No video

அன்பான குடும்பத்தில் புளியன் திருக்கை புட்டு | Puliyan screw pudding in the loving family

  Рет қаралды 608,566

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 691
@browniebrownie4878
@browniebrownie4878 3 жыл бұрын
வீடு கட்டிக்குடுகும்padi அரசாங்கம் உதவி செயுகள். பாவம், குழந்தைகள் மண்ணில் இருந்து சாப்பிடுவது, மனதுக்கு, மிகுஇந்த வேதனையாக இருக்கிறது. 😢
@Rathinavel069
@Rathinavel069 3 жыл бұрын
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு... பாசம்மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு... 👌👌👌
@saraswathia6200
@saraswathia6200 2 жыл бұрын
Nice🥰🥰
@shanthidevakumar9670
@shanthidevakumar9670 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@rajamohamed5661
@rajamohamed5661 2 жыл бұрын
@@shanthidevakumar9670 ñ3ம்
@nothingwrong3698
@nothingwrong3698 3 жыл бұрын
சந்தோசமாக வாழ பணம் மட்டும் தேவையில்லை. நிரம்பிய மனம் இருந்தால் எங்கும் எப்படியும் சந்தோஷமாக வாழலாம். உங்கள் சந்தோஷம் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@browniebrownie4878
@browniebrownie4878 3 жыл бұрын
பணம் உள்ள நல்ல உள்ளங்கள், இவர்களுக்கு உதவி புரியுகள் 🙏☹️
@valarmathid6803
@valarmathid6803 3 жыл бұрын
சிட்டியில ஒரு டம்ளர் தண்ணி கொடுக்கிறதுக்கு யோசனை பண்ணுவாங்க அண்ணி எத்தனை சந்தோசமா சிரிச்சிகிட்டு சாப்பாடு போடராங்க இந்த மனசு யாருக்கு வரும்👍💐
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 3 жыл бұрын
தம்பி வீடியோ முழுவதும் பார்த்தேன் இந்த சந்தோசம் எந்த ஒறு கோடீஷ்வரன் குடும்பத்திலயும் கிடைக்கவே கிடைக்காது ஒரு தகவழ் அந்த அம்மிய புள்ளி பன்னுங்க அரச்சு அரச்சு தேஞ்சு போச்சு
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@lillylincy4929
@lillylincy4929 3 жыл бұрын
Fish. Putu super
@thapithalm.
@thapithalm. 3 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் நிங்கள் இன்னும் அனேகபேருக்கு உதவி செய்வீர்கள் கர்த்தர் உங்ஙளுக்கு உதவி செய்வார் உங்களுக்கு விட்டை கொடுப்பார் அந்த இயேசு அப்பா 😁😁🙏🙏
@3rdworldwarhindu
@3rdworldwarhindu 3 жыл бұрын
அந்த குழந்தை எல்லாம் நன்றாக படிக்க வேண்டும் கடவுள் லே படித்தால் மட்டுமே முன்னே முடியும் 🙏
@sentamilselvi6049
@sentamilselvi6049 3 жыл бұрын
Unga anni romba great avalo manal eruka edathula saptla manal padama samakiranga great
@user-kz1vk2hu7d
@user-kz1vk2hu7d 3 жыл бұрын
அண்ணி பேரழகி. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த வாழ்க்கை முறைக்கு இணையாக முடியாது
@DJ-oi9md
@DJ-oi9md 3 жыл бұрын
உழைக்கும் வர்க்கம் இப்படி கஷ்டப்படுகிறது ஆனா இந்த அரசியல்வியாதிகள் உழைக்காமல் அடுக்குமாடி வீட்டில் நீச்சல்குளத்துடன் வாழ்கிறான்கள் 😡😡
@sheebadea256
@sheebadea256 3 жыл бұрын
Wrote Anna it's true 🙋😡
@ntk3912
@ntk3912 3 жыл бұрын
😢😢😢😢😢👍👍
@meemee832
@meemee832 3 жыл бұрын
True
@vinishavini3679
@vinishavini3679 3 жыл бұрын
👍🏻
@devarajsur8791
@devarajsur8791 3 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்து சூப்பர்.அண்ணாஉங்கள்நம்பர்தரமுடியூமா.நன்றி
@banumathyraju2034
@banumathyraju2034 3 жыл бұрын
திருக்கைமீன் குழம்புதான் வைப்போம். சுறாப்புட்டு போல திருக்கைப்புட்டும் செமையா இருக்கும் போலயே! ட்ரை பண்றேன்! அருமையான சமையலைப்பண்ணிட்டு அதை சாப்பிடாம வீணாக்காம பழையதை சாப்பிட்டு கிட்டே எல்லோரும் சாப்பிடறதை ரசிக்கிற அந்த வெள்ளைமனசு தேவதைதான்யா உன் நிஜசொத்து! பெரிய கோடீஸ்வரன்யா தம்பி நீ! அன்புடன் வாழ்த்தும் அக்கா!!!
@thambiahchandrapalan1219
@thambiahchandrapalan1219 3 жыл бұрын
Very nice
@banumathyraju2034
@banumathyraju2034 3 жыл бұрын
இன்னைக்கு கமலாப்பழசாதத்துக்கு தொட்டுக்கொள்ள திருக்கைப்புட்டு செய்தேன். ஆஸம் காம்போ!!! தேங்க்யூ தம்பி!!!!
@karthikeyana35
@karthikeyana35 3 жыл бұрын
13:06 andha kuladhayin manam "neenga sapteengala".. Wish them all happiness forever
@akalyamanikandan894
@akalyamanikandan894 3 жыл бұрын
அண்ணா இந்த மரி நிறைய வீடியோஸ் போடுங்க ரொம்ப நல்ல இருக்கு 🥰
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
ஆமா மா ! ரொம்ப சூப்பரா இருக்கு !!
@neengalvirumbumsamayal1251
@neengalvirumbumsamayal1251 2 жыл бұрын
Amma thingarathaparu
@PattuParvi
@PattuParvi 3 жыл бұрын
வெற்றி நடைபோடும் தமிழகத்தில், இன்னும் அடிப்படை வசதி கூட கிடைக்காத நம் உறவுகள்...
@sahanarenganathan893
@sahanarenganathan893 3 жыл бұрын
DMK atchi kalathula irruntha kastatha sari pannavea ivlo naal atchu inemea thaa seivanga
@deepaka5633
@deepaka5633 3 жыл бұрын
@@sahanarenganathan893 xactlyy tuticorin sitting mla Geetha jeevan LA enna pannuthaam idha LA paka time illaya avangaluku laa
@sahanarenganathan893
@sahanarenganathan893 3 жыл бұрын
@@deepaka5633 Aunga family patka venamaa Apurm thaa maththathu
@SelvaKumar-ug8wu
@SelvaKumar-ug8wu 3 жыл бұрын
இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மீனவர் குடும்பத்திற்கும் முடிந்த அளவு நமது அரசாங்கம் வீடுகள் கட்டி உதவினால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.
@saranyababu5806
@saranyababu5806 3 жыл бұрын
உங்க வீடியோ இப்ப தான் முதல் முறையா பார்க்கிறே மிகவும் பிடித்திருக்கு சகோதரா லைக் போட்டுவிட்டே சப்ஸ்க்ரைவ் பன்னிட்டே 👍 நீங்கள் வாழ்வது தான் வாழ்க்கை நன்பா ❤️வாழ்க வளமுடன் 🙏
@josephinegnanasoundari
@josephinegnanasoundari 3 жыл бұрын
பார்க்க சந்தோசமா இருக்கு தம்பி மணல்ல நினைச்சாதான் கஷ்டமாக இருக்கிறது.நான் சம்பாதிக்கிறது பத்தலனு நினைப்பேன் உங்களை பார்க்கும் போது மனசு என்ன சொல்றதுன்னு தெரயலை. நீங்களெல்லாம் நல்லா வருவீங்க. தம்பி இன்னும் பேசிருக்களாம் அம்மா பேசுனது கேக்கல.
@supramaniamr.balakirshnam3551
@supramaniamr.balakirshnam3551 3 жыл бұрын
Akkavukku kai viralle yennachu
@bhuvanamohan7725
@bhuvanamohan7725 3 жыл бұрын
Super famali bro👍👍👍👍
@bakiyaasha4294
@bakiyaasha4294 3 жыл бұрын
Super super செம்ம ..உங்களை பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு...இயற்கை அழகு நிறைந்த இடம்..உணவு சந்தோஷம் தான்...👍👍
@muheetheditz297
@muheetheditz297 3 жыл бұрын
இந்த மாதி சொந்தகள் எங்க கிட்ட இல்லங்க ஒன்னா சேர்ந்து சாப்பிடறது சாப்பிடும் போது பேசிக்கிறது நல்லா இருக்குங்க உங்க வீடியோ சூப்பர்
@ranathigadhanasekaran9072
@ranathigadhanasekaran9072 3 жыл бұрын
எளிமையான வாழ்க்கை ❤️. இப்படி வாழ்வதில் மிகவும் சந்தோஷம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் ❤️❤️❤️
@neengalvirumbumsamayal1251
@neengalvirumbumsamayal1251 2 жыл бұрын
Nee poi ipdi valu first vai kiliyuthu
@nithishkumars621
@nithishkumars621 2 жыл бұрын
குழந்தைங்க அவர்களே சாப்பிடறது சூப்பராக இரு‌ந்தது
@MdMd-ff7ue
@MdMd-ff7ue 2 жыл бұрын
Manaive amaivathallam eraivan kodutha varam....ongada Annan koduthu vaithavar...great akka
@kousickkousick6858
@kousickkousick6858 3 жыл бұрын
இதுதாங்க சந்தோஷம் இன்றைய வாழ்வில் வெகு சில இடங்களில் தான் காண முடியும்.... நன்றி அண்ணா...
@rschandrupandi541
@rschandrupandi541 3 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். கிடைக்க வேண்டும்...அதில் எந்த உயர்வு தாழ்வு இல்லை... ❤️❤️ மண் தரை என்றால் என்ன மாளிகை தரை என்றால் என்ன அங்கு இருக்கும் அனைவரில் நானும் ஒருவனே...🙏🙏😍😍😍 🙌
@shanthip2369
@shanthip2369 3 жыл бұрын
நீங்க எல்லாரும் எப்பவுமே சந்தோஷமா நல்லா இருக்கனும் நீங்க போடுற எல்லா வீடியோவும் ரொம்ப நல்லா இருக்கு.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 жыл бұрын
அம்மிகல்லில் மசாலா அரைத்து எந்த குழம்பு வைத்தாலும் அருமையாக ருசி சற்று அதிமாகவே இருக்கும் சாப்பிட்டவர்களுக்கு தான் தெரியும்
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
சரியாக சொனீர்கள் அண்ணா
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 3 жыл бұрын
மழைகாலத்தில் எப்படி வாழ்வது நண்பா முதலில் நல்லதொரு வீடாய் கட்டவும்😔😔😔
@dineshkumar-ry4cy
@dineshkumar-ry4cy 3 жыл бұрын
ஆனால் அதை பற்றி யோசிக்காமல் "இந்த வாழ்க்கையை எதற்காகவும் விட்டு கொடுத்து விடாதீர்கள்" என்று ஒரு சிகாமணி கமெண்ட் செய்து உள்ளார். அதை 24 பேர் லைக் செய்து உள்ளனர். இப்படி poverty romanticizing செய்வதன் மூலம் ஒரு பொதூ புத்தியை உருவாக்க வழிவகை செய்கின்றனர்.
@induindumathi4385
@induindumathi4385 3 жыл бұрын
Super good. Same thinking about that
@25rithikakumar50
@25rithikakumar50 3 жыл бұрын
Super bro
@ajiabi4046
@ajiabi4046 3 жыл бұрын
Subscribers anaivarum unkalal mudindha uthaiviyai cheiunkal
@lacharmente7686
@lacharmente7686 3 жыл бұрын
They have house but this is comfortable for their business, if rainy season,they move to other place
@pandiyanpt503
@pandiyanpt503 3 жыл бұрын
அருமையான குடும்பம் வாழ்க வளமுடன்😍😍😍😍
@sylvia-8633
@sylvia-8633 3 жыл бұрын
👌👌👌👌👌simple and humble life,very innocent people god bless u.....
@maruthanilarecipes7204
@maruthanilarecipes7204 3 жыл бұрын
வசதியாக வாழ்வதை விட மகிழ்ச்சியாக வாழ்வதுதான் முக்கியம் எப்போதும் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! உங்கள் வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது ஏக்கமாக உள்ளது! நல்லதாக பாதுகாப்பாக ஒரு வீடு கட்டிக்கொள்ளுங்கள் இறைவன் அதற்கு வழிவகை செய்யட்டும். வீடியோ அருமை👌👍 வாழ்க வளமுடன்!💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jawaharshenoy9270
@jawaharshenoy9270 3 жыл бұрын
சூப்பர் சமையல். இன்று போல என்றும் சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்👌👌👍👍👍💐💐💐💐
@nnaya10
@nnaya10 3 жыл бұрын
அருமை பா. வெள்ளந்தியான பேச்சு.
@karthikmic8002
@karthikmic8002 3 жыл бұрын
என் சகோதரிக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 👍👍👍👍
@neengalvirumbumsamayal1251
@neengalvirumbumsamayal1251 2 жыл бұрын
Yathuna kasu kodu valthi yenna
@yskala3094
@yskala3094 3 жыл бұрын
உங்கள் எதாற்தமான பேச்சு தன் உங்களை உயர்துகிறது தோழா
@gunoshiaganeshkumar3040
@gunoshiaganeshkumar3040 3 жыл бұрын
அருமை,இது தான் வாழ்க்கை எதற்காகவும் விட்டு கொடுத்து விடாதீர்கள்
@ntk3912
@ntk3912 3 жыл бұрын
புட்டு ரெடி அக்கா ஓட சிரிப்பு 👌👌👌👌👌👌👌😘
@sivaraman3066
@sivaraman3066 3 жыл бұрын
,😀😀😀🤝🤝🤝
@mr.dhanapal
@mr.dhanapal 3 жыл бұрын
தூத்துக்குடி நண்பா இது போன்று ஒரு முறை உணவு அருந்த வேண்டும் சொர்க்கம் இங்கு இருக்கிறது... காசு பணம் சேர்த்து நிம்மதி இல்லை இவர்களை போல் வாழ்ந்தால் மிக்க மகிழ்ச்சி.....
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
அடடடா !! செம்ம சூப்பரா இருக்கு மா நன்றி 🙏 ங்க ணா 👍👌👍👍👌👍👌👍👌 அருமை 👌
@SakthiVel-ib9kt
@SakthiVel-ib9kt 3 жыл бұрын
அக்கா புட்டு எங்களுக்கு இல்லையா சூப்பர் வீடியோ அண்ணா 👍
@vijayvijayvijay5914
@vijayvijayvijay5914 3 жыл бұрын
அண்ணா இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு
@gopi7905
@gopi7905 3 жыл бұрын
Andha akka ku cooking channel onnu start panni videos podunga bro.. Andha akka ku supportive ah irukkum
@bhuvanamohan7725
@bhuvanamohan7725 3 жыл бұрын
G o d bleas you famali bro👌👌👌👍
@VickyVicky-ob2mr
@VickyVicky-ob2mr 2 жыл бұрын
Idea nalla eruku appuram evaru enna pannuvaru
@indrag3119
@indrag3119 3 жыл бұрын
When eat from our sweat , with our lovable family,, it's called original happy and joy. GOD bless you people
@kowsisolomon985
@kowsisolomon985 3 жыл бұрын
Entha akka vera level ......
@vicky7909
@vicky7909 3 жыл бұрын
அருமையான குடும்பமும் அழகான குழந்தைகளும். வாழ்க வளமுடன்.
@kcp7570
@kcp7570 3 жыл бұрын
சமையல் செய்யும்போது தீ ஓலை மீது படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்கவும்.
@sjkstudios4140
@sjkstudios4140 3 жыл бұрын
நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் பொழுது அப்படியே எனது ஊரில் சமைப்பது போல இருக்கிறது (எனது ஊர் திருச்செந்தூர் அருகில்) அருமை வாழ்த்துக்கள்
@jayarajan9060
@jayarajan9060 3 жыл бұрын
பார்க்க நல்ல தான் இருக்கு...... ஆனா மனசு கஷ்டமா இருக்கு..... அக்கா நீங்கள் சிரிச்சுட்டு. சமையல். பன்னரது..... Super 👍👍👏👏
@veeramani7247
@veeramani7247 2 жыл бұрын
மதினி அம்மியில் அரைக்கும் அழகே தனி தான் 👍👍
@shabaribalakrishnan5633
@shabaribalakrishnan5633 3 жыл бұрын
Unga anniki oru salute anna
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 жыл бұрын
கடற்கரை ஓரத்தில் ஆனந்தமாக சாப்பாடு சாப்பிடுவது.கோடி ரூபாய் கொடுத்தாலும் அனைவருக்கும் இது போன்ற வாழ்க்கை கிடைக்காது நண்பா. அனைத்து மீனவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். நன்றி. வாழ்க வளமுடன்
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 3 жыл бұрын
எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை இப்பவும் இந்த மாதிரி வாழும் மக்களை பார்க்கும் பொழுது கன்னில் நீர்வருது அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது இந்த சந்தோசம் எவ்வளவு காசுகொடுத்தாலும் கிடைக்காது சிங்கப்பூரிலிருந்து
@nishalazi1209
@nishalazi1209 3 жыл бұрын
Super dish naangallaam panam panamnu athu pinnadi vaalkaiya tholachittu irukkom neenga semma
@rehanaadam619
@rehanaadam619 3 жыл бұрын
Ungal meenava samudhayamum in sha Allah Miga uyarvana idathirku valthukkal Anna....ameen
@HobbiesOfKezia
@HobbiesOfKezia 3 жыл бұрын
Such a beautiful video.. they live so bravely and appear very caring.... Heart touching.... 🥺🙏 Thanks brother... Keep it up... 💯
@jjsfoods9576
@jjsfoods9576 3 жыл бұрын
பாக்கும் போதே சந்தோஷமா இருக்கு அழகான மணல் அதில் சாப்பிடுவது அருமை அம்மீயை கொத்துங்க தேய்ந்து விட்டது
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
நல்ல பதிவு.நோய் நொடியற்ற வாழ்கை.வாழ்த்துக்கள்..
@johnprabahar2195
@johnprabahar2195 3 жыл бұрын
God bless this family
@seav7277
@seav7277 3 жыл бұрын
Sooper annaaa..vasathi irunthum vala theriyala enaku or naa set panalaya or theriyala ..aaannaaaa intha family vaalkaya azhaga otrumaya valraanga,oru velai padichita ,arivu romba vela seithaal vaala theriyaathooo...???.naa epavum Ivar podum video vai day n night paarthu rasipaen..thoongum mun kuuda..arumai Anna..
@revavijay3485
@revavijay3485 3 жыл бұрын
The children are so cute
@_ryn_7613
@_ryn_7613 3 жыл бұрын
நாங்கள் இம்மீனை தெரண்டி மீன் என்போம் . எங்கள் ஊரில் இதன் விலை சரியாக 1 கிலோவிற்கு ₹650.00 நீங்கள் தயாரித்த புட்டு அருமை நிச்சயமாக நான் இதனை செய்து பார்ப்பேன்.🤤🤤🤤😃
@RahulKumar-fd1hv
@RahulKumar-fd1hv 2 жыл бұрын
Super bro paakave santhoshamma irukku super anni
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf 3 жыл бұрын
அம்மிக் கல்லில் அரைப்பதை பார்க்கும் போதே அருமை
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
குழந்தைகள் பாவமா இருக்கு. அழகு அழகு அவ்வளவு அழகு bro👌👏👏👏👍
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
உங்கள் குடும்பத்தோடு ஒரு நாள் சேர்ந்து சாப்டவேண்டும் போல் உள்ளது அன்பான அழகான குடும்பம் எதார்தமான மனது உள்ளவவர்கள் வாழ்க அணைவரும்
@manikkadevipararajasingham7129
@manikkadevipararajasingham7129 3 жыл бұрын
எனக்கும் உங்களுடன் வந்து வாழ ஆசை. மண் , மழை வாழ்க்கை இந்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. முயற்சிக்கிறேன். உங்கள் மனைவி இப்போது போன்று எப்பவும் மாறாமல் இருக்கனும். 🙏🙏🙏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 3 жыл бұрын
Vera leave 👌arumai arumai 🙌🙋kuttis arumai 😋😛
@neethuraj7600
@neethuraj7600 3 жыл бұрын
Sapdumpo kaiyilaa mobile vachituu sapduratha vida ipdi oruthar oruthar mugatha parthuu sapdurathu.... Really great
@vvsmuthukumar
@vvsmuthukumar 3 жыл бұрын
கடைசியில அந்த அண்ணன் தங்கச்சி பாசம் எதுக்குமே ஈடாகாது நன்றி அண்ணா
@naveenvijay9435
@naveenvijay9435 3 жыл бұрын
Semma video anna.unga channel la intha mathiri samayal videos neraya podunka.semma super...
@vinothkumar-rg2ig
@vinothkumar-rg2ig 3 жыл бұрын
Sister is very hard working...Bro❤️
@kamukamatchi6822
@kamukamatchi6822 3 жыл бұрын
Pakave superahhhh iruku😍😍😍😍
@kangatharansiva3891
@kangatharansiva3891 3 жыл бұрын
I know, the house means just a roof over the head, but you guys are more happier than people live in the city in. very comfortable house. Cooking is excellent, children are very disciplined. With out any problem they self feed themselves. Great to see that, sharing a plate with a sibling.
@nimmyseditz....9096
@nimmyseditz....9096 2 жыл бұрын
Akka super ah samikurega neega seiyura ellm recipe yum roomba pudichuruku🙂🙂🙂🙂😋😋😋😋👍👍👍
@irfanihma5227
@irfanihma5227 3 жыл бұрын
Romba romba clean a samakkiranga.... super...all the best
@balachamibalchami2625
@balachamibalchami2625 3 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் இருப்பிட வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் மினவன்தான் இந்த இடம் எங்கே இருக்கிறது
@rajesh5464
@rajesh5464 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே ❤️❤️🙏
@vasusubra6333
@vasusubra6333 3 жыл бұрын
Shaktivel bro each 5ime you say teemboam ,there is always a smile in our faces though we don't use in my country but.,paravalei when you say. It's kind of nice to hear your native slang keep rocking we are always with you to support your channel god bless.
@deliciousfood1836
@deliciousfood1836 3 жыл бұрын
They r living a happy life...
@ednafernando6378
@ednafernando6378 3 жыл бұрын
தம்பி நானும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவதான் எங்கள் ஊரிலும் இப்படியான வாழ்வியல் இருக்கிறது from Germany
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
அன்னா சமயல் செய்வது உங்கள் அக்கா வா அன்னா அவர் கை பக்குவம் மிக அருமை அன்னா super
@neelac8052
@neelac8052 3 жыл бұрын
Akka Va bro
@s.thirupathinadar4890
@s.thirupathinadar4890 3 жыл бұрын
அண்ணி
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
@@s.thirupathinadar4890 ஓகே sako நன்றி
@n.harish2d82
@n.harish2d82 2 жыл бұрын
Unga Anni samayal kagave video parkiren , avanga smile romba ayaga iruku
@ganeshprasad1603
@ganeshprasad1603 3 жыл бұрын
தமிழன் இப்படி தான். சோறு, உறவுகள் உடன். சோறுக்கு பிறகு பணம்.
@ganeshprasad1603
@ganeshprasad1603 3 жыл бұрын
உழைப்பு குடும்பத்தை காப்பாற்ற. பணம் அனைவரையும் காப்பாற்ற.
@maranmani9852
@maranmani9852 3 жыл бұрын
Super tampe enakku ugkal vhalkkai rompa pedeserukku nice life
@foodiewings109
@foodiewings109 3 жыл бұрын
Vetri nadai podu tamilaga menava makkal kudumbam. Nam arasiyal yelaigal idhai parthu evaru richaga valvadhu endru kathukitta nalla irrukum. fair and lovely alagi indha anniyidam thorthu poi vittar. ,,😍😍
@thirur5252
@thirur5252 3 жыл бұрын
Children's sapdaratha pakka santhosama irukku vazhka vazhamudan
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
ஒற்றுமைஎன்பதுஇதுதான்குடம்பத்துடன்சாப்பிடும்சந்தேசம்அ௫மை சக்திவாழ்கவளமுடன்
@seav7277
@seav7277 3 жыл бұрын
Idhu naa epodum ninaipadhu,enaku andha vaalakai anaithu family members udan illai,me n my son living with no family support on both side ...
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic super amazing cooking style and ur camera quality good sakthivel sir sply thanks to that mam cooking ultimate happy to see keep rocking way to go this is udhayasaravanan thq 🙏💐🍫👏💚💚💚🐻💚💚💚🐻💚💚💚
@5RoseSimpleCooking
@5RoseSimpleCooking 3 жыл бұрын
Manal veedu semma natural air Kuduthu vachirukanum
@vibinkv5575
@vibinkv5575 3 жыл бұрын
Yummy😋😋😋,andha rasam epadi senjiga,,,,,oru video poduga.rasam and sapadu parkum podhu jollu oorudhu
@shanthlovethanu
@shanthlovethanu 2 жыл бұрын
அண்ணி vera level 😍😍😍🔥🔥🔥😇😇
@mohamedikram4193
@mohamedikram4193 3 жыл бұрын
கொளுத்தும் வெயிலில் வியர்வை குளித்து விருந்து சமைத்து கணவன் குழந்தை வயிறு நிறைய மனைவி மனம் நிறைகின்ராள், நாகரிகம் என்ற பெயரில் நாயாய் அலைகிறோம் இதே அறை வயிறு சோற்றுக்கு.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mohamedikram4193
@mohamedikram4193 3 жыл бұрын
@@thoothukudimeenavan நான் அண்ணா எல்லாம் இல்ல உங்களுக்கு தம்பி தான் 😂😂
@sanmathiramadass5072
@sanmathiramadass5072 2 жыл бұрын
Evangalukku v2 iruntha avanga life nalla irukkum ❤️🙏
@chennaiyanpramila8657
@chennaiyanpramila8657 3 жыл бұрын
அக்கா அருமை 🙏🙏 இது போல் இருக்கும் இந்த குடும்பம் நல்ல உயர்த்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@nishadawood9792
@nishadawood9792 3 жыл бұрын
🐠🐟🐬🐋super... Good family's Allah bless to All.💕😢😭
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
Kids are so cute. Wish them study well... Why your madani eats only plain rice?
@praveenguna2636
@praveenguna2636 3 жыл бұрын
அழகான குடும்பம்🥰🥰🥰🥰
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் வெளியே இருந்து சாப்பிடுவது
@noorsaki6630
@noorsaki6630 3 жыл бұрын
சகோ மன நிறைவான வாழ்க்கை 💗
@mariastellasaverimuthu1237
@mariastellasaverimuthu1237 3 жыл бұрын
Pavam akka எல்லா வேலையும் அவதான் செய்கிறார்
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 33 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 34 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН
மிளகு ரசம் கடலில் இரவு நேரம் உணவு|Episode-38|Dinner at sea with pepper broth|13th Day
11:05
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,3 МЛН
Traditional Pottery-Making process | How to make traditional potteries
15:10
Village Real Life by Manu
Рет қаралды 165 М.
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН