ஆஹா பாண்டிச்சேரி மக்களும் இழுவை படகா பாவிக்கின்றனர் அப்போ இலங்கை கடல் அழிவது முக்கியம் இல்லை பாண்டிச்சேரி ஆக்கிரமிப்பு மீனவர்கள்தான் திருந்தவேண்டும் அல்லது தங்களை மாற்றவேண்டும் . .
@structuralengineer50Күн бұрын
தென்னை மரங்களை அதிகமாக நடவும்.
@AyupkhanAyupkhan-qi9rkКүн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Tod471Күн бұрын
Ennda Reason solringe ??? Mundam global warming & climate change thaan Reason da German Shepards 😁😁😁
@coffeeintervalКүн бұрын
climate change is inevitable Quran 13: 41. பூமியை, அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருவதை அவர்கள் காணவில்லையா? 21: 44 பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்'' என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?
@MahaLakshmi-vq4hy10 сағат бұрын
கடல் மற்றும் கடல் ஓர கரைகள் சார்ந்த நிலம் அதாவது பூமி என்பது கடற்கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு வரை மீனவர்கள் மற்றும் மீன் சார்ந்த மற்றும் இயற்கை சார்ந்த இடமாக ஒதுக்கி வைத்து, அந்த நீண்ட ஓரம் முழுவதும் வேறு எந்த பயன்பாடுகளுக்கும் பயன் படுத்த முடியாத அசைக்க முடியாத சட்டங்கள் அமல் படுத்தி பாதுகாப்பு நடைமுறைகள் செய்ய பட வேண்டும்.