பாருங்கள் நம் முன்னவர்கள் தனித்தமிழில் ஒரு துளியேனும் வேறு மொழி கலக்காமல் தாய் மொழியை கொல்லாமல் பாதுகாத்து பேசும் அழகை. இளம் பிள்ளைகள் எம் இனிய தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். அது தெய்வ மொழி. என்ன உறுதியாக பேச்சு நன்றி ஐயா உங்கள் பணி தொடர்ந்து கிடைக்கட்டும்.
@chandrapaulperumal58633 жыл бұрын
அய்யா தங்கள் சிவ தொண்டு மெய் சிலிர்க்க வைத்தது. தாங்கள் நலமுடன் இன்னும் நூறாண்டு வாழவேண்டும்.
@krishnamoorthysubramanian25063 жыл бұрын
ஐய்யா உங்கள் காலடியில் என் வணக்கங்கள்.ஓம் நமச்சிவாய.
@sampath86303 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி. சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பு அருமையிலும் அருமை. அவரே கூறியது மெய்சிலிர்க்க வைத்தது. தொகுப்பாளர் சிவாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
@sundararajanv68493 жыл бұрын
சொ. சொ. மீ. அய்யா. சிவன் அருள் பெற்றவர். அய்யா வின் சொற்பொழிவுகள் அனைத்தும். எளிய தமிழில் . தெளிவாக இருக்கும். தன் வாழ்நாள் முழுவதும் திருவாசக உரை நிகழ்த்திக் கொண்டிருக்க.சிவன் அருளட்டும். சைவத் தொண்டு தொடரட்டும். வணக்கம் அய்யா. நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வது சிறப்பு அய்யா.
@dhayaneswaranperumal66973 жыл бұрын
ஐயா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன், உங்கள் பணியால் உலகம் இன்புரட்டும்
@dr.n.mohan-7383 жыл бұрын
ஐயாவின் திருவடிகளுக்கு பணிவான வணக்கங்கள்.ஐயா அவர்களை காண்பதே சிவபெருமானை காண்பது போன்று. அவரின் நேர்காணல் நிகழ்ச்சியை காணொலியில் காண்பது அரிய பேறு. ஐயா அவர்களின் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் சொற்பொழிவுகளை கடந்த சில வருடங்களாக கேட்டு வருகிறேன். தமிழ் தேனருவி போன்று அவரின் இனிய அருள் வாக்கு கொட்டும். அதில் நினைந்து நனைந்து நிறைவதே பெரும் பேறு. ஐயா அவர்கள் தோற்றம் மட்டுமல்ல கணீரென்ற குரலில் அவருடைய பேச்சும் கம்பீரம்.மனதுக்கு உரமும் உறுதியும் தெளிவும் நம்பிக்கையும் தரும் சொல் ஆளுமை. இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட அருளாளர்களின் அருளுரையை நாளும் கேட்டு தெளிவு பெற்று அவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். " மெய்மையாம் உழவை செய்து, விருப்பெனும் வித்தை வித்தி பொய்மையாம் களையை வாங்கி பொறையெனும் நீரை பாய்ச்சி, தம்மையும் நோக்கி கண்டு தகவெனும் வேலியிட்டு செம்மையுள் நிற்பாராகில் சிவகதி விளையும் அன்றே". திருநாவுக்கரசர். நேர்காணல் நிகழ்ச்சியை செய்திட்ட திரு சிவா அவர்களின் தெளிவான தமிழுக்கு நன்றி.
@kanchanamalanavaneetham421711 ай бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. ஐயா வின் திருவடிகளை மிகவும் பனிவோடு வணங்குகின்றேன். குருவடி போற்றி.
@siva.saraswati72882 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்
@velchamy62123 жыл бұрын
ஐயா சிங்கப்பூரில் நிகழ்த்திய பெரியபுராணம் சொற்பொழிவு யூடியூப்பில் அருமையாக இருக்கிறது. கேட்க இன்புறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நன்றி.
@krishnamoorthysubramanian25063 жыл бұрын
நான் தினமும் சிவபுராணம் சொல்கிறேன்
@Manikavasagari3 жыл бұрын
🙏
@krishnamoorthysubramanian25063 жыл бұрын
@@Manikavasagari 8
@ulaganathankannan29283 жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன்.
@gnanamurthyramasamy43933 жыл бұрын
.ஸ்ரீஸ்ரீஸ்ரீக்ஷ .ஹஹவ
@schoolbreeze80212 жыл бұрын
அற்புதம் ஐயா. தமிழகத்தில் பெற்றோர் சீரியல் பார்ப்பதை விடவேண்டும். தமிழை வளர்க்க வேண்டும்.
@gnanasekaran3523 жыл бұрын
நிகழ்வு நேர்காணலின் வாசம் நுகர்ந்து கண்டேன் ஆங்கே யாழ்ப்பாணம் தென்பட்டது வாழ்க நற்றமிழ் தொண்டு வளர்க வளமுடன் உலகளவு
@SelvaKumar-rg8gl2 жыл бұрын
ஐயா தங்களின் சுயசரிதம் அருமை நன்றி ஐயா
@v.balagangatharangangathar87983 жыл бұрын
💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 ஐயா உங்கள் பாதம் பணிந்தோம்💐👏
@mohanr93523 жыл бұрын
சொ சொ மீ சுந்தரம் அவர்களின் பேச்சு மிகவும் அருமை. இவர் தமிழ் நூலூக்கு பேச்சு மூலம் விளக்கம் கொடுப்பதில் சிறப்பானவர். நன்றி தென்னாடு நிகழ்ச்சி க்கு
@rengarajan42733 жыл бұрын
ஐயாவின் பொற்பாதங்களைப் பணிகின்றேன்.
@MrSmilerockz2 жыл бұрын
சிவாய நம🙏🙏🙏 ஐயா! எனது மானசீக குரு சோ சோ மி சுந்தரம் ஐயா அவர்களை பற்றிய தகவல் அளித்த இந்தப் பதிவை இறைவன் அருளால் எனக்கு கிடைத்ததாக தான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு முறையாவது சோ சோ மி சுந்தரம் ஐயாவை நேரில் பார்க்க மாட்டோமோ! அவரிடம் உபதேசம் பெற மாட்டோமோ! ஆசிர்வாதம் ஆவது பெற மாட்டோமோ! என்றெல்லாம் நான் எண்ணி இருக்கிறேன் நிச்சயம் என் இறைவன் அதற்கும் வழிகாட்டுவான் என நான் மனமார நம்புகிறேன் நன்றிகள் ஆயிரம்
@bharathinarasimhulu21033 жыл бұрын
🙏🙏🙏 ungal porpadhangaluku namaskaram.
@saraswathiannadurai8792 жыл бұрын
தமிழ் தாயின் தவப்புதல்வன் ஐயாவின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏💐
@masilvinayum79903 жыл бұрын
சோ சோ மீ sir திருவாசகம் விளக்க உறையுடன் வேண்டும் முழுமையாக
@Manikavasagari3 жыл бұрын
🙏
@gmestudents79312 жыл бұрын
Theruvashagap. Phayanam@@Manikavasagari
@sumathisekar44263 жыл бұрын
🙏மிக்க நன்றி அய்யா
@Muthusamsa3 жыл бұрын
சிறப்பு அருமை குறிப்பாக குழந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பது அவசியம் பற்றி சிறப்பு
@murugaanandham50743 жыл бұрын
மிகமிகசத்தியமானவார்த்தைகள்
@jayborn2win3 жыл бұрын
சிவ சிவ...
@shubhaganesan2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி . சோ சோ மீ அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . அருமையான நேர்க்காணல் . அய்யா அவர்களின் அனுபவங்களை ஒரு நேர்க்காணலில் அடக்க முடியாது அவர் ஒரு ஞான சமுத்திரம் , இன்னும் பகுதி 2 பகுதி 3 என்று அளித்தால் எங்களுக்கெல்லாம் உபயோகமாக இருக்கும்
@thirumuraipadalgallayakavy63663 жыл бұрын
நன்றி ஐயா சிவாய நம 🙏🙏
@indhirathiruneelakandan0n1583 жыл бұрын
திருவாசக இனிமையைக் கேட்டுச்சுவைப்பதில்நானும் ஒரு த்தி தங்களின் இனிய சுவையான விரிவான கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் தங்களின் பாதங்களைப் பணிகின்றோம்
@subramaniyannagarajan4389 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🔥🔱🙏🏼
@manikandanviswanathan2 жыл бұрын
தமிழ் வளர்த்த அடியார்களில் ஒருவர் சொ.சொ.மீ சுந்தரம் ஐயா
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.இவர் ஈசனின் அருள் பெற்ற இன்னொரு மாணிக்கவாசகர்
@NPSi2 жыл бұрын
🙏🙏Respect
@ManiMani-xk5zf3 жыл бұрын
ந Nandri
@noyyalsakthisivasakthivel14643 жыл бұрын
Thank you Sir
@chandranb44333 жыл бұрын
Nandri ayya,Tamil vazhga,neegalum vazhga 🙏
@sathiyasanmugams40153 жыл бұрын
மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருபாதமே மனம் பாவித்தேன்
@k.senthilmurugan78663 жыл бұрын
Nandri ayyaa. Vanakkam.
@vadivelkandasamy28013 жыл бұрын
Ayya neengal Oru manaan.
@rahulraja69232 жыл бұрын
🙏🙏🙏🙏
@NMR-kw8vt3 жыл бұрын
I am blessed to be his student and proud to be a follower
@meenakshisubramanian76373 жыл бұрын
Can you please give his number .I am a big fan of this ayya and want to learn from him
@NMR-kw8vt3 жыл бұрын
@@meenakshisubramanian7637 Sorry sir, I do not have. try to get that from my college, if available.
@Mgk8303 жыл бұрын
People who hv so much attachment to the shaiva siddantham and commitment to what one is doing are very very few now a days.... great man...I listen to his discourses almost daily... hope I get a chance to meet him in person sometime.....great man...
@DanceOfSiva3 жыл бұрын
There are quite a few if you look around 🙂 Aum Namah Sivaya 🛕🕉️🙏🏾
@murugavelvel949611 ай бұрын
ஐயா சோசு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் நான் பேச வேண்டும் போன் நம்பர் ஏதாவது இருக்கிறதா
@jkrishnamohan31573 жыл бұрын
Sir Life and mission for thiruvasagam from early age. Love for Tamil and Tamil savants is humility. We feel proud to be in this earth along with you. J.Krishnamohan
It would be have been nice if he also said with what lines Kaviarasu Kannadaasar completed his lines... 😊 Would be so happy to know that as well. அய்யாவுக்கு நமஸ்காரம்
@sakthisivasiva49152 жыл бұрын
Ayya sundaram ayya ippam enga irukkanga
@Manikavasagari3 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kumarramu12083 жыл бұрын
Part 2 podunga
@rajasekarannarasimhan66443 жыл бұрын
Thiruchitrambalam
@carrepairchannelgsbabu43433 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LakshmiRadhika153 жыл бұрын
Ayya online la thiruvasagam and thirumandhiram class edupangala pls solunga I am abroad he is my manaseega guru so I want to connect with him and get his blessing😇
@rajasekarannarasimhan66443 жыл бұрын
Ayyaungaltamilukkunaanthalaivanangugiren
@perumalvalli-ce3kd3 жыл бұрын
ஐயாவுடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா நன்றி
@indhirathiruneelakandan0n1583 жыл бұрын
தங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா ? அப்படியாயின் தொ.பேசி நம் .அறியத் தருமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன் ,நன்றி வணக்கம்
@santhij18043 жыл бұрын
ஜெ சாந்தி பெங்களுர் என் அன்பு தந்தையரின் திருவடியை வணங்கினேன் அவரின் ஒவ்வொரு சொல்லும் தெகட்டா தேன்அமுதாய் தித்திக்கும் 🙏🙏
@mohanavelus97542 жыл бұрын
திருச்சிற்றம்பலம் வலற்க தங்கல் திருத்தொண்டு
@rajasekarannarasimhan66443 жыл бұрын
Sivasiva
@fydiyyfydudug3 жыл бұрын
Sir I am K.VENKATARAMAN from Madurai now at Chennai. I know SSM SIR VERY WELL CAN YOU SHARE HIS CELL NO. I KNOW HE IS RESIDING AT AGRINI HOUSE COLONY VASANTHANAGAR MADURAI
@sevithahealthytips8892 Жыл бұрын
ஐயா வணக்கம் தமிழ் நாட்டின் முத்து தாங்கள்
@sasikumarm86273 жыл бұрын
Nursery Garib Rath express running MP3 sasikumar
@kittusamys79633 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி. சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பு அருமையிலும் அருமை. அவரே கூறியது மெய்சிலிர்க்க வைத்தது. தொகுப்பாளர் சிவாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
@kittusamys79633 жыл бұрын
ஐயா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன், உங்கள் பணியால் உலகம் இன்புரட்டும்