Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana. Periya piratiyar thiruvadigale charanam.
@sridharsenthil9230 Жыл бұрын
கூரத்தாழ்வார் அருளிய ஸ்ரீதவம் அதுவும் அழகான ரங்க நாச்சியார் பற்றி. அதுவும் எங்களுக்கு மிகவும் பிடித்த dr.வெங்கடேஷ் சொல்லி நாங்கள் கேட்பது மிகப்பெரிய பாக்கியம்
@radhavasudevan2167 Жыл бұрын
🙏🙏
@k.lakshmi2148 Жыл бұрын
ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏 சரணம்🙏. நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏 தங்களது தாயார் ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகமும் அதன் விளக்கமும் மிகவும் அருமை ஸ்வாமி👌👌 தாயாரின் பெருமையை தாங்கள் கூறியது மிகவும் அருமை ஸ்வாமி👌👌 தாயாரின் திருவடியே சரணம்🙏🙏 சரணம்🙏 தங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும். தங்களது உபன்யாசம் நேரில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ஸ்வாமி🙏. ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.
@malathynarayanan6078 Жыл бұрын
நிறைவுப்பகுதி - இப்பகுதியில் நிறைவாக ஸ்ரீஸ்தவத்தில் ஸ்ரீயான ரங்கநாச்சியாரின் வைபவத்தை அத்புதமாய் Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் எடுத்துரைத்ததிலிருந்து- அசேஷ பும்ஸி யத் ஐஸ்வர்யம் என கூரத்தாழ்வான் சாதித்தது போல் இந்த லோகத்தில் உள்ள ஆளுமை, ஐஸ்வர்யம், செளந்தர்யம் லாவண்யம் என ஒவ்வொன்றும் பிராட்டி சம்பந்தததால் மட்டுமே சாத்யம் என்றார். மாநா தீத பிரதித விபலாம் மங்களம் மங்களானாம் என்ற படிமங்கள பொருட்கள் அனைத்திற்கும் மங்கலத்தை ஊட்டுபவள் ஸ்ரீரங்க மகிஷி ஆகும். சத் என்று சத்தை பெற்று உயர்ந்ததாய் கருதப்படுவதும் அவள் திருக்க டாக்ஷத்தினால் மட்டுமே. தத்ஸர்வம் யத்தத் என எல்லாம் உன் கட்டுப்பட்டாற்குள் இருந்து அதற்கு ஸ்ரீ திரு என சேர்த்து அடைமொழியுடன் கூறுவது பிராட்டிக்குள்ள ஏற்றம். ஸ்ரீரங்க விமானத்தை எங்கனம் ப்ரணவாகார விமானம் என போற்றுகிறோமோ அது போல் ராமானுஜரும் ப்ரணவாகார வடிவத்திலயே பாஷ்யம் சாதித்தார் - அ கில புவன என ப்ராரம்பித்து 2வது அத்யாயத்தில் இதி ஸர்வம் சமத்ஸர்வம் என்று ம்ல் பூர்த்தி செய்தார். இந்த ப்ரணவாகாரம் அ, உ, ம என்பதை ஸ்ரீ பாஷ்யம் எனவும் ராமானுஜரை ஸ்ரீபாஷ்யக்காரர் என்றும் கொண்டாடுகிறது. பெருமானின் ஆபரணங்களை திருவாபரணங்கள் என்றும் திரு, ஸ்ரீ போன்ற மங்களமான எழுத்துக்கள் இவள் ஆதினத்திற்கு உட்பட்டு தான் பெருமை பெறுகிறது. இது போல் ஸ்ரீராமாயணம் போன்றவைகள், த்வயமஹா மந்திரத்தின் 2வரிகளிலும் ஸ்ரீப்ரதான்யமாய் குறிப்பிடப்படுகிறது. எந்த வேதம் பகவானை ஸர்வக்ஞன், ஸர்வ ஞானமயம் என்று போற்றுகிறதோ அந்த பகவானுக்கு கூட உன் பெருமை முழுவதும் தெரியாது. பிராட்டி ஸர்வக்ஞை என யாவரும் அறிந்தது. ஒரு விஷயம் இல்லாததை தெரியும் என கூற இயலாது. இல்லாததை தெரியாது என கூறுவதே ஞானம். ஆதலால் பெருமானின் ஸர்வக்ஞத்துவத்திற்கு குறைவு என்றும் கிடையாது. 3ம் பகுதியில் ஸ்வேத என துவங்கும் ஸ்லோகத்தை அனுசந்தித்து சில வாசஸ்பதிகளுக்கு புத்தியில் எதுவும் எட்டாது . ப்ரஹஸ்பதிகள் ஞானம் மிக்க வராக காணப்படுவர். இந்த ஏற்றத்தாழ்விற்கு சரஸ்வதி கடாக்ஷம் கிட்டவில்லை என அர்த்தம். அப்பேர்பட்ட ஸரஸ்வதியே பிராட்டியின் அடியார்களுக்கு அடியராய் தன்னையே கருதிக் கொள்ளும் அளவிற்கு பெருமை கொண்ட ஸ்ரீரங்க நாச்சியாரை நான் ஆஸ்ரயிக்கிறேன். அடுத்து 10வது ஸ்லோகத்தில் யத்தாத் கடாக்ஷம் என து வங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரியம் ஆஸ்ரய மஹ_ ப்ரளய காலத்தில் - படைப்பு ஏதும் இல்லாமல் ஊழிக்காலத்தில் அனைத்தும் ப்ரஹ்மத்திடம் ஒடுங்கி வாடியிருக்கும். அப்போது பிராட்டி திருவுள்ளம் கொண்டு சரீரம், ஆழ்வார் ஆச்சார்யர் என தன் கடைக்கண்ணால் கடாக்ஷிக்க அனைத்தும் சத்தை பெற்று அந்த ஸத்ய ஸங்கல்பத்திற்கு மெதுமெதுவான அந்த கடாக்ஷத்திற்கு பெருமான் மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து விடுகிறார். ஆகஅவளின் லவலேச கடாக்ஷத்திற்தே ஞானமும், பக்தியும், கொழுந்து விட்டு துளிர்கிறது. 11வது ஸ்லோகத்தில் பலஸ்ருதி என தனியாக சாதிக்காமல், இந்த ஸ்லோகத்தை அனுபவிக்கும் அனைவருக்கும் பரிபூர்ண செல்வம் நிலை பெற்று வளமுடன் இருப்பார்கள் என பொதுவான பலஸ்ருதியை வழங்கினார். யத்யா கடாக்ஷ விக்ஷ: ஒரு நொடி பொழுது ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தை அவன் பெற்று விட்டால் அவன் அந்த கிராமத்திற்கே தலைவன் ஆகிறான். அது போல் ஏறுமுகமாய் அவள் கடாக்ஷம் விழ விழ பெரும் செல்வமான கைங்கர்ய செல்வத்தை பெற்றவராகிறார்- ஒழிவில் காலமெல்லாம்.. வழுவிலா அடிமை... என்றபடி - கைங்கர்ய செல்வம் பெற்று, லஷ்மண: லஷ்மிகடாக்ஷமான கைங்கர்ய செல்வம், ஸ்தூநாக வர ஸ்ரீமான் - கஜேந்திரன் பெற்றது, விபீஷணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தை பெற்றது. இந்த ஸ்லோகத்தை நாம் அனைவரும் அனுசந்திக்கும் போது நமக்கும் கைங்கர்ய செல்வத்தை அருளுகிறார். மேலும் ஸ்ரீரங்கநாச்சியாரை நோக்கி ஒருவர் கை கூப்பும் போது அவனுக்கு ஐஸ்வர்யம் கைங்கர்யம், ஆத்ம அனுபவம் மோக்ஷம் அனைத்தும் அளித்து இன்னும் இதற்கு மேல் அவனுக்கு கொடுக்க யாதுமில்லை என வெட்கி தலை குனிகிறாள் என்று பட்டர் சாதித்ததை வழிமொழிந்து இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@hemalathagv4453 Жыл бұрын
Arumai Swamyji 🙏🙏🙏🙏Thank u guruji🙏🙏🙏🙏Adiyenian Namaskaram🙏🙏🙏🙏
@heuristicsify Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sri Ranganayaki Thayar sametha Sri Ranganathan Parabhramanae Charanau Sharanam Prapathyae
@cjkarantamil5563 Жыл бұрын
Arputham arumai
@valarmathys2307 Жыл бұрын
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமக🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺 ஹரே கிருஷ்ணா 🙏🔥🌺🌺🌺 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🔥🔥🔥🔥🌺🌺🌺
ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏🙏 அதி அற்புதம் ஸ்வாமி🙏🙏🙏
@shanmugavelayudamarumugam84318 ай бұрын
Excellent dr Adiyen bakkiyam long need today achieves
@csmramanujadasi Жыл бұрын
Srimathe Ramanujaya Nama: Today is Uthram star and listened to both SriSthavam Slokam and vyakyanam. Very blessed. When we hear Thayar’s greatness it feels like a gentle breeze and not harsh or cold or hot. Doctorji has the expertise to bring out the best in his Vyakyanam and keep us captivated. Praying to Thayar, not to compose but to remember what I learn about her. Jai Srimannarayana.
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@malathynarayanan6078 Жыл бұрын
முதல் பகுதி - திருவரங்கத்தில் கூரத்தாழ்வான் சந்திதிக்கு எதிரே 'ஆழ்வான் அனுபவித்த பிராட்டி ' என்ற தலைப்பில் ஸ்ரீஸ்தவத்தை பற்றி அருமையாய் Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து - முன்னுரை என்னும் அவதாரிகை - தாயாரின் பெருமைகளை - வைலக்ஷண்யத்தை உரைக்கும் விதத்தில் 11 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீஸ்தவத்தை ஆழ்வான் அருளினார். இது ஆழ்வான் அருளிய பஞ்சஸ்தவத்தில் நிறைவாய் சேர்க்கப்பட்டுள்ளது. இவைகள் முறையே - வைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ்ய ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸுந்தர பாஹுஸ்தவம் மற்றும் பிராட்டி பெருமைகளை உணர்த்தும் ஸ்ரீஸ்தவம் ஆகும். இதில் வைகுண்ட ஸ்தவம் என்பது வைகுண்ட நாதனின் பெருமைகளையும், சுந்தர பாஹுஸ்தவம் என்பது திருமாலிருஞ் சோலை கள்ளழகர் வைலக்ஷண்யத்தையும், அதிமானுஷ்ய ஸ்தவம் என்பது மானிடர்கள் செயல்களை தாண்டி மானிடர் களுக்கு அரிதான பகவான் எடுத்த விபவ அவதாரங்களின் அதிமானுஷ்ய சேஷ்டி தங்கள் புரிவது பற்றியும், வரதராஜ ஸ்தவத்தில கச்சி வரதராஜனின் வைபவத்தையும், நிறைவாய் ஸ்ரீஸ்தவத்தில் பிராட்டியின் அருமை பெருமைகளை விளக்கும் விதமாய் 11 ஸ்லோகங்களுடன் கூடிய தொகுப்பை வழங்கினார். இந்த 11 ஸ்லோகங்களையும் 4 பகுதிகளாக பிரிக்கலாம். அவைகள் முறையே - முதல் 5 ஸ்லோகங்கள் ஒரு முன்னுரையாகவும், 6-8-பிராட்டியின் பெருமைகளை வரிசைப்படுத்தியும், 9 10 - 2 ஸ்லோகங்கள் மூலம் பிராட்டியின் திருவடிகளே புகல் - தஞ்சம் எனவும், 11 வது ஸ்லோகம் 4வது பகுதியாய் அமைந்து இதில் பிராட்டியின் திவ்ய கடாக்ஷத்திற்கு அடியோங்கள் இலக்காக வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார். முதல் பகுதியின் விளக்கமாய் - ஆழ்வான் தான் பிராட்டியை துதிக்க தகுதி இல்லை யன்றாலும், அவளை துதிக்க அவா மட்டும் மேலோங்கி இருப்பதாகவும் மேலும் தாயார் க்ரு பா கடாக்ஷம் அன்றி, இந்த ஸ்ரீஸ்தவத்தை ஆழ்வான் இயற்ற முடியாது என்றும் தாயார் அனுக்ரஹத்தில் தேவையான வாக்கு வன்மையும், பக்தியையும், ஞானத்தையும் ஆழ்வான் பெற்றார் என்றார். 2ம் பகுதியில் பிராட்டியின் பெருமைகளை வரிசைப்படுத்துகிறார். 3ம் பகுதியில் பிராட்டியின் திருவடிகளை தான் புகலாக பற்றுவதாகவும், 4ம் பகுதியில் பிராட்டியின் க்ருபா கடாக்ஷத்திற்கு ஆழ்வான் இலக்கானார் என்றும் அர்த்தித்தார். இனி முதல் பகுதியில் ஸ்வஸ்தி என்றால் மங்களத்தை குறிப்பதாய், ஸ்வஸ்தி ஸ்ரீ என துவங்கி வாக்கு வன்மை, ஞானம் பக்தியை பிரார்த்தித்தார். விஸ்தாத் - இதை யாரெல்லாம் கேட்கிறார்களோ, படிக்கிறார்களோ, ஒருஆச்சார்யன் முகந்தர வாய் அனுக்ரஹம் பெற்ற வர்கள் அனைவருக்கும் பிராட்டி மங்களங்களை அள்ளித்தருவாள் என்றும் அடுத்து அசேஷ ஜகதாம் என துவங்கும் 2ம்ஸ் லோகத்தில் மொத்த ப்ரபந்தத்தையும் படைத்ததை குறிப்பிட்டு, சிருஷ்டி - ஸ்திதி - ஸம்ஹாரம் மூன்றும் நாராயணனே புரிகிறார் என்றும் இதன் அடியாய் ஸ்வாமி ராமானுஜரும் அகில புவனக்ஷேமபங்காதி லீலை என சாதித்ததையும் குறிப்பிட்டு, கம்பரும் தன் கம்பராமாயணத்தில் உலகம் யாவையும் தாமுறவாக்கும் .... அன்னவர்க்கே சரண் நாங்களே என்று திருவரங்கத்தில் கம்பமேடையில் அரங்கேற்றியதையும் வழி மொழிந்தார். மேலும் பாவம் செய்தவர்களுக்கு நரகத்தையும், புண்ணியம் செய்தவர்களுக்கு சொர்க்கத்தையும் ஆச்சார்யன் அனுக்ரஹம் பெற்றவர்களுக்கு வைகுண்ட ப்ராப்தியையும் கொடுக்கும் நாராயணன் பிராட்டியின் முக அசைவு படி - அவள் புருவ நெறிப்புக்கு ஏற்ப ப்ரபஞ்சத்தையே சிருஷ்டித்து படைத்து காத்து பின்பிராட்டியின் முக உல்லாசத்தை கொண்டே தான் செய்த முத் தொழிலையும் அங்கீகரித்ததாக பாவிக்கிறார் என்றார் அங்கனம் பிராட்டியின் முக உல்லாசத்திற்கு தான் செயய வில்லை யென்றால் அது இன்புறு விளையாட்டாக லீலையாக அமையாது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் லெளகீக வாழ்க்கையிலும் கணவன் மனைவி ஒற்றுமை இருவரும் ஒருங்கே செயல்பட்டு முடிவெடுக்கும் திறன், அன்னோன்யம் முதலியவைகளை குறிப்பிட்டு, பிராட்டியும் பெருமானும் சொல்லும்- பொருளுமாய் விளங்குவதையும் முன்மொழிந்து இந்த திவ்ய தம்பதிக்களுக்குள் பிரிக்கவொண்ணா தம்பதிகளாக விளங்குவதையும் அத்புதமாய் எடுத்துரைத்து இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@gowrikarunakaran5832 Жыл бұрын
நம்ம தாயாரின் எல்லையற்ற பெருமைகளைச் சொல்லி அதை நாம அனுபவிக்க ஆரம்பிப்பதற்குள்ளாகத் திரையிட்டுவிட்டீர்கள் ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@rekhasriram4237 Жыл бұрын
மிகவும் அருமை, எளிமை
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@janakavallisundararajan3416 Жыл бұрын
Swami your upanyasam yells I Arathu wonderful
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@elamvaluthis7268 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்.எவ்வளவு எளிமையாக்கிவிட்டீர்.ரங்கநாயகித்தாயார் கருணை முழுதும் நீங்களே வாங்கிக்கொள்வீர் போலிருக்கிறது எங்களுக்கும் கொஞ்சம் வழங்க வழி செய்யும்.பகவான் மகிழி திருமகள் கேள்வன் திருமார்பினன் திருமால்.திருமால் திருவுடன்கூடிய கருப்பன் மால் கருப்பு மயக்கம் எனவும் பொருள்.
@sundarams6590 Жыл бұрын
🙏🙏🙏. அற்புதம்.பத விளக்கம் அருமை.அடியேன் தாஸன்
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@gopimadavan3442 Жыл бұрын
அரங்கநாதர் கோவில் தங்கள் உபன்யாசம் கேட்கும் பாக்கியம் பெற்றோம். தாயார் அவர்கள் கருணை அன்பு கேட்டு பரவசம் அடைந்தோம். தங்களுடன் எனது மகன் புகைப்படம் எடுத்து கொண்டதும் பெரும் பாக்கியம்... மிக்க நன்றி ஸ்வாமி 🙏
@santhacfccaptaincud6607 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 அடியேன் ராமானுஜ தாஸியை அற்புதம் அதி அற்புதம் நீண்டநாள் ஆசை சுவாமி இதன் விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாக்கியம் பெற்றோம் நன்றி ஸ்வாமி பிராட்டியுடன் கூடிய பெருமாள் திரு வடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Excellent explanation We can go on listening your explanation again and again
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you again
@vathsalasampath6434 Жыл бұрын
Koorathazhwar thiruvadigale charanam Sristhavam explained well Swami Your upanyasam each and every one has got special attraction to hear thanyosmi Swami
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@vijyakraghavan2034 Жыл бұрын
Very nicely explained that paramatma and thayar are beyond expression unless they bless.Pranams swami.
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thanks a lot
@kanagavallithillainataraja7689 Жыл бұрын
அற்புதம் அருமை சுவாமி நன்றி
@kalavathir4866 Жыл бұрын
அடியேன் சுவாமிஜி உண்ணும் உணவு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் நம்முடைய கண்ணன் தந்தது என்று பெருமையுடன் சாதிக்கும் இந்த நாவுக்கு நிறைவைத்தந்தது.அதுபோல் தாங்கள் சாதிக்கும் விளக்கவுரையினால் செவிக்கு நிறைவுற்றது.🙏🙏🙏🙏🙏.
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@lalitha38047 ай бұрын
Lakshmi thayare🙏
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Adiyen Namaskarangal and Pranams Swamy.Feel blessed to hear ur Pravachanam again.🌿🙏🙏🙏
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே" 🙏🙏🙏🙏
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@badrinarayanan1794 Жыл бұрын
Renganayàki perumai, upanyasam Arumai
@radhekrushna-bl6iw Жыл бұрын
Adiyall Daasanu Daasanu Daasanu Daasi 🙏🙏🙏
@narayanans3350 Жыл бұрын
Adiyen Dasan Narayanan 🙏🙏
@sridevimohanaraman25 Жыл бұрын
Namaskaram swamigal
@Andal-u7b Жыл бұрын
Adiyen Dasan Swami. Excellent explanation Swami.. Very useful for this Navaratri festival... One doubt swami.. Aadhi seshan have how many tongues ? Swami.. 2000 for 1000 heads... But in sesha vaganam... only 7 or 5 heads.. Kindly expliln swami.. Adiyen Dasan Swami.