அனுசனின் அசுர வளர்ச்சி ஆச்சரியம் அடையவைக்கின்றது❤❤❤❤
@srirama.sriram7939 Жыл бұрын
Yes bro
@nirmalaumaventhan2810 Жыл бұрын
சந்தோசமா இருக்கு அண்ணா குணமாகியதை பாக்கும்போது இன்னும் அந்த அண்ணாவின் கால் முழுமையாக குணமடைந்து சந்தோசமா வளமுடன் வாள ஆண்டவன் 🙏🏽
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
நாங்கள் எல்லோரும் இறைவனை பிரார்த்தனை செய்தோம் 🙏🙏🙏நன்றாக இருப்பார்கள் அனுசனுக்கு நன்றி 💕🙏
@kanthumeshkanth7432 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@ahamedfarzana6073 Жыл бұрын
யா அல்லாஹ் இந்த மாதிரி கஷ்டப்படுகிறவர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும்
@SMat-tc4hr Жыл бұрын
மரங்களையும் மன்னாரில நட்டு ஒரு புரட்சியை செய்யுங்க தம்பியாக்கள் !! 👏👏🙏❤️
@VasiKaran-ts9sd Жыл бұрын
நல்ல யோசனை அண்ணா
@kanthumeshkanth7432 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல யோசனை உண்மையில் மண்ணார் மாவட்டத்தில் மரங்கள் மிகவும் குறைவு அதை நடுவதால் செழிப்பாகும் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@jenajenit95 Жыл бұрын
டினோஜன் தம்பி தரமான ஒரு குடும்பத் தலைவன், தம்பி நலமும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
@qryu651 Жыл бұрын
இந்த சகோதரன் துணிந்த மனிதன் இவர்களை வாழ்த்த வேண்டும். இந்த பிள்ளைகளின் பிரச்சினைகளை செய்த அனுசனுக்கு வாழ்த்துக்கள். மரங்களை வைக்க வேண்டும். எல்லோரும் உதவிகளை செய்ய வேண்டும்.
@bestoftwitchfr2576 Жыл бұрын
இவர்களுக்கு மலசல கூடம் கட்டுவதற்கும் M R S ஸ்கான் எடுப்பதற்கும் பண உதவி செய்த அனைத்து உள்ளம்களுக்கும் 🙏🙏🙏 👍 மனமார்ந்த நன்றிகள். என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி வாழ்க வளமுடன் நன்றி. தம்பி அனுஷயானுக்கும் நன்றி உங்கள் பணி தொடரட்டும் 👍👍👍
@razikharis4617 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் ப்ரோ தொடரட்டும் உங்கள் பணி மன்னாரில் மரம் நடுவதற்க்கும் ஏற்பாடு செய்யுங்கள் அனுஷன் ப்ரோ. இந்த அண்ணா இவ்வளவு விரைவாக குணமடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை
@vjrupan7722 Жыл бұрын
உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 இறைவன் ஆசியுடன் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் ❤
@sivsiv968 Жыл бұрын
உதவியோருக்கும் அனுசனுக்கும் மிக்க நன்றி அத்தோடு விடாமுயற்சியான தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@selvaratnamramesh8234 Жыл бұрын
வாழ்க அனுசன் கடவுள் என்றும் துனை🙏
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Intha annavuke manaaril nadakum velaya kodukalam super work
@ShanthinyShanthi-yn2cb Жыл бұрын
அனுசன் நன்றாக வளச்சிஅடைந்து விட்டீர்கள்வாழ்த்துக்கள் இன்னும் வளர்ந்துவர இறைவன் துணைபுரியவேண்டும்
@muvivave1317 Жыл бұрын
Super. நல்லாக் கட்டிக்கொடுத்திருக்கின்றயல்.உதவி செய்த உறவுகளுக்கு நன்றி.அனுசன் மூலமாக நல்ல நிலைமைக்கு வருவாங்க என நம்புகின்றோம்.❤❤❤
@sundaramsundaram3840 Жыл бұрын
அனுசன் தம்பியா இந்த குடும்பத்துக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் எவ்வளவு தையல் போட்ட அந்த தம்பி இவ்வளவு சீக்கிரம் குணமடைய செய்த கடவுளுக்கு. கோடி நன்றிகள்
@Regunukanthan Жыл бұрын
my name Regunu.. அனுசன் அண்ணாவுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் போதாது அதுக்கும் மேல கர்த்தர் உங்கள் கூடவே இருக்கிறார் ஆமென், ❤️❤️🙏🙏
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
@neethanneethan7505 Жыл бұрын
டினேசன் தம்பி மற்றவர்களுக்கு ஒரு மோட்டிவேசன் இவர் குணமடைய கடவுள் துணையிருபார் மற்றும் உங்களைபுரிந்து கொண்ட இளஞ்ஞர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன் 100 ஆண்டு காலம்.
@j-flori4663 Жыл бұрын
தம்பி அனுசன் மேன்மேலும் வளரவாழ்த்துக்கள்
@kalaranjiniravisanthar-jv8jn Жыл бұрын
அண்ணா நல்லவிதமாக நன்றி சொன்னார் அணுஷன் கேட்காமல் நன்றி கூறிய முதல் மனிதர் வாழ்த்துகள் அணுஷன்
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anushan anna ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Beutifull card work super super ❤❤❤❤❤anusan thampiku vaalthukal thampi phone sari seithaja ❤❤❤❤❤
@kannansrilanka9085 Жыл бұрын
Anusan rompa nanri vaalthukkal
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷான் ❤கடவுள் எப்பவும் துணையிருப்பான். உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ❤❤வாழ்க
@Regunukanthan Жыл бұрын
I love ❤️அனுசன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ammaleelaskitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு தம்பி அனுசன் அந்த தம்பிக்கு நல்ல தைரியமான மனசும் உடம்பும் தம்பி அழவேண்டம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் 😢❤️❤️😍👌
@vijidoss9937 Жыл бұрын
கடவுளின் மகனே வணக்கம் நீ செய்த உதவிக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் நல்ல கணவன் மனைவி கர்த்தர் அந்த சகோதரனை சீக்கிரமாக குணப்படுத்தியதற்காக நாங்கள் கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் செலுத்துகிறோம் சந்தோஷமான கணவன் மனைவிகள் இன்னும் நல்லா வாழ நாங்கள் வாழ்த்துகிறோம் அதைவிட அனுஷனுக்கு நாங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்த்திக் கொண்டே இருக்கிறோம் ஜெபித்துக் கொண்டே இருக்கிறோம் ஏனென்றால் கர்த்தருடைய மகன் கண்டிப்பாக உன்னால் இன்னும் நிறைய குடும்பங்கள் வாழவைப்பாய் என்று நாங்கள் நம்புகிறோம் வாழ்த்துக்கள் அனுஷன்
@mayuranakp2026 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Dinojan anaa super ❤❤❤epadiyanavaruku uthavi seithathai ninaika mikavum santhosam ❤❤❤❤❤
@arluppafdo-dg1fp Жыл бұрын
சுப்பர்👍👍👍 சுப்பர்
@subathirashanmugathasan3605 Жыл бұрын
அனுஷன் எங்கே வீடியோ கணநாள் ஆகிடுமோ என்று நினைத்தோம் இரன்று நாட்கலில் வீடியோ போடுவீட்டிங்கள் சூப்பர் வாழ்த்துக்கள் ரதி அம்மாவின் மகன் அல்லவா நீங்கள் நல்லாய் இருக்க வேண்டும் 🙏🙏🙏❤
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி உங்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பார் இந்த குடும்பத்திற்கு ஆசிர்வாதம் தாங்க அப்பா இவர்களுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
@kumarbarathy2544 Жыл бұрын
😊😊😊😅😊
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மகன்கள்..வாழ்த்துக்கள்...நன்றி..
@aathisiva3681 Жыл бұрын
அழகாக நன்றி சொன்ன தம்பி .
@SMat-tc4hr Жыл бұрын
Keep rocking 🎉❤ God bless you brothers 🤝🙏 கடைசி உரையாடல் செம 👏😎 இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகள் வாழ்க வளமுடன் . நன்றிகள் 👏🙏
@SabeskaranKamaliny Жыл бұрын
Super anushan
@hygftgggyuu6549 Жыл бұрын
உதவிசெய்த அனைத்து உள்ளங்களுக்கும் அனுஷான்னுக்கும் வாழ்த்துக்கள்❤❤🎉🎉🎉
@suseelapiraisoody6769 Жыл бұрын
Very good God bless 🙏 🙌 👏 ❤
@selvaranjinisasibalan957911 ай бұрын
இறைவன் கருணை அனுசன் முலம் நிறைவேறியது. மிகவும் சந்தோஷம். அண்ணாவுக்கும், அக்கா இனிவரும் நாட்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். அனுசனுக்கு மிக மிக நன்றியுடன் வாழ்த்துக்கள்
@jamunarani9204 Жыл бұрын
Super 👌 good job Anushan, God bless you both 😊
@y.suthasuthakaran8355 Жыл бұрын
சூப்பர் அனுஷன்
@PelisithasJeyarasa Жыл бұрын
Thank you for you anushan 🎉❤❤❤❤🙏🙏👍👍👍👍❤
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசான். உதவியவர்களூக்கும் நன்றி
@theepanthana5360 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் தம்பியா 👌👌👌
@jenajenit95 Жыл бұрын
Phone செய்திட்டிங்களா தம்பி? பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கு தம்பி ❤️❤️❤️
@PelisithasJeyarasa Жыл бұрын
Super maisan pro 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Kscreative9 Жыл бұрын
God bless you Akka family brother get well soon ❤❤ money helped relatives thank you so much ❤🙏🙏
@charlesSA57 Жыл бұрын
God is great
@Kscreative9 Жыл бұрын
Very happy brother. Hp thiruththi video upload pannividdergal . God always blessing you.❤❤❤
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha kudumpaththukku uthavija uravukalukkum anushan annavukkum eanathu nanrikal anna
@chellammal1290 Жыл бұрын
God bless you thambi
@thangarajahanandarajah5510 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி🙏
@PriyaPriya-ic1yx Жыл бұрын
Good help 👍👍👍👌👌👌 congratulations 🎊 God bless you 🙏 Anushan 🙏🙏🙏🙏
@sasisasi1357 Жыл бұрын
உதவி செய்த உறவுகளுக்கும் தம்பி அனுசனுக்கும் நன்றி நன்றி நன்றி
@sujathajegathesan9437 Жыл бұрын
Super🙏👍
@thenmollinadarajah9690 Жыл бұрын
Super 👏👏👏
@kamaleshkamal9158 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அணுசன்
@Kumar-mahe Жыл бұрын
Valthulkal anushan
@shiyamalaeronimous6540 Жыл бұрын
Thanks for Mannar vedio. You are able to get. God's blessing will be with you 🙏 🎉
@Krishna-c2u9f Жыл бұрын
Super 👍
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anushan anna ugkada thurithamaana valartsi kandu aachcharijamakavum rompa santhosamavum irukku anna
@linisivarajah4004 Жыл бұрын
Good job Anushan congratulations ❤
@jeyanthanrasaratnam8869 Жыл бұрын
Very responsible dad congratulations
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you 🙏 🙏 🙏 good luck 🎉🎉🎉
@anulathevinagulendran4208 Жыл бұрын
Super super super
@FAWMIYA Жыл бұрын
Super Anna❤❤
@amwajiha Жыл бұрын
Super good job anushan ❤❤❤
@KanthanRasia Жыл бұрын
Super.super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thushathusha9956 Жыл бұрын
super
@Kscreative9 Жыл бұрын
Dinojan brother we are proud of you ❤❤god bless all of you ❤
@aneesaumma6646 Жыл бұрын
Nanri bro
@kannathasanarun928 Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@sinnnvansinnvan929 Жыл бұрын
God blees you
@kalasellathurai5760 Жыл бұрын
ஏன் கண்ணாடிபோடவில்லை அனுஷன் கட்டாயம்போடுங்க கண்ணாடி போட்டால் கண் பாதுகாப்பாக இருக்கும்
@rajahs500 Жыл бұрын
Anushan thampy valthukal
@thangavelpuvaneshwaran5081 Жыл бұрын
You are verry perfect anushan God bless you and all helpers
@paramaladeviparamaladevi5638 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉God bless you all
@paramaladeviparamaladevi5638 Жыл бұрын
Good bless you anushan❤❤
@ponippaskaniyood217 Жыл бұрын
👍👍👍👍👍
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤😊😊🎉🎉🎉
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha Anna kunamakijatha parkka santhosama irukku anna kadavul eappavum thunaijaka iruppar
@pavisanpavi2434 Жыл бұрын
அனுசன் வாழ்த்துக்கள்
@jensanrithisa7305 Жыл бұрын
Gbu thampi
@RahuRahu-c2g Жыл бұрын
👌👌👌👌👌💝💖
@thanushikathanu3705 Жыл бұрын
🙏🙏🙏
@pavisanpavi2434 Жыл бұрын
Super
@mazeenaaj3625 Жыл бұрын
Anushan were nice your program. I like it.
@mithunankethes3507 Жыл бұрын
Everything is true thampy good bless you
@sujikalanalliah7402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@sinthusinthu3793 Жыл бұрын
🎉🎉🎉❤🙏🙏🙏🙏🙏
@jekanjanu8788 Жыл бұрын
Help Panna Ellarukkum kodana nanri
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் அனுஷம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மனுசனின் ஊடாக இந்த புலன் பெயர் நாட்டில் வசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தமைக்காக நான் முதல் கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்காக கண்ணீருடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் எந்த ஒரு நோய் நொடியும் என்று பல நூறு ஆண்டுகள் வாழ இதே போல் இல்லாத ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்க நான் அந்த இறைவனிடம் உங்களை நல்லா வைத்திருக்க பிரார்த்தனை செய்கிறேன்
@LithanGanesh Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤👍
@srirama.sriram7939 Жыл бұрын
Vera level anushan anna
@ThanaledsumyMahendran Жыл бұрын
Super ❤❤❤❤
@lingadurai163 Жыл бұрын
❤❤❤🎉
@jrkvlog7966 Жыл бұрын
Super bro
@sivakumarsiva4495 Жыл бұрын
வாழ்த்துகள் அனுசான் மற்றும் ரோலெற் பின் வட்டை கல்லுவைது கட்டி மறைத்து பூசவில்லை அதில் ஏதும் தட்டிப்பட்டால் உடைந்து விடும் அதை பார்த்து பூர்த்தி செய்யுங்கள்