No video

அழிவை நோக்கிச் செல்கிறதா உலகம்.? நிலவில் உயிரணு வங்கி விஞ்ஞானிகள் திட்டம்...

  Рет қаралды 260,090

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
அழிவை நோக்கிச் செல்கிறதா உலகம்.? நிலவில் உயிரணு வங்கி விஞ்ஞானிகள் திட்டம்..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 413
@selvaaselvam649
@selvaaselvam649 3 жыл бұрын
இயற்கையை அழிக்காமல் இருந்தால் போதும் இயற்கை நம்மை காப்பாற்றும்
@MOHANRAJ-ot6ru
@MOHANRAJ-ot6ru 3 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா
@Jayaditya87
@Jayaditya87 3 жыл бұрын
Too late to stop
@sparrowinfotech1546
@sparrowinfotech1546 3 жыл бұрын
Correct bro
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi Vanakam Kutty chuttys ungaloda Vera level comments la voice troll panni video pandra pudicha unga loda vera level support pannunga Nanba 😅❤️
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
@@Jayaditya87 Vanakam Nanba Vanakam Nanbi Vanakam Kutty chuttys ungaloda Vera level comments la voice troll panni video pandra pudicha unga loda vera level support pannunga Nanba 😅❤️
@srshiva7120
@srshiva7120 3 жыл бұрын
உலகம் அழிந்தால் என்ன செய்யலாம் என்று யோசிக்காமல் உலகம் அழியாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்🤔
@smartrocky9476
@smartrocky9476 3 жыл бұрын
Pani malaiya thaan paathukaakanum 😅😅
@cyhij7345
@cyhij7345 2 жыл бұрын
@@smartrocky9476 ñññ
@user-wk9zj5rp5s
@user-wk9zj5rp5s 3 жыл бұрын
வங்கி என்று சொன்னதும் கடன் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் உங்கள் வேல்ராஜ் 🥺😢
@pawansrihari1469
@pawansrihari1469 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-wk9zj5rp5s
@user-wk9zj5rp5s 3 жыл бұрын
@@pawansrihari1469 😁😁😁😁
@user-wk9zj5rp5s
@user-wk9zj5rp5s 3 жыл бұрын
@KARTHIK SK 😂😂😂
@jerish1049
@jerish1049 3 жыл бұрын
@@user-wk9zj5rp5s ne ga fulla comedy than😂😂😂😂
@user-wk9zj5rp5s
@user-wk9zj5rp5s 3 жыл бұрын
@@jerish1049 😂😂😂😂🙈
@TrendifiedX
@TrendifiedX 3 жыл бұрын
Content இல்லனா கையில கெடக்குரத போடுறது 😂😂😂
@MuthuKumar-vj2mk
@MuthuKumar-vj2mk 3 жыл бұрын
Mm
@mrthrottler5068
@mrthrottler5068 3 жыл бұрын
Crct bro
@-mygodofjesus1107
@-mygodofjesus1107 3 жыл бұрын
உலகம் அழிய போரது உண்மை,,,,, கிட்ட தட்ட Bible போட்டுயிலுக்குற எல்லாமே துள்ளியமா நடந்துகிட்டு இருக்கு,,,, Plsss.... தயவு செய்து மனந்திரும்புங்க இயேசு உங்க பாவங்களை எல்லாத்தையுமே இப்போவே மன்னிக்கிறார்,,,,,, இப்போ நீங்க இறந்தால் எங்க போவிங்க னு சற்று யோசித்து பாருங்க,,,,,,
@mrthrottler5068
@mrthrottler5068 3 жыл бұрын
@@-mygodofjesus1107 aaaahaann...
@-mygodofjesus1107
@-mygodofjesus1107 3 жыл бұрын
@@mrthrottler5068 இயேசு உங்களை நேசிக்கிறார் Bro.....
@dharmarajsekar6037
@dharmarajsekar6037 3 жыл бұрын
வின்வெளில ஏலியன் சொல்ராய்ங்க இப்போ இவங்களே வன்வெளிக்கு போய் ஏலியனா மாறப்போறாங்க இப்படித்தான்டா உருவாச்சு ஏலியன்
@Simon_02__xsn
@Simon_02__xsn 3 жыл бұрын
நீலவீல்loan வாங்க காத்திருக்கும் வேல்ராஜ்😂😂
@Mr-us6wn
@Mr-us6wn 3 жыл бұрын
Thala உயிரினங்கள் இருந்தா மட்டும் பத்தாது அதற்கு உணவு வேண்டும்
@karthikmedia4u
@karthikmedia4u 3 жыл бұрын
Avanga solrathu PADI paatha theva padumbothu yelathayum activate panikra mathiri iruku😁aanalum complete ah concept puriyala,papom
@sebastin2299
@sebastin2299 3 жыл бұрын
கடவுளே கம்முன்னு இருந்தாலும் நீங்க சும்ம இருக்கமாட்டிங்கடா☺️
@universe8084
@universe8084 3 жыл бұрын
இயற்கையை வெல்ல எவறாழும் முடியாது என்பது உண்மை....
@udhayudhayusk2732
@udhayudhayusk2732 3 жыл бұрын
சீக்கிரம் அழியட்டும். கடவுள் ரொம்ப லேட் பன்றார்
@smartrocky9476
@smartrocky9476 3 жыл бұрын
En Intha kolaverii 🙄🙄
@HariHaran-mi4hc
@HariHaran-mi4hc 3 жыл бұрын
I am waiting thala
@selvi7909
@selvi7909 2 жыл бұрын
சீக்கிரம் அழியட்டும்
@Vijay-me7uc
@Vijay-me7uc 3 жыл бұрын
நிலவில் இருந்து வடைசுடும் வேல்ராஜியின் பாட்டி......
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 3 жыл бұрын
எனக்கு ஒரு ஓட்ட வடை 🤤
@logesh4872
@logesh4872 3 жыл бұрын
@@harambhaiallahmemes9826 atha saptina neeyum velraj aa mariruvaaa
@pawansrihari1469
@pawansrihari1469 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pawansrihari1469
@pawansrihari1469 3 жыл бұрын
@@logesh4872 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@haran3700
@haran3700 3 жыл бұрын
😂😂😂
@muttapaiyan6844
@muttapaiyan6844 3 жыл бұрын
அதீத விஞ்ஞான ஆர்வம் அழிவை நோக்கி நகர்ந்து செல்லும் மனித இனம் 🤥🤥
@RanjithKumar-nv9hz
@RanjithKumar-nv9hz 3 жыл бұрын
@Sabin Sesumariyan not to nature
@karthikmass7809
@karthikmass7809 3 жыл бұрын
உலகம் அழிவதை எவராலும் தீர்க்கமாக சொல்ல முடியாது நம்முடைய இறப்பும், உலகத்தின் அழிவும் கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 жыл бұрын
நிலவே...!!.....நீயும் இனி....நீண்ட சுரண்டைள்களுக்கு ஆட்படுவாய்
@thiruneertiswarithiruneert2849
@thiruneertiswarithiruneert2849 3 жыл бұрын
நாங்கலாம் பல நூறு வருஷத்துக்கு முன்னமே பாட்டிய அனுப்பி வச்சிட்டோம்.!இப்போ அவங்க வட சுட்டுகிட்டு இருக்காங்க ..!என்னங்க நீங்க ரொம்ப ஸ்லோவா இருக்கிங்க
@ajp2260
@ajp2260 3 жыл бұрын
பூமியை முடிந்தவரை சேதப்படுத்தியாச்சு....... அடுத்து நிலவா? 🤦🤦
@jackandjam3059
@jackandjam3059 3 жыл бұрын
இயற்கையை நாம் எவ்வாறு நம் குழந்தையைப் பார்த்துகொள்கிறமோ அவ்வாறே பார்த்துக்கொள்ளவும்😉😉😉😉😉😉😉😉
@-mygodofjesus1107
@-mygodofjesus1107 3 жыл бұрын
உலகம் அழிய போரது உண்மை,,,,, கிட்ட தட்ட Bible போட்டுயிலுக்குற எல்லாமே துள்ளியமா நடந்துகிட்டு இருக்கு,,,, Plsss.... தயவு செய்து மனந்திரும்புங்க இயேசு உங்க பாவங்களை எல்லாத்தையுமே இப்போவே மன்னிக்கிறார்,,,,,, இப்போ நீங்க இறந்தால் எங்க போவிங்க னு சற்று யோசித்து பாருங்க,,,,,,
@mubarakj7572
@mubarakj7572 3 жыл бұрын
Yes correct
@arun_madurai7184
@arun_madurai7184 3 жыл бұрын
போன பேய் சேருவோம்......😂
@jaigoutham9130
@jaigoutham9130 3 жыл бұрын
உங்கள் தமிழ் அறுமை 👌👌👌
@jaigoutham9130
@jaigoutham9130 3 жыл бұрын
@KING OF GAMES PRO I'm just mocking him....I know it's அருமை
@harshusview2745
@harshusview2745 3 жыл бұрын
We have to protect our Nature And Mother Land India and Our Earth😍😍😍
@ramprakash412
@ramprakash412 3 жыл бұрын
ஒலாகம் அழிஞ்சா ஒண்ணுமே செய்ய முடியாது 🤦‍♂️. அழிஞ்ச கப்பரம் என்ன யோசிக்க பொறிங்க
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 жыл бұрын
இயற்கையை அழிக்காமல் பாதுகாக்க வேண்டிய பணி உலகில் எல்லாப் மனிதனுக்கு உண்டு
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
டைனோசரின் முட்டை இருக்கானு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறார் வேல்ராஜ் 😝😝😝😝😝😝
@amaliteresa
@amaliteresa 3 жыл бұрын
நமக்கு மேலே ஒரு சக்தி உண்டென்பதை மறந்து விடுகிறீர்களே...
@rockystar5961
@rockystar5961 3 жыл бұрын
உலகம் அழியவில்லை அழிக்கப்படுகிறது
@mubarakj7572
@mubarakj7572 3 жыл бұрын
Good
@dhanamchandru2902
@dhanamchandru2902 3 жыл бұрын
Grateful
@sathiyavathi3019
@sathiyavathi3019 3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைகான அடையாளம் இது.
@jackandjam3059
@jackandjam3059 3 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் இப்போதே சென்செக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@prakashm7867
@prakashm7867 3 жыл бұрын
மனித இனம் வாழ்வதற்கு கடவுள் பூமியை மட்டும்தான் தந்திருக்கிறார்.
@govindharajan2767
@govindharajan2767 3 жыл бұрын
இயற்கையை அழிக்காமல் இருந்தால் போதும்
@mubarakj7572
@mubarakj7572 3 жыл бұрын
Good
@lakshmanathilak2676
@lakshmanathilak2676 3 жыл бұрын
This is great idea, congratulations for space scientist.. 👍
@deeyaarya6036
@deeyaarya6036 3 жыл бұрын
thank you God human being deserves this ❤️❤️
@judemacarenhas2367
@judemacarenhas2367 3 жыл бұрын
உலகின் உயிர்கள் அனைத்தும் துன்புற்று பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
@-mygodofjesus1107
@-mygodofjesus1107 3 жыл бұрын
உலகம் அழிய போரது உண்மை,,,,, கிட்ட தட்ட Bible போட்டுயிலுக்குற எல்லாமே துள்ளியமா நடந்துகிட்டு இருக்கு,,,, Plsss.... தயவு செய்து மனந்திரும்புங்க இயேசு உங்க பாவங்களை எல்லாத்தையுமே இப்போவே மன்னிக்கிறார்,,,,,, இப்போ நீங்க இறந்தால் எங்க போவிங்க னு சற்று யோசித்து பாருங்க,,,,,,
@cookwithnithya2759
@cookwithnithya2759 3 жыл бұрын
இயற்கையோடு வாழ பழகு மனிதா மனிதா இயற்கையை வெல்ல ஆவது எளிதா எளிதா
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 3 жыл бұрын
இருக்கரத காப்பாத்த யோசிக்கல இத அலிச்சுட்டு அடுத்த உலகம் போக யோசிச்சுட்டு இருக்கோம் 😕👍🏼லைக் போடுங்க 😂
@mubarakj7572
@mubarakj7572 3 жыл бұрын
Good
@ErrorNotFounD-zp1ui
@ErrorNotFounD-zp1ui 3 жыл бұрын
நிலவில் உள்ள உயிரணு முட்டைகளை halfboil போட induction அடுப்பு உடன் moon landing செய்யும் உங்கள் வேல்ராஜ் 😌😎
@smartrocky9476
@smartrocky9476 3 жыл бұрын
Half boil ahh 😂😂
@keepideas3411
@keepideas3411 3 жыл бұрын
Oh my god
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Humans set trap to themselves so no other option odavum mudiyathu oliyavum mudiyathu I am watching 😈😪🧐🧐🧐🧐
@rajlooser2161
@rajlooser2161 3 жыл бұрын
இயேசு தான் மெய்யான தெய்வம்
@kodispandian3268
@kodispandian3268 3 жыл бұрын
Reading Super
@ABCD-ni6ju
@ABCD-ni6ju 3 жыл бұрын
Singles kitta ketta உயிர‌ணு‍க்கள் vaari valaguvaaga🤣🤣
@syedmoulana2689
@syedmoulana2689 3 жыл бұрын
kadaicila andha paatiya thorathi vitutoo nila wah aataiya potutiga 😒
@sivasubramanian6222
@sivasubramanian6222 3 жыл бұрын
இருக்கும் உலகத்தை முதல்ல நல்ல பாருங்க டா 😊😊😊😊
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 3 жыл бұрын
இங்கயும் தான் இருக்கானுங்களே , செவ்வாய் தோசம்..சனி பெயர்ச்சினு ஓல் ஓத்துட்டு இருக்கானுங்க 😹😹😹 ஒரு இயற்கை பேரழிவு வந்தா ஓடிருவானுங்க 😝
@kennedyofficial613
@kennedyofficial613 3 жыл бұрын
India first person step on moon is velraj😂😂🤣🤣
@suganyas5275
@suganyas5275 3 жыл бұрын
Velraj sis super news leder 👍
@lokeshg-kattaikoothurasiga6567
@lokeshg-kattaikoothurasiga6567 3 жыл бұрын
இருக்கும் உலகை காக்க வக்கில்லை எலி வலை யானாலும் தனி வலையே முதலில் பூமியை பாதுகாப்போம் வாரீர் பூமி அழிய இவர்களே வித்திடுகிறார்கள்
@thanigaivel3570
@thanigaivel3570 3 жыл бұрын
Good idea think save 🏦 better life in general
@user-wk9zj5rp5s
@user-wk9zj5rp5s 3 жыл бұрын
மறுபடியும் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டான் நம்ம பாலி..😂😂😂😜👍
@karthikr8464
@karthikr8464 3 жыл бұрын
Athu Onum illa Yellarukum Good night🌉 Soluranga Mama🙋
@nosogam9620
@nosogam9620 3 жыл бұрын
💥
@jayashree230
@jayashree230 3 жыл бұрын
Moon don't have gravitation forces... How it's possible?
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 жыл бұрын
Sad
@priyakalvin
@priyakalvin 3 жыл бұрын
🤣🤣🤣🤣😂😂😂😂 கையில் இருப்பதை காப்பாற்ற வக்கில்லை.............
@anbumass4936
@anbumass4936 3 жыл бұрын
இயற்கை அழியல நாமதா இயற்கையை அழிசிகிட்டு இருக்கோம்😔☹️
@sakthivel124
@sakthivel124 3 жыл бұрын
Million value comment
@kmkarthickkmkarthick6075
@kmkarthickkmkarthick6075 3 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@dayanand2092
@dayanand2092 3 жыл бұрын
Natural
@thed1278
@thed1278 3 жыл бұрын
you are publishing news really late i saw this and the pizza issue yesterday itself, be quick in publishing news
@vidhyaraja5736
@vidhyaraja5736 3 жыл бұрын
Surely no other planet wants a disastrous selfish animal like humans.
@iarunzz
@iarunzz 3 жыл бұрын
close schools pa!
@RJ_Nila
@RJ_Nila 3 жыл бұрын
Yaruda antha velraj Avana ipadi otturega.....nega podura comments padikave na intha video la pakarada....yara antha velraj???
@raveenraj7064
@raveenraj7064 3 жыл бұрын
Minimum balance Ilana account close pannidungala
@Ananth592
@Ananth592 3 жыл бұрын
நிலவில் வெப்பம் 100℃ இருக்கும். இதில் எப்படி உயிர்களை வாழும். கொள்ளை அடிக்க புதிய project ah 😂🤣
@Thirumal1959
@Thirumal1959 3 жыл бұрын
நீ இயற்கையை ரசி அது உன்னை ரசிக்கும்
@mubarakj7572
@mubarakj7572 3 жыл бұрын
Good
@Thirumal1959
@Thirumal1959 3 жыл бұрын
@@mubarakj7572 thank you
@mubarakj7572
@mubarakj7572 3 жыл бұрын
@@Thirumal1959 super unmaiyana pathivu...
@narasimmans.6204
@narasimmans.6204 3 жыл бұрын
எல்லாம் சிவ மையம்
@anbumass4936
@anbumass4936 3 жыл бұрын
Protect nature
@me6090
@me6090 3 жыл бұрын
பூமி அழிந்தால் நிலவும் அழிந்து விடும்
@DineshKumar-jq2rv
@DineshKumar-jq2rv 3 жыл бұрын
Like a Elysium movie 2150 year la panakkararkal mattume vinvelil valvarkal matra janagal poomiyil adimaigalaga valvargal
@HariHaran-mf1fs
@HariHaran-mf1fs 3 жыл бұрын
எங்க ஜாமான் ஸ்டார் ஜி. பி ய அனுப்சுவுடுன்க
@Satoru_Thivi
@Satoru_Thivi 3 жыл бұрын
😂😂😂
@eswareswar8533
@eswareswar8533 3 жыл бұрын
ஒரு சிலர் முறைகேடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்து உள்ளனர் அதை சரிபங்காக பிரித்து சுமார் இருபது லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் கொடுக்கலாம் அப்படி செய்தால் உலகம் அழியாது.
@Cricketcricket8123
@Cricketcricket8123 3 жыл бұрын
It's true
@senkrish6816
@senkrish6816 3 жыл бұрын
Enjoy enjami...💞
@manim9323
@manim9323 3 жыл бұрын
உலக மக்கள் ரெம்ப நல்ல எண்ணங்கள்
@aravindaneee3729
@aravindaneee3729 3 жыл бұрын
2012_ல இருந்து அழிய போது.. அழிய போகுதுன்னு மட்டும் சொல்றாங்க ஆனால் அழிந்த பாடு இல்ல 😅...
@gokulmichel4756
@gokulmichel4756 3 жыл бұрын
Ippothan voice ketkiramathiri iruku first vanthathu vice illa noice
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 жыл бұрын
😩
@lovestatusvettipayan3399
@lovestatusvettipayan3399 3 жыл бұрын
நிலவுக்கு சென்று நிலம் வாங்கிய வேல்ராஜ்
@introvertboyedith4638
@introvertboyedith4638 3 жыл бұрын
Velraj vangiyil oru account open seithular😂😂😂😂😂
@once-yt
@once-yt 3 жыл бұрын
👀👀
@surithika2899
@surithika2899 3 жыл бұрын
இன்னும் இரண்டு வருடம் மட்டும்தான்
@anithaanitha6903
@anithaanitha6903 3 жыл бұрын
First moon aligita enna panvega
@emimalj5688
@emimalj5688 3 жыл бұрын
கண்டிப்பாக உலகம் அழியும்
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 жыл бұрын
Uladal ellama uyiranuva vatchi Enna seiya? Ella uyirinathirkum athaane??
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Simple Perasaye!!Global Warming!!
@govardhan6194
@govardhan6194 3 жыл бұрын
All exceeded the limit ..we are counting our days
@KISHOREKUMAR-zx6ef
@KISHOREKUMAR-zx6ef 3 жыл бұрын
அதற்கு பதிலாக அவற்றை ISS என்னும் INTERNATIONAL SPACE STATION இல் சேகரித்தால்... எளிமையாகவும், குறைந்த செலவிலும் இதைச் செய்து விட முடியும்...
@rajagopal8997
@rajagopal8997 3 жыл бұрын
Good news seekirame azhiyatum 😂😂😂😂
@jayd8893
@jayd8893 3 жыл бұрын
Look like interstellar.
@crameshramesh9348
@crameshramesh9348 3 жыл бұрын
இயற்க்கை அஜான்டா இல்லை...
@daash4003
@daash4003 3 жыл бұрын
கருத்து கூறுவதில் நீங்களும் ஒருவர் தான்
@YoganandhanM
@YoganandhanM 3 жыл бұрын
அங்கேயும் விண்கல் தாக்கினால் என்ன செய்வீர்கள்
@-mygodofjesus1107
@-mygodofjesus1107 3 жыл бұрын
உலகம் அழிய போரது உண்மை,,,,, கிட்ட தட்ட Bible போட்டுயிலுக்குற எல்லாமே துள்ளியமா நடந்துகிட்டு இருக்கு,,,, Plsss.... தயவு செய்து மனந்திரும்புங்க இயேசு உங்க பாவங்களை எல்லாத்தையுமே இப்போவே மன்னிக்கிறார்,,,,,, இப்போ நீங்க இறந்தால் எங்க போவிங்க னு சற்று யோசித்து பாருங்க,,,,,,
@lakshmanmm4725
@lakshmanmm4725 2 жыл бұрын
🤔🤔
@venkateshkumar1673
@venkateshkumar1673 3 жыл бұрын
அதுக்குள்ளவாது வலிமை அப்டேட் கிடைக்குமா
@thaniorumanithaninmaatram3079
@thaniorumanithaninmaatram3079 3 жыл бұрын
Natural la azhikerathe nambathan etho...Thana azhiramari pesurabuga thani oru manithanin maatrame samuthayathin MAATRAM nallathaiye vithaipom nallathaiye aruvadai saivom
@alliswellbabegee
@alliswellbabegee 3 жыл бұрын
அழியட்டும்....அழிஞ்சு போகட்டும்....
@indumathip3445
@indumathip3445 3 жыл бұрын
அப்போ நிலவு அழியாத ? 🙄🙄🙄
@abiraja434
@abiraja434 3 жыл бұрын
உலகம் அழியும் னா நிலாவும் தானே அழியும்.....🤔🤔🤔
@em8952
@em8952 3 жыл бұрын
Ulagam alium pothu scientists um sethuruvanga appo anga vatcha muttaya yar Poe edukura😉
@jsmaker6803
@jsmaker6803 3 жыл бұрын
Ulagame aliyuthu unaku mattum thaniya vazhanumnu asai
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 3 жыл бұрын
Athuva aliyattam no problem.
@Karadiofficial
@Karadiofficial 3 жыл бұрын
Veg aa maruna pothum climate change kattukulla varum 👍
@dyblus8812
@dyblus8812 3 жыл бұрын
Baya padathinga Content ila nu podranga
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 4 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 17 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 28 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 4 МЛН