Guru sani sukran correct sir.suriyan ku appadi illai
@anuanu20672 жыл бұрын
Sir semma 100 percent correct
@vbhaskara63202 жыл бұрын
NOT ABLE TO TELL IN WORDS SUPER EYE OPENER GURUJI
@shethuramanshanmughan56492 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் போட்ட பதிவு போல! எனக்கு புதன் கன்னியில் ஆட்சி படிப்பு தடை எல்லாமே நீங்கள் சொன்னது போல் தான் ஆனது, காசு பறிக்கும் ஜோதிடர்கள் மத்தியில் உண்மை எடுத்து உரைக்கும்! ஜோதிட விடிவெள்ளி தங்கள் பதிவுகளும், ஜோதிட பணிகளும் தொடர வாழ்த்துகிறேன்! AS.Shethuraman.MA,.LLB(G)
@user-sj7ot7kr2k2 жыл бұрын
நீங்கள் என்னதான் மாற்றி எண்ணை மற்றவர்கள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்த்தாலும் கடைசியில் உங்கள் கர்மா தான் நிற்கும் இதை தீர்த்தாள் நிச்சயமாக நல்லபடியாக வாழலாம்
@mathunirush2422 жыл бұрын
Eppadi
@MadhanKumar-jd7ev2 жыл бұрын
விழிப்புணர்வு video அதிகம் போடுங்க, ஒருவர் எந்த துறையில் போனால் life இல் பணம், பதவி உயர்வு வெற்றி பெறமுடியும் என jothidathil சொல்ல பட்டுள்ளதா Video போடுங்க
@n_f_cheltherode30782 жыл бұрын
அருமை ங்க குருவே
@rajasekargovindarajulu40322 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை. என்னுடைய ஜாதகத்தில் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். உங்கள் கருத்து படி எனது தந்தையார் தான் பணி புரிந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். ஆனால் என் கல்வி மற்றும் வாழ்கை முன்னேற்றத்தில் அதிகம் கவனம் செலுத்த வில்லை.
@ReVa_Creations2 жыл бұрын
Agreed.
@sritharhcl5890 Жыл бұрын
ENAKU APADI ILLAI AYYA
@A.RajuARaju7 ай бұрын
Gothanda. Raghu. Yogam. Solunga. Sir
@vadivelanselvaraj19832 жыл бұрын
சிறப்புங்க ஐயா 🙏🙏🙏
@rajamoorthy46792 жыл бұрын
100% உண்மை ஆவணி மாதத்தில் பிறந்தேன் 12 வயதில் தந்தை நோய் பட்டு இறந்தார் நிலப்பிரச்சனை வழக்கில் உள்ளன
@murugeshs7396 Жыл бұрын
Amazing 👏 sir,
@srinivasamurthy36042 жыл бұрын
Sir grahangal acchi petru thanithu irundhal indhe palan irukumaa
@KalaiVani-dm7oy2 жыл бұрын
அற்புதம் ஐயா
@samraj8741 Жыл бұрын
Sir, your really great sir 👏👏👏 Sir, neenga medical astrology videos upload pannunga sir....... My, humble request sir 🙏🙏🙏
@poornimachinasamy95072 жыл бұрын
Kindly explain Jupiter, Saturn and moon conjunction in one house for eg guru neecham, chandra samam and sani acchi
@shrithickkiruthika83952 жыл бұрын
Ama sir. I'm avani masam.... Appa vala ore kadupu sir. Pal valiyala ore kastam... Pala pudungama pathutu iruken. 💯 Correct
@rakheshprakasamam83382 жыл бұрын
அருமைங்க ஜீ...
@pvrajasekar65402 жыл бұрын
100℅ correct sir
@vasukikamaraj87982 жыл бұрын
Sir Good explanation... very true ..
@murugaswari8850 Жыл бұрын
உண்மை
@balamanickam6609 Жыл бұрын
அனைத்து ஜோதிடர்களையும் அடித்து துவைத்து விட்டீர்கள் அந்த அளவிற்கு விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி ஒவ்வொருவீடியோவிலும்
@Vish-and-Nish8 ай бұрын
100% unmai,naan kadaga rasi.since born im at my athai house until now not attached to my own family and father never did any good to me.
@janakisundararajan7943 Жыл бұрын
My grand daughter born on 24.2.2021 at chennai at 2.56 p. M. Kindly advice.
@Sangeetham-iu6sm Жыл бұрын
Sammaa sir
@yaminiyamini80742 жыл бұрын
Ayya en akka jathagam poothan, sukiran and guru achi no use kastam pattu erukiral.
@srinivasamurthy36042 жыл бұрын
Sir parve Petra adikaran Petra graha palanai koorungal
@shrimahaperiyavaarutparvai55672 жыл бұрын
Arumai sir
@vkr19902 жыл бұрын
பிறந்த திதி, கரணம், யோகம் பற்றி தங்கள் கருத்துக்களை பகிரவும் ஐயா
Unmai sir, my horoscope,angarahan sited at mesham,my family life is totally waste
@KrishnaRaj173432 жыл бұрын
ஆட்சி பெறாத கிரக பலன் மற்றும் உட்சம் பெற்ற கிரக பலன் பற்றி கூறவும் 🙏
@gbnirmala2204 Жыл бұрын
Inda kalathula ella veettulayum bp sugar condippagavulladu
@rethinakumar1920 Жыл бұрын
100% சரி
@thiyagarajanjayaraman11355 ай бұрын
Ture 100%
@vivekanandhan7372 Жыл бұрын
100% correct
@shrithickkiruthika83952 жыл бұрын
Sukran my husband jathagam. Love marriage
@ramanathanrajanirajani33542 жыл бұрын
It is true
@selvakumar-dq7gg2 жыл бұрын
இதற்கு பரிகாரம் கூறுங்கள் Sir
@barathbaskar90942 жыл бұрын
I am sixty one year old thiruvonam magararasi rasi guru neecham sani dasa running when is my death sir
@dharshinilab5536 Жыл бұрын
sir 200% true
@namagirilakshmi98872 жыл бұрын
திரை விலகி உண்மைகள் புரிகிறது குருஜி.
@vadivazhaganp91182 жыл бұрын
அய்யா வணக்கம் ஒருவரதெ ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் குருவும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் திருமணம் தள்ளி போகுமா....???
@dhanalakshmiv70032 жыл бұрын
Super ji 👌🙏
@gomathidesigamani6364 Жыл бұрын
🎉
@planetm1675 Жыл бұрын
👏👏
@jhansirani24222 жыл бұрын
👍
@soundarsoundararajan84622 жыл бұрын
ON
@tkvvenki21268 ай бұрын
I m trying to get marriage to my 3rd son. His lagna Vrishichikam, Mars and Saturn are in lagnam.RAHU in 6th house,Ketu in 12 th ouse. Venus and bhudhan in 5th house.He is 39 years old. He is a poojari. When can we expect his marriage. Is it a sanyasi horoscope
@ananda.s89562 жыл бұрын
Sir suriyan sevvai puthan sani kethu 5 kiragangal sernthu eruku sir pls help me sir
@srisree26582 жыл бұрын
You live like a sanyasi. Ethilum patrillamal. Like droplet on lotus leaf. For me also all grham in 5th house!!!!!
@மெல்லிசை-வ9ண2 жыл бұрын
ராஜநாடி சேவை 💅💅💅
@MrMjayaps Жыл бұрын
For sani neesam, you told one prediction, but Saturn is there for 2-1/2 years and in all horoscopes, it is neesam for the 2-1/2 years. So how come it works the same for all people who born in that time period?
@vsmohan432 Жыл бұрын
Yes. Guru also stays one year in a house... then
@alakiyamanavalan32492 жыл бұрын
100% unmai
@pari10902 жыл бұрын
சொத்து சுகத்தை எந்த கரகம் இழக்க செய்யும் அது தெரிஞ்சது கொஞ்சம் விவரமா போடுங்க
@manivijay34652 жыл бұрын
I am in search of a guru who is ready to teach me astroloy life long Can u teach me? Please reply
@boseayya87982 жыл бұрын
sir no need guru. Ordinary man replied your questions.
@rajasekar-pu7ut2 жыл бұрын
குரு ஆட்சி கருசிதைவு ஜோதிடத்தில் OPL ங்க
@Lallidakshin2 жыл бұрын
Itharku parigaaram?
@saralabaskaran46612 жыл бұрын
Idharku theervu koorungal
@pandikavi87152 жыл бұрын
தெய்வமே இவ்வளவு நாள் எங்கே இருந்திங்க
@-YugeshB2 жыл бұрын
💯 true
@jollybandmusicevents3759 Жыл бұрын
ஏன் அவன் நிம்மதியா இருக்குறது பிடிக்கலையா?????
@sksbakthimayi19372 жыл бұрын
ஐயா , விருச்சிக லக்னம், ரிஷப ராசி , மகழத்தில் சனி கேது குரு. . இந்த மூன்று கிரக சேர்கை பலன் என்ன ? விருச்சிகத்தில் செவ்வாய் சூரியன் , துலாவில் புதன் சுக்கிரன்.
@dharmaraj27782 жыл бұрын
சனி +கேது +குரு,,,( ரிஷப சந்திரன்,, விருச்சிக சூரியன் +செவ்வாய் ) பௌர்ணமி ஜாதகம்,,, ஐயா,,, நீங்கள் மிக பெரிய உயர்நிலை ஆன்மிக ஜாதகம்,,,,
@SumathiKolandhaisamy-bm8jn Жыл бұрын
❤
@mahendiranvarman87332 жыл бұрын
Very very nice
@dhanadl508311 ай бұрын
Sathiyama unmai
@rajasekar-pu7ut2 жыл бұрын
என் ஜாதகத்துல 2 கிரகம் ஆட்சி 3 கிரகம் ஆட்சி னு கர்வம் மாக சொல்லி கொள்பவர்கள இந்த உள்ளூற உணரும்போது 🙃 ஆட்சி எல்லாம் பேச்சி மூச்சி இல்லாம நின்று விடும் ங்க.
@isfaqnokia2 жыл бұрын
Your point is wrong sir.. panikudam 9 month to 10 months thaan strong ah erukum... if it breaks., automatically gravity push the child...
@santhis6385 Жыл бұрын
ஆட்சி ,உச்சம் இரண்டுக்கும் ஒரே மாதிரி யான பலன் இருக்கு
@varatharajanr83052 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ananda.s89562 жыл бұрын
Sir enaku help panunga sir 24.3.1996 sir 4.28 am sir rishba rasi kumbam laganam sir enaku 2il suriyan sevvai puthan sani kethu 5 kiraganl sernthu eruku sir life fulla orae kastama erukunga sir help panunga sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pls sir
@astromilkywayrajanaadipart19522 жыл бұрын
அடுத்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்
@airreceiver43622 жыл бұрын
ஆரம்பத்தில் சுருக்கமாக பேசிய நீங்கள் காலப்போக்கில் விஷயங்களை பேசாமல் நல்ல கதைகளை பேசுகிறீர்கள் இது உங்கள் சேனலில் பின்னடைவு வழி போகும் என தோன்றுகிறது வீடியோவின் நீளத்தை அதிகரிக்க தேவையற்ற கதைகளை குறைக்க வேண்டுகிறேன் தங்களைப் போல் நல்ல ஜோதிடர்கள் இந்த நாட்டுக்கு தேவை எனவே சுருக்கமாக பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@ramasamy567310 ай бұрын
வணக்கம் ஐயா முதலில் பணம் வாங்கிட்டு அப்புறம் தான் ஆப்பு
@jollybandmusicevents3759 Жыл бұрын
கிரகங்களை செய்து வைக்க முடியாது...நல்லதை பேசுங்கள் நல்வழிகாட்டுங்கள்.அதை விட்டு அபசகுனமாக பேசி கர்மாவை சம்பாதிக்காதீர்கள்