அனிருத் இசையில் பழைய பாடல்கள்! | MSV Kannadasan Ilaiyaraaja | Thalaivar 171 | Oru Naal Podhuma 122

  Рет қаралды 13,637

Tamil Nostalgia

Tamil Nostalgia

2 ай бұрын

Superstar Rajnikanth's next release is Coolie - the trailer for which was released a few days ago as Thalaivar 171. In this, he refers to several old songs and recites at length the lyrics of the song from Ninaithaale Inikkum movie. This song that advocates Pleasure seeking best describes Rajnikanth's life and career - this video explores how it is so.
#tamilnostalgia #superstarrajinikanth #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #msviswanathan #kannadasan #ninaithaleinikkum #anirudhmusic #anirudhravichander
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 83
@venkris5393
@venkris5393 2 ай бұрын
Well explained. MSV is extremely humble for his talent and contribution to tamil cinema. No replacement.
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
அருமை ப்ரியாஜி. எனக்கு மிகவும் பிடித்த பாடல். MSV sir unique vo ice ல் கலக்கி இருப்பார். மூன்று முகம் பாடல் கூட இந்த ரகம்தானே.உங்கள் பார்வையில் பலப்பல கோணங்களை வெளிப்படுத்தி நீங்களும் சிறப்பாகவே கலக்குகிறீர்கள்.தொடரட்டும்.வாழ்த்துக்கள்
@user-zk9ei6rq9c
@user-zk9ei6rq9c 2 ай бұрын
இளையராஜா இசை கடவுள்
@sureshseethapathy531
@sureshseethapathy531 2 ай бұрын
MSV and ilayaraja were naturally music directors. Arr came later in modern times. ARR brilliance is non debatable but he compiles not as much composing. But former musicians were composers.
@user-iu6wy3qf7y
@user-iu6wy3qf7y 2 ай бұрын
இப்படி பல பாடல்கள் அனிருத் இரைச்சலில் வெளி வரட்டும். அப்பொழுது தான் பழைய இசைக்கலைஞர்கள் பற்றிய திறமை இதைக் கேட்கும் மக்கள் மனதில் பதியும்.
@sumathip3745
@sumathip3745 2 ай бұрын
இவன் தான் இசையமைத்தான் என நினைத்து விடக்கூடாது.
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
விசில்..செண்பகமே.. செண்பகமே..பாடல். அதுவும் இசைஞானி பாடலாயிற்றே.😃 எனக்கும் உங்கள் கருத்து தான். பழைய காலப் பாடல்கள் இப்படி பயன்படுத்தப்படும் போது அது இன்றைய இளைஞர் சிறுவர் மத்தியில் பிரபலமடைகின்றனவே.! அவை எப்போதும் மீண்டும் மீண்டும் ரசிக்கப்படுவது மகிழ்ச்சி தானே.! Positive ஆகவே எடுக்கலாம் நாம்..என்பதே என் எண்ணமும். அருமையான சரளமான அலசலுக்கும் தகவல்களுக்கும் நன்றி.🌹🙏
@rangarajanparthasarathy5529
@rangarajanparthasarathy5529 2 ай бұрын
வரிகள் இசையுடன் சேரும் போது தான் வரிகள் இனிமையும் வலிமையும் பெருகின்றது
@rrao7963
@rrao7963 2 ай бұрын
Actually msv avargal this film ninaithale inikkum should have been awarded national award
@thankav8464
@thankav8464 2 ай бұрын
பழைய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும் காரணம் இசையும் அர்த்தமுள்ள வரிகளும்..
@rameshpichai5733
@rameshpichai5733 2 ай бұрын
Mellisai mannan ❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
Still no 1 mm.msv oruvarthan🎸🙂
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 28 күн бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@rajarambala6467
@rajarambala6467 2 ай бұрын
நன்றி, மிக அழகான விளக்கம். வழக்கம் போல உங்கள் இசை அறிவையும், விளக்கங்களையும் பாராட்டி நன்றி சொல்வது எங்கள் கடமை. By the way, அனிருத்தின் முதல் படம் 3 ரிலீஸ் ஆகி இத்துடன் 12 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னமும் சொந்தமாக இசை கோர்க்காமல், அடுத்தவன் சிந்தனையை திருடி பிழைப்பை ஓட்டுவது அசிங்கம். எத்தனை முறை காரி துப்பினாலும் அனிருத் திருந்துவதாக இல்லை.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 2 ай бұрын
அருமை. .. ❤️கேட்கும் போதும் இனிக்கிறது❤️ 🙏🙏🙏
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
At 14:00 - Anirudh கிட்ட சரக்கு இல்லை. எப்படியும் இஜையராஜாவிடம் மாட்டுவார்😂. ஆம் நீங்கள் சொல்வது போல் பழைய பாடல்களை இப்படிக்கேட்பதும் சுகம்தான்❤
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 2 ай бұрын
Sweet voice Mam...thanks for taking us back to our school days and for the information
@chandrasekaran4113
@chandrasekaran4113 2 ай бұрын
அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை இப்ப இருக்கிறவங்களுக்கு சரக்கு சுத்தமா இல்ல! அடுத்தவங்க போட்ட பாட்டை உபயோகப்படுத்தி இவர்கள் மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாமா?
@gopurajasekar8955
@gopurajasekar8955 2 ай бұрын
தயாரிப்பாளர் கம்பெனி உரிமையாளர்கள் எத்தனை பொதுமக்களின் உழைப்பை சுரண்டி, ஆட்சியாளர்கள் கொடுங்கோல் வரி விதித்து சம்பாதித்த பணமோ! உழைச்ச காசா இருந்தா, வாரி இறைக்க தோணாது!
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 2 ай бұрын
எம் எஸ் வி இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பும் பின்பும் ஹிந்தி இசையமைப்பாளர் நவ்ஷத் அலியின் தீவிர ரசிகனாக இருந்தார்அடிக்கடி அவருக்கு கடிதமும் எழுதுவார்ஒருமுறை பாம்பேயில் இசை நிகழ்ச்சிக்காகஎம்எஸ்வி போயிருந்தார் அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சீட்டு வந்தது ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே என்ற பாடல் பாடும் படி கேட்கப்பட்டிருந்தது எம்எஸ்வி் இசையமைத்து பாடினார்பாடல் முடிந்ததும் கையில் பையுடன் வந்த நௌஷாத் அலிஅவர் எழுதிய கடிதங்களை அனைத்தும் தலைமீது கொட்டிவாழ்த்தினார்கடைசிவரைநான் எதுவுமே செய்யவில்லை அனைத்தும் நௌஷாத் அலியின் தாக்கம் தான் என்றுமனம் திறந்தார் எம் எஸ் வி
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 2 ай бұрын
எம் எஸ் வி யின் அந்த கால ஷாப்ட் வாய்ஸ்ல பார் மகளே பார் வெர்ஷன் கேட்டதில்லையா நீங்க...... ஹஷ்கி வாய்ஷில் வித்தியாஷமா பாடிய நீ நிணைத்தால் இந்நேரத்திலே ....ல்லா கேட்டதில்லையா....?
@andalgovindarajan9275
@andalgovindarajan9275 2 ай бұрын
Super
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் மெல்லிசை மாமன்னருக்கு ஈடு இணை யாருமில்லை...
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
100%🎉🎸🙂
@barathy1978
@barathy1978 2 ай бұрын
Irukaaru...ILAYARAJA
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 ай бұрын
@@barathy1978 விதை மன்னருடையது...
@barathy1978
@barathy1978 2 ай бұрын
@@aravasundarrajan766 இருந்தாலும் ராஜாவின் கையில் வீரியம் அதிகம் விவாதமின்றி விஷயமும் அதிகம்...
@tamilselvan2485
@tamilselvan2485 Ай бұрын
@@barathy1978 No Chance
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 2 ай бұрын
Word or line is represented language, the value of word is highly meaningful by the way of expression. Ilayaraja gave value to the lines(songs) by way of his tunes. No one in Indian cinema created such a wonderful b g m like ilayaraja. His b g m touches our soul in many movies, that is ilayaraja.
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 ай бұрын
The reason for using old songs as references is two-fold: nostalgia is one. The other reason is the MDs of today know well that the older composers were genuine MDs. They didn’t stitch a song together. Rather, they composed every note. 😄
@artsofdani
@artsofdani 2 ай бұрын
தனக்கு என்ன வருமோ அதை செய்தாலே அனிருத்துக்கு போதும்
@sivasubu5451
@sivasubu5451 13 күн бұрын
Mam,could you explain oru jeevan alaithathu song please Mam evergreen fav song I am waiting.
@mkrk2015
@mkrk2015 2 ай бұрын
❤️ ❤️ ❤️
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
Hedonism type songs two more from Kannadasan- ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம் - viswanathan ramamurthy. என்னடா பொல்லாத வாழ்க்கை - vijaya bhaskar.
@stephanjesmis9996
@stephanjesmis9996 2 ай бұрын
❤❤❤❤❤
@kaviarasuarasu7390
@kaviarasuarasu7390 2 ай бұрын
எங்கே இருந்தீர்கள் அருமையான விவரிக்கும் நீங்கள் தொடர்ந்து பேசுங்கள்.எதிர்பார்க்கிறேன்.நன்றி.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 2 ай бұрын
செண்பகமே??❤️❤️
@ermalai
@ermalai Ай бұрын
Kannadasan the greatest legend, poet of poets, the one and only song writer who will bring the character to life with his simple but incredible choice of words❤❤❤❤❤
@sundar250
@sundar250 2 ай бұрын
Yourcuralnicemaam❤❤❤
@rajaramanna04
@rajaramanna04 2 ай бұрын
adapaavi...Priya sollalenna naanum appavi nu dhan nenachurpen 😊👌🏼👌🏼🌷
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 2 ай бұрын
😮 இந்த காலத்து "யுத்தசத்த" ஒருங்கிணைப்பாளர்கள்..லா இசை அறிவில்லாத அறிவிலிகள்..... சும்மா அர்த்தமில்லாம...சீன்கள்...ல பழைய பாட்ட போட்டாவாவது கேப்பாங்கன்னுதா.... அந்த காலம் முதல் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே காப்பி ரைட் உண்டு.... சிலான் ரேடியோவில் போடுற பாடல்களுடக்கு கூட ஒரு தடவை போட இவ்வளவு காசு...ன்னு மியூசிக் டைரக்டர்களுக்கு மாதம் பெரிய தொகை வரும் என்பதை திரூ.டி.கே. ராமமூர்த்தி 1977--78 எங்களிடமே கூறியுள்ளார்.... காரணம்..... திரைக்கு அப்பாற்பட்டு வெளியிலும் அதை கேட்கிறோம்.... அதுவே படத்துக்கு ஒரு அட் மாதிரிதானே...... எந்த காலத்தில் கவிஞருக்கு ரைட்ஸ் வந்தது....? இசையமைப்பாளர் தான கிரியேட்டிவ்..... இளையராஜா ட்யூன் போட்டு ,இன்ஸ்ட்ருமென்டேஸன் பிரிச்சி ஆர்கெஷ்ட்ரேஷன் ஸ்கோர் எழதி....அதுக்கப்பறம் சிங்கர் அவர் இல்லேன்னா இவர்னு முடிவு பண்ணி.... சந்தத்துக் கவித எழுத தெரிந்தவர் மட்டுமேதான கவிஞரா பணிபுரிய முடியும்... எல்லாருமே இசை தெரிந்த கண்ணதாசனோ ...வாலியோ கெடையாது..... முடிந்தால் ட்யூன் பாட்டு இல்லாம.... கவிதய வசனம் மாதிரி காட்சிகள்.....பேச விட வேண்டியதுதான....? ஆளவந்தான் ஃப்ளாஷ் பேக்...சீன் " டைரி வாசிப்பு " மாதிரி காமெடியா போயிரும்😂😂 சும்மா...தடியெடுத்தவல்லா... தண்டல் கார மாதிரி..... இளையராஜா கவிதை எழுதிருவாரு..... வைரத்துக்கு இசையமைக்க வருமா....? என்னத்த மீ ட்டூ.....னாலும்... முடியாது....😂😂
@sslsgobi
@sslsgobi 17 күн бұрын
சரியா சொன்னீங்க....இளையராஜா பார்ப்பனர் ஆக இருந்திருந்தால் இந்தியாவே கொண்டாடுவானுக......இளையராஜா இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஈடு இணையற்ற இசையாளுமை .இவனுக அனிரூத்தை வலிந்து திணிக்கிறார்கள் ..சிம்புவை எப்படி அனிரூத் மாட்டி விட்டான் என்பதை ஊர் அறியும் ...
@KarthigaiOndru
@KarthigaiOndru 29 күн бұрын
நல்லது
@Tee3Wins
@Tee3Wins 2 ай бұрын
Old songs are really fitting to the current movie scenes.. but, they should give proper credit and get permission prior using them.. Yes, Anirudh uses the old IR interludes/rhythm patterns and mixes with his sound engineering techniques to elevate the scene cleverly ... I always get 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே' feeling
@barathy1978
@barathy1978 2 ай бұрын
Whistle is Shenbagame Shenbagame song
@parimalaparimals4763
@parimalaparimals4763 2 ай бұрын
Mam thalivana pachhu
@jayachandran9097
@jayachandran9097 6 күн бұрын
விசில் வந்து மாங்குயிலே பூங்குயிலே
@TamilNostalgia
@TamilNostalgia 5 күн бұрын
Illai…Shenbagame shenbagame
@sivamanib.4339
@sivamanib.4339 2 ай бұрын
Music without lyrics is not very interesting. Instrumental music also will be interesting only if we hear familiar songs that means lyrics are important.
@ajaygopal410
@ajaygopal410 2 ай бұрын
செண்பகமே செண்பகமே
@sravi955
@sravi955 2 ай бұрын
பண பேய் இளையராசா ஒழிக
@user-mh2ij9ue9q
@user-mh2ij9ue9q 2 ай бұрын
நீ ஒழிக
@lakshmananr5298
@lakshmananr5298 2 ай бұрын
Visil on senbagame senbahame song
@seshdwarakanath955
@seshdwarakanath955 2 ай бұрын
Ms Priyaji - Did you mean "inexplicable" instead of "unexplainable" (@ ==13:12)- Both may mean the same but in your context , the former is more apt. Inexplicable" is often used to describe things that seem to have no underlying logic or cannot be explained in rational terms, such as human actions and feelings while the later is usually used to explain natural/supernatural phenomena .Just an observation !!
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Thanks 😂😂 sometimes vaarthai sikkum!
@Latha_murali
@Latha_murali 2 ай бұрын
ஷெண்பகமே ஷெண்பகமே
@krishnanss8567
@krishnanss8567 2 ай бұрын
செண்பகமே செண்பகமே..விசில்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 ай бұрын
Sugaboghi ya vazhvadu - headonism
@artsofdani
@artsofdani 2 ай бұрын
என்னனு தெரியும் இசையை திருடுவது தவறான ஒரு செயலாகும்
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
1979 இந்தப்படம் வெளிவந்தபோது ரஜினி பெரிய hero தான். KB என்றதால் நடித்துக்கொடுத்தார். பைரவி தான் அவர் HERO வாக நடித்த முதல் படம். இதற்கு முன்பே வெளிவந்தது. Just for information
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Hero aagi vittar aanaal superstar aagiyirukkavillai. Adhaan naan solla vandhadhu.
@justhuman6858
@justhuman6858 2 ай бұрын
சரி சரி அடிச்சிகாதிங்க......
@nirajtkka3917
@nirajtkka3917 2 ай бұрын
1978ல் ரஜினி ஹீரோவாக நடித்த பிரியா 100 நாள் ஒடியது
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
@@nirajtkka3917 correct. சொல்ல மறந்து விட்டேன். நன்றி
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
1979 this mvku mm.msv hero🎉
@krishnamurthi5265
@krishnamurthi5265 28 күн бұрын
Aniruth avanellam oru aala?
@sslsgobi
@sslsgobi 17 күн бұрын
எப்படி வெக்கமே இல்லாமல் அனிரரூத்தை இசையமைப்பாளர்னு சொல்றாங்கடா சாமி
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 ай бұрын
Nice 👍 analysis...but கவிஞரின் வரிகளை மாற்றுவது...எனக்கு உடன் பாடில்லை. Who gave rights?? அப்பாவி' என்பார்கள்... தான் பாடலில் வரும்... அதே போல்... மாது உண்டு "... இவர்களின் சேர்ப்பு... மது உண்டு மட்டுமே...கண்ணதாசன் எழுதிய வரிகள்..
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Madhu undo pen undu enbadhu original. So not much changed. Ranga padathula kooda Adappaavi endrudhaan solgiraar Rajini.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 ай бұрын
அட..யாம்மா நீங்க வேற
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 2 ай бұрын
இசை ஞானியிடம் இசை தவிர வேறு ஏதும் யாருக்கும் வேண்டாம்
@AK-mf9ho
@AK-mf9ho 2 ай бұрын
Adha thavira vera edhu layum namma edhuku mookai nuzhaikkanum? Unga personal life or personal behaviour pathi mathavanga pesina ungaluku pidikuma?
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 2 ай бұрын
@@AK-mf9ho 👍👍
@justhuman6858
@justhuman6858 2 ай бұрын
கேட்டாலும் அவர் கொடுக்க மாட்டார் 😂😂😂😂😂
@krishnamurthi5265
@krishnamurthi5265 28 күн бұрын
Amma pl dont support anirudh.. Avanidam enda sarakkum illai
@artsofdani
@artsofdani 2 ай бұрын
என்னடா நீங்க சொல்வதை கேட்கும் போது நல்லாத்தான் இருக்கு ஆனா ஒரு இசையமைப்பாளருக்கு இசை ஞானி இல்லனா அவன் இசையை அமைக்காமல் இருப்பது நல்லது. ஒரு பாடலின் டியூனை எடுத்து அதை இன்னொரு பாடலுக்கு இன்னொரு விதமாக காப்பி அடிப்பதை கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு வரிசையமைத்த ஒரு பாடலை அப்படியே தன் படத்தில் பதிவு செய்வது என்பது திருட்டுத்தனமான ஒரு விஷயம் என்பதை மறுக்க முடியாது
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
This is what isaignani is fighting in the court about. The rights were secured from record label and not from the MD. Only law can settle this. But this is a very sad trend.
@user-xp4xp5ht4f
@user-xp4xp5ht4f 2 ай бұрын
Copy dog anniii😢😢😢😢😢
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 ай бұрын
கண்ணதாசனும் கண்ட நாய்களும் ஒன்றல்ல
@sridharkarthik64
@sridharkarthik64 24 күн бұрын
நண்பரே! தமிழை தூற்றுவதற்கு பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய கருத்தை இனிய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்தால் இனிமையாக இருக்கும்.🙏 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. 🙏🌻
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 8 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 6 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28