எனக்கு கர்ப்பத்தின் கனி கண்டிப்பாக தந்து விட்டீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா நாளைக்கு மருத்துவமனையில் நல்ல ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandjoshua7904 Жыл бұрын
Thank You YESAPPA
@guruthearerraj9004 Жыл бұрын
நான் தான் ராஜ்குமார் என்னை பெயர் சொல்லி விடுதலை தந்த இயேசுவுக்கு கோடி நன்றி😭😭
@beulah6697 Жыл бұрын
Jesus loves you brother .....
@MadanikaMuppidathi Жыл бұрын
God bless u brother
@kaladevikanthasami9547 Жыл бұрын
ஆமீன்
@Rainbowhealthycooking6886 Жыл бұрын
Amen
@JayaAmbrose-b7t Жыл бұрын
En payar Jaya. Jeba nerathi. Sago. Yen payarai. Koopitu. Jabithar. Deva vidudhalai unarnden. Halelujah
@sdurgadevidevi7270 Жыл бұрын
நான் தான் பியூலா.என் பெயர் சொல்லி ஆசீர்வதித்த ஆண்டவருக்கு நன்றி.
@MadanikaMuppidathi Жыл бұрын
God bless u sister
@sdurgadevidevi7270 Жыл бұрын
Thank u sis
@Hatric_plays Жыл бұрын
இயேசு அப்பா என் கணவர் சுயநினைவில்லாமல் இருக்கிறார் அவருடைய சரீரத்தை தொடுங்கள் இயேசுவே ஆமென் ஆமென்
@rseetha1886 Жыл бұрын
Appa enakku oru kulanthaibpkiyam thanga appa pls daddy
@Indraindra-rv7js Жыл бұрын
என் பெயரை சொல்லி என் சரீரத்தில் இருந்த தோல் வியாதியை மாற்றி சகம் தந்த இயேசுவுக்கு நன்றி
@Hebsi3397 Жыл бұрын
My name krishnaveni .netru nadantha arputha peruvilavil enathu veetil iruntha pilli sooniya kattil irunthu viduthalai kudutha yesappavuku kodana kodi nandrigal❤
@anidhayal.j Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்...
@j.jenishaberselin6336 Жыл бұрын
Yesappa enaku omen interview la verti thanthienga nanti yesappa.
@julieyesuraj412 Жыл бұрын
Enoda nerves la problem iruku...antha narambu problem kaaga prayer panni..yes yesappa enaku arputham senjathukaaga...thank you Jesus christ 🙏 😊❤
@suganyakrishna1682 Жыл бұрын
En appa peyar Elangovan peyar solli alaitha en devanuku kodana kodi sosthiram
@katharinmary5411 Жыл бұрын
இயேசப்பா என் மருமகன் டுபாயில் வேலையில்லாமல் இருக்கிரார்அவருக்கு ஒரு வேலையைக் தாங்கப்பா
@harsanramesh9310 Жыл бұрын
Praise the lord🙏,நான் தான் காஞ்சனா,என்னை பெயர் சொல்லி அழைத்து,எனக்கு விடுதலை அளித்த ஆண்டவருக்கு கோடானு கோடி நன்றிகள்,Thank you jesus🙏
@ramyarajkumar2441 Жыл бұрын
என் அப்பா பெயர் ராஜ் குமார்... என் அப்பாவுக்கு இயேசுவின் தயவு கிருபை செய்த இயேசுவுக்கு நன்றி 🙏🙏
@shaliniyashi2328 Жыл бұрын
Hyya yanakku manaazhutham manasula oru nemmathi ila hyya veezing hiyya daily muchi Veda mudiyala yanakkaga jabega hyya 🙏😭😭ipo tha yanakku marriage agi iruku hyya entha noyi sariaganum hyya
@prabur3532 Жыл бұрын
ஐயா என் மாமியாரே என்னையும் மனைவியைப் பிரித்து வைத்துள்ளார் 2 வருடமாக காணம் எங்களுக்கு 6 மாதம் ஒரு முறை. சண்டை யாக இருக்கு குழந்தை இல்லை திருமணம் ஆகி 6 வருடம் ஆசி கர்த்தர் உங்களோடு பேசுவாரேன்றால் எனக் காக ஜெபியுங்கள்
@priyAbraham Жыл бұрын
Appavae......Oru Government job kudunga please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AyswariyaA-dc2vw Жыл бұрын
Esuve enakku vali kaattungga
@tamilselvimurugesan3268 Жыл бұрын
En per Tamil Selvi, yesappa neathu last'a en per solli alaithu un vinnappam ketkapattathu nu sonnaga athumattum illama en appa per Murugesan, avangalayum per solli alaithu yesappa viduthalai koduthanga, En kelvigal, paarangal ellathukum yesappa per solli alaithu pathil koduthanga, Yesappa enakum, en family kum unga kangalil kidaitha kirubaikaga kodi kodi sthothiram yesappa.
@minialdrin8823 Жыл бұрын
Yeshu ve nandri en husband kaiyilirundhu konjam rs kanamal poi vittathu. Antha rs eduthavar thirumbi tharum padiyaka jepikkavum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raginijemini4880 Жыл бұрын
நன்றி தகப்பனே 🙏 நான் இரண்டாம் தேதி திருப்பூரில் விருந்து அரக்கோணம் என் பெரியம்மா இரத்த காரணத்தால் என் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளேன் என் மகளும் அவளுடைய இரண்டு குழந்தைகளும் நான்காம் தேதி திருப்பூரில் இருந்து அரக்கோணம் வர உள்ளார்கள் அதைக்குறித்து எனக்கு ஒரு கலக்கமாக இருந்தது காரணம் என் மகளுக்கு பேச்சு வராது இதுவரை தனியாக அனுப்பியது கிடையாது உங்கள் மூலமாக தேவன் செல்லும் விசுவாசத்தை கேட்டபோது தைரியம் வந்தது தேவன் தாமே அவளையும் குழந்தைகளையும் வழிநடத்துவாரக ஆமென் 🙏
@beulahjebadurai1247 Жыл бұрын
என் பெயர் பியூலா. பிரதர் மூலமாக என் கண்ணீரின் ஜெ பத்திற்கு ஆண்டவர் என் பிரச்சனைகளை வெளிப்படுத்தினபடியால் அவருக்கு கோடாகோடி நன்றி
@rexlinpaul1572 Жыл бұрын
Yesappa seitha annaithu nanmaikalukum nanry amen
@Rajkumar-xg1ng Жыл бұрын
Rajkumar name solli viduthala panna en appa kku nandri
@blessey897 Жыл бұрын
Appa en ammku sugam kuduga
@umadevi_2024 Жыл бұрын
En Annan inbarajkku nalla oru vazhkkai thunaiyai thangappa pls.
@blessey897 Жыл бұрын
Yessu Appa udane pathil kuduga
@sivasankari5930 Жыл бұрын
Tq pastor the surgery of my brother was successful and i continue to pray for her good health may the god almighty give him good health and fast recovery I tq the doctor to as I pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏
@umapavi2925 Жыл бұрын
Yesappa unga asirvatham vendum
@umadevi_2024 Жыл бұрын
Jesus en kudumbathirkkul oru arputhem saiyungal
@indhumathimathi4620 Жыл бұрын
Enkadanprasainai maranum amén
@davidratnam1142 Жыл бұрын
Yesappa bless all Amen
@blessey897 Жыл бұрын
udane sugam kyduga
@blessey897 Жыл бұрын
Pls yessupa
@anuskantharan6140 Жыл бұрын
Nan than jeya ennai name solli viduthalai
@SaradhaAbraham-yu4hq Жыл бұрын
Praise the Lord br Bannirselvam ungal padal and sachi mulam sumar 40 years ago nan rechikka paddaval kerala peermade Pallikunnu Church l vaithu
@jesijesi7367 Жыл бұрын
ஆமென் ❤
@sivasankari5930 Жыл бұрын
Pastor pls pray for my brother he is undergoing surgery pls give him good health and speed recovery bless the doctor who under to this surgery pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anidhayal.j Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@hari-vg9ug Жыл бұрын
Appa enaku oru job kedaikanum
@anidhayal.j Жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா...
@cxc-01 Жыл бұрын
en name rajkumar nan oru poruthanai panan athuku apram ennaium jesus en pearu soluvangala nu yosichan karthar adhisiyam seaithar mudium nearthel en pearu karthar sonar amen karthar namam magimai paduvathuaga amen
@FlorenceThanabalasingam Жыл бұрын
ஹல்லேலூஜா இயேசு
@mahamurthy3623 Жыл бұрын
ஆமென் ஆமென் நன்றி அய்யா ஸ்தோத்திரம் நன்றி சொல்கிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை செலுத்துகிறேன் ஆமென் 🎉🎉🎉🎉🎉
@YoshKrish Жыл бұрын
Appa yesappa ennoda husband a antha lady vittu pollatha vazhigalai vittu ennoda vanthu vazhumbadi pesunga please pa udavi seinga yesappa antha lady name amutha ennoda kudumbatha azhichikittu irukka romba mana vedhanaiya irukku pa please ennoda kdumba prachanai mari nanga santhosama vazha udavi seinga yesappa amen
@daviddurairaj7192 Жыл бұрын
Amen brother
@blessey897 Жыл бұрын
Amma en ammaku sugam kuduga
@vijayalekshmiraghunath9658 Жыл бұрын
Praise the Lord. Please pray for me and my family to be blessed with divine, healthy, blessed children.Thank you.
@visudevan2477 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏என் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். 🙏Jesus🙏Amen.
@SelvapriyaA Жыл бұрын
Appa husband ku kudi padhipilarunthu vituthala kedaka jebika prayer panuga
@muthuvignesh5643 Жыл бұрын
Prasise the lord
@perumalsamy5488 Жыл бұрын
Amen. Thank you for your prayers for Tamilselvi
@UshaRani-iu4rr Жыл бұрын
Praise the lord 🙏 vittal bone biopsy reports on moday ,in the name of Jesus Christ normal report Amen Amen
@dhanalakshmi3810 Жыл бұрын
Praise the lord 🙏🏽🙏🏽🙏🏽 yen son nalla nadakkanum cereberrall atrophy cure aganum pls pray for my son and squint cure aganum🙏🏽🙏🏽🙏🏽
@nagalakshminagalakshmi2291 Жыл бұрын
Nagalakshmi MDU kadan problem my husband and housing loan payment not paid for problem health problem business not no work கிடைகளை திறமை இருந்தும் பலன் இல்லை Jesus yesuve parikariyana கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆவியனாவருக்கு ஸ்தோத்திரம் always problem salvaha Jesus pray for you brother
@tamilselvidevarajan6220 Жыл бұрын
Praise the Lord Jesus.Thank you Jesus for calling by my name and your blessings.Thank you, Thank you ,in the name of Jesus Amen..Amen..
Pray for my pension let me get my audit report and receive what ever I have to get let mighty Jesus touch the hearts of concern person to move my papers
@Harry-rc7my Жыл бұрын
Yennoda name Harry naan 3rd semester exam ezhuthi irukken results august illaena September month varunu soldranga romba bayamum depressiona irukku yennaku vaendi prayer pannunga
@J.S.TAMIZHA Жыл бұрын
என் அக்கா மீது கணவரின் அன்பு கிடைக்க ஜெபியுங்கள்
@sivagamiperiyasamy8296 Жыл бұрын
Amen Amen 🙏🙏🙏
@Suthavinkanavu Жыл бұрын
Ammen
@RamamaryRamakrishnan-kk6qm Жыл бұрын
Amen🙏🙏🙏
@rajang5463 Жыл бұрын
ஆண்டவர் இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் பெயர் காந்திமதி என் கடன் பிரச்சினை யில்இருந்து விடுதலை வேண்டும் ஐயா 🙏 அதற்க்கு ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா என் வாழ்க்கை யில்உடனோநிறைவேறாவேண்டும்இயேசுவேநான்சாட்சிசெல்லுவேன்
@pr715 Жыл бұрын
PRAISE THE LORD GIFT TO GOD JESUS AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AshokKumar-ny3qz Жыл бұрын
Kulanthai pakkiam paper 2 teacher job own house 5 centla place kidaikka prayer pannavum
@sulochananadar9992 Жыл бұрын
Jesus blessed may son🙏🙏🙏
@Rita-zj1sn Жыл бұрын
Pls pray for my son DilipRomald 32 yrs not married therumana thadai mara.ratvhoikapavum pls pray for him
En thambiyin marriage nalapadiyaga Neenga poruppu eduthu nadathi thangappa pls. His marriage on 3rd sep 2023
@praisethelordnagaraju Жыл бұрын
Family rakshipukaaga prayer pannuga please health kaaga kuda
@sanjeeviindo Жыл бұрын
Amen. Praise the Lord. Hallelujah. God bless my family, my work, clear my financial obstacles, clear my debts, raise my head among all, i will give witness among all in small and big gathering, i will give offering for God works and help poors welfare. Thanks to God for his blessings. Amen. Praise the Lord. Hallelujah Hallelujah
@arunadevi8563 Жыл бұрын
Pls do miracles dady
@anithaemmanuel9315 Жыл бұрын
Brother please pray for my physical healing. Thanks
@varghesemathew3561 Жыл бұрын
Amen praise the lord 🎉
@femifemina5133 Жыл бұрын
Amen 🙏 Jesus is LIVE, Jesus is real god
@ushaprabu8191 Жыл бұрын
Praise the Lord jesus amen
@buelarachel2895 Жыл бұрын
Thank you Jesus
@nagalakshminagalakshmi2291 Жыл бұрын
என்னுடைய young sister padmavathi ககு sugar insulin pottu வருகிறாள் 40 age மனதளவில் husband jewel cash கேட்டு problem செய்கிறார் 2 times conceive about Jesus aashirvad 1 baby child 7 age 2nd boy vendum enru amma sister brother don't see enru vayal pesi pesi கொள்கிறான் இதிலிருந்து விடுதலை மற்றும் சமாதானம் வேண்டும் cash and jewel கேட்டு கஸ்டபடுத்தமல் என் sister nanraha பர்துக்கவெண்டும் last week Sunday சென்று பார்துவந்தோம் but நாங்கள் வருகிறோம் என்றவுடன் குழந்தை க்கூட்டிட்டு கடைக்கு சென்றுவிட்டார் நாங்களும் குப்பிட்டிடு பார்த்தோம் வரவில்லை நாங்களே சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டோம் வாங்கல் என்று குப்பிடாமல் எதற்காக eppo வந்தார்கள் 3.7.23 எங்க அம்மா death 1year day முடிந்தவுடன் உனக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான் என் sister vasam Jesus யாருக்கு முற்றுப்புள்ளி யா or samathanama Jesus ஒப்படைத்து விடுகிறேன் என் sister parthi வந்ததில் இருந்து health condition எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறது மிகவும் வேதனை எனக்கு மட்டும் இல்லை என் கொடும்பத்துக்கே
@indhumathimathi4620 Жыл бұрын
Dress kadai todayennaaku saseeya tharanum amén
@tharzinihealer3754 Жыл бұрын
📌Enaku ipola utube pathu muslim's elarume Jesus thuuthar ...avar crucified aagala nu solratha ketu romba confusing a iruku...plz enoda confusion aa yarachum thirthu vainga....Bible la ethachum oru idathula "Nantha kadavul" nu solitukaranu Muslim's questions raise pandranga,athukum answer solunga yarachum!
@ushaprabu8191 Жыл бұрын
Job confirmation aganum appa
@sivaprakashselvaraj7245 Жыл бұрын
Ada dai 2015 la marraige aachu nu sollitu 15yrs ah baby illa nu sonna yenna da ithu ,😅😅😅🤣🤣🤣🤣🤣🤣