Chat with me : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@martinhareesh28763 жыл бұрын
Bro telegram link support aaga maatuku 🙄 but na already group la iruken bro😁
@praveendspofficial90303 жыл бұрын
@@martinhareesh2876 .
@martinhareesh28763 жыл бұрын
@@praveendspofficial9030 Enna bro 🙄
@senthilnathan64633 жыл бұрын
Co ltd unit of ut
@r4m.xo_edits3 жыл бұрын
Bro dna astrology pathi podunga.
@cheenikutty3 жыл бұрын
தம்பி இன்னைக்கு தான் உங்களது வீடியோவை முதல் முறையாக பார்த்தேன்...அருமை
@Bookmark_By_NJ3 жыл бұрын
பாப்பாவ அறிவு / அறிவியல் சார்ந்து வளர்க்குறீங்க.... அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறது உங்களை போன்றவர்களால்.....வாழ்த்துகள்...
@krishnankrish68023 жыл бұрын
Br நான் சிறு பிள்ளையா ? இருந்த போது கனவில் உச்சா போறமாரி 😅 கனவு வரும் அப்பரம் கண் விழித்து பாத்தாதான் உன்மையாவே😂😂😂 போய்யிறுக்கேன்னு தெரியும்😆 யாருக்கெல்லாம் இந்த அணபவம் இருக்கு ....!!!!😁😁 சொல்லுங்க பிரன்ஸ் 😛
@NOOBgamingOk.3 жыл бұрын
🤣
@rohithdasarath82693 жыл бұрын
Ennakuntha bro
@sivashankar99883 жыл бұрын
😁😁😂
@MeenaMeena-nb9pv3 жыл бұрын
😆😆😆😆😆
@krishnankrish68023 жыл бұрын
@@MeenaMeena-nb9pv 😁
@arunramesan26163 жыл бұрын
யாருக்கெல்லாம் இன்னும் பரிட்சைக்கு படிக்காம எக்ஸாம்-ஹால்ல மரண பயத்துல உக்கார்ந்து இருக்குற மாதிரி கனவு வருதுனு லைக் பண்ணுங்க 😉
@sreemedia2153 жыл бұрын
na eppavum exam pogum pothu bus miss pantra mathiritana dream 15yrs ah varuthu pa
எனக்கு நிறைய கனவுகள் வரும். நிறைய கெட்ட கனவுகள் வரும். நன்றாக ஞாபகமும் இருக்கும். ரொம்ப கவலைப்படுவேன். என் Sons இருவரும் என்னவு திட்டுவார்கள். இப்போது கெட்ட கனவு வந்தால் எழுந்து Pray பண்ணுகிறேன். மனம் நிம்மதியாக இருக்கும். உங்கள் Video (2 தான் ) பார்த்துள்ளேன். மிக்க மகிழ்ச்சி. இன்றை யசமுதாயத்துக்கு உங்களை போன்ற positive பகுத்தறிவு நிறைத்த இளைஞர்கள் தேவை. உங்கள் பெயர் என்ன தம்பி. வாழ்க வளமுடன். எனக்கும் சின்ன வயதில் இருந்தே நிறைய LUCID dream வரும். ஆற்றின் மேலே நடப்பது போல.😂😂😂
@ajithsree99983 жыл бұрын
Oh my god.. ivlo naal aa unga channel a paakama miss panniten.. vera level🥰🥰🥰
@santhosh78133 жыл бұрын
யாருக்கெள்ளாம் பகல்ல எந்துருச்சா நைட்டு வந்த கனவு ஞாபகம் இருக்காது 😂
@vasanthraja86043 жыл бұрын
எனக்கு சும்மாவே எதுவும் ஞாபகம் இருக்காது
@thesekar7633 жыл бұрын
@@vasanthraja8604 same blood 😆😆
@thesekar7633 жыл бұрын
@@vasanthraja8604 same blood 😆😆
@unique_selva50783 жыл бұрын
@@vasanthraja8604 super bro😂
@lakshmanane39203 жыл бұрын
Mostly irukathu
@nishasha47233 жыл бұрын
உங்கள் தெளிவான பேச்சு மற்றும் விளக்கம் அருமை.. கனவில் கண்ணாடியில் நம் முகத்தை நாம் பார்க்க முடியாது என்பது புதிய தகவல். நன்றி❤.
@shadow0-x2x3 жыл бұрын
7.33 I have been able to read and write in my dreams ! Even today I was reading some notes !!!
@yourdad54713 жыл бұрын
U can revise notes...can read things you already know in mind as letters or email...it's jus u can't read new things...that's astral projection like Dr strange🤣🤣
@rajavel83673 жыл бұрын
@@yourdad5471 you r write. I was also thinking abt reading and writing in my dreams. But u clarified it. Actually I was revising.
@dhanushya27603 жыл бұрын
It’s true even for me I read a new equation in my dream I tried to remember in the morning to solve them but I can’t and experienced in 3 times
@gklsvadpm3 жыл бұрын
when i was a kid, i used to play with Lego/blocks.. i once had a dream of a robot design in lego. Next day morning, i tried out, and it was an exact match.. I swear i never knew the design before and learned from my dream..
@saroprabu3 жыл бұрын
எனக்கு தினமும் கனவுகள் வருகின்றன நண்பா.,. உங்கள் பதிவுகளை கண்ட பின்பு சில விஷயங்களை புரிந்து கொண்டேன் 🙏🙏
@vijaykannan33263 жыл бұрын
I had dreamed many times as flying and enjoyed that too.. Good to know that it is called lucid dreams. But strangely, after sharing and talked about it with others, it has stopped for me..
@Thiravidan13 жыл бұрын
True. Same for me.
@kavidineshkumar17473 жыл бұрын
நான் உணர்ந்திருக்கிறேன் lucid dreams , அது மட்டுமின்றி கனவுகள் கற்பனைகளை உருவாக்கும் என்பதனையும், ஆனால் என் கனவில் எழுவதும் கடிகாரம் பார்ப்பது போலவும் வந்துள்ளது. கண்ணாடி பார்த்ததாக ஞாபகம் இல்லை... உங்களுடைய பதிவினை போல் தங்கள் நட்பும் தேவைப்படுகிறது நண்பா... இது ஒரு வகையான சுயநலம் தான்...
@nirojanantony19113 жыл бұрын
Day by day Mr.GK's Sarcasm vera level
@vinogane13843 жыл бұрын
I was dream like reading, watch time and saw unknown faces . So finally science need to develop dream related research.
@vaniivlogs3 жыл бұрын
Yaah true... That's wt I was also about to say ! I hv got dream whr m seeing myself in mirror
@ARUN-hu8vj3 жыл бұрын
Me too dreamed unknown persons... 😳
@sanshiyaramesh16443 жыл бұрын
@@vallabbharath In my dream, my friend shows his mobile phone to watch the current time (it's 2.56 pm in dream )
@vinogane13843 жыл бұрын
@@vallabbharath velakennai... loosu mathri pesatha... I said read .. Not just like read. I saw both clock analog and digital.. Yethathu pesanumnu pesatha..
@vinogane13843 жыл бұрын
@@vallabbharath gk ku reply panna Nee oru soombu thooki. Loosu badava
@siddiql3 жыл бұрын
“Inside Out” னு ஒரு movie இருக்கு. அதுல எப்படி பல emotions ‘dreams duty’ பாக்குதுனு காமிச்சுருப்பாங்க, முடிந்தா பாருங்க. And, as a developer, பல issue அ நான் dreams மூலமாதான் solve பன்னிருக்கேன் . 😀😉
@mandrin_manoj Жыл бұрын
Woww epudi NAe superrr
@thuruvanphotography87563 жыл бұрын
அறிவியலே வாழ்வின் முன்னேற்றம் அறிவியலே உன்மை.. இந்த வீடியோ பார்பதில் பேரானந்தம் ஆயிரம் லட்சம் நன்றி Mr Gk
@LENINNAGESHWARAN3 жыл бұрын
கதை எழுதுவதற்கு குறும்படம் எடுப்பதற்கு மிக உதவியானது கனவுகள்....
@krishhh67823 жыл бұрын
Yes....எனக்கு ஏகப்பட்ட நல்ல கதைகள் வந்துருக்கு..
@suriyar68643 жыл бұрын
Yes bro.. yanaku daily oru full movie en dream la varuthu... But climax mattum vara maatikuthu..
@Rakyee16053 жыл бұрын
@@suriyar6864 bro theriyaadha, climax namma dha yosichi potukanum adhanala dha namma mind story oda mukkaavasi ya mattum kannula katitu climax ah nee ye think paniko nu namaku test vaikkum🙄🤯🤯
@suriyar68643 жыл бұрын
But irunthalum vandhu irukalam.!.. Athu yanna climax nu theriyama anikku naaley odathu..
@annamalaieswaran11513 жыл бұрын
@@suriyar6864 Aana yenakku oru naal semma climax scene vanthuchu
@pushpamannan45673 жыл бұрын
I have experienced sleep paralysis many times. At the very first time it was very scary. I thought i went into coma. But now i can control it without becoming anxious..!
@arunkumarshanmugam72483 жыл бұрын
நான் கனவுல தான் இருக்கன்னு உணர்ந்திருக்கேன் நண்பரே.....❤️
@jaiganesh3913 жыл бұрын
Nanum
@sathishbaskar78343 жыл бұрын
Me also
@ezekielraj3 жыл бұрын
90's kids: அந்த கனவுலகூட கல்யாணம் ஆக மாட்டங்கிதே.
@jaismile93763 жыл бұрын
😂😂
@royalraghu14123 жыл бұрын
😂😂
@UDHAYAKUMAR-lb2yj3 жыл бұрын
Kalyaanam aagura maathiri kanavu kanda nallathu kedayaathu.
@jovia20883 жыл бұрын
Natha 100
@ThaniOruvanNaan3 жыл бұрын
Nanu kandu irukiren. Mariage relateda
@applegarments14163 жыл бұрын
Na kanavaa nu therinjuka ,en kaiya killi paathuruka but appauu valichuthu....neenga sonna writing and reading ,mirror ,watch la enaku puthusa irruku ,romba useful uhh irruka pothu , ketta kanavu,mosamaana kanavu la irrunthu, na wake up aaikala ...itha enimea test panni paakura ...thanks G.k bro
@KakashiHatake00713 жыл бұрын
Me getting Lucid dreams many times in sleeping. 😍😍😍😍😍 Oru chinna movie e pogum en dream la 😍😆
@rizzographies8 ай бұрын
Me too Enaku padam madhri varum
@varunu41763 жыл бұрын
I can induce a lucid dream and control my dreams to a certain extent. That's how I put myself to sleep for morning or an afternoon nap. I also think we can do rational thinking, we might not learn something that's entirely new and unknown but I do believe we can develop solutions and concepts based on our previous knowledge while dreaming.
@somemartian.41062 жыл бұрын
I can too
@infinity87383 жыл бұрын
Mr.GK always your intro session with your daughter awesome
@akash03043 жыл бұрын
One of the most Fav notification 🤩🤝 mr.gk
@gokulsomanathan95403 жыл бұрын
Content presentation ipala Vera level ah irukea... Lock down upgrade ah zuper zuper😜
@veeradasskumar97903 жыл бұрын
Yes I do see that 👍
@Preerosesgallery3 жыл бұрын
Enaku kanavula oru kadhaiye vanthuchu. I have read that story in my channel too. Eppadi oru full story enaku kanava vanthathu? I was surprised and excited. Oru kanavu repeated da 3 days enaku ore mathiri ellam kooda vanthu iruku.
@marshallmalcom71383 жыл бұрын
I have experienced this from my childhood if something bad happens it exactly comes in my dreams and afterward exactly it will happen. And happening still... This universe is phenomenal mystic....
@VarnajalamMiniCrafts3 жыл бұрын
Last video 1 million views poi irukku . Ippodhaan paakuren bro Congratulations 💐
@Mani_Kumar_03 Жыл бұрын
Few months back I had seen you in my dream. In my dream I made a conversation with you. It's true Mr. GK . It's like real but when I wake up I understood that it was a dream. Very nice experience sir. Hopefully I will see you in my future and talk to you.
@prathickk44413 жыл бұрын
Used to fear about bad dreams and used to think like it is sign of something .. after watching your videos I have came out of that ... 🙏🙏🙏🙏
Oru video-la 503k landhu 552k subscribers bro😃😃 And last video was the first Mr GK to reach 1 million views, i was so happy😁😁...all the very best
@BARATHANM-ln4cd3 жыл бұрын
Yah🔥
@sathishkannan87293 жыл бұрын
Now 553k
@srinarayani5293 жыл бұрын
@@BARATHANM-ln4cd🔥🔥💪🏿
@srinarayani5293 жыл бұрын
@@sathishkannan8729 yah😍❤️
@gowtham94213 жыл бұрын
@@srinarayani529 I have seen your comments in lmes channel more often. All your comments will be so nice.👌😊
@sathiyaprakash57063 жыл бұрын
வணக்கம் தோழர் 🤝 அறிவியலை தமிழில் எளிமையாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐 பாப்பாவை அறிவியல் மனப்பான்மையோடு வளர்ப்பது அருமை ❤️ ஓராண்டிற்கு மேலாக தங்கள் காணொளியை பார்த்து வருகிறேன் இதுதான் என் முதல் கமெண்ட்.. நான் வரலாற்று மாணவன் போட்டித்தேர்வுக்கு படித்து வருகிறேன். முதல் உலகப்போர், இரண்டாம் உலகபோர், பனிப்போர் காலகட்டம் பற்றி ஆழ்ந்து படிக்கும் போது அன்றிரவு உலகப்போரின் நேரடி அனுபவம் எனக்கு கிடைத்தது. ஆம் போர் விமானங்களும் பீரங்கிகளும் தாக்குவதை போன்ற வண்ணமயமான கனவாக கண்டு மகிழ்ந்துள்ளேன் 😍 இரண்டு மூன்று தடவை பிடித்த இடங்களுக்கெல்லாம் பறப்பதை போன்ற கனவையும் கொண்டுள்ளேன். அதே போல் பாம்பு துரத்துவதோ அல்லது யாரோ துரத்துவது போன்ற கனவில் எவ்வளவு ஓடினாலும் இயல்பாக ஓட முடியவில்லை இதை பலமுறை உணர்ந்துள்ளேன்.
@murugeshmurugesh22103 жыл бұрын
கனவு ஒரு அழகான கற்பனை உலகம் ✍️
@sheetals_foodiesdelight3 жыл бұрын
Well said 😀
@malleshg.r60683 жыл бұрын
Yes✌️ I have experienced Lucid dreams 😀..
@priya83253 жыл бұрын
I will revise my chapter during my sleep later only I realize it was my dream.
@visakasview74663 жыл бұрын
Madhan sir ah romba naal kalichu paakuren... happy
@StarTheFantasy3 жыл бұрын
யார் யாருக்கெல்லாம் திங்கள் கிழமை குறித்த பயம் முதல் நாள் சண்டேயே வந்துருது...?
@kesavan57613 жыл бұрын
😁😁😁
@megad7647 Жыл бұрын
Ur daughter is very lucky. Neega engalukae ivolo thelivah solringa.... unga daughter ku neraiya spr ah solli kudupinga nenaikren. I hope she will shine a lot with the help of u.
@wallstpsy3 жыл бұрын
Best intro from Mr.Gk ever 😂❣️
@kabilak_kannan3 жыл бұрын
உடம்புல ஆடையே இல்லாம வெளி இடத்துக்கு போற மாதிரி கனவு வரும்😥எழுந்திரிச்ச அப்பறம் தான் தோணும் நல்ல வேளை இது கனவு😂
@Vibin_273 жыл бұрын
😂🤣
@lathachinnadurai27943 жыл бұрын
Is that lucid dream bro
@rashivcreation37683 жыл бұрын
School padikum pothu tha niraya varum ithu mathri Kanav 🤣🤣🤣
@user-ft5jp1ot2h3 жыл бұрын
@@lathachinnadurai2794 lucid dream practice panreengala? How?
@lathachinnadurai27943 жыл бұрын
@@user-ft5jp1ot2h there are lot ways if a person working IT can't practice it THEY HAVE LOT OF STRERSS
@gopinathl26945 ай бұрын
I saw my face clearly in the mirror while I was in a lucid dream on August 4, 2024. After using shape-shifting powers to change my appearance, I also saw my friend's face clearly. I watched the whole process in the mirror: my face, the shape-shifting transition, and finally my friend's face. I’m sure about the clarity of my face because the shape-shifting idea came after I saw my clear reflection in the mirror during the lucid dream 💯
@sabeethadks32683 жыл бұрын
gk sir's daughter fan 😍😍😍 anyone here👍
@prathikshanavlog36673 жыл бұрын
No
@ishanp74843 жыл бұрын
Me
@tamizharasan36693 жыл бұрын
0.0 to 0. 52 seconds vera lelvel Thalaiva...
@anum31472 жыл бұрын
hi sir, innaiku enaku naan kappal la pora apo suriya kiraganam paakura madhiriye kanavu vandhadhu, after I watched ur video, just scroll panra apo, nejamave suriya kiraganum nu innaiku news la paakuren. recent times la suriya kiraganam pathi news kooda padikala. really surprising...❤
@charleschacko96293 жыл бұрын
I am a lucid dreamer and i can even able to continue my dream after getting a concious break
@bhavana02..3 жыл бұрын
Astronomical videos neraiya podunga bro..😍🤩🤩
@harish72103 жыл бұрын
Mm seri
@gayugayathri24193 жыл бұрын
Ellamey pudusa iruku bro oru oru video pakkum pothu ivlo visayam namala sutti iruka nu thonuthu thanks bro
@BARATHANM-ln4cd3 жыл бұрын
0:52 adhana..pathen... Soliruvangala yarachum😂
@BARATHANM-ln4cd3 жыл бұрын
118 film pathurukeengala..? Anyone...about lucid dreaming 🔥
@srinarayani5293 жыл бұрын
😂😂
@HariKrishnan-yj8yy3 жыл бұрын
@@BARATHANM-ln4cd 😂😂
@BARATHANM-ln4cd3 жыл бұрын
@@HariKrishnan-yj8yy 🧐😁
@jayleo96773 жыл бұрын
The explanation about whom you see in Dreams was good and valid. Also, I experienced Lucid dreams the most, when I was playing games like God of war, Prince of Persia, Resident Evil 4. Wish I could experience it again, feels like you own the world 😎
@Thandora19792 жыл бұрын
ஆம் லூசி கனவுகள் எனக்கு பல முறை வந்துள்ளது. கனவுகளை பல முறை நான் என் விருப்பத்திற்கு ஏற்ப காண முடிந்தது. தங்களது விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
@jegantkd66092 жыл бұрын
Until now I was thinking all dreams are black and white. The colours appearing in the dreams are our imaginations... It's so interesting...
@Vishnuprasad-dt4xf3 жыл бұрын
Cute Junior GK Army 😍😍
@sinister94743 жыл бұрын
Niga sonnadhu correct dha bro ...nanum creator aganum adha my achievement enna kum athigama creative dream but nabagam ma veachu adha drawing pannuva bro ... Thanks for information 👍👍👍
@gunal45513 жыл бұрын
Bro. Pls do videos about Jathagam, palangal, parigaram😤👍
@jerichoprabhu79143 жыл бұрын
Yes
@r4m.xo_edits3 жыл бұрын
Yeah.
@chezhiyansuganya4093 жыл бұрын
Yes am a lucid dreamer 👍 I can control everything in my dream
@gamerkingdom29373 жыл бұрын
Am also
@equality64263 жыл бұрын
உங்களுக்கு டெயிலி வருமா
@chezhiyansuganya4093 жыл бұрын
@@equality6426 adikadi varum
@tamilvizhirajakumar93583 жыл бұрын
7.15 factuu bro.... Enaku dream niraiya time exam eluthura mathiri kanavu varum.... But I can't write.... Fully blank ah irukum....dream la 3 tyms i feel it....
@sasidharankarthikeyan37983 жыл бұрын
Many times I had dreams of me rushing to exams after looking at the clock. Also, I had dreams of me looking at my image in the mirror.
@sudharsan60303 жыл бұрын
Mr.gk squad hit like....❤️
@ANANTHAKRISHNAN309 ай бұрын
Sometimes I can control my dreams.. Through this video learned that it's called lucid.. Most of my dreams r still in My concious memory throughout the day.. Most of my dreams are flying dreams..
@futureindia36503 жыл бұрын
Horoscope pathi sollunga bro,unmaiya illa poiya
@TheTigon73 жыл бұрын
true, Horoscope 100 percent true
@ARUN-hu8vj3 жыл бұрын
Nice topic na I felt lucid dreams many times... I know sometimes it's dream when I dreaming 😉 And I always take notes about unique dreams and try to recover maximum of dream in morning 🙂
@swapnaasd53012 жыл бұрын
All your videos brings a lot of awareness. I generally remember most of my dreams. Sometimes it will be like watching a movie with scene after scenes. But what I am curious is about few dreams which came true exactly. How's it happening ? It happened to others as well as to me... looking for your thoughts on this
@kittyqueenmufasna5193 жыл бұрын
He is underrated. He deserves more than a crore
@thankyoulife39863 жыл бұрын
Appreciate your time spent on the research and sharing your knowledge with us.True explanation.
@ayufkhan-bv2um Жыл бұрын
I am a lucid dreamer . When I needed it come . Also I can control the entire thing . Also you will feel in dream like pain , fear ,excitement . The best way to get it is to trust it and control your trust.acc to me , you see something in a dream what you think or generate ,if you became extreme fear or happy or pleasure ,etc you will exit out of dream , the intresting fact I found is you can continue a dream within 30 seconds to your last dream.
@SUGANYALEADS3 жыл бұрын
So many years I was thinking negative about my dreams everyday now I am much relieved after your video thank you so much Gk
@STR12153 жыл бұрын
நான் கண்ட கனவுகள் எல்லாம் இப்போ ஹாலிவுட் படமா வருது😭😭
Game play panruthu kammi pannunga kandipa tookam varu
@ss.27273 жыл бұрын
🤣🤣🤣
@santhoshsanthanam74873 жыл бұрын
@@mrrv9315 super ah sonninga nanba😂😂👍
@velliangiricncdepartmentof42673 жыл бұрын
Introducion sema bro! Content about dream, verla level! அருமை நண்பரே
@trippysounds74163 жыл бұрын
Dream la erukum pothu ethu dream nu thrinchium dream kuda travel panierukan and dream la time pathuerukan and car drive panierukan , and more important drawing and writing panierukan , nan ethu varikum pakatha people lam en dream vanthu erukan and I am still remember they face
@deryicjose19143 жыл бұрын
O.00 - O.47 transformation ⚠️ Everybody to gk: they had us in the first half not gonna lie🙃
@bavy723 жыл бұрын
I have read a book in my dream and I remembered those words in the next morning !
@bagathsingh10313 жыл бұрын
Yup me too
@lingam32113 жыл бұрын
Yes lucid dreams are true.. i create my own dream and control it. Am doing this for past 8 years.....
@mathialaganchellaiah84983 жыл бұрын
Lucid dream and sleeping paralize thank u for the clear explanation bro👍
@pepepranam3 жыл бұрын
I write my dreams daily, I finished 15 or 16 note books and I still writing my dreams. I discovered about dreams was "all the dreams are in night time but we can saw the night like a day (morning). In reality how we can saw in the day time, for example we can see an object that in far but in night we cannot see an object that in far. Dreams are in night but like a day. How can Christopher Nolan take this effect "night like a day" in originality?
@prabhugreenslam53812 жыл бұрын
Im a regular lucid dreamer. That too in early morning only. I can taste, smell, touch, and even feel the Air flow while flying. Also can increase the colours & contrast of dream by putting more pressure to subconscious mind. Totally its fun. Only key to succeed Lucid dream is REALITY CHECK practice.
@tanis29143 жыл бұрын
0:52 Mr GK: *Dreaming* His daughter: vaipille raja
@ButterBunStudios3 жыл бұрын
10:20 💯% real fact💞
@whyblooduhsameblooduh5249 Жыл бұрын
@MrGK bro neraya video pathurukan idhu varaikum endha video kum naan comment pannadhu Illa not only urs of all KZbinrs. For the first time I'm commenting a KZbinrs video I was totally stunned with Ur explanation that I also went in all these situations of dreams... Naanum kanavu vandha bayandhu elundhupan or bayapduvan but I can't wake up. Sometimes flying some times a 10000times bigger material hitting me or rushing towards me.... But bro today I'm totally opened... Thanks bro... And also JR.GK IS ROCKING IN PERFORMANCE....