சூரியவம்சம் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகுற மாதிரி ஆயிட்டாரு 😢
@jayasreeavm46606 ай бұрын
எப்பவும் குறுகிய காலத்தில் வசதிவாய்ப்புகள் வரும்போது அதனை நல்லபடியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. கடின உழைப்பு., செய்தொழிலை மதித்தல், வேலை பார்க்கும் அனைவரையும் சொந்தங்களாக பார்ப்பது, எல்லாவற்றிக்கும் மேல் வாழ்க்கையில் போராடி சாதிக்க வேண்டும் என்ற வெறித்தனம் கொண்டு பாடுபட்டால் நிச்சயம் எல்லோருமே முன்னுக்கு வர முடியும்.இதற்கு உதாரணம் Jabbar Bhai.வளர்க உங்கள் தொழில்
@ramkumar-fn1mp5 ай бұрын
Yarum ivalo short time la evalo rich akamudiyathu Bai ku periya shiek support iruku Suma hardwork maiyuru katha vendom
என்னமோ நடக்குது மர்மமாக இருக்கு. ஒன்னுமே புரியல. நாலு தலைமுறையாக ஹோட்டல் தொழில் செய்பவர்கள் கூட இந்தளவுக்கு சம்பாதிக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக அவர் வீட்டில் இருந்து சமையல் வீடியோ போட்டவர் இன்று இந்தளவுக்கு....
@Vetrivelveeravel-k4t13 күн бұрын
ஜப்பார் பாயின் அதிவேக முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் அவர் youtube வீடியோ பார்ப்பதில்லை 😢😢
@thagaraj86545 ай бұрын
ஜபார் பாய் வணக்கம் நீங்க வீடு வாங்கியது ரொம்ப சந்தோசம் இதேபோல மேலும் மேலும் பெருகி வாங்க நல்லா இருங்க சந்தோஷமா இருங்க நிம்மதியா இருங்க நான் வந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தங்கராஜ் ஒரு மனிதன் உண்மையா இருந்தா அனைத்தும் கிடைக்கும் சொல்வாங்க தன்னம்பிக்கை இருந்தால் சாதனை பண்ணலாம்னு சொல்லுவாங்க வலிமை இருந்தால் வாழ்ந்து காட்டலாம் சொல்லுவாங்க அதேபோல முயற்சியின் என்பது வெற்றியாக்கலாம்னு சொல்லுவாங்க இதுக்கு நீங்க தான் உதாரணம் உங்களோட நாள் ஒவ்வொரு நாளும் எல்லாம் உயர்ந்த அந்த அல்லாஹ்வோட வாழ் அல்லாஹ்வுடைய நான் வணங்குற அனைத்து அனுகிரகங்களும் தெய்வத்துடன் கரக அனைத்தும் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் ஒருத்தருக்கு வாழ்க்கையில சந்தோசமே ஒரு வீடுங்கிறதுதான் அது உங்களுக்கு கிடைத்த ஆண்டு உங்களுக்கு ஒரு கிப்ட் மேலும் மேலும் நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க வாழ்த்துக்கள்
@thagaraj86545 ай бұрын
உங்களோட முன்னேற்றம் உங்களோட வளர்ச்சி பார்த்து பொறாமைப்படுறவனோ உங்களுக்கு கெடுதல் நினைக்கிறவனோ ஆண்டவன் பார்த்துக்கொள் கவலைப்படாதே உங்களுக்கு ஒருபோதும் ஒரு துயரங்களும் வராது வெற்றி மட்டும் தான் வரும் நல்லா இருப்பீங்க சந்தோஷமா இருப்பீங்க வாழ்த்துக்கள் இன்னொன்னு கூடி விரைவில் துபாய் வந்தவங்கள சந்திக்கும் என்னோட ஆசையாக இருக்கு அது எதற்காகன்னு ஒரு நல்ல மனிதனை வாழ்த்திட்டு வரணும் என்பதை ஆசை கடவுள் இருக்கிறவையில் உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் மேலும் மேலும் வளர்ந்து போயிட்டே இருப்பீங்க உங்களுடைய வளர்ச்சியை யாரும் கெடுக்க முடியாது என்னோட குடும்பத்தை சார்பில் எல்லோரும் உங்களை வாழ்த்துகிறோம் நல்லா இருங்க
@thagaraj86545 ай бұрын
💐💐💐💐💐💐💐💐💐🫶🫶👌👌🤝👌👌🤝👌👌👍👍👍👌👌👌🤝😍🙌🙏😍😍💐💐🙌😍💐🙌💐💐
@pjai87596 ай бұрын
உழைப்பு உண்மை ஆனால் முதலீடு வேறு யாரோ போட்டது நன்றாக தெரிகிறது
@Crazyfrogstn6 ай бұрын
Investor Behindwoods 🤣🤣
@ramkumar-fn1mp5 ай бұрын
Vera yaru shiek than
@delphinestephen80335 ай бұрын
Correct soniga .truly
@devsanjay70636 ай бұрын
கலக்குற சந்துரு என்பது போல ஜாபர் பாய் அதிவேக முன்னேற்றம் வேற லெவல் 😃👍
@Vetrivelveeravel-k4t13 күн бұрын
இந்தியாவில் என்றால் இந்நேரம் அமித்ஷா வருமானவரி ரெய்டுநடத்தி இருப்பார்..😢😢
@Vetrivelveeravel-k4t13 күн бұрын
அடுத்து ஜபர் பாய் ஜெட் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வாங்குகிறார் 😢😢
@Aaron.com201326 күн бұрын
Jabbir bai God bless you more Hard work and anasty will never fail
@SHAHDON77-ni7xo5 ай бұрын
Super jabar bhai Mashaallah ❤❤❤❤
@endtimeforceofjesus70395 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா...
@dhinakaranbabu60505 ай бұрын
நல்ல வேலை நீங்கள் தமிழ் நாட்டில் இப்படி முன்னேறி மேல போறத parthuttu சில பேர் பல வேலைகளை செய்து இருப்பார்கள்
@lsampathkumar90485 ай бұрын
It is like a movie scene getting super rich in a year .Not at all possible he is the front face some one is behind the scenes
@jeyanthir47835 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@malaipandiyan92776 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே ஆயிரம் பேர் 1000 சொல்லட்டும் உண்மை உழைப்பு இவை இரண்டிற்கும் பலன் உண்டு
@karateravi74056 ай бұрын
Om namaha shivaiyah vaazthukkal bhai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saivikramcdm6 ай бұрын
வாழ்த்துக்கள்
@anushcreativevlogs8506 ай бұрын
Super bhai congratulations for your new home this is the gift by God to you for your hard work and kindness more god will bless you you will go still more height in your life we are very happy ❤
@ThasleemaMinna5 ай бұрын
Maa shaa Allah baarakallah
@saravananradha-cd2nr6 ай бұрын
Super jee congratulations
@SaranrajRaghu5 ай бұрын
Hi Behindwoods 02 team thank you for this video for me and happy birthday to you Jabbar bhai many more happy returns of the day enjoy you life God bless you and your family 👨👩👧👦 ❤️🤝🙏🙌
@AkbarAli-fi5by6 ай бұрын
ஓத்த.....30 வருஷம் கஷ்டப்பட்டேன் துபாயில் ...ஒரு சின்ன வீடு தான் கட்ட முடிஞ்சது ...அதுக்கு பெயிண்ட் அடிக்க காசு இல்ல ......😢😢😢
@just_timepass16 ай бұрын
😂😂
@rockilabs4405 ай бұрын
@@just_timepass1 Talent bro...... wish him dont curse
@Sheik415 ай бұрын
Sema Bhai...
@karthicksubramanian7405 ай бұрын
Luck 🤞also there 💐
@mohamedimran42256 ай бұрын
Some one black money becoming white through Jabbar bhai.
@rockilabs4405 ай бұрын
Bai neengale innoru bai thappa solalama?
@mohamedimran42255 ай бұрын
@@rockilabs440 I didn't say wrong. Just within short period no one purchase 2 cr car 17 cr yacht 6 cr apartment 10 cr villa 4 branches Abu Dhabi Sharjah Malaysia etc.. Without open one main branch in Chennai. Before I was subscriber of his channel. Before big fan of him. Because of his attitude. I don't like nowadays not of jealous. He his going wrong direction. No one become Billiniore only selling briyani.someboday misleading him.
@delphinestephen80335 ай бұрын
Yes ivar total family dubai settled agitaga
@VijayaKumar-gf6bi5 ай бұрын
@@mohamedimran4225 True
@messifanobito5 ай бұрын
@@rockilabs440 It doesn't matter who is doing the wrong activities. Wrong is wrong
@subburajmari53235 ай бұрын
❤❤❤ 🎉 true hard working grouth lifestyle Beutfull boy allah gram boy ❤❤🎉🎉Goodluck vankam vathkall
@mohamedsulthan96295 ай бұрын
மாஷா அல்லாஹ்
@gowthamg26426 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Sathara916 ай бұрын
Your kitchen is cozy very nice👍🏻
@karthicksubramanian7405 ай бұрын
Intha manidhan dhan actor sk santhanam yogi babu veda sekram valarchi. Hard work but luck 🤞also theres💐💐👀
@mohamedsulthan96295 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@Raviraider675 ай бұрын
congratulation brother
@elangoarumugam66896 ай бұрын
Definitely binami of some anti-social element till 2 years back he was cooking biriyani for marriages. .be careful bhai. He may meet the same fate of sadhik basha
@thirukumaranimportant68136 ай бұрын
Evlo tha business panalum vaipa elinga..first car ,second ship,third veedu,fourth hotel opening vaipa ela panuradu elam totally lie,becoz india la evlo sambaricharu,udana Dubai ponadum evlo samabarika vaipu ela binami
@kumargnanasap015 ай бұрын
He is not opening branch in Tamil Nadu . Something Fishy
@jafarali34325 ай бұрын
ஜப்பார் பாய் தனது வணிகத்திலும் அவரது உணவு வீடியோக்களிலும் வெற்றிகரமாக இருக்கலாம். ஆனால் அவர் 10 கோடிக்கு வாங்கிய வீட்டைக் காட்டுவது அவசியமா? 20% வீட்டிற்கான முன்பணமாக இருந்தால், மீதியானது வட்டியில் வங்கிக் கடனாக இருக்கலாம், இது இஸ்லாத்தில் ஹராம். ஜப்பார் பாய் தான் விளக்க வேண்டும். தனிப்பட்ட சொத்துக்களைக் காட்டுவது வணிகப் போட்டியாளர்களிடையே பொறாமையை ஏற்படுத்தக்கூடும். ஜப்பார் பாய் வெளியே காட்டிக்கொள்ளாமல் வாழத் தெரிந்திருக்க வேண்டும்
@sabarinathans81996 ай бұрын
Semma marketing jagfar bhai
@lathapersonal28295 ай бұрын
God bless you bro
@fawwazfawwazfarheenfarheen176 ай бұрын
Mashallah❤❤🎉🎉
@karateravi74056 ай бұрын
amah Shivaya❤❤❤❤❤
@delphinestephen80335 ай бұрын
Dubai life ivaru pola quickly mela vanthathu yarum kediathu. Example LuLu owner kuda kastapatu tan periya business man anar.
@AnuradhaSivarajah6 ай бұрын
Congratulations for becoming a house owner.
@fawwazfawwazfarheenfarheen176 ай бұрын
Ameen
@Vijayakumar786-m3r6 ай бұрын
Super
@petlovers56006 ай бұрын
இறைவன் உங்கள் முயற்ச்சிக்கு வாரி வழங்குகிறான். இறைவனை நினைவு கூறுங்கள் தொடர் வெற்றியை இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் தரட்டும்..❤
@BagiyarajNatarajan6 ай бұрын
Rolex❤
@shaikdawoodhabibmohamad91295 ай бұрын
Something wrong Just a you tuber,within very short period to be millionaire!!!!!
@kaleelururrahman60595 ай бұрын
You can still more... But don't show off... Say all praise to the almighty God. Who is asking to view this home. You imply that you are new to Dubai... Too much. We are not jealous of you or anyone accumulating wealth .. this is only an advise or take it as a suggestion.