நான் பார்த்த புங்குடுதீவு பற்றிய பதிவுகளில் சிறப்பான பதிவாக இதனை பார்க்கின்றேன். மிக்க நன்றி. எனது ஊரும் இதுதான்.
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி❤️❤️
@bastiananthony33927 ай бұрын
அந்த தாத்தா பல உண்மைகளை சொல்கிறார். முற்றிலும் உண்மை. புலம்பெயர்ந்த மக்கள் சிந்திக்க வேண்டும். காணொளிக்கு நன்றி.
@sanoldsilvester7 ай бұрын
உண்மை
@Good-po6pm7 ай бұрын
பணத்தை பத்திரமாகச் சேர்ப்பதில் தீவுப்பகுதியினர் கெட்டிக்காரர்கள் அதிலும் புங்குடுதீவு மக்கள் சிறப்பான கடின உழைப்பும் சேமிப்பும் உடையவர்கள் - பகிடியான திமிங்கிலக் கதையொன்று உண்டு அவர்களின் கெட்டித்தனம் பற்றி.
@arulwithanu4647 ай бұрын
சிறப்பான காணொளி. இடையிலே இக்கட்டான சூழ்நிலைகலையும் கடந்து சிறப்பான முறையில் இக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எங்களது வாழ்த்துக்கள் ❤❤
@RDTHAMIZHALIVE-qz9km7 ай бұрын
தம்பி ஐயா புட்டு புட்டு வைக்கிறர் என்றது உண்மை தான் ஆனாலும் வெளி நாட்டில உழைத்து குடும்பத்தை சொந்தம்பந்தத்தை ஊரில் முன்னேற்றி வைத்திருப்பார்கள் அவர்கள் எத்தனையோ வருடத்திற்கு ஒரு முறை தான் வருவார்கள் அங்கு அவர்கள் பழக்கப்பட்ட வாழ்க்கை 3 கிழமை விடுமுறைக்குள் மாற்ற முடியாது சந்தோசத்தை தேடி வருபவர்கள் வந்து உறவுகளுக்கு வெறும் கையை நீட்ட முடியாது கடன் பட்டு ஆவது அவர்களுக்கு செய்திட்டு போய் உழைக்கிறார்கள் . இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களர அனேகமானவர் 90% மக்கள் லோன் போட்டு தான் வாழ்கிறார்கள் ்அப்படி தான் வெளிநாடும் ்அங்கு பணம் மட்டும் பெறுமதி
@aalampara78537 ай бұрын
மிகச் சரியாய் சொன்னீர்கள் ஐயா! இன்னம் ஓரிரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயர் ஈழத்தவர்களுக்கும் தாயகத்திற்கும் பெரிய தொடர்புகள இராது! சொல்லப்போனால புலம் பெயர் சமூகங்கள் தனித்தனியான சமூகங்களாய் ஆங்காங்கே வேறு வகையில் அடையாளம் காணப்படுவார்கள் - ஆக தாயக மக்கள் தம் வாழ்வையும் அரசியல்பொருளாதார சுயாதீனங்களை அடைவது நல்லம்!
@sutharsanarunasalam97767 ай бұрын
nalla pathivu shankar iya sollvathu muttilum unmai super kanoli
@ulso79047 ай бұрын
Ks Sankar. Jaffna Thanush🎉🎉🎉🎉🎉🎉🎉 good Annalaitivu. Video give bless🎉🎉🎉🎉🎉❤
பாலம் 1930 ஆண்டு முதல்1937வரை இது புங்குடுதீவு மக்கள்-சொந்த பணம் முற்றிலும் உண்மை
@ratnamrajakrishnan3757Күн бұрын
It's a 💯 true 👍 Thank you God bless,
@thasri-tq6qc7 ай бұрын
❤ மிக்க நன்றி சங்கர் தங்கள் பதிவிற்க்கு மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@PalinySamayal7 ай бұрын
நன்றி சங்கர் தம்பி எங்கள். எங்கள் சொந்தங்கள் தொடருமா ❤❤
@arulsun24187 ай бұрын
கடலால் புடுங்கப்பட்டதீவோ....😢 புங்குடுதீவு ....😢 அதுதான் அவர்களின் பாலமும்... வாகனங்களில் செல்லும்போது ... மக்களின் குடலை புடுங்கியெடுக்குது...! புங்குடுதீவாரே...சிந்தியுங்கள்.... உங்கள் ஊரில் நூற்றுக்கணக்கான ... கோயில்களை ஆயிரக்கணக்கான கோடிகளை... கொட்டி சிறப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள்....! பாலம்கட்டியவருக்கும் பல்லாயிரம் செலலழித்தீர்கள்...! மிகவும் சிறப்பு.... பாலத்தைத்தாண்டும் வேற்றூர்க்காரர்கள்..... பாலத்தைப்பார்த்துச்சிரிக்கிறார்கள்..... வெட்கம் ,துக்கம்,ரோசம்,இருக்குமென நினைக்கிறேன்,.... அடுத்தகட்டமாக ஓட்டாண்டி அரசை நம்பியிராமல்.. பாலத்தை முறையாகத்திருத்த நடவடிக்கையெடுப்பீராக.....!!!I❤Punkudutivu❤
@gopaljameez96656 ай бұрын
நல்ல விளக்கமான வீடியோ. நன்றி தம்பிகளா ❤
@ksshankar6 ай бұрын
மிக்க நன்றி❤️❤️🥰
@rajkumarponnuthurai96966 ай бұрын
શા karukku........vaalthukkal ❤❤🎉🎉😊 God blessings to u ❤
@muralidaran5804 ай бұрын
Thx bro, 4 showing the place.
@Vaaanavil7 ай бұрын
Enjoyed your conversation with your friend and villagers. Thank you!!!
@paramraja92897 ай бұрын
Very good memories story iya very experience for out country thank you for sharing my dear k s Shankar all the best brother 👍👍👍👍
@tharginijeevakumar3487 ай бұрын
Thank you Shankar for showing us our oor ❤ ❤
@thevanada85057 ай бұрын
Super Impressive Idea And Great Job 👏 Congratulations 🥳
@tharaniathavan7 ай бұрын
Unnga video ellam super 👍
@zukelogan-gn1ze7 ай бұрын
ஐயா சொன்னது முழுவதும் உண்மை சங்கர்
@subrann31917 ай бұрын
Good luck with yours KZbin highlights colourful highest quality
@NaadodiVlog7 ай бұрын
தம்பிமார் கோவில் கோபுரத்தில் இருப்பது solar pannel...
@BLACKREMIXSTARS7 ай бұрын
Thank you bro👍👍🇨🇭🇨🇭
@yogasingammarkandu67247 ай бұрын
Nice❤❤❤🎉
@parakitssongspara10907 ай бұрын
இங்கு தான் தலைவரின் மனைவியார் திரு மதிவதனி அவர்களின் தாய்,தந்தையரின் வீடு உள்ளது.
@KimPeterRasmus7 ай бұрын
வாழ்த்துக்கள்
@ThusjanthSst7 ай бұрын
நான் 2010 to 2012 வரை கமலாம்பிகை மகாவித்தியாலயத்தில் படித்தேன் இப்பொழுது முல்லைத்தீவில் வசிக்கிறேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் இந்த ஊரில் வசித்தவன் என்பதில் பெருமையாக இருக்கிறது
Hai my area's vaddukoddai i live in London 35 years me not seen in srilanka only see TV any chance take vaddukoddai area's please
@prabalinisriharan33797 ай бұрын
Super, video 📷📸, from France kannan
@prabalinisriharan33797 ай бұрын
Comedy,, video 📷📸 very nice 👍🙂, from France kannan
@kamalamirthalingam37157 ай бұрын
Hi 🇨🇰👍👍
@ivak407 ай бұрын
vanakkam
@butterflyladybirdbell70897 ай бұрын
According to google search Kinniya Bridge is the longest bridge in Sri Lanka with a length of 396 metres (1,299 ft)
@mahendraperampalam71337 ай бұрын
Good informations
@SanthiSubramaniam-i2o7 ай бұрын
N8ce
@yalinikanagaratnam32887 ай бұрын
அனலைதீவு,நயினாதீவு
@KuttyKutty-nl6tn7 ай бұрын
முள்ளு உள்ள பழத்தை கவனமாக சாப்பிட வேண்டும் சங்கர்
@pathmathevyperumal79037 ай бұрын
Thanks bro👍
@gardeniat34787 ай бұрын
Beautiful place. Why don't people want to take care of their homelands? Such a shame to see Beautiful places go inhabited. This place has so much potential. Please take action to enjoy your lands by giving it purpose.
@kuranyi7007 ай бұрын
அடுத்த முறை வேளனைக்கும் சுறுவிலுக்கும் போங்கோ
@rajkumarponnuthurai96966 ай бұрын
❤❤🎉😊
@khannatheeya7 ай бұрын
Super ijaa
@magunthinymurugaiya84737 ай бұрын
🇰🇼🇰🇼🇰🇼🙏🙏🙏🙏👍👍👍❤❤❤❤❤❤🇱🇰🇱🇰
@PuleynThas7 ай бұрын
அந்த குடில் செய்த ஜயாவின் தொடர்பு தர ஏலுமா.?
@yalinikanagaratnam32887 ай бұрын
அது தம்பி பப்படம்
@gnanamragu59637 ай бұрын
❤❤❤❤
@senthur.lavina7 ай бұрын
👌👌👌
@sarathadeviselvarasa3787 ай бұрын
Super
@nagalingamraviharan17517 ай бұрын
Anbea sivam
@varatharajahkumarasamy98347 ай бұрын
🫡🫡👏 நன்றி சங்கர் நன்றி ஐயா
@princess-097 ай бұрын
ஆளே இல்லாத இடத்துக்கு எதுக்குடா இத்தின கோவில் பாடசாலை 🙆🏻♀️🙆🏻♀️🙆🏻♀️
KS Anna Neenga Pesurathu Saddapadi Iruku😅 Neenga sirikirathum Saddapadi iruku😂 Ungada video Saddapadi iruku 😅 Anna neenga saddapadi valuringa😂 Ungada nanparkalum Saddapadi irukinam😂 Appa valkaium Saddapadi irukum😂
@shalamanrajah11167 ай бұрын
Ariyalai kaadavum
@kamalamirthalingam37157 ай бұрын
Hi ❤ k s from Australia 🦘🇨🇰🇨🇰
@jsjey72427 ай бұрын
Eucalyptus
@SusiFernando-e5p3 ай бұрын
இதுக்கு சரியான பெயர் புடுங்கிடு தீவு ஏன்டா முருகா நீயும் புங்குடு தீவானுக்கு பொயிலை வித்தனியோ ஏன்ட கதையும் உண்டு...வடக்கு தமிழரே ஊத்தை கூட்டம் ..அதுக்குள்ள கேவலமான கூட்டம் புங்குடு தீவார் ... சமீபத்தில் புக்கிடு தீவர் குடும்பங்களை பிரித்து சொத்தை பிரிப்பார்கள் என்று ஒரு பு தீவானே யூ ட்யூப் காணொளி போட்டிருக்கிறார் கேடு கேட்ட நாதாரி கூட்டம்