அஞ்ஜலி வைபவம் | ANJALI VAIBHAVAM | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 17,096

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 77
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Жыл бұрын
அற்புதம் அற்புதம் ஸ்வாமி அஞ்ஜலி முத்திரை மகத்துவத்தைக் காட்டிய ஆச்சாரியார் திருவடிகளுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@chitravn6033
@chitravn6033 5 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் என் பதிவிற்கு வாழ்த்துக்கள் சொல்லும் போது ஆச்சாரியார் அனுக்ரஹம் ஆசிர்வாதமாக நினைக்கிறேன் 🙏🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏
@valarmathys2307
@valarmathys2307 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺🌺🌺 குரு திருவடிகள் சரணம் 🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺🌺🌺
@ajaathreyan1740
@ajaathreyan1740 2 ай бұрын
அஞ்ஜலி வைபவம் ஏற்றத்தை ஆழ்ந்து அனுபவிக்குமாறு உரைத்த தங்களுக்கு நன்றி 🙏
@p.oorgalakannan1431
@p.oorgalakannan1431 Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா🙏 😍அடியேன் எதிர்பார்த்து காத்திருந்தேன். 🙏 அடியேனின் கிருதக்ஞத்தை சமர்பிக்கிறேன். 🙏அடியேன் இராமானுஜ தாசன்🙇🙏 ஜெய் ஸ்ரீமந் நாராயணா❤🙏
@vishakagalaata9256
@vishakagalaata9256 Жыл бұрын
உங்களின் பேச்சு அருமை கேட்டுகொண்டே இருக்கலாம். நன்றி
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thanks
@santhoshg9291
@santhoshg9291 Жыл бұрын
அடியேன் இராமானுஜ தாசன்🙏
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Adiyen Ramanuja dasan.Sathakodi Namaskarangal Swami.Hare Rama....Hare Krishna....🙏🙏🙏
@vathsalasampath6434
@vathsalasampath6434 Жыл бұрын
Anjali mudraiku evalavu mahathuvam ullathai upanyasam seitha ungaliku Anjali! arumai sir
@damotharans8984
@damotharans8984 Жыл бұрын
ஸ்ரீ மத் ஸ்வாமிகள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 5 ай бұрын
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் பவதி தேவ ப்ரசாதினி🙏🙏🙏🙏
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Aha...Athi Arputham Pravachanam. Swamy Thiruvadikaluku Anjali...Om namo narayana namah 🙏🙏🙏
@kaushikramachandran2048
@kaushikramachandran2048 Жыл бұрын
Very nice upanyasam swami. Adiyen
@RaviKumar-yz2os
@RaviKumar-yz2os Жыл бұрын
தாங்கள் அடியேனை சிஷ்யன் ஏற்றுக்கொள்ளும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.அனந்த கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி.. அஞ்சலி முத்திரை பற்றிய விளக்கங்கள் அதி அற்புதமான வ்யாக்யானங்கள்.ரங்கநாயகித் தாயாரின் கருணையே கரு..னண..ஆச்சார்யன் திருவடி களே சரணம்.16 விஷயங்கள்.. விளக்கங்கள்.. அருமை. 🙏🙏
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 Жыл бұрын
தங்களது பாதத்தில் namashgaram நன்றி சுவாமி
@gokuliyengar3179
@gokuliyengar3179 Жыл бұрын
அற்புதமான அர்த்தங்கள், மிகவும் எளிமையாக!! தன்யோஸ்மி ஸ்வாமி
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@kaushalyasridharan3033
@kaushalyasridharan3033 Жыл бұрын
Excellent adiyen
@saranyabadrinarayanan841
@saranyabadrinarayanan841 Жыл бұрын
வணக்கம் ஸ்வாமி, தங்களது ஆச்சார்ய வைபவம் காணொளி மூலம் தங்களது உபந்யாச வீச்சில் ஆட்கொள்ளப்பட்டு, இந்த வருட மார்கழி உபந்யாசம் அனைத்தையும் கேட்டு உணரும் பேறு இறையருளால் எமக்கு கிட்டியது பெரும் பாக்கியமெனக் கருதுகிறேன்... தங்கள் KZbin பக்கத்தின் அனைத்து பதிவுகளையும் கேட்டு விட வேண்டும் என்று எண்ணியுள்ளேன்... தங்களது பேச்சும் தமிழ் வீச்சும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்... எளிமையாக பலவற்றை உணர்த்துகிறீர்கள்... தங்களிடம் ஒரு வேண்டுகோள், கீழே கொடுக்கப்படும் முகநூல் பதிவில் இராமானுசரை இழித்துரைத்து எழுதியுள்ளனர்... அவரது ஸ்ரீபாஷ்ய விளக்கவுரையை மேற்கோள் காட்டி... இதன் உண்மை தன்மையை தாங்கள் எடுத்துக்கூற வேண்டும்...விரிவாக இல்லையென்றாலும் சுருக்கமாக தங்கள் நேரமிருப்பின்... m.facebook.com/story.php?story_fbid=213695351023659&id=100071495857959&mibextid=Nif5oz நான் பல நுணுக்கங்களையும் ஆழ்ந்த பொருளையும் தங்கள் பேச்சால் தெரிந்து கொள்கிறேன்... நன்றிகள் பற்பல.... ஆண்டாளின் திருப்பாவை ஆண்டாண்டுக்கு ஒரு புதுவிதபரிணாமத்தில் என்னை வந்து அடையும் படி செய்யும் அவன் திருவுள்ளத்தை எண்ணி மகிழ்கிறேன்... நன்றி.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை முறைப்படி குருவிடம் கேட்டுத் தான் கற்க வேண்டும். மொழிபெயர்ப்பை வைத்து ஏதோ பேசுவோரைப் புறந்தள்ளிவிட்டு ராமானுஜர் திருவடிகளைப் போற்றுவோம். பக்தி யோகத்தில் யாருக்கு அதிகாரம் உண்டு என்கிற விவாதம் தான் அந்த இடத்தில். சரணாகதியால் எல்லாரும் முக்தி பெறலாம் என்று காட்டியவர் ராமானுஜர்
@tssreesha6106
@tssreesha6106 Жыл бұрын
Adbutham, athyadbutham
@sowmyasundarrajan3903
@sowmyasundarrajan3903 Жыл бұрын
Arpudham swamy🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
அஞ்சலி வைபவத்தை Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் எடுத்துரைத்ததிலிருந்து- ஸ்வாமி ஆளவந்தார் தன் ஸ்தோத்திர ரத்னத்தில் 28வது ஸ்லோகத்தில் அஞ்சலி என்று பெருமானை நோக்கி செலுத்துவதற்கு விளக்கமாய் கூற ஸ்வாமி வேதாந்த தேசிகரும் இதன் அடியாய் தன் வியாக்யானத்தில் சிறப்பித்துள்ளார். ஸ்தவங்கரி..என துவங்கும் ஸ்லோகத்தை அனுசந்தித்து இதன் விளக்கமாய் கல்யாண புரத்தில் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் சீனிவாசனை - உன் திருவடிகளை குறித்து யாராயினும் ஒரு நபர் அவருக்கு தெரிந்ததைக் கொண்டு ஸக்ருத்க்ருதாஞ்சலி என ஒரே ஒரு முறை அஞ்சலி முத்திரையை காட்டினால் போதும். அந்நொடியிலிருந்து அவருக்குரிய அஸீபங்கள் விலகி அனைத்துவிதமான ஸீபங்களும் அனுபவிக்கும் பாக்கியம் பெறுவது முதல் எம்பெருமானை அனுபவிக்கும் பரமமங்களம் வரை நிறைவாகப்பெற்று, உலகியல் விஷயங்களில் நீங்காத செல்வத்தை அடைவது மட்டுமின்றி பகவத் விஷயத்திலும் மீளா இன்பத்தை பெறுவர் என்றும் இவருக்கு மட்டுமின்றி தொடர்ந்து 7 தலைமுறைக்கும் காக்கும் என்றும் அதன் பின்வரும் தலைமுறையினர்களும் துன்பங்கள் நீங்கப்பெற்று சுகமாய் ஜீவிப் பார் என அறுதியிட்டார். இதையே ஸ்வாமி ராமானுஜர் தன் ஸ்ரீபாஷ்யத்தில் அந்தராதி கரணத்தில் பகவானே கதி என்று ஒருவர் இருந்து விட்டால் அவனை காப்பது மட்டுமின்றி அவன் முன்னே உள்ள தலைமுறை, அவன் பின் உள்ள தலைமுறையையும் சேர்த்து காக்கிறார் என்றும் இதன் அடியாய் ஆழ்வார் கேசவர் தம் என்ற பாசுரத்தில் விளக்கமாய் எடுத்துரைக்கிறார் என்றார். ஸ்வாமி தேசிகரும் இதன் அடியாய் 16 விஷயங்களை எடுத்துரைப்பதை பட்டியலிட்டார். இந்த அஞ்சலி பகவானை குறித்து மட்டுமே செய்யப்படனுமே தவிர இதர தேவதாந்திரங்களை குறித்து செய்யப்படலாகாது.இதையே ஆளவந்தார். பகவானுக்கு கொடுக்கும் மரியாதையை அவர் அடியார்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தொழுமின்.. எழுமின் எனதிருமாலையில் தொண்டரடி பொடி ஆழ்வார் சாதிப்பது போல் இந்த அஞ்சலியை பிராட்டியுடன் கூடிய பெருமானுக்கு செலுத்த வேண்டும் என்கிறார். இதற்கு தேசிகர் தன் வியாக்யானத்தில் ஸர்வலோக சரண்யாய, ஸர்வ போக்யாதி சாலிகளான (இனிமையே உருவான பகவான்) அந்த பகவாளின் தாள்களை நோக்கி அஞ்சலி செய்ய வேண்டும். ஸ்ரிய பதியான பெருமானின் அடி - திருவடி செய்யும் உதவியை உடன்பிறந்தோரும் செய்ய முடியாது என அறுதியிட்டார். பெருமானுக்கு அஞ்சலி முத்திரையை காட்ட கால நிர்ணயம் கிடையாது. யுக, அயன, மாத, நக்ஷத்திர பேதங்கள் கிடையாது. இதற்கு சான்றாய் கலியுகத்தில் தபஸ் செய்வது உகந்ததல்ல. கலௌ சங்கீர்த்தனம் என நாமசங்கீர்த்தைமே சிறந்தது. அயன பேதம் - உத்ராயணத்தில் உபநயனம் செய்வது நல்லது, மாசபேதமாய் - ஆடி மாதத்தில் கிரஹப் ப்ரவேசம் செய்தல் கூடாது. பக்ஷ பேதம், திதி பேதம் என ஸூக்ல பக்ஷமாக இருந்தாலும் பிரதமை திதியில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பதற்கு ஹனுமன் அசோகவனத்தில் சீதை மெலிந்து காணப்படுவதை ஒப்பிடும் வகையில் பிரதமையில் ஞானம் எங்கனம் க்ஷீணமாய் உள்ளதோ அது போல் ஸீதை தோற்றமளித்தாள் என்றார். அது போல் செவ்வாய்கிழமையை மங்கள வாரம் என்று விபரீத லக்ஷணையாக குறிப்பிட்டாலும் கர்மங்களை அன்றைய தினம் தவிர்ப்பார்கள் என சாதித்தார். இதற்கு மாறாக அஞ்சலி முத்திரைக்கு ருசி பிறந்த போதே நல்ல நேரம் கை கூப்புவதற்கு என்றபடி சத்வ குணம் நிறைந்திருக்கும் போது செய்யலாம்.. இதன் அடியாய் ராமானுஜருக்கு வரதராஜன் ஆக்ஞைப்படி பஞ்ச ஸம்ஸ்காரம் செய்ய பெரிய நம்பிகளிடத்தில் புரிந்து கொள்ளும் விருத்தாந்தத்தின் முடிவில் தனக்கு மதுராந்தகத்தில் ஆளவந்தார் கடாக்ஷம் பெற்றதால் அதுவே நல்ல நேரம் என வலியுறுத்த பின் மதுராந்தகத்திலேயே பஞ்சஸம்ஸ்காரம் ராமானுசருக்கு செய்தார் என்றார். ஆக அஞ்சலி முத்திரைக்கு நேரம் ஒரு தடையாய் இருக்காது. அதிகாரி பேதம் - இன்னார் தான் செய்யலாம் இன்னார் செய்யக்கூடாது என வரைமுறை உள்ளதா எனில் மொழி, வர்ணாச்ரமம், குண பேதங்கள் கடந்து யார் வேண்டுமானாலும் ஸர்வருக்கும் சாஸ்த்ரீயமாய் ஸீகரமாய் இருக்குமென சாதித்தார். சிலவிஷயங்களை சாஸ்திரம் ஒத்துக் கொள்ளாது. சாஸ்திரம் ஒத்துக் கொள்வதை கடைபிடிப்பது கடினமாக இருக்கும். அப்படி இல்லாமல் இந்த அஞ்சலி முத்திரை விஷயத்தில் சாஸ்திரமும் ஒத்துக் கொண்டு அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் எளிய தாய் அமைந்துள்ளது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Arumi migavum arumi anna. Radhe Krishna
@ushanarasimhan4016
@ushanarasimhan4016 Жыл бұрын
Seviku unavu,nenjukku niraivu,piravikku Perumal,dhanyananen.🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Namo narayana namaskaram thanksa lot swamy arpudam adiyen
@rkamalakannan5599
@rkamalakannan5599 Жыл бұрын
Nandri Swamy 🙏🙏🙏🙏🙏
@DeepaIyer-c5c
@DeepaIyer-c5c 9 ай бұрын
Nandri Swamy 🙏👌❤
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 Жыл бұрын
🙏🙏 Dandavat pranamam swamy. Enjoyed Devareer's Anjali vaibhavam upanyasam thoroughly. As usual very interesting and inspiring swamy. Deep heartfelt gratitude...fortunate... Miga miga nanri swamy 🙏🙏 adiyen dasan
@jayalakshmiseshadri9292
@jayalakshmiseshadri9292 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathiraman4162
@revathiraman4162 Жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய. ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
@lathasrinivasan3051
@lathasrinivasan3051 Жыл бұрын
அஞ்சலி வைபவம் அருமை. முஷ்ணாதி, அஷேஷத: நஜாது ஜீயதே ஆகியவற்றின் உதாரணங்கள் நன்றாக இருந்தது. ஸ்வாமி தேசிகனுக்கே உண்டான சரணாகதி தத்வத்தின் ஸாரம் சொன்னது அதிஅற்புதம்.இதே போல் சில்லறை ரஹஸ்யங்களில் உள்ளவற்றை உபன்யாஸமாக சொன்னால் நன்றாக இருக்கும். தங்களுடைய ஸ்ரீரங்கம் உபன்யாஸத்தை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
அடியேனின் நமஸ்காரங்கள்
@latamani3720
@latamani3720 Жыл бұрын
Guruji namaskar am.myself fan of you.i like to hear yr upanyasam very much you also say very detail and make us understand very nicely.,,🙏🌹
@vasanthir5105
@vasanthir5105 Жыл бұрын
Excellent
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 Жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 Жыл бұрын
அடியேன் ஸ்வாமி 🙏🙏🌹🌹
@jayanthi4229
@jayanthi4229 Жыл бұрын
Excellent rendering
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Okey sir
@AYYA-yt9me
@AYYA-yt9me Жыл бұрын
அய்யாஉண்டு
@devakigopish2336
@devakigopish2336 Жыл бұрын
Adhi arpudham. Arpudham
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank u
@padminiraman
@padminiraman 5 ай бұрын
Kodi kodi namaskaram
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Wow congratulations to you
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺🙏🙏adiyaen namaskAram swAmy. 🙏🙏🌺🌺 as usual your upanyAsam was very informative and interesting. 🙏🙏
@SrSrk98
@SrSrk98 Жыл бұрын
Sree Gurubhyo namaha!
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
🙏🙏🙏 Radhe Krishna
@parvathysundararaman7945
@parvathysundararaman7945 5 ай бұрын
Sir Anantha kodi kodi kodi... Namaskarams
@parvathysundararaman7945
@parvathysundararaman7945 5 ай бұрын
I hear almost all pravachanams by you.
@dr.t.s.ravishankar889
@dr.t.s.ravishankar889 Жыл бұрын
Amogham Amogham My God we are blessed to be with you in this birth Doctor. You are treating with medicines plus Bhakti and spiritually treating people and making them to receive Bhakthi. Anjali Anjali t Your Magnanimity. When i will meet you personally am praying Lord Narayana. Adiyen Namaskaram Shatha Koti Namaskaram
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@jayaravi7889
@jayaravi7889 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanujadasi2421
@ramanujadasi2421 11 ай бұрын
Swamy u rare spiritual leader
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 Жыл бұрын
🙏🙏🙏💐
@lakshmisridhar2685
@lakshmisridhar2685 Жыл бұрын
Aha anandam athi arpudam adiyen
@lalithalalitha4672
@lalithalalitha4672 5 ай бұрын
Arumai liricks pls
@Gowri-j7l
@Gowri-j7l 11 ай бұрын
🎉
@radhaharidas6360
@radhaharidas6360 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@renganayakisr3326
@renganayakisr3326 Жыл бұрын
Annalise Padham vilakkam arputham
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhaharidas6360
@radhaharidas6360 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 6 ай бұрын
🙏🙏🙏🙏
@nithyaragavan3608
@nithyaragavan3608 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ranivijayan777
@ranivijayan777 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathys2307
@valarmathys2307 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhagavathyiyer9623
@bhagavathyiyer9623 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
mahaperiyava aradhana vaibhavam
51:10
JagathKalyan TV Damodaradeekshithar
Рет қаралды 3,7 М.
இரு நட்புகள் | TWO FRIENDSHIPS | Dr Venkatesh Upanyasam
1:45:13
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН