இதற்காக உழைத்த அனைத்து தம்பி தங்கைகளுக்கும் வாழ்த்துக்கள் 💖💖💖
@Selva-e5u3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagaseeshwaranm68293 күн бұрын
பிஜேபி க்கு நன்றி சொல்லுங்க
@nobinaveen50923 күн бұрын
@@jagaseeshwaranm6829y??
@Tamilanda963 күн бұрын
@@jagaseeshwaranm6829 மாநிலத்தில் 8 % வீதத்தில் மேல் நீ வாக்கு பெற்றால் கூட உன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் கொடுக்கும்.... விசிகாவிற்கும் கிடைத்திருக்கிறது அவர்களும் என்ன பிஜேபிக்கா நன்றி சொல்லனும்??? படிச்சு தொலைங்கடா 200rs பாய்ஸ் 😅😅😅
@voiceofkumaran3603 күн бұрын
❤❤❤❤❤❤
@ashok43204 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதற்கு வாக்கு சேகரித்த உழைத்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள் குவைத்தில் இருந்து அசோக்
@MuthuKrishnan-ik6jm4 күн бұрын
வாத்துக்கள்
@jagaseeshwaranm68293 күн бұрын
பெரியார் பற்றி பேசியதற்கு பிஜேபி இடம் இருந்து கிடைத்த சன்மானம்
@specialmyvlogs35913 күн бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது சீமான் அண்ணா
@mahalakshmimaha11793 күн бұрын
@@jagaseeshwaranm6829 உங்க அறியாமை இது 2024 இல் நாடாளுமன்றம் தேர்தல 8.22% சதவீதம் ஏரகுறைய 36 லட்சம் வாக்கு எண்ணிக்கை பெற்று தனித்து இந்தியாவில் தனித்து போட்டி போட்டு வாங்கிய வாக்குகளுக்காக கிடைத்த அங்கீகாரம் இது ராமசாமி பற்றி பேசியது இபப தான் ❤
@saminathan24553 күн бұрын
@@jagaseeshwaranm6829டேய் இதற்கு முன்பே நாம் தமிழர் வெற்றிபெற்றுவிட்டது அயோக்கியனே. எந்த மயிரான் இருந்தாலும் இதை அங்கீகரித்தே ஆக வேண்டும்.
@rajanmaduraithamizhTHEVAR4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ❤ இதில் அனைத்து உறவுகளின் கடும் உழைப்பு உள்ளது 🎉🎉🎉
@jagaseeshwaranm68293 күн бұрын
ஆமாம் சங்கிகளின் கடும் உழைப்பே இந்த அங்கீகாரம்
@purushothamansundu66294 күн бұрын
நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்!❤❤❤❤❤❤❤❤❤❤
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வெற்றிப்பாதையை நோக்கி... நாம் தமிழர் 🙏👍❤️❤️❤️
@jagaseeshwaranm68293 күн бұрын
சங்கிகள் ஒரு போதும் தமிழ்நாட்டில் வளர முடியாது. அதனால் தான் மக்கள் சங்கி சீமானுக்கு கவுன்சிலர்சீட்டுக்கு கூட ஜெயிக்க விடுவது இல்ல.
@ramyadevi23634 күн бұрын
நம்மாழ்வாரை புரிந்தவர்களுக்கு வெற்றி நிச்சயம்....ஆரோக்யத்தை மட்டும் பெற்றாலே போதும் அனைத்துமே கிடைக்கும்...😢😢😢😢😢
@RameshNk-jj1fy4 күн бұрын
மிக மிக மகிழ்ச்சி மேலும் மேலும் உயர வேண்டும் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும்
@nikashinig66174 күн бұрын
இந்த கானொலியை பார்க்க கேட்கவும் உடல்சிலிர்த்தது நாம்தமிழர்❤❤❤❤❤❤
@jagaseeshwaranm68293 күн бұрын
பெரியார் பற்றி அவதூறு தொடர்ந்து பரப்பினால் இன்னும் நிறைய வெகுமதி பிஜேபி இடம் இருந்து கிடைக்கும். இன்னும் உடல் சிலிர்க்கும்
@KumaravelThalaiva4 күн бұрын
நான் இன்னும் நாம் தமிழர் உறுப்பினர் ஆகவில்லை; இருந்தாலும்... என்றும் என் ஓட்டு என் அண்ணன் சீமானுக்கு மட்டுமே, நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே...💪💪💪🙋
@muthuks83463 күн бұрын
நானும் தான் ❤❤❤
@ananthanchellshun24153 күн бұрын
நானும்தான்
@voiceofkumaran3603 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@vijaykumarramaswamy74643 күн бұрын
Yes I also
@SureshKumar14-fr5mg3 күн бұрын
விரைவில் உறுப்பினறகுவோம் வாழ்த்துக்கள்
@Thuraisamymanoharan4 күн бұрын
முதல் மைல்கல் தமிழ்த்தேசிய அரசியில் .💪💪💪💪💪💪💪வெல்வோம் விரைவில் .
@Arunkumar_Sd4 күн бұрын
கடினமாக உழைத்த அணைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும், அண்ணன் சீமானுக்கு, என் வாழ்த்துகள் 🎉🎉இது தமிழ்த்தேசியத்தின் காலம் 🔥🔥
@premdoss65074 күн бұрын
ரத்தத்தை வேர்வையாக சிந்தியதற்கு கிடைத்த வெற்றி நாம் தமிழர்.... இங்கு வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே இவ்வளவுதான் எங்கள் கோட்பாடு
@voiceofkumaran3603 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@ranjithkumar1584 күн бұрын
ஓய்வில்லா தமிழின தலைவர் எங்கள் ஆருயிர் அண்ணன்,என் மண்ணின் அளப்பறிய பேச்சாளர், எதிர்கால அழகான நாட்டை உருவாக்க போகும் எங்கள் பச்சை தமிழனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் . ஒன்று சேருவோம் நாம் தமிழராக 💪💪💪💪💪💪💪💪💪 வெல்க தமிழ் ❤️❤️❤️
@k.gautham2464 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥
@pradeepbharathi62404 күн бұрын
மிக்க மகிழ்ச்சி. நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி😍😍💪💪💪
@rmselvam24224 күн бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் 👏👏👏💪💪💪💪❤
@teuschershanthakumar21814 күн бұрын
சீமான் அண்ணாவுக்கும் அவர் தம்பிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ஈழ தமிழர் Swiss
@விடுதலை_தாகம்4 күн бұрын
தமிழர், திராவிட மூளை சலவையில் இருந்து வெளியே வருகிறார்கள்... எங்கள் அரசியல் ஆசான் சீமான் பாதங்களை வணங்குகிறேன் அண்ணா....மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கனவு நினைவாக உயிரையும் தர தயாராகும் தமிழர்கள்..... ❤❤❤❤
@Tc-id3cz4 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் NTK ❤️❤️❤️❤️
@SureshSuresh-f5n4 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@krishnarangaswamikuravar19784 күн бұрын
100%win NTK World Government Full Support 🙏
@kalaiegamparam44184 күн бұрын
அண்ணன் சீமானின் தன்னலமற்ற தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. மண்ணையும் மக்களையும் காப்பதற்காக முதலில் கிடைத்த வெற்றி. இயற்கை அன்னை அண்ணன் சீமானுக்கு கொடுத்த வெற்றி. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@தமிழ்264 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா. நாம் தமிழர்கட்சியில்ப் பயணிக்கும் எம் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.👏👏👏👏👏❤️❤️❤️❤️👍👍👍💪💪💪💪💪💪இது உங்கள் அனைவரினதும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இலக்கை அடையும் வரை தொடர்ந்து பயணியுங்கள். உலகத்தமிழர்களின் ஒற்ரை நம்பிக்கையான எங்கள் சீமான் அண்ணாவிற்கு ஆதரவாக என்றுமே நிப்போம். நாம் தமிழர் ஈழம் ❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@VillathiVillan-y6t4 күн бұрын
கட்சியில் இருக்கும் அணைத்து தாய் தமிழ் உறவுகளும் நாம் ஒவ்வொருவரும் இன்னும் ஒருவர் இருவர் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் நாம் தமிழர் கட்சியில் இனைத்து விட வேண்டும் ❤😍💪
@MAYAMAYA-q9h4 күн бұрын
நாம்தமிழர் கட்சி, அனைத்து உயிர்களுக்குமான கட்சி!!❤️❤️❤️❤️❤️❤️எளிய மக்களின் முயற்சி!!🌹🌹🌹🌹🌹🌹இதுதான் தமிழத்தேசியத்தின் புரட்சி!!👍👍👍வாழ்க அண்ணன் சீமான்!!🌹🌹🌹🌹🌹🌹
@DisneyJF4 күн бұрын
நமது கட்சிக்கு இந்த முதல் பெரிய பெருமையைப் பெற உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது கட்சி மக்களுக்கு கோட்டையைக் கைப்பற்றுவதற்கான உற்சாகத்தைத் தரும் என்று நம்புகிறேன்.
@senvidya-lb3pb4 күн бұрын
❤❤❤❤❤❤ வாழ்க ❤ ந௱ம் தமிழர் ❤ Canada 🇨🇦
@murugesanthangaraj794 күн бұрын
வாழ்த்துகள் ! தமிழ் இனம் வெல்ல வேண்டும் !!
@ASJeyakumarKamaraj-dm8hs3 күн бұрын
தமிழர்களுக்கு என்று ஒரு கட்சி இருக்கிறதென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் 🙏🏽
@stanlemartin27084 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியான தருணம்
@5sundaram4054 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@Iruthayaraj-e6x4 күн бұрын
வாழ்த்துகள் நாம் தமிழர்.
@ryro66204 күн бұрын
தமிழர்களை சிந்திக்க வைத்த மாபெரும் தலைவர் சீமான் அவர்கள்.
@SenthilVelmurugan-p9p4 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அண்ணன் செந்தமிழன் சீமான் உழைப்பு வெற்றி நாம் தமிழர் 💪💪💪💪
@anishbabu90704 күн бұрын
💪💪💪NAAM TAMILAR ANNAN SEEMAN NTK 💪💪💪CONGRATULATIONS 👏
@sivasangaran73884 күн бұрын
நன்றி துரை அண்ணா
@kalakkalchannelkalakkalchannel3 күн бұрын
இதற்கு நானும் ஒரு காரணம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது🎉🎉🎉🎉36 லட்சம் பேரில் நானும் இருக்கிறேன்🎉🎉🎉🎉
@MichealDeepa-hi7px2 күн бұрын
அருமை நாணும் என் குடும்பமும் காரணம் மகிழ்சி அளிக்கின்றது
@JaahirHussain-gt1ds4 күн бұрын
ஈசன் அருளால் தாங்கள் பல்லாண்டு வாழ்க அருமையான பதிவு
@arunarunmoley22864 күн бұрын
உலகத் தமிழர்கள் நாமே நம்மை வாழ்த்துகிறோம்👏👏👏 நாம் தமிழர்💪 நாமே தமிழர்💪💪💪 சிட்னியிலிருந்து…
@kutty23564 күн бұрын
வாழ்த்துகள் நாம்தமிழர்❤❤❤
@Monopoly-t6v3 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி . மேலும் மேலும் வளரவேண்டும் 234. நம் இலக்கு
@ArumugamK-e6o4 күн бұрын
நாம் தமிழர்❤🙏💪👌👍✊❤💛😊
@rbalajikumar19594 күн бұрын
❤❤ சிறப்பான வாழ்த்துக்கள் தோழர்
@vijayakumarm85004 күн бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களால் அங்கீகாரம் கொடுக்கப் பெற்ற முதல் கட்சி இந்தியாவில்
@MartinJai-e8g4 күн бұрын
உறவுகளுக்கும்.இதர்க்காக உழைத்த அணைத்து.சொந்தக்களுக்கும்.நனறி நன்றி நன்றி
@Vigneshshivan3184 күн бұрын
அருமையான பதிவு அண்ணா ❤
@SivaSubha-c5z4 күн бұрын
நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் 🎉❤ 👏👏நாம் தமிழர் 🔥💪🐅
@BalajiDoss-iw7rd4 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 🐅🐅🐅🐅
@DsKamal-m8d4 күн бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்👑🔥🔥🔥🎉🎉❤❤
@k.s.s.42294 күн бұрын
Excellent news.
@SolaiPandi-v3q4 күн бұрын
நானும் நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன். சிவகங்கை மாவட்டம் அரசனூர் நாம் தமிழர்
@sivathi934 күн бұрын
வாழ்துகள் அன்பர்களே
@SanjaiGandhi-s8v4 күн бұрын
அனைத்து உறவுகளும் புரட்சிகர வாழ்த்துக்கள் கொடுத்த பதிவுகளை வாங்கி கொண்டு நாம் தமிழர் கட்சி வளர்ச்சி நோக்கி வழிகாட்டி திசைகாட்டி இருந்தவர்களும் எனது மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன் உங்களுடைய அன்பு பாசமும் மதிப்பும் மரியாதையும் உயரும் நேசிப்போம் அதிகாரம் முக்கியம் அதைய அடைத்து விட்டால் அனைத்தும் எளிமையானது.
@karatepanda68934 күн бұрын
Organic அரசியல் 100% ❤ Political maestro
@SayanRajah-ge6nu3 күн бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சிக்கு எங்கள் அண்ணனுக்கும் தம்பிகளுக்கும்💪🏼💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர்
@manjulamanjula54844 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சி 👌👌👌❤️❤️❤️
@gtr70314 күн бұрын
நாம் தமிழர், வெல்லும் தமிழ் தேசியம்
@தீபன்-174 күн бұрын
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்🔥🔥🔥🔥🐅🐅🐅👍👍👍😊😊கனடா வாழ் தமிழன்😊😊🔥
@RamachandranJembulingam3 күн бұрын
தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்!
@sengathirthevarasa12634 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்
@SSVE-55554 күн бұрын
வாழ்த்துகள்
@muralitharnsiva74704 күн бұрын
நாம் தமிழருக்கு மனமாந்த வாழ்த்துகள்.
@chandrasekarmuthu77594 күн бұрын
அனைத்து தரப்பு மக்களின் பல்வேறு உரிமைகளுக்கான ஆளும் அரசிற்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் ஆதரவு அளித்தும் தலைமை ஏற்றும் சமரசமின்றி தொடர்ந்து களமாடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க வெல்கவே 💪🙏🔥
மிக்க மகிழ்ச்சி 👏👏👏. இதற்காக உழைத்த அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் தம்பிகளுக்கும் வாழ்த்துகள்..👏
@jayarajmuthuyah9924 күн бұрын
❤congratulations Ntk.dubai
@sathyamalajessica63703 күн бұрын
நாம்தமிழர் உறவுகளுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்கள் ❤❤❤
@rajamaniv63784 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kumarayya99984 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ..
@paulchris21554 күн бұрын
வாழ்த்துக்கள்
@muthukumara19253 күн бұрын
நாம் தமிழர் கட்சி அங்குகரிக்கப்பட்ட கட்சி வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சி செய்தி.நம் இலக்கு பெரிது.இந்த செய்தி ஊக்கப்படுத்தி கொண்டு வேகமாக ஓட வேண்டும்.கட்சிக்கு உழைத்த தாய் தமிழ் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@MyTamilComedy4 күн бұрын
தமிழ் தமிழினம் வெல்க 🔥🔥🔥 நாம் தமிழர் கட்சி வாழ்க 🔥🔥🔥
@thiviyakanagasundaram10613 күн бұрын
❤ முயற்சி திருவினையாக்கும் . தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும். வாழ்த்துகள் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்ஙக்கும்.
@DeepikaSivakumar-q1l4 күн бұрын
நாம் தமிழர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கிராமங்கள் தோறும் கொடியேற்ற வேண்டுகிறேன்
@chan40523 күн бұрын
நான் ஈழத்தில் இருந்து உங்கள் கருத்து நூறு சதவீதம் உண்மையானது❤
@Ganesh-ey9hu4 күн бұрын
மிக்க நன்றி வாழ்க நாம் தமிழர் கட்சி
@radhamani92084 күн бұрын
❤💯🙏👌💫👍🔥🔥🔥NTK...
@செல்வம்செல்வம்-வ1ட3 күн бұрын
❤ மகிழ்ச்சி ❤
@Soundharyaa-q7c4 күн бұрын
Congratulations to us!!!!! NTK NTK NTK❤❤❤❤❤
@mukuthiamman21144 күн бұрын
ஆமாண்டா தம்பி ஒரு கைதுக்கே உசாரான நாதக யை நான் தான் பேசிப்பேசி வளர்த்தேன் என்கிற பொய் சொல்லிகள் மத்தியில்,,,,,, அண்ணனோடு களத்தில் உழைத்த தம்பிகள், தங்கைகளுக்கு ,,,,,வாழ்த்துக்கள்
@premdoss65074 күн бұрын
திராவிடமா தமிழ் தேசியமா என்ற காலகட்டத்தில் இருக்கிறோம் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
@pranavjayakumar87714 күн бұрын
சிறப்பு❤❤❤
@vijayr19123 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா 👍🤝🤝🤝 நாம் தமிழர் 💪💖💯💯💯💯🎉🎉🎉🎉
@Ganesan_ntk4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் தொடர்ந்து ஒன்றினைந்து களமாடி தமிழ் தேசியம் என்கிற ஒப்பற்ற கொள்கை வென்றெடுக்க போராடுவோம் வெல்க தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥
@sriranjanponnuthurai66474 күн бұрын
Congratulations NTK I AM RANJAN AUSTRALIAN
@தாய்த்தமிழ்4 күн бұрын
வழக்கு இல்லை என்றால் விடியாது கிழக்கு எங்கள் வாக்கு நா த க விற்கே
@Ravi-mb6ci3 күн бұрын
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவன் நாம் தமிழர் கட்சியின் பயணிப்பது பெருமையை உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malathycholan60804 күн бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்
@mailamangai90803 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு பொங்கல் பரிசு வழங்கி உள்ளது, தேர்தல் ஆணையம். அண்ணன் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க பிரபாகரன் புகழ்.
@jeyanathijeyan91234 күн бұрын
Wow supper bro 🎉
@MadhavanRajan-g9n4 күн бұрын
Happy news🎉🎉
@manokarankavithaikalmettur85033 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி.. நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றதில் என் பங்கும் உள்ளதில் மகிழ்ச்சி. என் சார்பாக 10.முதல் 15.வாக்குகள் பெற்றுத் தந்தேன்..🎉🎉🎉🎉