இரும்புத் தமிழர்கள் பற்றிய உங்களின் கருத்து _______________?
@ponvtrivelSankaran.a10 күн бұрын
கருப்பு தங்கம் திராவிட தமிழர்கள் 🎉ஃ💪👌👏🙏😌❤
@vignesh543410 күн бұрын
@@ponvtrivelSankaran.a தற்குறி திராவிடம் வேறு தமிழ் வேறு...... திராவிடம் என்று தமிழை கொச்சைப்படுத்தாதீர்கள்
@soloengineer887810 күн бұрын
இது தமிழர் வரலாறே.திராவிட வரலாறு இல்லை மாறாக இது திரு மிகு பாண்டியன் ஐயா அவர்கள் தமிழ் சிந்தணையாளர் பேரவை வ வலையொலில் 7 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்த விடயம். மன்னர் மன்னன் 2019 ல் பேசிய கருத்து.
@AruthraB9 күн бұрын
It was first discovered by Dr.Pandian, Scientist and Founder of Aindham Thamizhar Sangam. The finding is about thamizhian ethinicity, not dravidian.
@Manikandan-x2c8s9 күн бұрын
முழழக்க முழுக்க இது திராவிட உருட்டு தங்கள் ஆட்சிக்கு அவப்பெயர் வரும்போது. தமிழை. இழுப்பது. இவர்களது வாடிக்கை
@michaelanandv10 күн бұрын
தமிழர் வரலாறு போற்றுதலுக்குரியது
@தமிழ்பார்வை-ல9ர10 күн бұрын
பெருமையான இரும்பு வரலாறு❤ வாழ்க தமிழ்
@NETHAJIVIP10 күн бұрын
தமிழன் டா 🔥🔥🔥🔥🔥
@AJITHKUMAR1785810 күн бұрын
நான் தமிழனாக பிறந்ததில் சந்தோஷமாக இருக்கிறது😊
@BanuPriya-hr1bw10 күн бұрын
தமிழர் என்ற பெருமை சூப்பர் அண்ணா
@sinndoss9 күн бұрын
..Surprised that Mookkan Istalin did NOT claim that E V Ramachami Naicker discovered IRON !!! After all, Ramachami Naicker discovered everything else - even X ray !! Didn't Ramachami Naicker receive Nobel Prize for lifetime achievement ???
@Kindacool1246 күн бұрын
@@sinndoss ramachami naikar dha pa othukurom vidu 🤦🏻🚶🏻
@allanchristopher70778 күн бұрын
Thanks
@thetacoachingcentre2 күн бұрын
அருமை நண்பா
@VijayKumar-fc9mu10 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழன்
@jeyaletchumy44025 күн бұрын
என்னுடைய முன்னோர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்ததால் நானும் பெருமை அடைகிறேன் 🙏🏻🙏🏻❤️ மலேசியா தமிழச்சி 🇲🇾🙏🏻
@sabarisabasaba874910 күн бұрын
அண்ணா எதுக்காக நான் தமிழ்நாட்டில பொறந்ததுக்கு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் இது மாதிரி நம்ம தமிழ்நாடு முன்னேற வேண்டும் இதை வச்சு நம்ம ஸ்டேட் எல்லா விஷயத்தையும் முதன்மையாக இருக்க வேண்டும் அண்ணா இந்த வீடியோவை நீங்க பதிவு பண்ணதுக்கு நான் ரொம்ப கடமை உடன் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹🌹🌹🌹🌹
@Arunachal20039 күн бұрын
தாய் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த முன்னோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@jagannathan830910 күн бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே...
@prabumech45129 күн бұрын
இதுக்கெல்லாம் அப்பன் முருகன்... 6000 ஆண்டு முன் இதெல்லாம் பார்க்கும் போது history மாற்றி படிக்கிறோம் போல இருக்கு..
@VijayKumar-fc9mu10 күн бұрын
ஓம் நமசிவாய
@vignesh543410 күн бұрын
பூளு ஊம்பிவாய
@Walker-h9f9 күн бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு (இரும்பு) முன் தோன்றி மூத்த குடி தமிழ் பெருங்குடி மக்கள்
@MoneyEducation-iz8ix10 күн бұрын
Sir இது தமிழ் வரலாறு முக்கியம்
@M.malleeshwaran10 күн бұрын
வாழ்க தமிழர் புகழ் 🙏🙏🙏
@kulfysamayaltamil8 күн бұрын
பழமை வாய்ந்த மண் தமிழகம்.... 🙏🙏🙏🙏
@tnistnistnis74829 күн бұрын
பயனுள்ள தகவல் அண்ணா
@f.sjoyce64610 күн бұрын
Even language wise Tamil is admirable. Hope for good introduction to this world 👍
@devadossaliba74348 күн бұрын
Excellent message!!! Congratulations Mayakumar.
@Kajetan29 күн бұрын
தமிழன் டா
@Tamilanda-vt2ps10 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🐅
@vibishkumar14310 күн бұрын
வாழ்க தமிழ் ❤️
@keralaputhra9 күн бұрын
Now i believe tamil is the oldest culture and origin off all respect tamil❤️
@முமுரளிதரன்8 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் தமிழன் பெருமைக்கு உரியவன் 🎉🎉❤❤❤ தான் சகோதரர்
நன்றி. நம் வரலாறு நாம் தான் மற்றவர்களுக்கு புரியவைக்கவேண்டும்
@subbulakshmimohan530510 күн бұрын
திருவள்ளுவர் காலத்தில்தான் இருக்கும் நன்றி நண்பரே
@kulfysamayaltamil8 күн бұрын
பழமை வாய்ந்த மண் தமிழகம்.... 🙏🙏🙏🙏 correct appo ullavanga arivu sarnthu thaan solli irukanga but ipo athai moda nambigaiyaga matri vaithullanar..
@JananiSekar-o7r10 күн бұрын
Thanks Cm
@priyajoe7hitsramyamahe9858 күн бұрын
நன்றி நண்பரே தமிழ் வரலாறைப் பற்றிய பதிவுக்கு 🙏🙏 ஆனால் ஒன்று மற்றும் உண்மை நம் வரலாற்றின் அழிவிற்கு காரணம் நாம் தான் அந்நியர்களை குறை சொல்வது நியாயமற்றது இனியாவது நம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் இணைந்து செயல்படுவோம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@சரித்திரம்படைப்போம்-ங7ப9 күн бұрын
தமிழன் அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சி அமைந்தால் இங்கு பல வரலாற்று அதிசயம் நடக்கும் தமிழ் தன்னை புதுப்பிக்க தொடங்கி விட்டது யாராலையும் தடுக்க முடியாது.
@sevinadarajan3489 күн бұрын
ஐந்து வருடங்களுக்கு முன்பே அண்ணன் மன்னன் மன்னன் அவர்கள் இரும்பு நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று பேசி இருப்பார்
@IloveYou-z9z1s9 күн бұрын
இப்பொழுது திராவிடம் எங்கே சென்றது தமிழ் மட்டும்தான் இருந்தது என்பது உறுதியாகத் தெரிகிறது
@shobachandramohan99853 күн бұрын
ரொம்ப சரி
@Arunachal20039 күн бұрын
தமிழ் மொழியின் அற்புதம்.. தமிழன் பெருமை அழிக்க முடியாது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ..
@Spectza9 күн бұрын
தமிழ் வாழ்க ஸ்டாலின் ஐயா வாழ்க ❤❤❤
@prabakaran717410 күн бұрын
இப்போது நான் வலையொலியில் அரசியல்வாதிகள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதை பார்க்கிறேன்... இதற்கெல்லாம் காரணம் நான் உறுதி அளிக்கிறேன்
@mahendrann26909 күн бұрын
இதுக்கு காரணமே தமிழ் தேசியம் பேசும் சீமான்தான்.
@BASHEERJ-f8r9 күн бұрын
இப்பதாண்டா நீ உண்மையான தமிழன் 💐💐💐💪
@nmohannmohan54126 күн бұрын
அருமை நண்பா
@Kala-n7b5 күн бұрын
நான் தமிழனாக இருந்து பெருமை கொள்கிறேன்
@Kala-n7b5 күн бұрын
😮😊
@pulanaaivuwebtv54025 күн бұрын
World iron age 5340,No matter what Archaeological discoveries are made.. I bow down and bow to the Honorable Muthuvel Karunanidhi Stalin, the Chief Minister, who has brought this rare event to the human race, whose generosity has also flown away. I am proud to proudly tell the world stage that I am a Tamil in the glorious Tamil Nadu. At least this Indian holy land has accepted world-famous Tamils and taken this fame to the world. It is a pride for the country and a pride for the Tamil people. 'Samuka Pulanay' Tamil monthly magazine With love, A. Dhanapal, editor. 🙏
@PALAVESAMK-s3g9 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா... இது தமிழர்களின் பெருமை என்று சந்தோஷபடடும் அதேவேளையில், சிலர் ஈ.வே.ராவால்தான் தமிழன் கல்வி அறிவுபெற்றான் என்று சொல்லுபவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு செருப்படி பதிலாக இருக்கும்.... வாழ்க பாரதம்.
@tnistnistnis74829 күн бұрын
இத விட இன்னும் பழைமையான பொருட்கள் இருக்க கூடும். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்தால் தெரியும்
Tamilan migrated to all over the world , thousands of years ago , from Ethiopia to Australia , Mauritious to La Reunion , even to Middle East , so there is nothing to say about their inventions and technologies since many thousands of years , tamilans are great people
@kulandaisamyantonysamy59010 күн бұрын
மாயம் டிவி எப்போதும் அரிய உண்மை தகவல்களை கொடுக்கிறது ; பாராட்டுக்கள்: வாழ்த்துக்கள்.
@rajailaya47658 күн бұрын
Vera level ❤ information bro🎉❤
@nalasundrum94389 күн бұрын
Thank u so much for sharing Karthick god bless
@rajkumart247710 күн бұрын
இது அல்லேலூயா குரூப் மற்றும் முஸ்.... பொருந்தாது only tamil people happy news ahh❤❤❤
@karthiks930610 күн бұрын
இது மிகவும் தவறு....மற்ற மதங்களை இழிவு படுத்த வேண்டாம்
@VinovVinov10 күн бұрын
இங்கு எல்லாரும் தமிழர்கள்தான்.சில பேர் கிணற்றுக்குள் இருப்பார்கள்.சிலபேர் ஏரிக்குள்ளும் ஆற்றுக்குள்ளும் கடலுக்குள்ளும் இருப்பார்கள்.சில பேர் நிலத்தில் இருப்பார்கள் அவ்வளவுதான்
உலகத்தின் முதல் பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாம் தமிழன்டா 👌👌👌👌
@veerapathiran525210 күн бұрын
வாழ்க ❤தமிழ் ❤அருமையான பதிவு அண்ணா
@v.r.chandrasekaran49369 күн бұрын
தற்போது,உலகில் தண்டனை இல்லாமல் , அரசியல் வாதிகள் ,சுதந்திரமான முறையில் ஊழல் செய்து சம்பாதிக்கலாம் என்ற தகுதி பெற்ற நாடு இந்தியா. இதற்கு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ள மாநிலம் தமிழகம் .
@SaravananSaravanan-j2d8 күн бұрын
சரிடா தெலுங்கா
@shamalasubramanian9 күн бұрын
ரொம்ப ரொம்ப பெருமையாக உள்ளது
@MaruthuPandian-r6d9 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@BALA-07B9 күн бұрын
Tamil nadu ❤
@jeganmuthukrishnan729110 күн бұрын
அன்னே...நல்ல கன்டுபிடிப்தேன்....but it needs international recognition .
@kamsalakamsala836110 күн бұрын
நல்ல விளக்கமுடன் சொன்னீர்கள் நன்றி தமிழன் உலகத்திற்கே இரும்பு முதலில் கண்டுபிடித்ததை வெளியிட்ட தமிழின திராவிட இரும்பு மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி
@SaravananSaravanan-j2d8 күн бұрын
அடி செருப்பால
@tamilnet24509 күн бұрын
வாழ்க தமிழ்
@jacinthajacintha31699 күн бұрын
Excellent 👌 CM sir
@vijayvinayagam309910 күн бұрын
Super
@Clouds.4179 күн бұрын
இப்படி இருந்த தமிழினம் ஏன், எப்படி, எப்பொழுது வீழ்ந்தது?
@AjayKumar-jy1hw9 күн бұрын
இந்தியா என்ற நாடு எப்பொழுது உருவானதோ அப்பொழுதிலிருந்து .......
@@saran-mn6tw naan paavada illa bro....enakum antha Christians culture pidikathu....indiava poruthavaraikum north Aryan culture than Indian culture.. Tamil history ah avanga appreciate panna matanga....keezhadi nagarigatha pathi namma Tamil peoples evlo perumai paduranga...any North Indian perumai paduvaana???
@saran-mn6tw8 күн бұрын
@@AjayKumar-jy1hw aryan onnum tamil kalacharathai alikkala.. Avunga still siva peruman devotees than even alot of sivan temple in north.. Cumma avunga mela pali podathe mudda fundayane.. Thamilagathil yen kovil kalai aryan than alikkuranq.. Seruppu pinji vidum echa nai poi sonne naa
@SaravananSaravanan-j2d8 күн бұрын
விஜயநகர தெலுங்க நாயக்க மன்னர்கள் காலத்தில் தற்போது அதே வம்சம் திராவிட தேவதாசி மக்களின் ஆட்சி
@sunkam5848 күн бұрын
நான் இலங்கையில் இருந்து தமிழனாக பெருமை பட வேண்டிய விடயம். இலங்கையிலும் ஒரு இரும்பு வரலாறு (Balangoda Man) உள்ளது. சில வேளை இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நமது வரலாறுகள் வெள்ளயன்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது தெரிகிறது. துரதிருஷ்டவசமான விடயம் என்னவென்றால் எமது வரலாறுகளை ஆய்வு செய்து உறுதி செய்யுங்கள் என்று மீண்டும் அவர்களிடமே கேட்பது. தமிழ்நாடு அரசாங்கமும். தமிழ்நாடு தொல்லியல் துறையும் இந்த கண்டு பிடிப்புகளை வரலாறுகளையும் சினிமா பாணியில் இல்லாமல் ஆவணப் படுத்தி, பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
@DeepakB-pb5ls10 күн бұрын
First like and comment
@PraveenkumarPraveenkumar-u5h10 күн бұрын
Super brother 😊😊😊😊
@selva-46_.9 күн бұрын
School la teacher solli tharum pothu oruthan kekka mattan ippo net selavu panni pakkuranuga😂❤🎉
அதை இந்த தத்தி சொல்லித் தான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை அறிய வேண்டிய தில்லை. என்ன சொல்கிறார்கள் யார் செல்கிறார்கள் ஏன் சொல்கிறார்கள் என்பது இங்கு முக்கியம். தமிழர்கள் வாளேடு பிறந்த மூத்த குடி எங்கள் வரலாற்றை வெங்காயம், தமிழை பார்த்து வாசிக்கத தெரியாத சுடலை எல்லாம் தமிழருக்கு வரலாறு செல்லுது.
இதை தமிழ் சிந்தனையாளர் பேரவையின் நிறுவனர் திரு. பாண்டியன் ஐயாவின் விழியங்களை காணுங்கள் உண்மை தெரியும்
@Selvesthry1977-ue8qg9 күн бұрын
Super bro. ❤❤❤
@PkBabu-lx8qgКүн бұрын
Love from kerala
@kannathathsan274610 күн бұрын
தம்பி யின் பதிவு சரியே.
@kamalaa300710 күн бұрын
we have manything s under because its our murugars world even gold will come later. Dimond
@santhakumar267010 күн бұрын
Hi anna ❤
@achuak27199 күн бұрын
தமிழர்கள் என்று ஒத்துக் கொண்டார்களே எங்கே இதிலும் திராவிடத்தை புகுத்தி விடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது இதை புரிந்து கொண்டால் போதும் தமிழர்கள்
@harimuniyappan12019 күн бұрын
ஒரு வேலை மகாபாரத போருக்கு இரும்பு கத்திகளை தமிழக கீழடியில் இருந்துதான் போயிருக்கும் போல ஜெய்ஹிந்த்.
@kannansrirangam91178 күн бұрын
மகாபாரத வரலாறு 5500 வருடம் மேலே ஆகிட்டதா சொல்ல படுது அதுவும் ஆய்வின் அடிப்படையில்தான் சொள்ளபடுது
@michaelvasanth72889 күн бұрын
15:10 point bro 👊
@yp943610 күн бұрын
Your right
@karim186010 күн бұрын
Tamil 😊
@uknown47699 күн бұрын
Ellam enga periyar and karunanithi ayya naala thaan. Engal telugar thaan mass. ❤️🖤 Tamizhar illa Dravidars. Ini enga inbha thaan ❤🖤
@rubstalk9 күн бұрын
Saringa tharkuri
@uknown47698 күн бұрын
@rubstalk apadi othuko
@user-oj4dm3gq4j9 күн бұрын
Naa telugu ennudaiya Tamil brothers and sisters who struggle for this needs a better recognition for this aana ingu yaarum dhayavu senji pirivinai pesatheergal dravida and tamil nu.... Tamilar nagaridham Tamilar kudiye mootha kudi inghu porivinai dhayavu senji pesatheergal Tamil il irundhu than pira mozhigal piranthana ellarukkum idhule perumai undu ellorum Tamilagathin perumaiyai parappuvom....DMK va enna than NTK edhirthalum oru CM ah ivaru pesina naala reach aagum. You are right ellarum sernthu than saadhikka mudiyum. Anru Keralamum Tamilinam than Andra um Tamilinam than ingirundhu appadiye spread aanavanga tha ndrathu Tamilargal first purinjikonga...
@muthumari92948 күн бұрын
கல் தோன்றி மண் தோன்றா முன் மூத்த குடி என்று மீண்டும் மீண்டும் நிரூபணம்.
@NagaRajan-ep1yb9 күн бұрын
அன்று தமிழர்கள் அனைத்திலும் முன்னோடியாக இருந்தார்கள் ஆனால் இன்று?
@muruganshanmugam15939 күн бұрын
கஞ்சா குடி யா இருக்கிறான் திராவிடம் என்ற தெலுங்கனால்
@ajith.najith.n86116 күн бұрын
Na krishnagiri dha proud moment ❤
@Genieworld-oy1ce10 күн бұрын
Thiruchendur pathi podunga anna
@onetwo771210 күн бұрын
Pls comment on Lembah Bujang iron smelting activity at Kadaram. Does it connect to this discovery Sir