அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை!ஏற்கனவே பலமுறை...!வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

  Рет қаралды 22,327

News Focus Tamil

News Focus Tamil

Күн бұрын

Пікірлер
@ganesanponnaiah1562
@ganesanponnaiah1562 21 сағат бұрын
சுய பாதுகாப்பு முக்கியம் அதை மீறுபவர்கள் இந்த மாதிரி சிக்கலில் மாட்டுகின்றனர்.
@68tnj
@68tnj Күн бұрын
நான் அங்கு 1993-95 பொறியியல் மேல்நிலை படிப்பு அங்குள்ள விடுதியில் தங்கி படித்தேன். விடுதிக்கு பின்புறம் அப்போது வெறும் முட்புதர்கள், பின்னால் இருக்கும் கோட்டூர்புரம் வரை (தற்போது இருக்கும் புதிதாக கட்டப்பட்டுள்ள Library வரை ) மனித நடமாற்றமில்லாமல் பகலிலேயே பாதுகாப்பற்ற பகுதியாதான் இருந்தது. ஒரு கல்லூரி பெண் தனியாக சக மாணவனுடன் தனிமையில் இருந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக ஆகியிருக்கும் என்று நினைத்திருக்க மாட்டாள். கல்யாணம் ஆண பெண்களே நமக்கேன் வம்பு என்று விளகுகிறார்கள். ஆகவே சம்பத்தப்பட்ட மாணவியையும், மாணவனையும், முழு விவரம் தெரிவதற்கு முன்பே சரி, தவறு என்று விறல் நீட்டுவது சரியல்ல இந்த மாதிரி தவறுகளில் பெண்ணை குற்றம் சுமத்தியே பல ஆண்டுகளாக சமூகம் பழக்கப்பட்டுவிட்டது. ஆகவே இப்போதும் அந்த சிந்தனையில் துளி மாற்றமும் இல்லை. இனி என்ன நடக்கும். பெரிதாக ஒன்றும் நடந்து விட போவதில்லை. அதிலும் சம்பத்தப்பட்ட குற்றவாளி ஒரு பலம் பொருந்திய கட்சியை சேர்ந்தவன் வேறு. ஆகவே 10 நாளில் பெயிலில் வெளியே வருவான். தன லலீலைகளை வேறு இடத்தில தொடருவான். நமது நீதி மன்றமும் 5-10 ஆண்டுகளில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுவித்து விடும். அவ்வளுவுதான.இதை மீறி வேறு எதுவும் அதிசியம் நடந்து விடும் என்று நீங்கள் நம்பினால், முட்டாள்களுக்கு கனவு காணும் முழு உரிமை உண்டு
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Күн бұрын
@@68tnj .அதிர்ச்சியடைந்தேன்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 21 сағат бұрын
தகுதிய ற்ற அவசர காதல் பெண்ணின் வாழ்வை கேள் வி குறி ஆக்கி விடும்.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Күн бұрын
இது டெல்லியில்/வேறு மாநிலங்களில் நடந்தால், கனிமொழியின் கோபத்தைப் பார்க்கலாம்;துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அதை இழக்கிறோம்.
@souga9355
@souga9355 21 сағат бұрын
Super speech sir ❤❤❤❤❤
@MsSrivijai
@MsSrivijai 17 сағат бұрын
நன்றி
@kannankurathalvar3118
@kannankurathalvar3118 21 сағат бұрын
Shame on you Sir
@srikanthv8469
@srikanthv8469 Күн бұрын
ஷியாம் சார், தலைப்பை திசை திருப்பி, தமிழக காவல்துறையை குறை சொல்லாமல் மற்றவர்களை குறை சொல்ல முயற்சிக்காதீர்கள்.
@n.vijayakumarvijayakumar-tx2gp
@n.vijayakumarvijayakumar-tx2gp 22 сағат бұрын
Police negligence. Culprits fearless
@couponscyber
@couponscyber 20 сағат бұрын
he is always like that only, if good things happend then diravida maadal , for bad things - blame others.?????
@ravichandran7234
@ravichandran7234 7 сағат бұрын
க்ஷ்யாம் திமுக ஆதரவாளர்எப்போதுமே திமுகவைபகைத்துக்கொள்ளமாட்டார்
@rajaramjayam8833
@rajaramjayam8833 Күн бұрын
மாணவி காதலன் விசாரணை செய்ய வேண்டும் CCTV ஏன் இல்லை அதையும் விசாரணை செய்ய வேண்டும் எவ்வித தடயம் இன்றி காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது
@palanisamy8216
@palanisamy8216 20 сағат бұрын
ஷியாம் சார் அந்த மாணவனும் மாணவியும் நடந்துகொண்ட விதம் சரியா?
@subramanianinmozhi
@subramanianinmozhi Күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அதே சமயம் அந்த பெண்ணும் அவர் தோழரும் இரவு எட்டு மணிக்கு மேல் புதருக்குள் அமர்ந்து பேசுவது வழக்கமாம். இதை அந்த கல்பிரிட் பின் தொடர்ந்து தவறு செய்துள்ளான்.
@ALIYYILA
@ALIYYILA Күн бұрын
பேசிக் கொண்டிருந்த வீடியோவை வைத்து இந்தக் காலத்தில் ஒருவரை மிரட்ட முடியுமா?
@printersstationers9938
@printersstationers9938 Күн бұрын
தராசு விலகி செல்கிறார்.நீர்த்துப் போக செய்கிறார்.
@SUBASHSUBASH-fu4fu
@SUBASHSUBASH-fu4fu Күн бұрын
படீக்கிற மாணவிக்கு புதருக்குள் என்ன வேலை
@gseenivasagan8818
@gseenivasagan8818 Күн бұрын
How dare one can rape? Since lack punitive action and punishment in our country against crimes
@narayanasamichandrasekaran7481
@narayanasamichandrasekaran7481 Күн бұрын
Excellent! Highly enlightening
@lakshmananlm3810
@lakshmananlm3810 Күн бұрын
Good interview with Tharasu Shyam
@maheswar7472
@maheswar7472 Күн бұрын
Good suggestion by Shyam sir
@manickavasagamsp
@manickavasagamsp Күн бұрын
Well said
@svimal3834
@svimal3834 Күн бұрын
படிக்கபோறாலா லவ்பண்ணபோறாலா சிந்திக்கவேண்டும்பெற்றோர்கள். அந்த மாணவி புதருக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?
@boopathyraja-p9353
@boopathyraja-p9353 Күн бұрын
ஷியாம் அவர்கள் ஆளும் கட்சிய கண்டிக்க ஏன் தயங்குகிறார்
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 19 сағат бұрын
துணைவேந்தர்/கவர்னர்/ கல்லூரி நிர்வாகம் இவர்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் போலீஸ் கல்லூரி வளாகத்தினுள் நுழையமுடியாது ஆளுங்கட்சியா. உள்ளே உட்கார்ந்து கொண்டு.இரவில் யார் யார் எங்கே போகிறார்கள்... என்ன செய்கிறார்கள் என்றா பார்க்க முடியும்
@68tnj
@68tnj Күн бұрын
நான் நிர்பயா சம்பவம் நடந்தபோது சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் Quality audit இரண்டு நாள். LLoyds audit நிறுவனத்திலிருந்து வந்திருந்த சிங்கப்பூரை சேர்ந்த மூத்த ஆடிட்டர் மத்திய உணவு அருந்தும் போது ஒரு கேள்வியை கேட்டார் - ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றிய மாதிரி இருந்தது . நீங் களெல்லாம் இந்தியாவை விட்டு இங்கே குடியேறியதற்கு இது போன்ற சம்பவங்கள் காரணங்களா என்று கேட்டார். இந்தியா அவ்வளவு மோசமான நாடா என்ற அவரது கேள்விக்கு அப்போது என்னிடம் பதிலில்லை
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 21 сағат бұрын
100% கரக்ட் . எத்த கைய குற்ற வாளியும் பெயில் கொடுக் க படுவது மக்க ளுக்கு இழை க் கபடும் மாபெரும் அநீதி . மக்கள் வரிப் பணத் திலே யே மக்களுக்கு ஆப்பு வைக் கிறார் கள்.
@goodwillassociates733
@goodwillassociates733 21 сағат бұрын
ஷியாம் சார், சமூக சீர்திருத்தம் மிக அவசியம் தேவை. சினிமா காதல் காட்சிகள், வசனங்கள் அனைத்தும் மனித மூளையில் வெட்கம், மானம் மற்றும் நற்பண்புகள் இவை அனைத்தும் மரத்து போச்சு. இதற்காக சமூக சிந்தனை அக்கறை கொண்டவர்கள் பாடுபட்டு உழைக்க தேவை உள்ளது. இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார் இந்த மாணவி அதனால் அவரைவிட அடுத்து யாரும் பாதிப்பு அடையாமல் இருக்க உதவும். ஆனால் இந்த மாணவிக்கு சமூகம் துணையாக இருப்பது அவசியம். அரசு உதவி செய்ய வேண்டும்.
@subramaniansangili4593
@subramaniansangili4593 8 сағат бұрын
மேலே என்னுடைய பார்வையைப் பதிவு செய்திருக்கிறேன். இது தங்களுக்குக் கொஞ்சம் விளக்கமளிக்கலாம்.?
@goodwillassociates733
@goodwillassociates733 21 сағат бұрын
டாக்டர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட்டுள்ளார் திரு ஷியாம் சார். தற்போது செய்திகள் அவர் இறந்தார் என வருகிறது. 😢
@ponntamilarasan693
@ponntamilarasan693 Күн бұрын
😮 விடுதியின் நேரம் மாற்ற வேண்டும் 😮
@ALIYYILA
@ALIYYILA Күн бұрын
அந்த ஆண் நண்பன் அப்போது எங்கிருந்தான்?
@sudaroli4542
@sudaroli4542 Күн бұрын
பல வருடங்களாக நடக்கிறது என்பது வியப்பாக உள்ளது. பல்கலைகழகம் புகாரை அலட்சியம் செய்ததாக இப்பொழுது கூறும் மாணவர்கள் ஏன் அன்றே தங்கள் எதிர்ப்பை காட்டவில்லை?? மாணவர் அமைப்புகள் என்ன செய்துகொண்டிருந்தன? படித்த மாணவ மாணவியருக்கு இத்தனை இளம் பெண்களின் வாழ்க்கை போராட்டம் என்று கூடவா தெரியவில்லை
@kavibharathi3087
@kavibharathi3087 23 сағат бұрын
பொள்ளாச்சி சம்பவம் பத்தி சொல்லாமே,,,, எத்தனை பெண்கள்,,, ஏன் மறிய தொடங்கையாது,, நன்றி
@srikanthv8469
@srikanthv8469 Күн бұрын
திமுக அரசுக்கு உங்கள் கண்மூடித்தனமான ஆதரவை அம்பலப்படுத்துகிறீர்கள்
@ALIYYILA
@ALIYYILA Күн бұрын
பல்கலை வளாகத்திற்குள் இருட்டுப் புதர்கள் எதற்காக?
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 Күн бұрын
கவர்னர் மாளிகையில் காடுகள் நிறைய இருக்கு. அது எதுக்காகவோ?
@gseenivasagan8818
@gseenivasagan8818 Күн бұрын
There is no fear to criminals since lack of punitive action in country
@ravichandran7234
@ravichandran7234 7 сағат бұрын
நிர்பயாவிடயம்வேறு இந்தவிடயம்வேறு.பொள்ளாச்சி சம்பவத்தைஏன் சொல்லமறுக்கிறீர்கள்
@ChellappanSima
@ChellappanSima Күн бұрын
என்ன கதையெல்லாம் பேசுறாங்க பாருங்கள் பொள்ளாச்சி அந்த பெண் விரும்பி சென்றதாகக் கூறுகின்றனர் அண்ணா அண்ணா பல்கலைக்கழகம் விபரத்தைக் கூறுங்கள் பழையகதை எதற்கு அது வெளியே நடந்தது இது பல்கலைக்கழகத்தின் உள்ளே நடந்தது
@RajaRaja-mj5gh
@RajaRaja-mj5gh Күн бұрын
அந்த காதலன் எங்கே போனான் அவன் தான் குற்றவாளி
@manian2511
@manian2511 14 сағат бұрын
இப்போது அண்ணா பல்கலையில்.. பின்னாளில் அண்ணா டவர் பார்க்கிலும் இது போல் நடக்கும்.. MLA மோகன் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் திமுக அரசுக்கு அவப் பெயர் நிச்சயம் m
@ekambaramv5322
@ekambaramv5322 Күн бұрын
அண்ணாயூனிவர்சிடிசம்பவம்பற்றிபேசாமல்ஊருகதையைவெட்டியாகபேசிக்கொண்டுவரகிறார்இவர்எப்போதும்தலைப்பைவிட்டுவிட்டுமற்றவற்றைபேசுவார்
@medicalexhibitionjaffna2013
@medicalexhibitionjaffna2013 4 сағат бұрын
திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் சகஜமாகிவிட்டது FIR பதிவு செய்து வெளியிட்டது தவறாக இருந்தாலும் பெண் சொல்லியதை அப்படியே பதிவிட்டு இருப்பது வேதனை அளிக்கிறது
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 Күн бұрын
இந்தப் பாலியல் குற்றவாளி மீது ஏற்கெனவே 14 sex abuse வழக்குகள் உள. இந்நிலையில் அவனுக்கு பல்கலையுள் பிரியாணிக்கடை நடத்த அனுமதி கொடுத்தது யார் ஏன்? இதில் நிர்வாகத்திற்குத் தொடர்பிருக்கிறது.
@medicalexhibitionjaffna2013
@medicalexhibitionjaffna2013 4 сағат бұрын
2011ல் நடந்த குற்றத்திற்கே அதாவது பதிமூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் தண்டிக்க படவில்லை என்றால் அவன் ஏன் மேலும் மேலும் தவறுகள் செய்ய மாட்டான். dmk அரசு இதற்கு முற்றிலும் பொறுப்பு
@68tnj
@68tnj Күн бұрын
No. When DR APJ had a room the campus and Z category protection was given even before he became President. HE stayed there even before year 2000 and the protection was given bcos he was given Z category protection . From the next Highways campus to DOTE and AU, access were restricted and protection was given because of Dr APJ
@Ramkrish-r2y
@Ramkrish-r2y Күн бұрын
இப்ப பழைய கதை ய சொல்லி இப்ப நடந்த சம்பவத்தை கட்சிக்காக dilute செய்ய முயற்சிக்கிறார் நேர்மை யிலரிந்து தடம் விலகி போகிறார் ஷ்யாம் அவர்கள்
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 Күн бұрын
காதலன் கால் கை முறியவில்லையா?
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 Күн бұрын
Parents send their children with good hope to college studies. No need to go to dark places in late hours. Governor Dean Registrar and other staff councils committee are responsible for the safety of students, People doubts some important person may involve in this case. We saw what happened to MK university Jeyalakshmi case, Check What is going on ECR, In Pollachi case the Pollachi people elected the same person father as ADMK MLA!
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 21 сағат бұрын
இதே அதிமுக ஆட்சியாக இருந்தால் ......ன் வேறு மாதிரி பேசி இருப்பா .....
@jimmynathan8528
@jimmynathan8528 Күн бұрын
DMK oompi Shyam, Talk abt Anna uni, not abt maipoor or nirpaya
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 Күн бұрын
மாணவியின் தவறுக்கு யார் பொறுப்பு ஏற்கமுடியும்.
@balamuruganmurugan8600
@balamuruganmurugan8600 Күн бұрын
திராவிட மாடல் ஆட்சி வெட்கக்கேடு
@sridharankrish3541
@sridharankrish3541 Күн бұрын
Pazhaya kadaip pesadada? Netraiya pathi pesu muttaladivarudi ?
@sridharankrish3541
@sridharankrish3541 Күн бұрын
Dravida model is no different. Down down
@sridharankrish3541
@sridharankrish3541 Күн бұрын
Why chennai tvs are dismal?
@parithis.i.7503
@parithis.i.7503 Күн бұрын
Not only this. They take money for campus selection My Son has completed during 2023 Aug. They asked money for campus selection. He did not get because we have not paid money. Hod, Processors and Lecturers to be enquired....
@GanesanRamakrishnan-k2w
@GanesanRamakrishnan-k2w Күн бұрын
Unless severe and instant punishment without any partiality, such crimes never be stopped. Still now what is our PM took action against the Manipur incident? HOW THE RULER, THE SAME THE FOLLOWERS AND CITIZEN.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН