும். ஆலோசனைக்கு மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்
@OmMuruga-ut7lo4 жыл бұрын
Sir... Typhoid fever subsided While i am taking antibiotic (T.Amoxyclav 625mh) upto 7 days... but after 7 days slightly raised fever .... Is possible to continue antibiotics after 7 days sir
@ThamizhDoctor4 жыл бұрын
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
@kanagalakshmi91552 жыл бұрын
Thank you for your information
@thilakavathithilakavathi21610 ай бұрын
Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏
@rakkanthattuvenkat77612 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@ThamizhDoctor2 жыл бұрын
நன்றி
@lakshmiansar8808 Жыл бұрын
@@ThamizhDoctor sir ennaku one month ku Mundi typhoid ku oru doctor kitta treatment pana oosi tablet la potta appram vera doctor ponna 10 days tablet potta side effects ethana varum ma ippadi pana sollu ga sir
@hanubabychannel38943 жыл бұрын
Sir madicine saptu nelavembu kasham kudekalama sir tipoid eruku please reply me
@ThamizhDoctor3 жыл бұрын
சிகிச்சையின் போது மருந்துகள் தவிர வேறு எதுவும் எடுக்க வேண்டாம்
Sir thirumpa thirumpa feavar varuthu Enna sapidanum
@sumisumithra47922 жыл бұрын
treatment kandipa edukanuma
@sumisumithra47922 жыл бұрын
tableta saregauma
@sumisumithra47922 жыл бұрын
sir reply pls
@Ramyakarthick3 жыл бұрын
Hellow doctor , thanks for explaining. After taking drips and antibiotics drips as well couldn't see significant improvement .it's been a week. Neck pain is killing during nights along with head ache and fever. Took three days morning ang evening course of drips. Will it be like this only.please help. Just want to see second opinion.
@ThamizhDoctor3 жыл бұрын
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
@32dboxgaming35 Жыл бұрын
Bro adhu seri ayudcha epdi seripaninga
@prathapa27353 жыл бұрын
Food to be consumed doctor. I currently have typhoid and diarhoea . Diarrhoea recover aaga foods suggest pannuga
@ThamizhDoctor3 жыл бұрын
Eat bland diet. Take curds, Vegetables and limited quantities of fruits.
@rabiya21014 жыл бұрын
Is bonnisan good for 6 month old babies?
@sembaruthij12163 жыл бұрын
திரும்ப திரும்ப fevar வருது என்னா உணவு எடுத்துகிறது
@engaoorumelapalayam79233 жыл бұрын
சார் எனக்கு வருடத்திற்கு ஒரு முறை வந்தது இப்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறைவருகிறது..
@vijijuly77514 жыл бұрын
Enna food diet edukalam
@ThamizhDoctor4 жыл бұрын
நார்மல் டயட். அதிக காரம், மசாலா தவிர்க்கவும்
@trendinghussainvlogs1163 жыл бұрын
As Salamu Aalaikum sir mouth Ku Mela white ta iruku sir Idhu typhoid symptoms ah?
@niharthegeniousnisha81453 жыл бұрын
Indha doctor muslim aa
@srikarthika23742 жыл бұрын
Hello sir, my son is 3 years old and he has fever from past 1 month. Today he admitted in hospital. Is it curable? Will he be alright soon?
@priyacautham8722 Жыл бұрын
Mam my daughter also typhoid affected.ur son now alright ah mam
@mmmm-mb1td5 ай бұрын
Same my son kum.unga babies ku cure agitucha @@priyacautham8722
@harshitha29984 жыл бұрын
Sir enaku typhoid vandhu 2 month achiii athula 1 month LA sariyachiii...Epavum lighta fever,neck paining eruku Enna panradhu doctor????
@ThamizhDoctor4 жыл бұрын
Typhoid சரியாகி விட்டால் காய்ச்சல் வர வாய்ப்பு இல்லை. இப்போது காய்ச்சல் இருந்தால் என்ன காரணம் என்று அறிய மருத்துவரை நேரில் அணுகவும்
@harshitha29984 жыл бұрын
@@ThamizhDoctor Non veg food sapitatha fever vardhu doctor???
@@parvathiparvathi7433 ..namba control la erukanu sis...non veg athigama saptaa enaku fever enum varthu sis...
@parvathiparvathi74334 жыл бұрын
@@harshitha2998 typhoid thirumba varutha ungaluku
@sailajasailaja87924 жыл бұрын
Lips color black aguma
@ThamizhDoctor3 жыл бұрын
ஆகாது
@meenatradings14824 жыл бұрын
Nice video sir.Thank you for your information sir.
@michealraj68893 ай бұрын
Sir en husband ku typoid vanthu rompa wk agitaru ...epti recover panrathu puriyala .. Na epaum pola cleana than iruken...
@lovelypets6433 жыл бұрын
Good explanation sir
@vijijuly77514 жыл бұрын
Saathukudi juice typhoid high fever irukumbodhu kodalama
@ThamizhDoctor4 жыл бұрын
கொடுக்கலாம்
@THE.YOUTUBE.ARCHIVE3 жыл бұрын
Sir my eyes feel dizzyness and can’t focus
@ThamizhDoctor3 жыл бұрын
Visit your Doctor
@Verynice11054 жыл бұрын
Blood test r urin test pannanuma
@ThamizhDoctor4 жыл бұрын
காய்ச்சல் காரணம் அறிய மருத்துவர் ஆலோசனை படி tests செய்யவும்
@sudhalakshana86354 жыл бұрын
Sir en husband ku typhoid fever irukku 4days ah.. treatment eaduthuttu irukkanga. En ponnuku age 1yr.. enakko en ponnuko ithanala affect aga chance irukka??? Plz rly me sir...
@bakiyamuthu11424 ай бұрын
Hlo sis yeppadi cure aachu .. spread aacha
@Yasmeen-p8v3oАй бұрын
Spread aagadhu
@chinnaduraicivil720 Жыл бұрын
Thank you sir use full information
@rajeshwarirajeshwari77733 жыл бұрын
Typoid fever food eat or not solluga sir
@perumalshanmuga46603 жыл бұрын
Respected sir typhoid fever against 1 month after drinking a alcohol
@sathiyars8683 жыл бұрын
Typhoid iruku . Na feeding mother . Ea baby ku any problem varauma
@SakthiPrakashPM Жыл бұрын
6:00 India la naan neraya pera typhoid fever la pathu iruken. Government steps edutha nalla irukum. Naanum typhoid fever la iruken ippo :(
@balamurugan8661 Жыл бұрын
Enakkum
@jayashriramachandran70874 жыл бұрын
Very informative channel.one doubt sir New born babies develops hiccups frequently during feeding or after feed.pls advice..
@rajetraveller113 жыл бұрын
Enna foods edukalam...?
@asiabu95473 жыл бұрын
Sir enaku widal test la s.typhi 'O'positive 1:80dils s.typhi 'H'positive1:80dils vandhiruku problem illanu doctor sonnaga
@balamurugan8661 Жыл бұрын
Enakkum than bro
@ThameemAnsari-fs1vz6 ай бұрын
Thanks
@jayasrijayasri95573 жыл бұрын
My dad affected typhoid now enga appa saptave mattanranga last 15 days achu sir enna pannanum avar nalla sapta please sollunga
@nandhinibalamurugan42154 жыл бұрын
Enaku epo typhoid fever sir thanks for information
@ThamizhDoctor4 жыл бұрын
Take care
@evangelineswari26443 жыл бұрын
Intha fever ethana days irukum pls sollunga.. en son ku fever he is just 5 month old..
@ROCKY-wy1lt3 жыл бұрын
@@evangelineswari2644 now how is your son ?
@TheSamreni2 жыл бұрын
நன்றிகள்... நல்ல தமிழில்... கருத்துக்கள்.
@rkiller1183 жыл бұрын
Sir ippo thypiod fever iruku tablet pottum fever and headache overa irukku yenna pandrathu sollunga please
@TAMIL_GAMING_SHRI3 жыл бұрын
Bro eanaku pona December le vanthuchu.... Apti fever aduchathu ila eapavu eanaku 😭
@kavithasanthiya56963 жыл бұрын
Sir ennaku typhoid 160 irunthuthu apram doctor tablet mattum kudutharu 5 days ku ippo tablet mudinchiruchu aana ippo thirumba udambu suduthu romba headache ah iruku sir pls sollunga
@Sri_Manthralayas_yoga_andVarma9 ай бұрын
Sir aparam epadi sari aguchi
@Shinetales3213 жыл бұрын
Sir am n typhoid now... Na ennana sapdalam... Always am hungry... But i dont want to eat food
@ramwithlogu8153 жыл бұрын
Ethum problem varuma kulanthaiku
@rajini93654 жыл бұрын
Hi sir enaku yearly four times varuthu Enna pannalam
@ThamizhDoctor4 жыл бұрын
Typhoid காய்ச்சல் உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. வருடத்திற்கு 4 முறை வருகிறது என்றால் மிக மோசமான தன் சுத்தம் அல்லது தவறான diagnosis என்று தான் கொள்ள முடியும். தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகவும்
@abinayathara21322 ай бұрын
Same here sir.enaku 2019 aug la vanthuchi.ipo adikadi fvr varuthu.any issue ah sir
@indumathi96919 ай бұрын
Sir typhoid vathu 20 days aguthu sir wright kal valikuthu sir athanala
@allnewlatestdesign Жыл бұрын
Typoid fever sariya aagittu thirumba varuma doctor
@sheeba43033 жыл бұрын
Thank you sir,now I'm typhoid pheasant
@sumisumithra47922 жыл бұрын
sir iam 8 month pregnant i am affected thypoide .epo nan enna panrathu pls sollunga sir.bayama eruku .baby Ku ethavathu affected aguma sir.
@gopim13013 жыл бұрын
After two weeks non veg sapidalama....
@thanikachalamvelu6884 Жыл бұрын
Sir enakku typoid irukku .. enoda babyku 12months aakuthu Nan baby feed panalama sir?
@sathishthulasiraman7203 жыл бұрын
I have typhoid doctor. what to eat and not!
@VijayalakshmiK-y6u Жыл бұрын
Tq sir very useful video
@mathishamathisha26473 жыл бұрын
Sir pona month indha fever vandhadhu apram sari aachu ippo marubatium vandhurukku yen sir
@hanfaayisha47674 күн бұрын
Enakkum ipo eppadi irukkinga
@fabmachi15654 жыл бұрын
Sir, my father having typhoid fever about 15 days, (age 70) last 2 days no fever.today again fever sir.And not able to eat properly sir.please advise
@ThamizhDoctor4 жыл бұрын
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
@kjayachitra687111 ай бұрын
Itha typoid vrus when will become negtive... vandha udane treatment edutha... eppa pogum
@AnandKumarKalevaradan4 жыл бұрын
sir im an athlete, i can't run fast after i got typhoid, if i run fast my legs are paining, plz say the solution
@ThamizhDoctor4 жыл бұрын
Improve your Diet.
@marimuthukrishnasamy87763 жыл бұрын
புரிதல் விளக்கம் நன்றி சார்
@jamila527 Жыл бұрын
My daughter ku 5 age before 4 month typhoid fever vanthu treatment panni sari ayidichi ippa therupavum typhoid vanthuchi
@mayil3544 жыл бұрын
Hi sir, sir ennoda ponnuku fever oru 4days irunthitchi hospital poi sariyatchi, athukapuram oru 12 days kalitchi ippo fever iruku, typhoid irukuma sir
@ThamizhDoctor4 жыл бұрын
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
@alhaseebxiie33954 жыл бұрын
Sir enakku age ippo 17 enakku 3 years munnaadi typhoid vanthuchu aanaa ippo moodi kottuthu veetla Motta adika soldraanga Motta adichaa valarumaa
@ThamizhDoctor4 жыл бұрын
இந்த video பாருங்க. முடி வளர்ச்சி பற்றி புரியும். m.kzbin.info/www/bejne/eGLOpXyYh96ljNU
@balajig3011 Жыл бұрын
Sir night time feever varutu 3 days sa
@bemotivated23713 жыл бұрын
Doctor typhoid ah cure panniralam illayaa...cure aana aprm vera ethachum side effects illana marubadiyum typhoid vara vaaipu irukka doctor? Ippo typhoid vantha avanga baby kum varuma doctor 6 yrs aprm
@ThamizhDoctor3 жыл бұрын
Typhoid ஒரு கிருமியால் ஏற்படும் தொற்று நோய். சிகிச்சை சுலபம் தான். மீண்டும் உணவு/தண்ணீர்/கை சுத்தம் இல்லையென்றால் வரும். இது மரபியல் நோய் அல்ல தொற்று நோய்
@bemotivated23713 жыл бұрын
@@ThamizhDoctor tq doctor
@poomari55795 ай бұрын
Doctor intha fever varathunala niyabaga marathi varuma
@abinayathara21322 ай бұрын
Ya enakum antha tme la apdithan irunthuchi
@MahaLakshmi-wo6mr3 жыл бұрын
Enga Appavukku Fever vittu vittu varuthu Sir Ethanala intha problem Pls sollunga Sir
@ThamizhDoctor3 жыл бұрын
ஆய்வு செய்யாமல் தீர்மானமாக காரணம் கூற இயலாது
@sanjunaana19243 жыл бұрын
Smell thriyama poguma sir
@crazycat95684 жыл бұрын
Sir I have heavy hair loss after thypoid fever😣
@ThamizhDoctor4 жыл бұрын
Don't worry. It'll grow. Eat healthy
@crazycat95684 жыл бұрын
So sir ,tq
@kalambirts44853 жыл бұрын
Thanks doctor
@rdillikumar27072 жыл бұрын
Good explain tanq
@lovablevideos33582 жыл бұрын
Sir en ponnuku 5 age. eosinopills increase aagrku. ..Karanam ena sollunga dctr
@suganthiganesan80382 жыл бұрын
Typhoid fever vandhu pona aparam kaal nadaka mudiyala en ponnuku
@sathyavelu30133 жыл бұрын
Sir enakku evening 5:30 pm la irunthu night full ah fever irukku, day time fever illa, ithu yethanala sir
@tamilselvan21313 жыл бұрын
Same😭
@towlithgeethatowlith88263 жыл бұрын
சிஸ்டர் எங்க வைஃப் இந்தமாதிரி இருக்கு என்ன பிரச்சினை
Sir ennoda huspand ku kideny stone ku URSL surgery + stent implantation vachu irukanga 30 days agudhu (GH) but ippom cold fever and pain iruku yena pannalam sir. diet yena follow pannalam
@Arunkumar-pv8th4 жыл бұрын
இதனால் பாதிப்பு என்ன sir
@ThamizhDoctor3 жыл бұрын
சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். நிறைய complications உள்ளன
@Arunkumar-pv8th3 жыл бұрын
@@ThamizhDoctor thanks for reply sir
@alijannisha85223 жыл бұрын
Sir fever irundha thengaiye paal sapadalama
@alwaysspreadlove369..... Жыл бұрын
Vanakkam sir... En paiyanuku kaichal irukku vera entha symptoms illa sir only fever 1 weeka irukku sir... Dr kita poitu vanthom vairu vekkalam thanu solli marunthu kututhurukanga + antibiotic But fever maytum pogala sir innum ena panrathu sir Pls reply sir
@prasanthprasanth8502 Жыл бұрын
Doctor ennaku 3days ha continues heavy fever irruku blood test edukalama enna ennku bayama iruku doctor 😢 please 🥺 sollungha enna virus age 16 doctor 12 th doctor why