No video

ஆண்ட பரம்பரையின் தாழ்வு மனப்பான்மை | மருத்துவர் ஷாலினி | குலுக்கை

  Рет қаралды 128,320

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

28-09-2018 அன்று சென்னையில், தமிழ்நூல் மன்றம் ஏற்பாடு செய்த நீட் பயிற்சி இணையத்தள தொடக்க நிகழ்வில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரை. இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
/ kulukkai

Пікірлер: 314
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 4 жыл бұрын
அறிவியல் பார்வையுடன் அழகு தமிழ் படைக்கும் மருத்துவ தமிழச்சியின் சமூக பணி தொடரட்டும்...
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
இது போன்ற பகுத்தறிவு சிந்தனை சொற்பொழிவுக்கு வாழ்த்துக்கள்.
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 5 жыл бұрын
நான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படும் அறிவாற்றல் மிகுந்த பெண் மருத்துவர் ஷாலினி !
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Don't say lady doctor. Say only Doctor
@devaa2644
@devaa2644 5 жыл бұрын
தங்களைப் போன்ற அறிவாளிகள் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு உங்களின் அறிய சொற்பொழிவு அவசியம் தேவை.
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Dr.Shalini is PERIAR for educated people
@Dark_Knight1189
@Dark_Knight1189 5 жыл бұрын
I will never miss to watch your speech... You great mam
@gnanasooriangnanapiragasam6801
@gnanasooriangnanapiragasam6801 5 жыл бұрын
அருமையான உரை
@albinedison138
@albinedison138 5 жыл бұрын
Mam always rocks ❤
@Krishgopalswamy
@Krishgopalswamy 5 жыл бұрын
Very nice speech.
@cocokidsxd
@cocokidsxd 4 жыл бұрын
சிங்கப்பெண் ஷாலினி அக்கா....
@meerabnys8570
@meerabnys8570 5 жыл бұрын
Dr.shalini always u delivered a great & usefull speech ...... Congratulations for your social service...... U r my role model .......
@gnanamsambandam81
@gnanamsambandam81 5 жыл бұрын
Excellent speech!
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
மிக சிறந்த பதிவு தோழர் சாலினி வாழ்த்துக்கள்
@prisoneroftime
@prisoneroftime 5 жыл бұрын
Madame i am ur biggest fan🔥🙌🙌🙌
@hemaramki7414
@hemaramki7414 5 жыл бұрын
👍👍👍
@hemasenthilvelan773
@hemasenthilvelan773 5 жыл бұрын
👍🏼👍🏼👍🏼
@muthukumarb1326
@muthukumarb1326 5 жыл бұрын
Excellent speech mam...
@chemistry2211
@chemistry2211 5 жыл бұрын
Dr. Shalini I thank to u because u one of the person help to induced my knowledge
@jeganselvaraj5623
@jeganselvaraj5623 5 жыл бұрын
Very nice speech ..
@ajir5783
@ajir5783 5 жыл бұрын
You are really great madam am your big fan...hats off to you....
@praveenraj2210
@praveenraj2210 4 жыл бұрын
Always feeling good to listing her speech
@shivalingampk5013
@shivalingampk5013 5 жыл бұрын
You have a great gift of reasoning and fluency of expression.. your service is very much required for the present Indian environment. Vaazhga valarga..
@ashdeju9987
@ashdeju9987 Жыл бұрын
ஆண்ட பரம்பரை எவன் ஆண்ட பரம்பரை இவ்ளோ போல்டா தைரியமா பேசறதுக்கு உங்கள மாதிரி நாங்களும் நிறைய கத்துக்கணும் மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் நிறைய சொன்னீங்க நல்லா புது கருத்து ஐ அம் ஃபாலோ சூப்பர் டாக்டர் தேங்க்யூ
@karthickgovindarajan7713
@karthickgovindarajan7713 5 жыл бұрын
Best speech madam
@arimaautomationsystems4942
@arimaautomationsystems4942 5 жыл бұрын
Good speech
@CHURCHILLENTERPRISES
@CHURCHILLENTERPRISES 5 жыл бұрын
Exelent madam
@dhanasekaransivan3942
@dhanasekaransivan3942 Жыл бұрын
Without syringe & medicine Dr. Madams words injecting -penetrating the natural social justice & equality. Very casual speech. Every one accepts if the audience listen in neutral mind.
@SathyaSankar
@SathyaSankar 5 жыл бұрын
Great speech.
@raghugowda395
@raghugowda395 5 жыл бұрын
Great respects for u mam....
@niranjanpaul2176
@niranjanpaul2176 5 жыл бұрын
Discrimination and hatred are the most important factors of all the political and social ills in our society _ Belief in truth and God can never lead to hatred and discrimination
@m.mohankumar7877
@m.mohankumar7877 5 жыл бұрын
நன்று உங்கள மாறி physicartist tamilnaduku thevai ......
@anandsrinivasan342
@anandsrinivasan342 5 жыл бұрын
I am sure this way of briefing will reach many as your speech is very subtle
@gulabtamil
@gulabtamil 5 жыл бұрын
Super
@rationalmind499
@rationalmind499 5 жыл бұрын
Bravo! Amazing talk DrShalini
@ammaappa1016
@ammaappa1016 5 жыл бұрын
சூப்பர் குரு உங்களுடைய பேச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@kiruthikam3334
@kiruthikam3334 5 жыл бұрын
Wonderful madam .
@universetvmanickavasakan.s3079
@universetvmanickavasakan.s3079 5 жыл бұрын
Madam, No doubt your greatness is living God for Welfare of the World human communities.
@varunkarthi2232
@varunkarthi2232 5 жыл бұрын
இதெல்லாம் சொன்னா புரிஞ்சிக்க நம்ம ஆளுக தயாரான்னு தெரியலயே!!!
@balajisamson7664
@balajisamson7664 5 жыл бұрын
Bcoz lots of illiterate, no deep knowledge even educated also.
@dhineshkumaranh383
@dhineshkumaranh383 5 жыл бұрын
even literate also following it blindly
@abcccccc6366
@abcccccc6366 5 жыл бұрын
SUPER MAM
@ranjithk1701
@ranjithk1701 3 жыл бұрын
Super Mam, I am your big fan
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 5 жыл бұрын
அறிவார்ந்த சிந்தனை
@RaviKumar-tc3fc
@RaviKumar-tc3fc 4 жыл бұрын
Dr....Ungalin peachu arumai,niraiya ulagalaviya visayangal,samuga neethi thodarpaana seithigal,maruthuvam muthaliya thuraikalil super
@DarkMonk-x2e
@DarkMonk-x2e 6 сағат бұрын
Woundral full speech mam
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 5 жыл бұрын
Arumai mam...
@prabhuexci5919
@prabhuexci5919 5 жыл бұрын
பெரிய ரசிகன் நான் உங்களுக்கு
@premlanson845
@premlanson845 5 жыл бұрын
Bold speech genius 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 жыл бұрын
Such a wonderful speech
@spraja5874
@spraja5874 5 жыл бұрын
This is correct speech
@natarajdevi9886
@natarajdevi9886 Жыл бұрын
Mam speech very usefull ,
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Madam nega oru super hero... What an intelligence with scientific proof.
@saraswathiyuresh3253
@saraswathiyuresh3253 5 жыл бұрын
You are always awesome 👏🏻 Mam vera level
@ShivaKumar-ny2ld
@ShivaKumar-ny2ld 5 жыл бұрын
Great speech mam
@vijaykumaralamanda2326
@vijaykumaralamanda2326 3 жыл бұрын
I am very fan
@senthilkumar-fn8vn
@senthilkumar-fn8vn 5 жыл бұрын
logical speech nice i thought also it combined personel imbact
@guhaanandan
@guhaanandan 4 жыл бұрын
Well done Dr. For a noble cause you people initiate a thing with toddler's step. Wish whole heartedly for a giant leap and make the platform stronger than ever.
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 5 жыл бұрын
Well done Shalini Madam..Great speech as always..👏👏👌👌👍👏👏👏
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 4 күн бұрын
சூப்பர் டாக்டர் தொல்காப்பியத்தைபடிக்காத தற்குறிகள் அப்படி சொல்லுங்க
@ashwinkrish5342
@ashwinkrish5342 5 жыл бұрын
Great speech mam.Thank u.
@anithakasi9701
@anithakasi9701 5 жыл бұрын
Wow super ❤❤❤❤❤❤
@ezhilkumaran91
@ezhilkumaran91 2 жыл бұрын
Really awesome mam
@krishnand3627
@krishnand3627 3 жыл бұрын
மனநலத் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர் சாலினி அவர்கள் சிறந்த உரையை வழங்கியுள்ளார். பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களிலும் திருக்குறள் நாலடியார் போன்ற நீதி நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசுவது போற்றுதலுக்குரியது. நீங்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருப்பது தமிழ்நாடு பெற்ற பெரும் பேறு. நிற்க. திராவிடம் சார்பான மேடைகளில் உரையாற்றும்போது பாராட்டும் வகையில் உரை நிகழ்த்தும்போது அவர்களால் இன்றைய தமிழகம் அடைந்த பெரும் இன்னல்கள் களையும் சற்றே கோடிட்டுக் காட்டிப் பேசினால், நீங்கள் சுட்டிக் காட்டினால் அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தேர்தலில் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பொறுக்கும் கட்சி ஒர் உண்மையான கட்சியா? இன்னும் பல நீதிக்குப் புறம்பான குற்றங்களை அவர்கள் தமிழகத்தில் செய்துள்ளார்கள். செய்து கொண்டே இருக்கிறார்கள். அடுக்கிக்கொண்டே போனால் பக்கம் அடங்காது. இடம் போதாது. அனைத்தும் உங்களுக்குத் தெரியும். உங்கள் தந்நலம் கருதாத சேவைகளுக்குப் பாராட்டுக்கள் உரித்தாகுக. அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@rajivgandhipavun2142
@rajivgandhipavun2142 5 жыл бұрын
அருமையான சொற்பொழிவு.....
@kaviyoviyathamilan
@kaviyoviyathamilan 3 жыл бұрын
சிறப்புவாய்ந்த உரை!
@yuvashree6672
@yuvashree6672 5 жыл бұрын
Great 👍
@veluthennarasu8361
@veluthennarasu8361 5 жыл бұрын
Good madam your. Speech this video has very useful message all people there will be changed they are following our life
@sugumar8532
@sugumar8532 5 жыл бұрын
My fav speaker......
@kaviking1500
@kaviking1500 3 жыл бұрын
மருத்துவர்கள் நாத்திகனாகவே இருந்திருக்க வேண்டும் .....
@MariMuthu-ow2tc
@MariMuthu-ow2tc 5 жыл бұрын
நல்ல இயல்பா பேசுனீங்க நன்றி அம்மா
@sanjayhunk
@sanjayhunk 5 жыл бұрын
Kudos!! straight forward women !!
@nirmalkumar-iy8ln
@nirmalkumar-iy8ln 5 жыл бұрын
👍
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 жыл бұрын
Madam super. Super
@sandhiyal4977
@sandhiyal4977 5 жыл бұрын
Super mam
@rrelangovan
@rrelangovan 5 жыл бұрын
Excellent speech.......!!
@mathangi8694
@mathangi8694 5 жыл бұрын
Very nice speech mam
@ramachandranarumugam8749
@ramachandranarumugam8749 4 жыл бұрын
Mam good speech
@Makkal123
@Makkal123 3 жыл бұрын
Economic status இருக்கும் என காசை புடுங்கி வழி பார்ப்பீங்க ஜாதி மதம் இல்லாமல் காசு பிடுங்க பார்ப்பதினால் இந்த ஸ்டேட்டஸ் இருக்கும்
@RameshKumar-hk7fi
@RameshKumar-hk7fi 5 жыл бұрын
Intellectual doctor.
@lakshmi1646
@lakshmi1646 5 жыл бұрын
நன்றி
@ramalingambhava1354
@ramalingambhava1354 5 жыл бұрын
Vazthukkal doctor
@nehrusubbaiah8450
@nehrusubbaiah8450 5 жыл бұрын
Bold courageous, it is a scientific speech.
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Super speech madam...
@kasirajansivakrishnan3721
@kasirajansivakrishnan3721 5 жыл бұрын
👌👌👌👌👌
@VihaanBala13
@VihaanBala13 5 жыл бұрын
Super mam
@sandhyachakravarthy9229
@sandhyachakravarthy9229 5 жыл бұрын
Casual yet powerful
@elampirai131
@elampirai131 5 жыл бұрын
Arumai
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
மருத்துவர் சாலினி, ஐயா பெரியாருக்கு முன்னாலும் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வந்ததை அறிவீரா? பெரியாரின் முரட்டு பக்தைக்கு நீங்கள், பனிமலர், ஓவியா போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
@manijmanij2947
@manijmanij2947 5 жыл бұрын
I like u mother
@parameshkandan1096
@parameshkandan1096 5 жыл бұрын
Very nice speach
@gmsamyganapathy3733
@gmsamyganapathy3733 5 жыл бұрын
Very nice speech
@priyajayabal7833
@priyajayabal7833 5 жыл бұрын
Ellarum unga speech ah kekanum mam.. I'm ur one of the followers
@TJob-om9bm
@TJob-om9bm 2 жыл бұрын
Love you Madam
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
super 🥀🥀🥀🥀🥀
@indiathesathanthaidr.bramb8675
@indiathesathanthaidr.bramb8675 5 жыл бұрын
Super speech mam.
@devendranm3626
@devendranm3626 5 жыл бұрын
நல்ல சொற்பொழிவு. காவி மதவெறியுர்களின் செவியில் ஓங்கி அறைந்தது போல் இருக்கிறது. தொடரட்டும் தங்களது அறிவியல் பூர்வமாக பிரச்சார பணி.
@sdtextilekarthi3781
@sdtextilekarthi3781 4 жыл бұрын
Ella mathathyum pesierukkanga please kelunga
@AA-ff1nt
@AA-ff1nt 5 жыл бұрын
Superb
@Kumar77584
@Kumar77584 5 жыл бұрын
Akka super
@anjanainfo5418
@anjanainfo5418 5 жыл бұрын
Real speech mam.
@LathaMylsamy
@LathaMylsamy 5 жыл бұрын
Super Speech.. ☺️
@arjunananand9796
@arjunananand9796 5 жыл бұрын
i attended this meeting. but i want hear again...
@butterflyulagam
@butterflyulagam 5 жыл бұрын
Wow..... What a deserving people u r!!!!!!
@arulanandraj8388
@arulanandraj8388 5 жыл бұрын
Mem ungala mathiri periyar varanum mem TN
@yesuveandavarjee4815
@yesuveandavarjee4815 2 жыл бұрын
Yesuve andawar aware sathyam
@mullaivendhanmeet7908
@mullaivendhanmeet7908 5 жыл бұрын
Superb😍😍😍😍
@mohanram1953
@mohanram1953 5 жыл бұрын
semma
@mathangi8694
@mathangi8694 5 жыл бұрын
Super 🙏 🙏 🙏 🙏
@muruganpandy9072
@muruganpandy9072 4 жыл бұрын
தமிழ் நூல் மன்றத்தின் நீட் பயிற்சி இணைய தள வெளியீட்டு விழா. நன்று. அந்த இணைய தள முகவரியை யும் டிஸ்கிரிப்சனில் வெளியிடலாமே
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 15 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 77 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
Homo Deus: A Brief History of Tomorrow | Dr Shalini Speech
58:41
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 56 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН