No video

இந்தியாவை 2பேர் "விக்கிறான்". "2பேர் வாங்கறான் - புதுகை பூபாளம் குழுவின் அரசியல் நையாண்டி

  Рет қаралды 344,024

Sun News

Sun News

2 жыл бұрын

Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 394
@devarajselvaraj8961
@devarajselvaraj8961 2 жыл бұрын
உங்கள் இருவரின் நிகழ்ச்சியை ரசித்து பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது ஆகவே தாங்கள் நிகழ்ச்சியை தினமும் மக்கள் பார்த்து ரசிக்க தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர்களே நன்றி நன்றி நன்றி
@karunakaruna5530
@karunakaruna5530 2 жыл бұрын
Selvaraj உன்ற மனைவியை இவனுகளுட்ட காட்டிராத பொம்பளக்கள்ளனுகள் உன்ற மனைவி இவனுகளோட போய் படுத்துருவாள் கவனம்😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😉😉😉
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 2 жыл бұрын
உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துக்கள்
@moorthibalaji334
@moorthibalaji334 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சமுதய பணியை தொடர்ந்து செய்த. கம்னியூட் கட்சி தோழர்களுக்கு நன்றி நன்றி நன்றி 😍😍😍
@sekarchandra6063
@sekarchandra6063 2 жыл бұрын
நல்லபேச்சு
@balakrishnang551
@balakrishnang551 2 жыл бұрын
சிறந்த சமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி.பாராட்டுக்கள்.பணி தொடர வாழ்த்துக்கள்.
@user-ni2pb7lw4h
@user-ni2pb7lw4h 2 жыл бұрын
தாங்களின் குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி.
@tg.shadow2007
@tg.shadow2007 2 жыл бұрын
மத்திய ஆட்சி மாறினால்.என் பேரப்பிள்ளைகள்.தண்ணீர் பாட்டில்.2000 RS.வாங்குற நிலை வராது..நாட்டு நிலைமை நகைசுவையாக சொன்னீர்கள்.நன்றி தோழர்களே.இதையாவது பார்த்து திருந்தட்டும்.... அருமை
@LakshmiLakshmi-rk9jo
@LakshmiLakshmi-rk9jo 2 жыл бұрын
பூபாலன் அவர்களின் குழுவினருக்கு வணக்கம். தாங்கள் தொடர்ந்து தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@arvindramprasad5630
@arvindramprasad5630 2 жыл бұрын
Annamalai Pesa da
@sahadevant5538
@sahadevant5538 2 жыл бұрын
பெரியார் அவர் யார் மனைவி துணைவி என்று சொல்வார் அவரா
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 2 жыл бұрын
. எவ்வளவு சீர்திருத்தக் கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். மேடையில் கிழவரை பாருங்கள் செல்லை நோண்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் பேசும் போது எல்லோரும் கவனிக்க வேண்டும் நான்சென்ஸ்.
@vajikavajika4799
@vajikavajika4799 2 жыл бұрын
டானாகாரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 жыл бұрын
உங்கள் பணி இனிதே தொடர நல்வாழ்த்துக்கள் நன்றி மீண்டும் வருக
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
"ஆடைக்கு தீர்ப்பு சொல்லி அம்மணமா நிற்கிறது கோர்ட் " இந்த மாதிரி தடாலடி உங்களுக்கே உரிய சிறப்பு.தொடரட்டும். நன்றி. வாழ்த்துக்கள்.
@kumarselvam6937
@kumarselvam6937 2 жыл бұрын
தோழர்களே நாம் எவ்வளவு சத்தம் போட்டாலும் செவிடனுக்கு கேட்க்குமா.
@perumalvedhagiri6117
@perumalvedhagiri6117 2 жыл бұрын
Sevidanuku poi yeppadi ketkum nanga adellam kadil vangamatom pa
@raguls364
@raguls364 2 жыл бұрын
செவிடன் காதில் ஊதிய சங்கு.
@chelsiyarosay2675
@chelsiyarosay2675 2 жыл бұрын
Sathan achiyel ithuelam saghajam
@jothisiva5053
@jothisiva5053 2 жыл бұрын
மக்கள் நினைப்பதை அப்படியே நகைச்சுவை யாக சொன்ன இவர்களுக்கு நன்றி. மனதில் உள்ள பார மே குறைந்து விட்டது
@lathiftamil4142
@lathiftamil4142 2 жыл бұрын
Enga bro makkal ninaikiranga? Esho vazhanumnu vazhndhutu irukanga, religion, caste pinadi poitu irukanga...
@rathamani2677
@rathamani2677 2 жыл бұрын
உங்ககயில.நாட்டை.குடுத்தா.வெலங்கிரு
@manivannan9384
@manivannan9384 2 жыл бұрын
@@lathiftamil4142 யயயயயய
@manikandant9443
@manikandant9443 2 жыл бұрын
இன்றை.நிலையை. படம்பிடித்துகாட்டிவிட்டனர். நன்றி.
@AsmaLeathers
@AsmaLeathers 2 жыл бұрын
வாழ்த்துக்கள்!💐🌹👏
@paneerpaneer2337
@paneerpaneer2337 2 жыл бұрын
வாழ்த்துக்கள்!
@poongundranarrengasamy6001
@poongundranarrengasamy6001 2 жыл бұрын
எங்கண்னே ரொம்ப நாளா லைன்ல ஆளயே கானோம் நீங்க மோடிக்கு தெரியாத திட்டத்தை கூட சொல்லிகுடுப்பீங்க போல
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து செயல் படுங்கள்.நன்றி தோழரே.
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
என்னாத்தான் கத்து கத்துனாலும் செவிடாக்கு கேக்காது செவிடான் காதில் சங்கு ஊதிய கதைதான்
@naveenj4281
@naveenj4281 2 жыл бұрын
புதுகை அண்ணே இவ்வளோ சீக்கிரமா முடிச்சிட்டீங்களே இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே.
@haroonkhan_2207
@haroonkhan_2207 2 жыл бұрын
நம்ம பிரதமர்க்கு இவர்கள் 2ரும் பேசும் தமிழ் புரிந்தால் சேகர் செத்துறுவான்...
@sunitharuthrakumar2057
@sunitharuthrakumar2057 2 жыл бұрын
Avan enga avan bro we ellarayum sagadekkama ( makkalai) pogamatta n
@arsathaasith4580
@arsathaasith4580 2 жыл бұрын
Manam ullavana iruntha seathuduvan
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 2 жыл бұрын
பிரதமருக்கு இத கேட்க நேரம் இல்லை.
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 2 жыл бұрын
பண முதலைகள் எவனும் சாகல்
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 2 жыл бұрын
கவர்மெண்ட் நஸ்டம் என்பார்கள், லட்சம் உள்ளது என்கிறார்கள் மக்கள். அதை எப்படி சரி செய்வது.
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 2 жыл бұрын
அண்ணாமலை ஒரு கிரிமினல் புத்தி உள்ளவன்.
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 2 жыл бұрын
அதனால்தான் போலீஸ் வேலையில் தொடரமுடியவில்லையா? அவர் மனச்சாட்சி உள்ளவர் அதனால்தான் கிரிமினலாக இருந்துகொண்டு போலீஸாக அவரால் நடிக்ககூட முடியவில்லை அவரால்.
@saleembaksh9345
@saleembaksh9345 2 жыл бұрын
நாங்கள் 2 பேரும் செத்து செத்து விளையாடுவோம் அதுபோல் இந்தியாவை வித்து வித்து விளயாடுவொம்
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq 2 жыл бұрын
இது தான் நாட்டு நடப்பு
@mohammedjaleel6001
@mohammedjaleel6001 2 жыл бұрын
வணக்கம்.அண்ணன்.புதூகை.பூபாலன்.உங்களின்.குரல்.நின்டநாள்.ஆகிடுச்சி.அண்ணன்.தொடர்ந்து.நிங்கள்.நிகழ்ச்சியைநடத்தவும்
@v.kowsalyadevivkowsalyadev6052
@v.kowsalyadevivkowsalyadev6052 2 жыл бұрын
Ok Ok Ok. V.Kowsalyadevi
@rangaswaminagarajan7820
@rangaswaminagarajan7820 2 жыл бұрын
6⁵
@jayaramanbhoopathy8990
@jayaramanbhoopathy8990 2 жыл бұрын
"ஆத்தா கிண்ணப் பிச்சை எடுக்குற, மகன் ,கும்பகோணம் போனானாங் கோ தானங் கொடுக்க....."
@raguls364
@raguls364 2 жыл бұрын
வணக்கம் அண்ணன் புதுகை பூபாலன் உங்களின் குரல் கேட்டு நீண்ட நாள் ஆகிடுச்சி. அண்ணன் தொடர்ந்து நீங்கள் நிகழ்ச்சியை நடத்தவும்.
@christopherponniah8769
@christopherponniah8769 2 жыл бұрын
புதுகை பூபாலன் அண்ணே உங்களை நீண்ட காலமாக நிகழ்ச்சியில் காணாதது வருத்தமாக இருந்தது
@srinivasanvenu5887
@srinivasanvenu5887 2 жыл бұрын
எப்படி வருவாரு, அதான் தீமுக ஆட்சிக்கு வந்துடுச்சில்ல, அறிவாலயம் படி அளந்தா எப்படி வாயதறப்பாரு.
@rameshramesh4536
@rameshramesh4536 2 жыл бұрын
@@srinivasanvenu5887 p
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
After long interval hearing seeing Pudugai Boobalan... Good programme....
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
சிரிக்க, சிரிக்க தலையில் குட்டு வைக்கும் உங்கள் கலகலப்பான வீடியோ பார்த்து வெகு நாட்களாகிறதே ஏன் நண்பர்களே?சுடுகாட்டு கம்பெனிகள் ஜோக் வெகு சிறப்பு..🤣🤣🤣
@ALIYYILA
@ALIYYILA 2 жыл бұрын
அவர்கள் 4 பேரும் குஜராத்தி களாமே? அப்படியா ?
@godfather3480
@godfather3480 2 жыл бұрын
Mass🤩🔥i am enjoying from kanyakumari 😃
@murugesandina7338
@murugesandina7338 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு இன்னுமா மோடி அரசாங்கம் உயிரோட இருக்கு
@kumaravelm8287
@kumaravelm8287 2 жыл бұрын
இரண்டுபேர் விக்கிறான் இரண்டுபேர் வாங்கிறான் -அருமை.
@ammaappa3370
@ammaappa3370 2 жыл бұрын
அருமை சகோதரர்களே......
@mageshv5181
@mageshv5181 2 жыл бұрын
அருமையா பேசுறீங்க அண்ணா வாழ்த்துக்கள்
@murugamuruga4504
@murugamuruga4504 2 жыл бұрын
எப்படியும் தூக்கி கிட்டு போக 4 பேர் வேண்டும் .ரெண்டு பேர் விப்பான் ரெண்டு பேர் வாங்குவான் .4 பேரும் சேர்ந்து தூக்கிகிட்டு போயிடுவான் சரியாத்தான் இருக்கு...பாடை...
@PVtvg
@PVtvg 2 жыл бұрын
ஒரே நாடு ஒரே இடுகாடு....
@tjayakumar7589
@tjayakumar7589 2 жыл бұрын
ஜாதிக் கட்சி நடத்துபவர்கள் விட மாட்டார்கள்.
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 2 жыл бұрын
I have been waiting for your speech sir...🙏
@user-it7wj8id8t
@user-it7wj8id8t 2 жыл бұрын
வள்ளி திருமணம் நாடகம் போல் இருக்கு.......🤣🤣🤣😂😂😂😂😂😅😅😅😅
@anushrutikha356
@anushrutikha356 2 жыл бұрын
மிக மிகத் தரமான விழிப்புணர்வு பதிவு உங்கள் பணி தொடர உளமார வாழ்த்துகிறேன்
@sathiyarajalamelu2644
@sathiyarajalamelu2644 2 жыл бұрын
அண்ணா உங்கள் கருத்து உண்மை சத்தியம் ஆனால் மக்கள் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது என் கருத்து ஆனால் நான் உங்கள் கருத்தை புரிந்து கொள்கிறேன்
@sugumarsugumar2354
@sugumarsugumar2354 2 жыл бұрын
இரண்டு பேரையும் ஒருங்கே பார்த்ததில் மிக மகிழ்ச்சி
@ansariansari9653
@ansariansari9653 2 жыл бұрын
சூப்பர்
@selvamselvam7025
@selvamselvam7025 2 жыл бұрын
Superஉண்மை
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
அய்யா இதுபோன்ற பொதுமக்களின் சிந்திக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி யினை தொடர்ந்து வழங்கவேண்டும் நன்றி
@thandapanisp3143
@thandapanisp3143 2 жыл бұрын
செம 👍
@krishnasamyp2977
@krishnasamyp2977 2 жыл бұрын
வணக்கம்தோழர்நம்மாஎன்னத்தான்தெருதெருவாககத்தினாலும்இந்தமக்கள்திருந்தமாட்டார்கள்எக்கேடுகெட்டுபோக ட்டும்தோழர்வாழ்க
@rafeeqa1243
@rafeeqa1243 2 жыл бұрын
தீர்ப்பு நாள் பக்கத்தில் வருது அன்று மற்றவர்கள் எழுதிக்கொடுத்த தீர்ப்புகளை வாசிக்கச்சொல்லி நீதி அரசர்கள் என்பவர்களை நிர்பந்திக்க எவராலும் முடியாது
@eswaraneswaran6734
@eswaraneswaran6734 2 жыл бұрын
புதுகை பூபாலனுக்கு அறிறிறிறிவுவுவு ரொம்ப அதிகம்
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நன்றி நன்றி...
@raamravinan4635
@raamravinan4635 2 жыл бұрын
அடே நீங்க போய் தீமூகாவுக்கு போய் குடை பிடிங்கடா
@sengiskhans6649
@sengiskhans6649 2 жыл бұрын
Great 👍 please continue your speech
@v.kalimuthu316
@v.kalimuthu316 2 жыл бұрын
உலகத்தையே வாங்கும் அளவுக்கு.. மாநில அரசியல் கட்சிக்கும் பணம் இருக்கு என்ற விபரம் சொல்லுப்பா.
@shaharatamil3272
@shaharatamil3272 2 жыл бұрын
நல்ல மரியாதையான பேச்சு🤔
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 2 жыл бұрын
என்னநல்லது ''செய்தாலும் '''''3'''4'''தலைமுறை '(அதிகமாக கூட இருக்கலாம் ')இந்த மாநிலத்தில் ''திராவிட 'திமுக 'அதிமுக தான் ஆட்சி செய்கிறது ''அதன் பலன்கள் ''ஒவ்வொரு வீட்டிலும் '''அனுபவித்து வருகின்றனர் ''ஆனாலும் '''காசு கிடைக்கும் பக்கம் ''போய் ''சமூக கேடான விஷயம் என்று அறிந்தே ''கலவரங்கள் செய்து பிழைக்கும் கூட்டம் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் ''''சமூகத்தில் எதிர்த்து கேள்வி கேட்க வைத்தது கம்யூனிஸ்ட் தான் ''தாத்தா ''க்கள் ''போராட்டம் செய்து பெற்ற உரிமைகளால் 'இன்றைய பேரன்கள் 'பெரும் போராட்டம் இல்லாமல் ''சட்டம் மூலம் கம்பெனி பாதுகாப்பு டன் வலம் வருகிறார்கள் 'இப்போதும் கூட அரசியல் மூலம் கம்யூனிஸ்ட் தான் போராட்டம் செய்கிறது '''நன்றி உணர்வுடன் நடக்காத சமூகத்தில் '''எப்போதும் ''தனி நபர்கள் ராஜபோக வாழ்க்கை க்காக ''''கொலைகள் செய்ய கூட அஞ்சாத மக்கள் வாழும் நாடு இது...சாதி மத சமூக கலவரங்களை கவனித்து பார்த்தால் தெரியும் யார் என்ன பயன் பெற இந்த கலவரங்களை நடத்துவது என்று புரியும். ''எப்போதும் ''எட்டப்பன்கள் ''பிறந்த வண்ணம் உள்ளனர். சமநிலை சமூகம் உருவாகாமல் பார்த்து கொள்வார்கள் அவர்கள் 'ஏனெனில் '''இந்தியா வில் '''சாதி 'மதம் 'சாமி 'இல்லை யெனில் ''இந்தியா ''என்று ஒரு நாடே இருக்காது ''இப்போது கூட ''இந்த கலவரங்களால் தான் இந்தியா என்று கட்டாயமாக 'உள்ளது.
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 2 жыл бұрын
Super correct words lndia closed Quickly in future ambanl and athani only India
@adsdd8333
@adsdd8333 2 жыл бұрын
Appreciated
@sita-tu4mo
@sita-tu4mo 2 жыл бұрын
Kalakkal poovai boobalan. Good message.
@raguls364
@raguls364 2 жыл бұрын
நான் 8.4.2022 ரூபாய் 200 க்கு பெட்ரோல் போட்டேன். இன்றைய தேதியில் லிட்டர் ரூபாய் 111.11(நூற்றி பதினோரு ரூபாய் பதினோரு பைசா) விலை ஆகும்.
@suriyakalaponnusamy2662
@suriyakalaponnusamy2662 2 жыл бұрын
Excellent super
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 2 жыл бұрын
அருமை தோழர்... நீண்ட நாளாக முகம்காட்டாமல் ஏமாற்றிவிட்டீர்...
@dineshmongia7464
@dineshmongia7464 2 жыл бұрын
தண்ணீய குடுச்சுடே பேசு,,,,திமுக பத்தி பேசத
@kingslyjoseph3667
@kingslyjoseph3667 2 жыл бұрын
உங்கள் வீடீயோ க்கள் இப்போது வரவில்லையே....
@sanvas1410
@sanvas1410 2 жыл бұрын
Nice to you both after long time
@muthurajan6197
@muthurajan6197 2 жыл бұрын
Very good
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 жыл бұрын
அருமையான பதிவு
@kalaimalai9929
@kalaimalai9929 2 жыл бұрын
பல்லாண்டு.வாழ்க
@anishanwar7957
@anishanwar7957 2 жыл бұрын
பூபாளன்அவர்களே வருக வருக
@liginx4602
@liginx4602 2 жыл бұрын
👍👍👍
@amirtharasu
@amirtharasu 2 жыл бұрын
குசராத் மாதக்கே சே
@armugamr1475
@armugamr1475 2 жыл бұрын
தமிழ் நாட்டை ஒருத்தனே விக்கிறான்.
@swaminathanramachandran5455
@swaminathanramachandran5455 2 жыл бұрын
Nalla thagavalgal nagaichuvaiyudan. Vazhga pallandu nalamudan thozhargal.👍👌🤝👏🙏
@kalimuthu7772
@kalimuthu7772 2 жыл бұрын
ஈழத்து மக்களின் கர்மா காங்கிரஸை இருக்க இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது இப்போது ராஜபக்ச குடும்பம் அடுத்து துணை போன திமுகவின் நிலைமையை பார்க்கத்தான் போறோம் 😉😁
@Lakshmanan0123
@Lakshmanan0123 2 жыл бұрын
சார் உங்களுக்கு சமுதாய நோக்கம் உண்மையா இருந்தா டாஸ்மார்க் எடுக்க போராடுங்கள்
@sekarvasuki8733
@sekarvasuki8733 Жыл бұрын
அருமை தோழா
@GulfTamilan_
@GulfTamilan_ 2 жыл бұрын
Ending song 💥🔥
@mohamedhussain6721
@mohamedhussain6721 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@farookmohamed1855
@farookmohamed1855 2 жыл бұрын
மார்யூஸ்ட் கம்யூனிஸ்ட் கச்சிய பல படுத்த வோண்டும் தலைவரா இருப்பவர்கள் இல்லைன்னா ஒதிங்கிக்கவும் இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கவும்
@peermohamed7736
@peermohamed7736 2 жыл бұрын
NICE GREAT EXCELLENT
@vinothini3241
@vinothini3241 2 жыл бұрын
Nice🎎
@novatiom
@novatiom 2 жыл бұрын
Andha kachaa theeva vithadha pathi konjam sollunga
@samr4217
@samr4217 2 жыл бұрын
Ore Nadu Ore cardu Ore Sathiyennu solli Paru ……. Sema Anne
@SamuelvjVijay
@SamuelvjVijay 2 жыл бұрын
👌🙏🤝 super tholar
@syedgani2828
@syedgani2828 2 жыл бұрын
Bro super.. nalla karuthu.. vaazhthukal ...
@prema415
@prema415 2 жыл бұрын
Good program.
@devadeva9856
@devadeva9856 2 жыл бұрын
வாழ்க பெரியார் அம்பேத்கர் வளர்க
@r.nagarajraj8337
@r.nagarajraj8337 2 жыл бұрын
Red salute with revolutionary greetings comreds
@govindasamyvedha4621
@govindasamyvedha4621 2 жыл бұрын
இவர்கள் சீனாவிடம் பிச்சை எடுப்பார்கள்
@arulravi3625
@arulravi3625 2 жыл бұрын
அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🤝🎉🙏🤣
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 2 жыл бұрын
MO(SA)DI AND SANGIKALUKKU SIRAPPANA SERUPPADI NANBARGALEY GREAT SALLUTE
@krishnapugalkrishnapugal561
@krishnapugalkrishnapugal561 2 жыл бұрын
உலகளாவிய அரசியலை தத்ரூபமாக காட்டியுள்ளீர் மிக்கநன்றி
@gnanasekar9976
@gnanasekar9976 2 жыл бұрын
Correct
@jagansavijagan3334
@jagansavijagan3334 2 жыл бұрын
மக்கள் கால்வயித்து கஞ்சிக்காக ரேசன் கடையில் மக்கள் வரிப்பணத்தில் பலப்பல அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் . பாவம் அஞ்சு பத்து சம்பலத்துல. அரைவயித்து உணவுக்கு போறாடும் மமக்கள் வாழ்க ஜனணாயகம் வாழ்க மக்களாட்சி கோடியில்புரலும் பலறுக்கு பட்டினியின் அவலம் புரியாது ஏழைகலோடு நின்று போட்டோ எடுத்துக்கோண்டால் பத்தாது ஏழை மக்களின் துயரை போக்க வேண்டும்
@paneerselvamar3285
@paneerselvamar3285 2 жыл бұрын
மிகப்பெரிய சந்தோசம் சேதுவை பேசியது ! குளத்தில் தாமரை வளர்ப்பது நீரை சுத்தபடுத்த இந்த நாட்டை கெடுக்க. பூ வை வவைத்து அரசியல் செய்கிறாற்கள் ?
@rmurali2881
@rmurali2881 2 жыл бұрын
Great thanks for your offer to work for the future life time of our National unity and secularism is must for the chief minister
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
💙❤
@balam9057
@balam9057 2 жыл бұрын
SUPER BHOOBALAM WE MISSED AT U2 BRUTES
@thevendhiarnraju701
@thevendhiarnraju701 2 жыл бұрын
Anna super
@kanagamanijayaraj7020
@kanagamanijayaraj7020 2 жыл бұрын
Very much awakening and making people in think.
@avudaiappanthirumalayappan8266
@avudaiappanthirumalayappan8266 2 жыл бұрын
Wonderful
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН