அடேங்கப்பா😲 இத்தனை வீடுகளா!🏠| யாழில் மாடி வீடுகள் அதிகம் உள்ள ஊர் | Kokkuvil Village Tour | Jaffna

  Рет қаралды 34,919

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 64
@NA5723-h7s
@NA5723-h7s 5 ай бұрын
எங்கள் சொந்த ஊரான கொக்குவிலைக் காட்டியமைக்கு நன்றி 🙏 நான் அங்கே இருக்கும் போது இருந்த மாதிரி இப்ப இல்லை நான் 1990 இல் ஊரை விட்டு வந்து வந்துவிட்டேன் இப்போது கனடாவில் வசிக்கிறேன் கொக்குவில் இப்போ அடையாளமே தெரியவில்லை நிறைய changes இருக்கு புதுப் பதுக் கடைகள் எல்லாம் வந்திருக்கு மஞ்சவனப்பதி முருகன் கோயில் தான் நீங்கள் main road இல் நின்உ பார்க்கும் போது உள்ளே தூரதரத்தில் தெரிந்நது கொக்குவில் Hindu பாடசாலைக்குப் பாக்கத்தில் இருப்பது மூரத்தனார் கோயில் அதுகும் முருகன் கோயில் தான் எங்கள் வீட்டுக்கு குளப்பிட்டி சந்தி ஆனைக்கோட்டை றோட்டால் தான் போக வேணும் எங்கள் ஊரை உங்கள் காணொளி மூலம் பார்க்கக்கிடைத்ததற்கு நன்றி 🙏♥️🫶🫰👌
@ksshankar
@ksshankar 5 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி💐
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
“வரணி” எனும் அழகிய கிராமத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்.
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju 5 ай бұрын
எங்களூர் நாயகர் மஞ்சவனபதி முருகருக்கு அரோகரா...!!🪔💐🙏💐🪔 அப்பவே காந்திஜீயையும் கிருபானந்தவாரியார் சுவாமிகளையும் அழைச்சவர் எங்கள் முருகர்!!🪔🙏🪔 எங்களூர் அப்பவும் எப்பவும் சிறப்போ சிறப்பு....!!👌💓👌 கோடி நன்றிகள் சங்கருக்கு எங்கள் ஊரை சுற்றிக்காட்டியதற்கு....!!🙏💯🙏
@ksshankar
@ksshankar 5 ай бұрын
மிக்க நன்றி💐
@ShanLaksan
@ShanLaksan Ай бұрын
Hi bro please review Neervely I’m live in Canada I would like to see my hometown
@mohanmithul7183
@mohanmithul7183 5 ай бұрын
நாங்களும் காக்கவில்லை,மிகவும் சிறப்பு,ஊருக்கெல்லாம் நன்றி.❤🫶🙏
@cooljazz20
@cooljazz20 5 ай бұрын
Kokuvil epodhum a special ❤❤❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
Beautiful 😍 🏘️
@kumarasamyvijayakumar8094
@kumarasamyvijayakumar8094 5 ай бұрын
கொக்கு+வில்=கொக்குவில் கொக்குவிலில் வடக்கே நந்தாவில் என்ற பெரிங்குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளத்தில் நிறைந்து காணப்பட்ட கொக்குகள் இவ்வூர்ச் சோலைகளிலும் தங்கியமையால் கொக்குவில் எனப் பெயர் பெற்றது எனக் கொள்ளுதல் பொருந்தும் என்று கொக்குவில் நம் ஊர் என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்
@ksshankar
@ksshankar 5 ай бұрын
மிக்க நன்றி ♥️
@Tamilanda96
@Tamilanda96 5 ай бұрын
எத்தனை மாடி வீடுகள்... வசதியான ஊர் தான் 😮
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 3 ай бұрын
Really nice beautiful houses 1984 I have been this site go to kokuvil tech from Tellippali evening 4.00 pm lots of army trouble we used cross street night 8.00 pm back to the house from evening technical courses.
@ranjinikandiah5136
@ranjinikandiah5136 5 ай бұрын
வணக்கம் bro எங்கள் ஏரியாவை காட்டியதுக்கு நன்றி 🙏
@ushamuraleetharan1695
@ushamuraleetharan1695 5 ай бұрын
Thanks for sharing my village. But you Missed my lane. Before Saraswathy mill in right side. But camera moved quickly.
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 5 ай бұрын
Kokuvil, koonda ill, enuvil,mirusuvil, Aruchuna vill.....ipadee eathan vill irukku bro..... 😊
@muthunayagamp2856
@muthunayagamp2856 5 ай бұрын
I am happy to see a glimpse of Kokuvil places. Your Tamil language and pronunciation are of Tamil Nadu Tamil Nadu
@60N-f3e
@60N-f3e 5 ай бұрын
நல்லாயிருக்கு கொக்குவில் நன்றி சங்கர் . என் ஊர் கோண்டாவில் எப்பகாட்ட போகிறீர்கள் என் ஊரை"?👌👌👌
@ksshankar
@ksshankar 5 ай бұрын
விரைவில் சுற்றிக் காட்டுறேன்.மிக்க நன்றி💐
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 5 ай бұрын
நான் கொக்குவில் சரஷ்வதி மில்லுக்கு முன்னால் தான் நாங்கள் இருக்கிறனாங்கள் தற்போது லண்டனில் இருக்கிறேன் நன்றி💐
@ksshankar
@ksshankar 5 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி💐
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 5 ай бұрын
THANKS FOR SHARING.I STUDIED KOKUVIL HINDU COLLEGE.I LIKE TO SEE KOKUVIL PLACEமஞ்சவனபதி கோவில்,ஆடியமடம் மீன் சந்தை.IN 1978 குலப்பிட்டி சந்தியில் அந்த காலத்திலே[MY HUSBAND STORE] கவிக்குயில் TV,வானொலி SERVICE கடை புகழ் பெற்றது.FROM CDN MONAA COOK CANADA
@ksshankar
@ksshankar 5 ай бұрын
மிக்க நன்றி ♥️
@selvikaruna4255
@selvikaruna4255 5 ай бұрын
Hi Sugar unkal friendships joke good
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 5 ай бұрын
Super 👌 👍 😍 ❤
@ksshankar
@ksshankar 5 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி💐
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 5 ай бұрын
Nice❤
@ksshankar
@ksshankar 5 ай бұрын
மிக்க நன்றி💐
@muthunayagamp2856
@muthunayagamp2856 5 ай бұрын
Koku means a name of Koku bird. Vil means the two feathers help to fly. It means Kokuvil
@suganthyabey7383
@suganthyabey7383 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@suganthyabey7383
@suganthyabey7383 5 ай бұрын
Thank you
@ksshankar
@ksshankar 5 ай бұрын
மிக்க நன்றி💐
@A.vasanthanAvasanthan
@A.vasanthanAvasanthan 5 ай бұрын
திருகோனமலைகந்தளாய்குளத்தையும்தம்பலகாமத்துவயல்வெளீகளைகாட்டவும் 8:32
@Kirishanth13
@Kirishanth13 5 ай бұрын
😮😮😮
@shanmugammahalingam9455
@shanmugammahalingam9455 5 ай бұрын
ஒரு முறை நான் இலங்கை வர இருக்கிறேன் அந்த சமயம் எனக்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும் தம்பி முடிந்தால் உங்கள் அலைபேசி எண்னை பகிரவும்
@markanduvimalaraj
@markanduvimalaraj 5 ай бұрын
Kokuvil கிழக்கு champion lane க்கு பொகவில்லை.
@KajaaniAriyaratnam
@KajaaniAriyaratnam 5 ай бұрын
❤❤❤
@sriharanindiran2252
@sriharanindiran2252 5 ай бұрын
கொக்குவில் இந்துக்கல்லூரி காட்டியமைக்கு நன்றி. அப்படியே பொற்பதி வீதியையும் காண்பிக்கவும் 🙏
@RKA3002
@RKA3002 5 ай бұрын
@hshwusjwj-mz6li
@hshwusjwj-mz6li 5 ай бұрын
Hi Thavady bro please❤❤❤
@mathuramathu5116
@mathuramathu5116 5 ай бұрын
பிறவுண் ரோட் பெருமாள் கோயிலடி பக்கம் சுற்ரி காட்டவும்
@ksshankar
@ksshankar 5 ай бұрын
kzbin.info/www/bejne/l5PcqoWtp7-MaLM
@KarpagaVirutcham-14a
@KarpagaVirutcham-14a 5 ай бұрын
😍😍😍
@satheas26
@satheas26 5 ай бұрын
👍👋
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 5 ай бұрын
😇
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 5 ай бұрын
Bro sithankerny சுத்தி kaaddungoo
@ksshankar
@ksshankar 5 ай бұрын
நீங்கள் வந்தால் உலகத்தையே சுத்தி கா அண்ணா
@kethaj.7545
@kethaj.7545 5 ай бұрын
Neerveli
@hathamurugasar4291
@hathamurugasar4291 Ай бұрын
Alahana veeduhal
@francepriya
@francepriya 5 ай бұрын
Jaffna train vela station
@ThusyanthanThusi-n5k
@ThusyanthanThusi-n5k 5 ай бұрын
Savalkaddu
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 5 ай бұрын
Suthumalai poj eduthu podukal
@ksshankar
@ksshankar 5 ай бұрын
ஓம் கட்டாயம் போடுகிறேன்.மிக்கநன்றி
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 5 ай бұрын
@@ksshankar muthalel bavanesan ulakam ennum you tuber suthumalaiyai eduthu poddavar annamalai vetheyel erunthu than vedio eduka arambeththavar anal athatkumu Ulla thavade mudeyum edaththel erunthu thoddankal mudeya suthumalai arambigkuthu ankerunthe arambikkavum nanri
@francepriya
@francepriya 5 ай бұрын
Velanai
@sritharansarmilan7939
@sritharansarmilan7939 5 ай бұрын
Inuvil suthi kattunka
@ksshankar
@ksshankar 5 ай бұрын
ஓம் கட்டாயம் போடுகிறேன்.மிக்க நன்றி ♥️
@kopisankopi6543
@kopisankopi6543 5 ай бұрын
Dai ungkalukku vera vaelaiyae illaiyaa a
@ksshankar
@ksshankar 5 ай бұрын
இல்லை ஏன் நீங்கள் தர போறீங்களா
@MValpha
@MValpha 5 ай бұрын
@@ksshankar taramana kelvi
@Rando0m325
@Rando0m325 5 ай бұрын
You you are exploring the hometown of IT playboys😂😂🤣
@Rando0m325
@Rando0m325 5 ай бұрын
Those buildings look so cheaply build very thin walls and balcony 🤣. You people don even know the real rich homes i guess. Why is jaffna still underdeveloped?.