தயவு செய்து இந்த மாதிரி Programe மிக அதிக படுத்துவம்,அருமையான உள்ளது.please
@ravir8009 ай бұрын
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@ramachandran86309 ай бұрын
சிறப்பு.. வச்சு செஞ்சி இருக்கீங்க...
@dhanamlakshmi70539 ай бұрын
அருமையான தெளிவான விழிப்புணவர்வு நிகழ்ச்சி புதுகை பூபாளம் குழுவினர்களுக்கு மிக்க நன்றி..🙏🙏🙏🙏🙏 இன்னும் கிராமங்களில் இந்நிகழ்ச்சியை கொண்டு சேர்த்தால் விழிப்புணர்வாகும். வாழ்த்துக்கள்...👍👍👍👍👍
@prabakaranjpvc9 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன்பாடிய குற்றாலமலையிலே குளித்த வந்த தமிழ்ல நாங்கள் உனக்கு அளித்த நன்றியே இந்த பாடலை அடிக்கடி பாடி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திறீங்க
@புகழ்-ஞ4ங9 ай бұрын
அருமை அய்யா
@pugalenthi00779 ай бұрын
தரமான சம்பவம் வாழ்த்துகள்
@mayandiesakkimuthu2439 ай бұрын
சூப்பர் அண்ணே..பாட்டு சூப்பர்.. ஊழல் நாயகன் மோடி..ஊழலைசட்டமாக்கிய கட்சி பாஜக..ஊழல் பெருச்சாளி மோடி..
@karunanithimurugesan62939 ай бұрын
புதுகை பூபாளமே தனி சிறப்பான நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி
@ravimsr88728 ай бұрын
Please include Modi Washing Machine and Modi Washing Power in the program.
@kumaranbalraj38799 ай бұрын
Super Super Super Bros.
@mohanpandian38749 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🖐️🖐️🙏🙏🖐️🖐️
@gnanjappan74679 ай бұрын
This type of useful message should be prabaganda all over TN
@hbwc50609 ай бұрын
மிகவும் சிறப்பு😂
@govindan60148 ай бұрын
அருமை தோழரே
@JothiBasu-y2d8 ай бұрын
மிக அருமை நகைசுவையுடன் கூடிய அரசியல் வழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@rajendirang32329 ай бұрын
Super.Bro
@jalalm30729 ай бұрын
வாழ்க வளர்க தோழர் கள்
@rajakkanisellamuthu689 ай бұрын
சிறப்பு தோழர்❤
@joygiftcraft64168 ай бұрын
வாழ்த்துக்கள்
@ahamedsulaiman10929 ай бұрын
Superpa
@kathiravanl37109 ай бұрын
விமானங்கள் இந்திய அரசுக்கு சொந்தமானது ஒன்று கூட இல்லை ஆனால் இந்திய அரசு விமான நிலையங்கள் நவீனமயக்கபடும் என்பது யாரை வாழவைக்க
அவர் அண்ணாச்சி இல்லைங்க. இவங்க உயர் வகுப்புங்க ஆனா அவர் 🥺🥺🥺
@gopalakrishnan41109 ай бұрын
இதுக்குப் போயி டிஜிட்டல் இந்தியா எனச் சங்கிகள் அலப்பறை பண்றது சிக்கலை .
@fathimanathan44229 ай бұрын
Congratulations comrades for your briefing, Let's hope PMLA is applied to Martin and Brahmina jatiya party and ED raids their offices. Shame on RSS run BJP govt for the largest day light corruption. 😢
@sivakumarshanumugam41808 ай бұрын
R.200 Packers
@raniganesanraniganesan34579 ай бұрын
எனது இந்தியா எனது நாடு உம்பணம் தான் எம்பணம் எம்பணம் தான் அதுவும் எம்பணம் ஓரே வழி வருவது பணம் வாங்க மட்டும் தான் என்ன நடந்தாலும் பணம் வெளியே வராது பேரிடர் எதுவாக இருந்தாலும் நமக்கு ஒரே கொள்கை தான்
@sasikumarvaradharajs-exerc54838 ай бұрын
Annamalai mass
@JohnsonD-lu8pb9 ай бұрын
தனியார் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு செய்ய வேண்டியது இல்லை என்பதை நீக்கி இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். அண்ணாமலை சரத்குமார் கரு நாகராஜன் தமிழிசை அர்ஜுன் சம்பத் வம்சம் நீங்களாக இட ஒதுக்கீடு தனியார் நிறுவனத்தில்
@srathinasamysrathinasamysr28729 ай бұрын
Super
@miltonvictor54618 ай бұрын
Arajaka, bjp, aachí, oliyatum 😂😂😂
@premaselvi48069 ай бұрын
Modi kaadal with Priyanka Chopra. Bro
@raguls3648 ай бұрын
petrol diesel gas cylinder g s t tollgate இவற்றில் ஒன்றிய அரசு அடிக்கும் கொள்ளை அளவே கிடையாது.
@E.elias15288 ай бұрын
Super savukkadi to sanghis in the form of jovial conversation!
@KMSA0018 ай бұрын
Innumada indha ulagam unna nambudu.....
@muthurajb63428 ай бұрын
Super bro
@poongodijothimani9 ай бұрын
Good advertisement Thanks 🙏 company 💯✅ regards system executive way Thanks Dravidargal impurment Way's culture leader's family leader's members majarty Peoples vote for DMK party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai Vande Mataram Enbom. Vande Mataram welcome. EVM BJP party BJP RSS EVM BAN India party' Nichal jhav nichal jhav nichal jhav Bharath
@raguls3648 ай бұрын
ஊரார் வயிற்றில் அடித்து உலையில் போட்டால் அது விழங்குமா?.
@pthangarasu50248 ай бұрын
திராவிட மாடல் வெறும் புண்ணாக்கு . தமிழ் மக்கள் அனைவரும் திராவிடர் என்பதை மறந்து தமிழர் என்ற உணர்வு வரவேண்டும் . அப்பொழுதுதான் நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருப்பார்கள் .
@c.thenmozhi86739 ай бұрын
Modi varakuddathu yeppothum
@ParameswaryE9 ай бұрын
Yes yes yes yes................
@raguls3648 ай бұрын
விவசாயிகள் போராட்டம் செய்தால் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்பார்கள் தேர்தல் என்றவுடன் தனது சொந்தங்களுக்கு ஆறாயிரம் கொடுத்தேன் ஆட்டுக்குட்டி கொடுத்தேன் என விளம்பரம் வெட்கக்கேடு.
@vadivelveeraiyan16599 ай бұрын
😊😊😊😊
@girinv-k7f9 ай бұрын
Please don't waste your energy Annamalai is not for eligible this program
@senthilkumar-hj2xd9 ай бұрын
😅😅😅😅😅
@pthangarasu50248 ай бұрын
Jai Sri Ram.
@vivekmvk74658 ай бұрын
Tv la podu GA. All channels la
@kumarsoundarapandian43128 ай бұрын
Ohh you guys are back?
@AmulRaj-f1k9 ай бұрын
Correct BJP vendam
@HariHari-f5d8 ай бұрын
Engada ir
@AL-ld8uo8 ай бұрын
Edappadiku 1edamkidaithalum pjpku support pannuvaru
@bharathiarunachalam19499 ай бұрын
Yoo EVM ku Tha dai vaa nge tu pea su
@veeramania53547 ай бұрын
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு பணம் செலுத்துகிறது. காசுக்காக இப்படி நல்ல விஷயங்களை கலாய்ப்பது சரியில்லை
@DravidaTamilan248 ай бұрын
இவ்வளவு அறிவாக பேசும் நீங்கள் உங்கள் தலைவருக்கு பார்க்காமல் படிப்பது எப்படி என்பதை போதிக்கலாமே. !😂
@sagayarajA-b3n7 ай бұрын
Modi eppadi pesugirar
@DravidaTamilan247 ай бұрын
பிற மொழி பேசும் மோடி திருக்குறளை பார்த்து படிக்காமல் மனப்பாடம் செய்து பேசுகிறார் தெரியுமா. ?