சாலை மீன் புளி ரசம் வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிடணும் | Eat at least once in a lifetime

  Рет қаралды 789,448

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 1 000
@hhs31
@hhs31 2 жыл бұрын
எளிமையான வாழ்க்கை, சுவையான உணவு, சுகமான உறக்கம்❤️ இதுவே மனிதனுக்கு நிம்மதியான வாழ்வு 💯
@fairoosriska4984
@fairoosriska4984 2 жыл бұрын
யயயயயயயயயயயயய
@aquariuswathiaquariuswathi6598
@aquariuswathiaquariuswathi6598 2 жыл бұрын
S
@hhs31
@hhs31 2 жыл бұрын
@@aquariuswathiaquariuswathi6598 😌
@hhs31
@hhs31 2 жыл бұрын
@@fairoosriska4984 யஸ்
@KuwaitKuwait-hd8uq
@KuwaitKuwait-hd8uq 2 жыл бұрын
👍
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 2 жыл бұрын
எவ்வளவோ ரசம் கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால் மீன் ரசம் இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன்.. 👌👍💐
@kugathasanketheeswari4008
@kugathasanketheeswari4008 2 жыл бұрын
fzj4 qy
@rishkuty601
@rishkuty601 2 жыл бұрын
நல்லா இருக்கும் இந்த மீன் ரசம்😋
@nironiro471
@nironiro471 2 жыл бұрын
Naan saptiruggan I am srilankan my fevered
@riittin2004
@riittin2004 2 жыл бұрын
Yes
@shanthidevakumar9670
@shanthidevakumar9670 2 жыл бұрын
😄😄😄😄
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
ஓலை குடிசை நெருப்பு பற்றக் கூடிய விறகும் மற்ற பொருட்களும் அருகே இருக்கிறது மிக கவனமாக செய்யுங்கள்.மீன் பிரியர்களுக்கு அருமையான கானொளி நன்றி.
@aalphonseaalphonse4774
@aalphonseaalphonse4774 2 жыл бұрын
மீன் ரசம் செய்து காட்டியதற்கு நன்றி.எப்பவும் குழம்பே செய்வ தற்கு இது மாற்றாக இருக்கும்.
@sumathitailor7829
@sumathitailor7829 2 жыл бұрын
இது வெறும் சாதம் அல்ல ஒரு வர பிரசாதம் அருமை நன்றி நண்பரெ வாழ்த்துக்கள் 👌💪👍🌿😊
@feelthirsty5111
@feelthirsty5111 2 жыл бұрын
பிறருக்கு உதவிய அந்த அக்காவுக்கு...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
@babyskitchen302
@babyskitchen302 2 жыл бұрын
அண்ணி சமையல் எப்பமே அருமை....அவங்க சமைக்கறது எப்பமே சுத்தமா அழகா இருக்கும் ப்ரோ....உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் ப்ரோ...
@maimunbirahamathullah6949
@maimunbirahamathullah6949 2 жыл бұрын
Oo MKziiui_Jío
@saiseetha9226
@saiseetha9226 2 жыл бұрын
அண்ணி எப்போதும் சிரித்த முகத்துடன், சுத்தமாக சமைப்பது மிகவும் அழகாக இருக்கிறது,,, 👌👌👌
@asiyaomar
@asiyaomar 2 жыл бұрын
சூப்பர் பகிர்வு,உங்க அண்ணி சுத்தமாக சமைக்கிறாங்க,ருசி பார்க்கனும்னு ஆசை வருது. என் கணவர் முதலில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தான் வேலை செய்தாங்க,கேம்ப் 2 வில் இருந்திருக்கோம். கேம்ப் 2 நீங்க சொன்னவுடன் மலரும் நினைவுகள் தம்பி. பிறந்தநாளிற்கு செய்த இந்த உதவி உண்மையில் நல்ல ஐடியா .
@ramjanbegamramjan575
@ramjanbegamramjan575 2 жыл бұрын
அன்னி சமயல் சூப்பர் நள்ளா சுத்தமா செய்ராங்க
@rbramanathan
@rbramanathan 2 жыл бұрын
அந்த அம்மாவிற்கும், சக்தியின் மனிதாபிமான சேவைக்கும் வாழ்த்துகள்!!!👍💐
@selvimuthu51
@selvimuthu51 2 жыл бұрын
சூப்பரா இருக்கும் அண்ணா புளிஊத்தி அவிச்சா அவ்வளவு டேஸ்ட் சாலை மீன் நானும் நம்ம ஊரு தான்
@chitrachitra4778
@chitrachitra4778 2 жыл бұрын
Naga chennai la kavalAi meen solvom
@keerthivaratha2256
@keerthivaratha2256 2 жыл бұрын
@@poorani3689 s sis tiruppur coimbatore side la maththi meen nu solluvom🥰
@hussainzaffarullaideas2138
@hussainzaffarullaideas2138 2 жыл бұрын
Chennai la mathinu solluvanga
@suchitrashenoi1925
@suchitrashenoi1925 2 жыл бұрын
Am a complete vegetarian not even eggs! But this woman's way of cleanline washing cooking fish in m agree conditions with meagre ingredients fascinated me! Then enjoyed watching her and her son enjoying the meal! More clean than some other cooks with hair loose nail polish on fingers etc!
@ajiaji5835
@ajiaji5835 2 жыл бұрын
எல்லாமே நல்லா சுத்தமா பண்றீங்க அக்கா ☺️☺️
@user-jj1il6bc4r
@user-jj1il6bc4r 2 жыл бұрын
நா சாப்பிட்டு இருக்கேன் டேஸ்ட் செம்மையா இருக்கும் சாதத்துல அந்த குழம்பு ஊத்தி சாப்பிட அவ்ளோ சுவையா இருக்கும் புலில வெந்த மீனும் வேற லெவல்ல இருக்கும் வீடியோ சூப்பர் 👌👌👌
@reginamary9689
@reginamary9689 2 жыл бұрын
Meen Kulambu super hero
@Tamil69973
@Tamil69973 2 жыл бұрын
அருமை 👌 முதல் தடவ இது போல பார்க்கிறேன்
@babyskitchen302
@babyskitchen302 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ ..இவ்வளவு வயசான காலத்திலயும் உழைச்சு சாப்பிடும் அவுங்களுக்கு வாழ்துக்கள்..
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 2 жыл бұрын
பாத்திரத்தோட அடில ஒட்டிருக்கிற மண் உணவுல விழுந்துறாம நல்லா கையாளுறீங்க அக்கா.... 🎉🎉🎉🎉
@nkbrothers5053
@nkbrothers5053 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@ilavarsi
@ilavarsi 2 жыл бұрын
இந்த சமையல் என் அம்மா இன்று செய்தார். ரொம்ப ருசியாக இருந்தது. நன்றி உங்கள் சமையல் குறிப்புக்கு சகோதரா. சமையல் செய்த சகோதரி👌
@m.mohammedhanifa2450
@m.mohammedhanifa2450 2 жыл бұрын
மதனி சமைக்குற முறையே அழகு தான்
@farrifforever1534
@farrifforever1534 2 жыл бұрын
MADHINI SAMAYAL ELLAM VERE LEVEL AWENGA MENMELUM VALERENUM 🤝🥰
@sugunamaivilys1484
@sugunamaivilys1484 2 жыл бұрын
Dish looks good..first time seeing the chef eating together after cooking..intha dish looks like rasam add fish
@shobhanap8861
@shobhanap8861 2 жыл бұрын
ஆடம்பரம் இல்லாத amaithiyana வாழ்கை,God bless u and ur family
@vinodchellappan1822
@vinodchellappan1822 2 жыл бұрын
Nanum sapitruken
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
சாலை மீன் புளி ரசம் சுத்தமான👌 மற்றும் சுவையான👌 முறையில் பண்ணியிருக்கிங்க சகோதரி 👍👍👍
@crabbiespinkyvlogs7397
@crabbiespinkyvlogs7397 2 жыл бұрын
எனக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி fishes ரொம்ப பிடிக்கும்.என் அம்மாவின் ஊர்.taste மிகவும் அருமையாக இருக்கும்.நன்றி.கடல் மீன்கள்.
@rajendrenrajendren9914
@rajendrenrajendren9914 2 жыл бұрын
Super Anna unga samyal pakkum pothe sapidnum pola thonuthu😋😋👌
@gajarajan9268
@gajarajan9268 2 жыл бұрын
Omg 😱 sis ,washed the fish 🐟 6 times it’s very neat & clean 😍
@shanmugavelu100
@shanmugavelu100 2 жыл бұрын
உண்மையா இந்த மீன் ரசம் எந்த ஓட்டலிலும் கிடைக்க து அருமை👌😋
@fathimaamana3855
@fathimaamana3855 2 жыл бұрын
அண்ணா காய் நானு கடல் ஓரம் குடில்லதான் இருக்கேன் மண் மட்டுமெ உள்ளது ஆனா எனது குடும்பத்தில் நல்ல மகிழ்சி அண்ணா எனக்கு இந்த வாழ்கை போதும்
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
கடல் பாக்கமா எந்த ஊரு பாத்திமா
@chinchu3139
@chinchu3139 2 жыл бұрын
👍
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
@@chinchu3139 hi hajitha howu
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
@@chinchu3139 hi
@rameshsundari1670
@rameshsundari1670 2 жыл бұрын
Fish paakkave nalla redish sa erukku...fresh fish....paakkave semmaya erukku ...taste semmaya erukkum pola..
@jisanlatha2543
@jisanlatha2543 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள், god bless you
@appukutty9545
@appukutty9545 2 жыл бұрын
என் அன்புத் தம்பிகள் உங்கள் மீனவன் நகை மீனவன் தூத்துக்குடி மீனவன் கடல் ஆதவன் ஆழ்கடல் மீனவன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@anandapriya3920
@anandapriya3920 2 жыл бұрын
உங்கள் காணொளியைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ..... சக்தி தம்பி
@sathyas55
@sathyas55 2 жыл бұрын
Boss 👍👍👍 unga amma ungala super a valathurukaga ithu elaralayum seiya mutiyathu🙏🙏👍👍
@abubakkar7344
@abubakkar7344 2 жыл бұрын
ஏழை கண்ணீர் துடைத்த அந்த சகோதரிக்கு. என். மனமார்ந்த. பிறந்த. நாள்நல்வால்துக்கள். நீங்கள். 100.ஆண்டுகள்.வாழ்க.
@gnanaselvi9544
@gnanaselvi9544 2 жыл бұрын
அருமை...அருமையான சமையல்... சுத்தமாக சுகாதாரமாக கனிவுடன் சாப்பாடு பரிமாறும் விதம்...அனைத்திலும் எங்க அண்ணி கிங்குதான்...சூப்பர் சூப்பர் சூப்பர்...
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@apriyatharshini
@apriyatharshini 2 жыл бұрын
Likes her cooking style verymuch. Very simple neat and clean
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
Ungalku putikuma intha fish
@ejeeva3426
@ejeeva3426 2 жыл бұрын
Super Naanum try panni pakurean anna ❤️❤️❤️❤️👍👍🙏
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 жыл бұрын
Idhu vara kelvi pattadhu illa meen rasam, seidhu pakkanum romba thanks
@samymuthu757
@samymuthu757 2 жыл бұрын
🙏 nandri aiya ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@jasminenihara7238
@jasminenihara7238 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் வேற லெவல் நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி சால மீன் அவியல் சூப்பர் இதைப்போல் நாளும் செஞ்சு சாப்பிடுவேன் 👍😋😋 மலேசியாவில் இருக்கும் அக்காவுக்கு நன்றி நன்றி உதவி செய்வது பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லுவாங்க உண்மைதான் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்லபடியாக வாழ ஆண்டவனிடம் துவா செய்கிறேன் ஆமீன்
@india1770
@india1770 2 жыл бұрын
Wowww enga veedla nan sinna pullaiya iruku potu senjurukanga...vera level la irukum...nan rice ilama fish rasam maddu vaichi sapduven...fish season oda neraya kedaikum...
@rishkuty601
@rishkuty601 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மீன்களில் இதுவும் ஒன்று😋
@rrajendran4235
@rrajendran4235 2 жыл бұрын
Wow defranda irukku recipe name super Vera leval bro
@sathyaravichandran9376
@sathyaravichandran9376 2 жыл бұрын
Naa neththili karuvatu eppati than sunda vaipen....... Semma taste ta errukum my favorite
@FOODMA
@FOODMA 2 жыл бұрын
Really.... Super definitely one day I try to my home. 🙏
@sriSri-vm8sg
@sriSri-vm8sg 2 жыл бұрын
Nan sapturuken. Nna nagercoil. Super ah irukum👍
@gomathys2411
@gomathys2411 2 жыл бұрын
Really super fish rasam anna, first time seeing, surely I will try, unga paapa pathu romba nal aachu na
@vetriharjith5766
@vetriharjith5766 2 жыл бұрын
Super unga sappadu arumai.....💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍👍👍 vazhthukkal
@renukarenuka5207
@renukarenuka5207 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌brother veralevel அப்புறம் சாலை மீன் ரசம் சூப்பர்மதனி சமயல்லுகு வார்த்தையே இல்லை
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
Kids are so cute... Madani Samayal always superb. I love the ending, whole family eating. Where is your brother?
@v.sarvanakumar4446
@v.sarvanakumar4446 2 жыл бұрын
Hai bro,kalakurenka, million subscribers all so coming quick ly, all tha best.by un patula nan ketta manasu karan
@malligamraffi6081
@malligamraffi6081 2 жыл бұрын
இன்று கொஞ்சம் எடுத்து சமைத்து ருசி பார்த்தேன்.(பத்தனம்திட்டா-Kerala) பயங்கர ருசி. நன்றி. Simple &easy &healthy உணவு 👍👍
@iamhowsis3166
@iamhowsis3166 2 жыл бұрын
Unga ella videos romba usefull a irukum .. thanks for sharing bro....
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
*Super cooking sakthi anna*
@amuthurajraj7683
@amuthurajraj7683 2 жыл бұрын
The same IP or y
@mages1232
@mages1232 2 жыл бұрын
Yes it's philplines people use to cook
@babukumarraghavanpillai3943
@babukumarraghavanpillai3943 2 жыл бұрын
Charity is great.
@indhumathis5570
@indhumathis5570 2 жыл бұрын
Vera level bro... nijama unga ellaraium paakumpothu happy a iruku... neenga inum periya alavula valara vaalthukal anna...
@sangeethageetha5912
@sangeethageetha5912 2 жыл бұрын
Unga video ellame super bro....Mathani samayal vera level..
@suthasLifestyle
@suthasLifestyle 2 жыл бұрын
இது srilankavil erukkumpothu nankal athikama sappiduvathu pro😊super erukkum
@priscillasingh7255
@priscillasingh7255 2 жыл бұрын
What a simple life! I am sorry she has to cook on a sandy floor. We have a lot to learn from you! May God bless all of you and the dear children with wisdom, knowledge, education and a great future!
@kathijabegum3154
@kathijabegum3154 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ....தம்பி இறையருளால் குறைவில்லா உணவுண்டு நீடூடி வாழ்க!!!
@Dhaarani-fh3sf
@Dhaarani-fh3sf 2 жыл бұрын
வணக்கம் அண்ணியின் சமையல் மிகவும் அருமையாக உள்ளது மீன் குழம்பு செய்து இருக்கிறோம் ஆனா மீன் ரசம் இப்போது தான் பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணி உங்களுக்கு என்னுடைய நன்றிகள்
@70090441
@70090441 2 жыл бұрын
Vanakkam Thambi 🙏🏼l haven’t try this dish yet and Anni Samayal as usual Awesome 👍🏻👏🏻👏🏻👏🏻and your helping tendencies through by others are very blessed Thambi 🙏🏼🙌🏻
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
மீன் ரசம் /சூப் மாதிரி இருக்கு. நானும் செய்துள்ளேன். 👌
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கேன் இந்ந சமையல் பார்க்க முன்னாடி. மிளகாயை செத்தலை கொஞ்சம் அம்மியில் குத்திப்போட்டு, வெந்தயமும் போட்டா ஆப்பா Super paa
@vinothkumar-jo8bh
@vinothkumar-jo8bh Жыл бұрын
Hi thuthukudi meenavar(tutukorin) U r n great job, keep it up, I from pondicherry, I always watching ur Videos with ur cooking Madani, great,day by day Different excellent,
@praveenrocky8766
@praveenrocky8766 2 жыл бұрын
Hiii anna... Unga la enakku romba pudikum... 😍😍😍😍😍😍
@babua6225
@babua6225 2 жыл бұрын
அருமையான காணொளி. உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@maniswamy342
@maniswamy342 2 жыл бұрын
Super arumai valthukal 🙏🏽
@bavani9940
@bavani9940 2 жыл бұрын
Super anna.. Vera level 🙌.. Engaluku saptanum pola eruke anna🤤☺️
@Thengaichilluadukkalai
@Thengaichilluadukkalai 2 жыл бұрын
அக்கா சுத்தமா எவ்வளவு அழகா சமைக்கிறேங்க 👌👌☺️
@ushakomagan4005
@ushakomagan4005 2 жыл бұрын
Mathani kudumbathku help pannunga Romba pavam irrukku
@blasthunter5956
@blasthunter5956 2 жыл бұрын
Even i felt the same
@kumarvanka9808
@kumarvanka9808 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@agalya9195
@agalya9195 2 жыл бұрын
Unga vedeo pakumbothu romba happy ah iruku etho manasulam romba inimaiya irku🥰🥰😍😍😄😄😋😋
@MOHANKUMAR-dh8ud
@MOHANKUMAR-dh8ud 2 жыл бұрын
மிகவும் அருமை🎉🎊
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
Hai தம்பி அருமை உங்கள் சமயல் முறை வேர லெவல் போங்க 👍👍 சூப்பர்
@venkataswamysubramanyam8373
@venkataswamysubramanyam8373 2 жыл бұрын
யஞஞ
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 2 жыл бұрын
அருமையான மீன் குழம்பு நல்லா இருக்கும்👌👌👍
@divyacv8828
@divyacv8828 2 жыл бұрын
Pink color saree paati great,,, evalo varumayilum panam vendaam nu soldraanga super
@chennaisuperkingsfamilys2222
@chennaisuperkingsfamilys2222 2 жыл бұрын
Super 🐠🐋🐟🐠🐋🐟Fish
@chithraramaswamy5702
@chithraramaswamy5702 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அந்த அம்மாவுக்கு.
@dhanalashmi6732
@dhanalashmi6732 2 жыл бұрын
Super samayal
@vasukim1139
@vasukim1139 2 жыл бұрын
நீங்கள் நீடூழி வாழ இறைவனை வழிபட்டு வாழ்த்துகிறோம்.நல்ல உதவி இது.சிறப்பு.
@akvlogs3395
@akvlogs3395 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச மீன்.....சூப்பர் அண்ணா 💐💐💐
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
Mathi mean putikumo🤔
@naturallove943
@naturallove943 2 жыл бұрын
நாங்க சாப்பிட்டு இருக்கோம் ரொம்ப நல்லா இருக்கும்😋😋😋
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 жыл бұрын
I eat this soup before I am chef in Canada now since 1998. That's okay matter is I am SriLankan tamilian I eat this food with my class mate he is fisherman family I eat his home it's so yummy and we make little more spice hot we call this soup name in SRILANKA is PULIYANAM. So fantastic I love it I am now making here now after watch your video thank-you Congratulations . please bring more poor people food's in your channel thank-you . Sammy sayon Canada.
@lawrencedavid7891
@lawrencedavid7891 2 жыл бұрын
Great humanity Nanba super
@anandanganeshan6009
@anandanganeshan6009 2 жыл бұрын
Maruthuva gunam niraindhadhu bro indha fish ❤️
@thirukumaran1429
@thirukumaran1429 2 жыл бұрын
சக்தி அண்ணா நீங்க செய்யற சாலை மீன் குழம்பு ரொம்ப நல்லா இருக்குன்னு உங்க பாப்பா ஸ்ரீநிதி எப்படி இருக்கா அண்ணா
@rameshnavin6059
@rameshnavin6059 2 жыл бұрын
AvanGa mattini taam senjurikanga
@kavi1902
@kavi1902 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qpWZfHxnicR-ocU
@NandiniNandini-ts9oc
@NandiniNandini-ts9oc 2 жыл бұрын
@@kavi1902 my by mJohn.
@tamilselvan7846
@tamilselvan7846 2 жыл бұрын
Super anna all vidios supera irukum nenga podara vidio enoda Patti neyapagatha kattum thanks bro
@harishrajkumar4746
@harishrajkumar4746 2 жыл бұрын
🙏🏻 romba Nala vesaiyam meka nanrigal
@vasanthakumar814
@vasanthakumar814 2 жыл бұрын
ரசம் மீன் குழம்பு அருமையாக இருக்கும்
@divyamagesh7806
@divyamagesh7806 2 жыл бұрын
My fav fish Anna 🐟
@paddys2015
@paddys2015 2 жыл бұрын
Ungala pathi news la pathen bro... U r really awesome...great initiative in providing electricity to houses from KZbin income 👍
@sakuntalanambirajan2605
@sakuntalanambirajan2605 2 жыл бұрын
very nice. mouth watering receipe
@kvaparnasri3121
@kvaparnasri3121 2 жыл бұрын
உங்க சாப்பாடு வேற Level அண்ணா Super
@iamhowsis3166
@iamhowsis3166 2 жыл бұрын
Bro kids ku endha fish kudukalam nu share pannunga.. especially mullu illama irukara fish sollunga
@chandru.r7628
@chandru.r7628 2 жыл бұрын
Semma sister indha sappidanum pola irukku 👌👍👏👏😋😋😋
@kumaranm5579
@kumaranm5579 2 жыл бұрын
Very very nice and great 👍taste 👌😋thanks
@sulimanbanu6445
@sulimanbanu6445 2 жыл бұрын
ඔයාගේ channel එක මම බලනවා ගොඩාක් කරුණු දැනගත්තා ඔයාලගේ අය අහින්සකයි ඉගෙන ගත හැකි දේ බොහෝ යි ඔබට දීර්ඝායුෂ වේවා 🤔
@rizshorts610
@rizshorts610 2 жыл бұрын
😍😍
@srinivasdevalla1532
@srinivasdevalla1532 2 жыл бұрын
i am from muthaiyapuram , tuticorin really super challa fish curry also i use to go to harbour to get fish with my father but now he is no more with me i am remembering him with tears thanks for this vedio
@nironitoja1716
@nironitoja1716 2 жыл бұрын
Super
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 140 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,8 МЛН
தயிர் குழம்பு கோழி கிரேவி | Yogurt Broth Chicken Gravy
14:20
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 973 М.
Kovalam Fish Market ECR/Fresh fish sale in beach
8:07
Hari DTS Studio
Рет қаралды 12 М.
எங்க வீடு பால்காய்ப்பு வந்த பிரபலம் Celebrities who came to our house
27:33
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27