உங்கள் பணி சிறப்பானது.போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எம் பெருமானுக்கே..... போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை காற்றினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை உங்கள் பணி சிறப்பான ஒரு பணி கவலை வேண்டாம். உங்கள் அரும் பணி இனிதே தொடரட்டும். காலநிலை கெட்டுப்போய் உள்ளது என்பதை உணராத மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் கோபப்பட வேண்டியது இயற்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதற்கு வைக்கத்தான். இதில் உங்கள் பங்கு எதுவும் இல்லை. ஆசிரியப் பணி ஒரு அறப்பணி மற்றும் இல்லாமல் தங்களுடைய வானிலை அறிக்கை பணி மகத்தான பணி என்பதை கருத்தில் கொண்டு தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி இலக்கை நோக்கி செல்லட்டும்.
@udaya.20129 сағат бұрын
வாழ்த்துக்கள் செல்வக்குமார். விமர்சனங்களை கண்டு அச்சப்பட வேண்டாம். புரிதலற்றவர்கள் ளின் கருத்துக்களை கண்டு கோபப்பட வேண்டாம். கடந்து செல்லுங்கள் தங்கள் பணியை தொடருங்கள். நன்றி வாழ்த்துக்கள்.
@kalimuthupalani6969 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இறைவன் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறோம்
@Sekar-z6r9 сағат бұрын
மனம் சற்று அமைதியடைய வேண்டும் உங்கள் சிரமம் புரிகிறது விவசாயத்தில் உள்ள சிரமம் யாருக்குதெரிகிறது எனவே வருந்த வேண்டாம் நன்றி ஐயா
@sathyamurthiskm96479 сағат бұрын
சார் தங்கள் உடல்நலம் பாதிக்காத வகையிலும் மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்படாத வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் கூறும் நாட்களில் நிகழ்வு நிச்சயம். கூறும் வழித்தடம் மாறுதலுக்கு உட்பட்டது.