அற்புதமான கோவில் - Thirukalukundram Temple

  Рет қаралды 225,056

My சுற்றுலா - MY SUTRULA

My சுற்றுலா - MY SUTRULA

Күн бұрын

அற்புதமான கோவில் - Tirukazhukundram Temple
#mysutrula

Пікірлер: 348
@malathys8879
@malathys8879 Жыл бұрын
Iam71 years old &my husband 79years old,we went to the temple this Sunday with my sons family.There is no words to express my happiness.Ellam avan seyal.Namasivaya🙏🙏🙏🙏
@ravichandran4294
@ravichandran4294 2 жыл бұрын
அருமை நண்பா. இது எனது ஊர் என்கின்ற பெறுமை எனக்கு உண்டு. மிக சிறப்பான பதிவு. மிக்க நன்றி. வாழ்கவளமுடன்.
@girishgopinath2165
@girishgopinath2165 3 жыл бұрын
2vaaram munnadi thaan ponen. Naaku thallidichu!! But very beautiful temple and views, u can feel The vibe. Bro please don't forget thiruvattisulam idaichuranadhar temple nearby the only temple with maragadha lingam
@thiyagarajansundaram2738
@thiyagarajansundaram2738 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வர் கோயில் கண்டு மனநிறைவு பெற்றோம். மிக்க நன்றி.🙏
@San-tp8ss
@San-tp8ss 2 жыл бұрын
சிறிய திருத்தம்: வேதகிரீஸ்வரர்
@ggnanam7234
@ggnanam7234 3 жыл бұрын
ஐப்பசி பவுர்ணமி நாளில் திருக்கழுகுன்றம் கோயில் தரிசனம் செய்ய வைத்த உமக்கு நன்றி.. ஓம் நமசிவாய...
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
Ungalal thaan intha malaiyai vidio vil paarthen. Ennaal inimel malai yeramudiyaathu. Migavum nandri thambi
@barathbabu2709
@barathbabu2709 2 жыл бұрын
✨❤️⚜️🙏🏻🕉️ ஓம் நமச்சிவாய போற்றி.......!!! போற்றி.......!!! போற்றி.......!!!🕉️🔱🙏🏻❤️✨
@tipsofsiddha5641
@tipsofsiddha5641 3 жыл бұрын
Sir location share link please input.but really appreciate it your service thanks for your service
@rrnewmovies9361
@rrnewmovies9361 3 жыл бұрын
நான் போய் இருக்கிறேன். அருமை
@rajeswariv9848
@rajeswariv9848 3 жыл бұрын
Super delication
@lavanyaraj0711
@lavanyaraj0711 3 жыл бұрын
Idhu en ஊர் சூப்பர் bro
@vasudevan5068
@vasudevan5068 3 жыл бұрын
Super bro
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
அருமை ❤
@kannankanna1019
@kannankanna1019 Жыл бұрын
Brother amai mandabam ma vittutinga pakkama vanthutinga
@kdheenan9910
@kdheenan9910 3 жыл бұрын
Bro edhu ainga area dan...
@pmagesh7463
@pmagesh7463 Жыл бұрын
எப்படி செல்ல வேண்டும் எந்த மாவட்டம்
@sararad3218
@sararad3218 3 жыл бұрын
சந்திர காந்த லிங்கம் உள்ள கோவில்கள் எங்கு உள்ளது
@aravinth.000...aravinthann4
@aravinth.000...aravinthann4 3 жыл бұрын
Anna this temple my relation anga tha eraka ka anna na entha temple 10 times mala poirakinga akka
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 3 жыл бұрын
எங்கள் ஊர் திருக்கழுக்குன்றம். தம்பி இந்த பதிவை யு டியூப் இல். போட்டு இதனுடைய சிறப்பினை உலக அறிய சிறப்பித்த தங்களுக்கு மிக்க நன்றி.
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
You are very lucky
@pandiank2586
@pandiank2586 3 жыл бұрын
@@malathypaulpandi7630 Hollo T Kundram Is Fourth HOUSE OF LORD MURUGAN Your are Not For Entre So Witness Bihar Sitthar Writing On Bihar 7000 BookSeyuil no 325 Lord Murugan Fourth House NOT for swami malai is secret O K
@radhakrishnan-ty7hl
@radhakrishnan-ty7hl 3 жыл бұрын
@@malathypaulpandi7630 5
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 жыл бұрын
God bless you tks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathumithanagarajan7965
@mathumithanagarajan7965 Жыл бұрын
Sir.busroute solunga
@gayathrigayu4497
@gayathrigayu4497 3 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்தவர் இந்த வேதகிரீஸ்வரர் என்ன வேண்டினாலும் அப்படியே நடக்கும் . என் அனுபவத்தில் சொல்கிறேன்..🙏🙏🙏 ஓம் நமசிவாய
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 жыл бұрын
நான் இந்த ஆலயத்திற்கு எட்டு முறை சென்றிருக்கிறேன்.
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 2 жыл бұрын
which month people should vist?
@rkanimozhisomu2397
@rkanimozhisomu2397 3 жыл бұрын
மலையில் கழுகுகள் உணவு உண்ட பிறகு அலகுகளை அந்த இடத்தில் தேய்க்குமாம் அதனால் தான் பாறையில் அந்த சிறு சிறு பள்ளங்கள்
@jeevaanandhi2971
@jeevaanandhi2971 3 жыл бұрын
S
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 3 жыл бұрын
ஆமாம் நானும் திருக்கழுக்குன்றம் தான் தாங்கள் கூறியபடி தான் கேள்வி பட்டிருக்கிறேன்.
@aparnaaparna547
@aparnaaparna547 3 жыл бұрын
My old memories in thirukazhukundram
@mohansaran426
@mohansaran426 3 жыл бұрын
S eanaku appa soluvaru
@bhuvaneswaribhuvana8937
@bhuvaneswaribhuvana8937 2 жыл бұрын
Yes Nanum tKm pakkam tha. Neenga sonnathu My mom m sonnanga . 👌😊
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏திருநீலகண்டம்🌻 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿போற்றி போற்றி
@natarajangold4242
@natarajangold4242 3 жыл бұрын
பார்க்காத ஊர் பார்க்காத கோவில் அழகாக படம் பிடித்து வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் நன்றி
@Santhosh-Reddy
@Santhosh-Reddy 3 жыл бұрын
Enga ooru🙂
@massvickyff318
@massvickyff318 3 жыл бұрын
அண்ணா நான் அந்த ஊர் தான் பாறையிலே சுரண்டி வெச்சிருகங்க லே அது ஆயுதம் இல்லை கழுகு சாப்பிட்டு மூக்கை அதில் சுரண்டும் மாம் ok va
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
நல்லா கோயிலை படம் பிடித்து காட்டியிருங்கீங்க நேரில் பார்த்த மாதிரி ஒரு பிரமிப்பு நன்றி நண்பா
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 жыл бұрын
அருமையான பதிவு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம். வேதகீரிஸ்வரர் திருக்கோயில்.
@ganesannrs5443
@ganesannrs5443 3 жыл бұрын
பதிவு சூப்பர். தங்களது முகத்தையும் காட்டி பதிவிட்டிருக்களாம்.விளக்கமாகவும் தெளிவாகவும் சொண்ணதர்க்கு மிக்க நன்றி.
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நாங்களும் பதிவிட்டுள்ளோம்
@mr.tamil_foodie7005
@mr.tamil_foodie7005 3 жыл бұрын
எங்கள் ஊர் திருக்கழுக்குன்றம் அந்த இடம் கழுகு உணவு சாப்பிட்டு மூக்கினை உரசும் .....மிகவும் நன்றி... சங்கு பிறந்து நான்கு வருடம் ஆகி உள்ளது.....சங்கு பிறக்கும் பொழுது குளத்தை சுற்றி லட்ச தீபம் ஏற்ற படும்..
@jeevaanandhi2971
@jeevaanandhi2971 3 жыл бұрын
Mm
@balajig2624
@balajig2624 3 жыл бұрын
இது உண்மை அல்ல. அவ்வளவு பெரிய ஒற்றைக்கல் குடைவரை செதுக்கும் போது உளிகள் விரைவாக கூர்மை இழந்து விடும். அக்காலத்தில் இப்போது இருப்பது போல் நவீன தொழில்நுட்பம் இருந்து இருக்காது. எனவே உளிகளை அந்த பாறையில் இருபுறமும் மாறி மாறி தேய்த்து கூர்மை படுத்திய இடம் அது.
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 жыл бұрын
Super bro good
@kanimozhi5140
@kanimozhi5140 3 жыл бұрын
Snangu pirppathu 12 year ku 1 time.latcha deepam 12 year ku 1 ku time.but 2un Vera Vera year
@mr.tamil_foodie7005
@mr.tamil_foodie7005 3 жыл бұрын
@@kanimozhi5140 Yes Yours Correct Where are you from
@KameshSuren
@KameshSuren 3 жыл бұрын
Broo..... Tamil natla Ella district um athoda tourist places each video potingana Nalla irukkum. Poga mudunjavanga povanga... Mudiyathavanga unga video pathu hpy avanga .... It's my request.... Thank u brooo... Ur videos r always spr 😍😍
@jayapadmababu7399
@jayapadmababu7399 3 жыл бұрын
அற்புதமான திருக்கோயில். அமைதியான பின்னணி இசையும் தங்கள் அருமையான குரலும் சேர்த்து காண மிக்க மகிழ்ச்சி. நன்றி. வளர்க தங்களது பணி.
@vasanthababa473
@vasanthababa473 3 жыл бұрын
நண்பா மிக அருமையான பதிவு இதுபோன்று இன்னமும் பதிவுகளை மக்களுக்கு வாரி வணங்குங்கள்உங்கள் சப்ஸ்கிரிபே என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் இந்த பதிவை மக்களுக்கு அள்ளி கொடுத்ததற்கு நன்றி நண்பரே
@ganeshl2872
@ganeshl2872 3 жыл бұрын
I am from Hyderabad. As I cannot visit the place due to my age factor, you have done a great job. It is very much helpful people like me who cannot travel all the way to have darshan of the deity. Thank you very much sir and we are grateful to you.
@mysutrula
@mysutrula 3 жыл бұрын
🙏🙏
@gayathrivenkatesh8383
@gayathrivenkatesh8383 3 жыл бұрын
Paruvathamalai video potunga
@Santhosh-Reddy
@Santhosh-Reddy 3 жыл бұрын
Im in this place only And im a telugu and tamil person too U can daily see a visitors of temples from andhra and karnataka and gujarat peoples
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 жыл бұрын
@@mysutrula in that case pl visit Brindavana News for stalasayana perumal etc total 2012 videos
@jaikumarjaikumar070
@jaikumarjaikumar070 3 жыл бұрын
12வருடத்திற்கு ஓரு முறை லக்ஷதீபம் நடைபெறும் லக்ஷம் தீபம் ஏற்றப்படும் வருடத்திற்கு ஓரு முறை மார்க்கழி மதம் 1008சங்கு வைத்து சங்கம்பிசோகம் நடைபெறும்
@lsen12345
@lsen12345 3 жыл бұрын
This my ancestors place.. I go to the temple every year... One of the most visited tourist place some time back. Most of the foreign tourist who come to mahabalipuram will sure visit thirukalukundram also. Thanks bro for such nice video. Great job. 👍👌👌👌
@rajendrankailash525
@rajendrankailash525 3 жыл бұрын
குடைத்தளி குடைவதற்கான ஆயிதங்கலை கூற்மை படுத்த, பயன்படுத்திய பாறை தடம் அது. நன்றி.
@lavanyaraj0711
@lavanyaraj0711 3 жыл бұрын
கழுகு தன் அளகால (முக்கு) தேய்த்த இடம் அது
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 жыл бұрын
hai lavanya
@vedhaelectronics4375
@vedhaelectronics4375 2 жыл бұрын
That place my place bro and u missing some news bro and அந்த பாறை ஆயுதம் தையரிக்க பயன்படுத்தவில்லை,பழங்காலத்தில் நலன்,நீலன் இரண்டு சாபம் பெற்ற கழுகு இருந்தது, அந்த கழுகு மூக்கை துடைக்கும் இடம் 🤣🤣🤣🤣
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
இது கட்டுக்கதை
@tkmsaranenterprises4154
@tkmsaranenterprises4154 3 жыл бұрын
பழனிமலை முருகர் சிலை போன்று திருப்புரசுந்தரி அம்மன் சிலைக்கும் சிறப்புண்டு அதை கூறியிருக்கலாம்
@prasaths5741
@prasaths5741 3 жыл бұрын
Thirukazhukundram en sontha ooru
@jeevaanandhi2971
@jeevaanandhi2971 3 жыл бұрын
Enakumthan
@anandvivek8440
@anandvivek8440 3 жыл бұрын
Mee too
@akshayalifestyletamil5943
@akshayalifestyletamil5943 3 жыл бұрын
Mee to
@ramalingamindia4007
@ramalingamindia4007 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன் அழகான வீடியோ naan sendru vanthen aannal vibarangal nandraag koorapattathu.
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
கோவிலில் தரை மற்றும் சுவற்றில் உள்ள மூன்று ஆட்சியாளர்களின் கல்வெட்டை தவிர
@vijayakumark6752
@vijayakumark6752 2 жыл бұрын
You have taken me to celestial world.Thanks for all your efforts to provide us the video.Om namasivaya.
@mudaliyarskitchen7993
@mudaliyarskitchen7993 3 жыл бұрын
இது என் ஊர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை
@AR-fe4tn
@AR-fe4tn 3 жыл бұрын
Hello
@sathiyasayi6753
@sathiyasayi6753 3 жыл бұрын
Yanakum
@renukadevi4497
@renukadevi4497 3 жыл бұрын
Dear bro video, and the narration is also good. My suggestion to you, in future when you take video please concentrate. to take the caption of "" kal silpangal" inside temple ""suttuprakaram"". Then only the Beautyofthe temple , fully we can enjoy and the skill of our great ancestors are also revealed to the every one.
@massvickyff318
@massvickyff318 3 жыл бұрын
அண்ணா நான் அந்த ஊர் தான் பாறையிலே சுரண்டி வெச்சிருகங்க லே அது ஆயுதம் இல்லை கழுகு சாப்பிட்டு மூக்கை அதில் சுரண்டும் மாம் ok va
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
கற்கருவிகளை கூர் தீட்டிய இடம்
@aravinth.000...aravinthann4
@aravinth.000...aravinthann4 3 жыл бұрын
Anna antha kale land la kalu vanthu nose va kerama water la poie nose sa wase paneta vara anna antha land la rice erak atha vanthu 2kalu va sapidu anna
@itkumarjp
@itkumarjp 3 жыл бұрын
தங்கள் வீடியாே பாா்க்கும் பாேது மன நிம்மதி அளிக்கின்றது
@jyothikrishnan8030
@jyothikrishnan8030 3 жыл бұрын
Very nice video Very happy u explained well
@mudaliyarskitchen7993
@mudaliyarskitchen7993 3 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த கோவில்
@jayasudha332
@jayasudha332 3 жыл бұрын
இது எங்கள் ஊர்
@sivashakthik3522
@sivashakthik3522 3 жыл бұрын
Apadiya
@kousalyafrnd
@kousalyafrnd 3 жыл бұрын
Thank you bro...for such a wonderful place u had suggest for visit...we went here on sunday...we Enjoyed a lot there...Even my 6 years old son had climbed hill ..
@ThiruneriyaThamizhan
@ThiruneriyaThamizhan 3 жыл бұрын
இந்த காணொளியை இன்னும் நன்றாக உருவாக்கியிருக்கலாம். சில சிறப்பான தகவல்கள் விடுபட்டுள்ளன: - திரு மணிவாசகப் பெருமான் 🌺🙏🏽 வடக்கிருந்து (தவமிருந்து) சிவநிலையை மீண்டும் துய்த்த இடம் மலையேறுவதற்கு முன்னரே உள்ளது. - அப்பெருமான் திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) கட்டிய திருத்தலத்தை நினைவுபடுத்தும் விதத்தில் திரு பக்தவத்சலேசுவரர் 🌺🙏🏽 திருத்தல வளாகத்தில் ஒரு சிறு கோயில் உள்ளது. - மலையிலிருந்து இறங்கும் வழியில், சுமார் 50 - 60 ஆண்டுகளுக்குள், வடக்கிருந்து சமாதியடைந்த ஒரு பெருமானின் 🌺🙏🏽 சமாதிகுகை உள்ளது. - சைவ சமயத்திற்குள் சாக்தம் சேர்த்துக் கொள்ளப்பட்டதெல்லாம் பிற்காலத்தில் தான். அதற்கு முன் இறைவன் மட்டுமே வணங்கப்பட்டார். இக்கூற்றுக்கு இம்மலைத்தலம் ஒரு சிறந்த சான்றாகும். இங்கு காணப்படும் குறியீடுகள் யாவும் உள்ளபொருளாகிய சிவபரம்பொருளை மட்டுமே சிறப்பித்திருக்கும். தங்களது பயணம் மேன்மேலும் தொடர, சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 💐
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நாங்கள் பதிவிட்டு இருக்கிறோம்
@gayudhanasekaran8211
@gayudhanasekaran8211 3 жыл бұрын
Bro chengalpattu pakathula thiruvadisulam antha oorla bhairavar kovil karumariyamman kovil iruku super ah irukum poitu parunga romba periya karumariyamman silai iruku poitu visit pannunga
@mpdinesh1358
@mpdinesh1358 3 жыл бұрын
Uthira kottiswarar kovil and markandayen kovil romba famous 3000 thousand old temple also thirukazhundram
@ohmN2023
@ohmN2023 3 жыл бұрын
Omg...😤 U missed sangu theertham bro?😤 Very powerful theertham..u missed it 🤔🤔🤔
@abiarulselvi8072
@abiarulselvi8072 2 жыл бұрын
Kalagu paari iadam iruku kalugu shape
@anguthangaraj6138
@anguthangaraj6138 3 жыл бұрын
Vedapurishvara Divya Enaku manaviya varanum ithan naa kekkura oery oru varam niravetri vaippa🙏😭😥🙏🙏🙏
@mudaliyarskitchen7993
@mudaliyarskitchen7993 3 жыл бұрын
இது என் ஊர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை
@saishobavijetasai5581
@saishobavijetasai5581 3 жыл бұрын
Excellent thanks for sharing brother love from Malaysia 🇲🇾
@rajeshraju8397
@rajeshraju8397 3 жыл бұрын
Good. Nice and informative. One underground secret tunnel available on backside of siva suttru pragaram to hill temple. Closed and not used.
@PalaniRaja-bu5vn
@PalaniRaja-bu5vn 5 ай бұрын
....செங்கழுநீர் (செங்காந்தள் பூ) பட்டு---செங்கல்பட்டு....என்றானது....!!!
@suganthinimahendran7585
@suganthinimahendran7585 3 жыл бұрын
Very good video. Well presented. You’ve done an absolutely stunning job. Well done
@anjalimohan4497
@anjalimohan4497 3 жыл бұрын
Hara Hara Mahadeva....Shiva Shiva Mahadeva hope and pray that I will be able to go and see the lord myself 🙏🙏🙏🙏🙏
@jaikumarjaikumar070
@jaikumarjaikumar070 3 жыл бұрын
அண்ணா இது எங்கள் ஊர் அருமையா பதிவு பண்ணீங்க மிக்க நன்றி 🌹🌹🌹
@UshaRani-yb2jp
@UshaRani-yb2jp 3 жыл бұрын
நன்றி இது எங்க ஊர்
@brightlight1485
@brightlight1485 3 жыл бұрын
I heard eagle will come to eat lunch in afternoon still happening?
@hemanathr7421
@hemanathr7421 3 жыл бұрын
Nope
@mahesha4146
@mahesha4146 3 жыл бұрын
Iniku morning dhan nan ponum think panithu iruka ninga videos pothinga bro 😍 apram bro ninga map link podunga unga videos la
@dhanasekar7274
@dhanasekar7274 3 жыл бұрын
Enga area kovil super ra irukkum
@manjulas432
@manjulas432 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் இவரே அம்மாள் திரிபுர சுந்தரி அம்மாள் | விசேஷம் நந்திக்கு இங்கு துனண வியார் திலோத்துமை அம்மையார் .
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நல்ல தகவல்
@ganesangopalan1770
@ganesangopalan1770 3 жыл бұрын
நால்வர் பாடல்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று என்றால் அதைப்பற்றிய தகவல்களை சேர்க்கலாமே...!
@abiarulselvi8072
@abiarulselvi8072 2 жыл бұрын
Kalugu or eggle kall el triangal shape irundhudu vara onuu illa eggle or kalugu mukku sharp panadhu edam left side short cut erunguam edam irukudu 200 year first death eagle
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அழகான கோயில் காண்பித்து மனமகிழ்ச்சி அடைய செய் திர்
@indiraninowordstoexpressfe7721
@indiraninowordstoexpressfe7721 3 жыл бұрын
Liking lovely service Expect lot of temple🕌🕌🕌 description thanks❤🌹🙏
@GomathiGomathi-zd9op
@GomathiGomathi-zd9op Жыл бұрын
Naanum thirukkalukundram dhan andha Kal kazhugu unavvu eduthadhukku apram adhu mookala kalla their Kuma idhu 20 varudathukku munnadi kazhugukku nalla ennai seekai koduthu thalaya alasikittu Andha thair sadhatha saapidumam idhan unmai
@lakshmie8726
@lakshmie8726 3 жыл бұрын
நன்றிகள் தம்பி. வாழ்க வளமுடன் 👍
@MSDhoni-pp3vf
@MSDhoni-pp3vf Жыл бұрын
எங்கள் ஊரின் பெருமை அனைவருக்கும் தெரியும் வகையில் இந்த பதிவு உள்ளது மிக்க நன்றி ... நமது ஊர் நமது பெருமை ❤❤❤❤ ஓம் நமசிவாய 🥰🥰
@ilakkiyap4737
@ilakkiyap4737 3 жыл бұрын
Engal oor ithu, thirukazhukundram, naalvar kalal padapetra ore thiruthalm engal oor....
@nandhini6081
@nandhini6081 2 жыл бұрын
Idhu enga ooru dhan 🥰🥰🥰
@jb19679
@jb19679 Жыл бұрын
திருக்கழுக்குன்றம் கோயில் அருமை அற்புதமான கோயில் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🍊🍊🌻🌻🙏🏽🙏🏽
@TN-up6bn
@TN-up6bn 3 жыл бұрын
Indhaa madam poga mudhiungala.. indha azaghana trip experience engalukum venum.. epo poga vendum..
@dr.vijayanraju3656
@dr.vijayanraju3656 3 жыл бұрын
Thank you... Wanted to always visit this temple but for some or the other reason couldn't
@annamalaiyaradiyen9102
@annamalaiyaradiyen9102 3 жыл бұрын
Romba pazhamaiyana temple. Sree Thanumalayan temple. Very very oldest temple
@sivasankarc9966
@sivasankarc9966 3 жыл бұрын
Welcome to tkm
@prathikshakutty8030
@prathikshakutty8030 3 жыл бұрын
ஓம் நமசிவாய அருமை யானா ஊர்
@gajendran.g3205
@gajendran.g3205 Жыл бұрын
என்னாலயே......நீ யார்? .....நேரத்தை..........திருவண்ணாமலை செல்..
@poonguzhalijagathisan4999
@poonguzhalijagathisan4999 3 жыл бұрын
Enga ooru
@thambithurai7637
@thambithurai7637 3 жыл бұрын
சிவன் சன்னதி,திரிபுரசுந்தரி அம்மனையும் காண முடியவில்லை ஏமாற்றம்
@devasikhamanir458
@devasikhamanir458 3 жыл бұрын
Kadavul arul enakku irunthal ikkoilayum, Mahabalipuram 2m enakku poka mudiyum aasaya irukku
@venkateshkumar9585
@venkateshkumar9585 3 жыл бұрын
Good photography and clear Tamizh explanation 👌
@gomathikarthi9273
@gomathikarthi9273 2 жыл бұрын
Intha sangu porakkum pothu sariyana sound varuma enga amma sollirukanga
@jananichitra7558
@jananichitra7558 3 жыл бұрын
அற்புதமான கோயில். அழகான படப்பிடிப்பு.... நன்றிகள்...
@ajay2061990
@ajay2061990 3 жыл бұрын
Hi bro pls use this music mostly... Its so divine
@kavipapakavi4069
@kavipapakavi4069 2 жыл бұрын
அண்ணா அது கழுகு மூக்கை குரூப்பான இடம் அண்ணா.. நானும் திருக்கழுக்குன்றம் தான்
@arunachalam9441
@arunachalam9441 2 жыл бұрын
Arulmigu..vethagriswar arul Ungaluku kidaikum Valka valamudan...
@krishnanvenkatraman1413
@krishnanvenkatraman1413 3 жыл бұрын
Super. Tell me route to reach the temple from chennai.
@thailambigaic7761
@thailambigaic7761 3 жыл бұрын
I watched this video today. Can elders easily claim?
@r.subramanian6197
@r.subramanian6197 3 жыл бұрын
Every worshipping place is our spiritual home. We should visit frequently to harmonize our life
@krithi5938
@krithi5938 3 жыл бұрын
௮ருமையான பதிவு. நன்றி நண்பரே
@valliappanr12
@valliappanr12 3 жыл бұрын
I am keeping your videos as reference and going to vist all the temples. Keep up the good work
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
பிறப்பு இங்கு தான் இறப்புக்கு பின்பு எப்படி என்று தெரியவில்லை. நால்வர் வளம் வந்த திருத்தலம். நானும் வளம் அடிக்கடி வருவது என் பாக்கியம்.
@subramani9927
@subramani9927 4 ай бұрын
thanks brorher foe information om namasivaya
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
Thank you Anna for showing us this temple
@sathiyasayi6753
@sathiyasayi6753 3 жыл бұрын
MY NATIVE PLACE OM NAMA SIVAYA
@ganesann2961
@ganesann2961 2 жыл бұрын
இந்தகோவிலுக்குபோகும்வழிசொல்லுங்கள்
பனமலை சிவன் கோவில் - Panamalai Sivan Temple
13:03
My சுற்றுலா - MY SUTRULA
Рет қаралды 160 М.
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
நெடியம் மலைக்கோவில் - Nediyam Murugan Temple
11:51
My சுற்றுலா - MY SUTRULA
Рет қаралды 30 М.
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН