"சிதம்பர இரகசியமே அந்த கனக சபையில தான் இருக்கு... அது என்னன்னா.." - கலையரசி நடராஜன் விளக்கம் | PTD

  Рет қаралды 288,031

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

"சிதம்பர இரகசியமே அந்த கனக சபையில தான் இருக்கு... அது என்னன்னா.." - சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன் விளக்கம் | PTD
#chidambaram #chidambaramnatarajatemple #kanagasabai #chidambararagasiyam
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 834
@venkat9678
@venkat9678 Ай бұрын
வரவர இந்த தாய் கிழவி லொல்லு தாங்க முடியல. சாமி பார்க்க Rs.100 to Rs.500 collect பண்றாங்க. அதப்பத்தி இந்த அம்மா பேசாது
@thunderersuganthi2206
@thunderersuganthi2206 Жыл бұрын
இவர் வேற்று மதத்தை சார்ந்தவர் இவர் இப்படி வேஷம் போட்டு ஏம்ற்றுகிறார்
@amarthiyasen7
@amarthiyasen7 Жыл бұрын
பொற்குவியலை ஆட்டைய போடத்தான் சேகர் பாபு முயற்சி செய்கிறார் போல!
@kameswaran2513
@kameswaran2513 Жыл бұрын
அருமையான தவறான விளக்கம் கொடுத்ததுற்கு வணக்கம். கனகசபை பற்றி விளக்கி சொல்லாமல் வேறு எதையோ பேசி உள்ளீர்கள் இதன் மூலம் உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று புரிகிறது எங்களுக்கு
@nelsanens7798
@nelsanens7798 Жыл бұрын
சு....வ மூடிட்டு போ
@RajaKumar-sd8pn
@RajaKumar-sd8pn Жыл бұрын
சிதம்பரம் என்பது தமிழ்ச்சொல்தான். வடமொழிச் சொல் இல்லை.சிற்றம்பலம் என்பதன் திரிபு தான் சிதம்பரம்.
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
"சிதம்பரம்" என்பது தமிழ் சொல் தான்... சிதம் + பரம் பொருள் தேடுங்கள் கிடைக்கும் சிதம் - சிறிய வெளி, விண் பரம் என்ற தமிழ் சொல் ஆழமான கருத்துடையது ! எல்லையில்லாத அண்ட வெளி, அதில் பரந்து விரிந்து சுழன்று அலையும் ஏகமான (sole) நுண் ஈர்ப்பு விசைத் துகளே "பரம்" என்ற தமிழ் சொல் !! (பின்னர் தமிழின் வடமான சமைந்த "சமகருத்திசை" என்ற சமஸ்கிருதம் பிடுங்கிக் கொண்டது) "பரம்" என்றால் ஏகம் என்றும் பொருள்! "பரம்" என்றால் ஆதாரம், அடிப்படை, ஆதிமூலம் என்ற பொருளும் உண்டு! "பரம்" என்றால் சுழற்சி என்றும் பொருள்! அதனால் தான் "பரம்" என்று இறைக்கு பெயர் சூட்டினான் ஆதித்தமிழன்! "பரம்" என்றால் இல்லாமல் இருப்பது என்றும் பொருள். ZERO வுக்கு "பரம்" என்பதே தமிழ் சொல்! என் பாட்டனார், பரம், தாயம், இணை, முன்னு, சரகம், அஞ்சம், சத்தம், ஏத்தம், அட்டம், தொன், பத்தம் என் எண்ணுவார்! பரம சக்தி, பரம சிவம், பரம் பொருள் என்றது தமிழ். இந்த "பரம்" தான் வட மொழியில், ப்ரம் ஆகி பின் "பிரம்மா, பிரம்மம்" ஆனது! பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்; உன் பத்தருக்குள் 'தரம் அன்று இவன்' என்று தள்ளத் தகாது-தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிரந்தவளே!
@deepak8443
@deepak8443 Жыл бұрын
இந்துக்கள் அனைவரும் இதர மதத்தவர்களும் வேசி ஊடகங்களும் அடங்கா வெறி கொண்ட அறநிலையத்துறையும் கண்டிப்பாக காண வேண்டிய பதிவு. நீங்கள் சார்ந்த அனைத்துக்குழுக்களுக்கும் அனுப்பவேண்டிய பதிவு.
@TnTn51-yp9xb
@TnTn51-yp9xb Жыл бұрын
Criminal talking about hindu 😤, why all people can't enter.
@jayaramanm1976
@jayaramanm1976 Жыл бұрын
Pyp
@jayaramanm1976
@jayaramanm1976 Жыл бұрын
P
@prasannakumar6522
@prasannakumar6522 Жыл бұрын
Velila irundhu 1000 pesalam paatti maa.... Anga iruka 100 kum mela deekshithargaloda 1 vela saapadu idha nambi dhan iruku... Idhenna sengol aatchiya? Mannargal kaalathula ellarukum arisi moottai, paruppunu kudukka? Chidambaramla ellarum thattula varra kaasula pozhaikkaraanga... Neenga andha kudumbathula irundhu vandhirundha theriyum... Naan idhellam nerla paathen... Neenga kaasu kuduthu saami paakaradha edhirkuringana hr&ce kovil nirvaagatha edhirthu pesa vendiyadhane... Yen pesala??? Indha interviewla kelvi kekaravanla irundhu badhil solra paati varaikkum arasiyal kaikooligal... So neenga onnunm nermaiyaana aal illai paatti ma
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே… இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…
@manikandanmba3122
@manikandanmba3122 Жыл бұрын
உண்மை அம்மா....
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
பைத்தியமா நீனெல்லம்ம் யார பட்டய போட்டு சொன்னாலும் உண்மை தெரியாத பூ,
@IndraVenkatachalam
@IndraVenkatachalam Ай бұрын
நீ செருப்படி வாங்க போர....
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 Жыл бұрын
She creates more politics! Kadavule.
@palithasiriwardena-jo5lp
@palithasiriwardena-jo5lp Жыл бұрын
She openly supports dmk and addresses dmk meetings
@songivikumarsongivi338
@songivikumarsongivi338 Жыл бұрын
கடவுள் மனிதனால் படைக்கப்பட்டவர் அல்ல. . கடவுள் எல்லோரிடமும் இருக்கிறார். என்று நினைக்கும் வரை நம் நிலைமை பரிதாபம்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 9 ай бұрын
௨ன் தாத்தாவின் போட்டோவை நீதானே படைத்தாய்? ௨ன் தாத்தா, ௮ப்பா ௨ன்னுள்ளே இல்லையா??? ௮ப்போ நீ மிருகம்.
@sreedharramamoorthy7713
@sreedharramamoorthy7713 Жыл бұрын
Loosu
@rajasekaran2088
@rajasekaran2088 Жыл бұрын
கட்டண தரிசன முறை அனைத்து ஆலயங்களிலும் ஒழிக்க வேண்டும். அங்கேயே ஏற்றத்தாழ்வுகள் ஊக்குவிக்கப்படுகிறது.....
@sanamohan
@sanamohan Жыл бұрын
தமிழக HRCE வசம் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் உள்ளது .தீட்சதர்கள் நடத்தும் சிதம்பரத்தில் அது இல்லை . அனைவரும் சமமாக நேரடியாக தரிசிக்க வாய்ப்பு இருக்கும் பொது புது பிரச்னை உருவாக்கி சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
இறைவனின் முன் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம்! காசு இருப்பவனுக்கு/கொடுப்பவனுக்கு ஒரு வரிசையும் சாமானியனுக்கு ஒருவரிசையும் என்பது அநீதி! பொருளாதார தீண்டாமை! உண்டியலில் பணம் படுவதற்குப்பதில் உனக்கு அருகில் இருப்பவனுக்கு இறைவனின் பெயரால் உதவிசெய்யுங்கள்!
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 Жыл бұрын
உண்மை.
@Rekhasivaraj6504
@Rekhasivaraj6504 Жыл бұрын
Correct....
@anunat
@anunat Жыл бұрын
ஈசன் மீது உள்ள ஈர்ப்பை விட பொருளும் சாதியும் பெரிதாக்கப்படுதோ இறைவனுக்கே வெளிச்சம்
@90sKarthikeyan
@90sKarthikeyan Жыл бұрын
தேவையில்லாத குழப்பத்திற்கான பதவு... தில்லையின் சிறப்பை உணராதவர்கள்... இவருடைய பேச்சில் மேம்பட்ட கருத்துக்கள் இல்லை....
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
ஆன்மிக வேட மிட்ட தீக குருப்பு மாதிரி.இருக்கு
@sankaranarayanans2632
@sankaranarayanans2632 Жыл бұрын
இந்த அம்மா உண்மையான பக்தி யை பற்றி தெரியுமா? ஆனி திருமஞ்சனம் நடைபெற்றுக் கனகசபை மூடுவது வழக்கம் அதன்பிறகு எல்லாரும் கனகசபை நின்று தரிசனம் செய்யலாம் அனைத்திலும் அரசியல்
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
ஆன்மீக போர்வையில் திராவிட சிந்தாந்தத்தை தலையில் சுமக்கும் கருங்காலி ...
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@vasudevanpts3865
@vasudevanpts3865 Жыл бұрын
வரலாறு தெரியாது ஒரு மண்ணும் தெரியாது இந்த புண்ணாக்கு விளம்பரத்துக்காக எதையாவது உளறிக் கொண்டே கடைசி காலத்தை ஓட்டுவது வாடிக்கை தானே
@B.natarajashivamb.rajesh
@B.natarajashivamb.rajesh 25 күн бұрын
Varalaru.theriyadha.arivAliye.unnai.natarajar.partthukkondudhan.irukkirar.veshadhariye.un.thool.koodia.seekiram.uripadum.
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 Жыл бұрын
சிவனுக்கு ஐந்து சபைகள் உண்டு, திருவாலங்காடு ரத்தினசபை,நெல்லை தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரசபை, மதுரை சோமநாதருக்க் வெள்ளி சபை, அப்படியே சிதம்பரத்தில் அவருக்கு தங்க சபை உண்டு சிவாலயங்களின் இந்த சபையில் அவர் நடனமாடும் தோற்றத்தில் தோன்றி அருள்புரிவார் இது ஐதீகம் இப்படியான நிலையில் அந்த சிதம்பரத்தில் சிவனுக்கு ஐந்து உட்சபைகள் உண்டு அது சித்சபை, கனகசபை, இராஜசபை, நிருத்த சபை, தேவ சபை என ஐந்து இதில் சித்சபை என்பது கருவறை, அதைத்தான் சிற்றம்பலம் என்பார்கள், அங்கேதான் அவர் நிரந்தரமாக இருப்பார்
@dexterblacky3288
@dexterblacky3288 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 3 ай бұрын
When there was flood in southern districts & Chennai , did he come & rescue them ! Because he will be there only permanently as this gentleman says ! Corona 19 Why deekshithars save the devotees come & worship Lord Natarasar !? This person is trying to hoodwink public !
@healingpills1903
@healingpills1903 2 ай бұрын
ஐயா மற்ற சபை பற்றியும் விளக்கி கூறுங்கள்
@lakshmananm3292
@lakshmananm3292 Жыл бұрын
பாட்டி 200 ஊபி 😂😂😂😂 தான்... இப்படி தான் உருட்டு
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 5 ай бұрын
Un Arivu p...Avvalavu thaan da 😂😂😂😂
@lakshmananm3292
@lakshmananm3292 5 ай бұрын
​​@@RAMANIDHARANRAMU-ib4udநீ அங்கிட்டு போய் ஊ****பு முட்டா தற்குரி நாயே....😂😂😂😂
@kumarankumaran3947
@kumarankumaran3947 Жыл бұрын
இவரை வைத்து இந்துக்களை பிரிக்கலாம் என்று பார்க்கிறது திக!!🔥🔥
@chandrans7984
@chandrans7984 11 күн бұрын
அட வெண்ண உண்மைய சொன்னா பிரிக்கிறாங்களுக்கும் ... போங்கட போய் படிங்கடா.
@DharaniMaruthu-on4sz
@DharaniMaruthu-on4sz Жыл бұрын
சிதம்பரத்தில் வாழ்ந்து தரிசனம் செய்து கொண்டிருக்கும் பக்தர்களிடம் கேளுங்கள் தில்லை கோயிலின் வழிபாட்டு முறையை அப்போது தான் நடுநிலையான உண்மை தெரியும் மற்ற கோயில்களை விட சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்யலாம் பக்தர்களிடம் கேளுங்கள்
@sivakalaijayasundar872
@sivakalaijayasundar872 Жыл бұрын
Unmai tha. Evlo vena Swami tharisanam panalam. Manikanakaga kooda ninnu tharisanam panalum idainjal irukathu. Athma thirupthiyoda namale pothum nu solli velila vara alavyku ninnu tharisanam pana mudiyum. Ithu chidambaram makalukum koil ku adikadi vanthu tharisanam seyum veli oor adiyargal ku tha theriyum. Swami ku seiyara poojai layum urchavathulayum entha alatchiyamo kuraivo irukathu. Ellathukum natraja oru kanaku vachiruparu. Ana ipo ulla sirapu nichayama aranilaithurai kita poyita irukathu. Ithuku entha sivanadiyargalum othuka matanga. Swami pathupar.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 Жыл бұрын
உண்மை sir , நான் 1995 இல் இருந்து சிதம்பரத்தில் தான் இருக்கிறேன் . இந்த கோவிலில் நல்ல முறையில் வழிபாடு செய்யலாம் எல்லாம் நல்ல முறையில் தான் நடை பெறுகிறது .
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
எல்லோரும் நன்றாக வழிபடலாம் என்றால் ஏன் பிரச்னை ?
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Жыл бұрын
​@@paulduraipauldurai4706missionary kaikoothikku inge enna velai?? Ithu oru thravidiya mundai 😛
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
@@KrishnaB-r3y உன் அம்மா இவர்கள் இல்லை.
@thiagarajankalyanraman8530
@thiagarajankalyanraman8530 Жыл бұрын
கடவுள் கூடிய விரைவில் தக்க பதிலை கொடுப்பார்.தவறு செய்தவர்கள் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.கடவுளே பார்த்துக்கொள்.
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
ஆரிய தீப்சித பன்றிகள் விரைவில் அனுபவிப்பார்கள்.
@sanamohan
@sanamohan Жыл бұрын
தமிழக HRCE வசம் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் உள்ளது .தீட்சதர்கள் நடத்தும் சிதம்பரத்தில் அது இல்லை . அனைவரும் சமமாக நேரடியாக தரிசிக்க வாய்ப்பு இருக்கும் பொது புது பிரச்னை உருவாக்கி சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
Kadavul: Ada pongapa yengaluku vera velaye illaiya
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
தீட்சிதர் என்ற திருட்டு பயல்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்
@MANAMAHILAN
@MANAMAHILAN Жыл бұрын
Athukku vaipillai raja
@chandrasekaran444
@chandrasekaran444 Жыл бұрын
Indha pombailukku panam engirunthu varuthu ragasiyam enna?
@NamasivayamverygoodmessageTenk
@NamasivayamverygoodmessageTenk Жыл бұрын
குற்றாலம் சித்திரசபை தாமிரசபை திருநெல்வேலி.தவறாக சொல்ல வேண்டாம்.
@meenakshisundaram9249
@meenakshisundaram9249 Жыл бұрын
வயது முதிர்ந்தாலும் அறிவு பக்குவபடவல்லை,தில்லை அம்பலத்தின் ரகசியத்தை சிவ புரானம் வாயிலாக பார்க்காமல் மக்களின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்
@rajeshkhannaarumugam6699
@rajeshkhannaarumugam6699 Жыл бұрын
Enna pesinalum kannai moodikondu kekkum makkal irukkumvarai ipadithan ularuvargal
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 Жыл бұрын
பக்குவப்பட்டவரே நீங்கள் சொல்லுங்கள் சிதம்பர ரகசியத்தை ...
@prakashsivan1234
@prakashsivan1234 11 ай бұрын
If all the people know the secret its not a secret anymore, go and find out yourself, if you consider its a secret. He is correct, even at this age this old lady having degraded thinking. Pasting big white tirunuru on forehead doesnt mean she is holy or saint. But her forehead is full of criminal hatred venom, but pretending like holy ahviyar.
@hadesgaming7416
@hadesgaming7416 9 ай бұрын
கட்சிக்காரர்கள் தான் திருடுகிறார்கள் என்று இவருக்கு தெரியாதா ????? அல்லது கட்சிக்கு சப்போட்டா ????
@ஶ்ரீகுணசீலன்
@ஶ்ரீகுணசீலன் Жыл бұрын
கிறிஸ்துவ மிஷினரி
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@aprilfool3240
@aprilfool3240 Жыл бұрын
உடம்பில் உள்ளதை இந்த கோவிலில் எளிதில் விளங்குவதற்காக வடிவமைத்திருகின்ரார்கள்...
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
நன்றி
@Selvakumarsathiriyan
@Selvakumarsathiriyan Жыл бұрын
கிழவி திக குருப் என எங்களுக்கு முன்னே தெரியும்😂 கலர்கலரா ரீல் வேண்டாம்😂😂😂
@vellathurailingam5886
@vellathurailingam5886 Жыл бұрын
சோழ மன்னர்கள் காலத்திலே ஏடு களை எடுக்க விடாமல் தடுத்தவர்கள் தான் தீட்சிதர் கள்
@meenakshisundaram9249
@meenakshisundaram9249 Жыл бұрын
இப்படிப்பட்ட அறிவாளிகளின் பேச்சை கேட்காமல் வருடத்திர்க்கு ஒரு புராணம் படியங்கள், மதம் பற்றிய தெளிவு கிடைக்கும், மதமும் தழைத்தோங்கும், சிவத்தின் ரகசியத்தை தேடுங்கள்
@murugesanayyakkannu4100
@murugesanayyakkannu4100 Жыл бұрын
Thilai =kanakasabai Kutralam=chitrasabai Thirualavai(madhurai)=vellisabai Thirunellai=thamirasabai Thiruallangadu=rathinasabai
@gayathrisatheesh1203
@gayathrisatheesh1203 Жыл бұрын
🙏🙏
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
Tq u
@prakashsivan1234
@prakashsivan1234 11 ай бұрын
DMK corruptionsabai
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 2 ай бұрын
இந்த பாட்டிக்கு மாதாமாதம் பெட்டி போகிறது
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Жыл бұрын
Namaskaram You talking rubbish. In all the temples the govt collects money on the name of Dharshan ticket. Recently just two days back The Thiruchendur temple Dharishanam ticket Rs 3000/-. Where does that money go. But to pray to God why should anyone pay in a temple under the HR & CE. Don't worry. By talking like this you won't be given a Greedam on your head. Are you coming from other planet.
@sundaramvnr8169
@sundaramvnr8169 Жыл бұрын
இந்த அம்மையார் கிருத்துவ மத மேடையில் பேசியதையும் பேட்டி எடுத்தவர் கேட்டிருக்கலாம்
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
So what?
@worldrocker5914
@worldrocker5914 4 ай бұрын
This lady is spreading lie…kelavi yevan kita irunthu amount vangichinu teriyile….🤣🤣🤣🤣
@venkatakrishnan6477
@venkatakrishnan6477 2 ай бұрын
இது முக்கியமான வேலையா போய் இருந்துச்சோ கெளவி
@m.r9888
@m.r9888 2 ай бұрын
இந்த பாட்டி திமுக பாட்டி
@srinivasan4926
@srinivasan4926 Жыл бұрын
வேடதாரி்……
@palanivelr2932
@palanivelr2932 Жыл бұрын
Poda porukki payale
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@ravichandran5431
@ravichandran5431 Жыл бұрын
இவர் கிறித்தவ மிஷினரி என்று சொல்லப்படுவது உண்மையா ? அறிந்தவர்கள் பதிவு செய்ய வேண்டுகிறேன்... ஜெய் ஸ்ரீராம்
@better6264
@better6264 Жыл бұрын
திராவிட மாடல் பாட்டி 💯😂
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 5 ай бұрын
Poda kena Aa vu na Dravida model ore dialogue sillittu 😮 maarungada
@kannaniyer4784
@kannaniyer4784 Жыл бұрын
5 சபை பேர் கூட சொல்ல தெரியவில்லை இவங்க என்ன பெரிய ஆள
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 5 ай бұрын
திராவிட திருட்டு முண்ட இவ
@Nnvjdj
@Nnvjdj Жыл бұрын
Pakistan la temple lam azhikaranga na...india la mosque elam azhikanu
@Aesthetic_Mind___
@Aesthetic_Mind___ 12 күн бұрын
Crt bro
@TamilmaniASTROLAJI
@TamilmaniASTROLAJI Жыл бұрын
ஆன்மிகவாதிபோல பட்டை வேஷம் சூப்பர்மா
@deivasigamanisubramaniam4976
@deivasigamanisubramaniam4976 10 ай бұрын
இந்த கிழவி எப்படின்னா, ஆலை இல்லா ஊருக்கு இலப்ப பூ சர்க்கரை என்பது போல். இது ஒரு அரை வேக்காடு.
@karthikcdm
@karthikcdm Жыл бұрын
1. Thiruchandur = 1 min dharshan time per devotee (more than 1 hour waiting time to see god, in queue) 2. Palani = 1 min dharshan time per devotee (and 1 to 2 hours waiting time to see god in queue) 3. Thiruvannamali = 2 mins dharshan time per devotee (30 mins waiting time in queue) 4. Thirupati = 30 seconds dharshan time per devotee (3 hours waiting time in queue) 5. Thiruparankundram = 1 min dharshan (30 mis waiting time in queue). 6... Etc.... n. Chidambaram = No time limit (all devotees can worship many hours till the temple is open), importantly no waiting time, no queue... Can anyone challenge the above points? Only in Chidambaram: பக்தர்கள் சிவனை, கண்டு, நினைத்து, ரசித்து, மணம் உருகி, கண்ணிர் வடித்து, வாயார புராணங்களை பாடி மனத்திருப்தி அடைந்து வீடு திரும்ப முடியும். இந்த சுகத்தை நடராஜர் தொடர்ந்து பலகோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் அனைவர்களுக்கும் தரவெண்டுமென்று நடராஜரை வேண்டி இந்த பதிவை வெளியிடுகிறேன். அனைத்து தீக்ஷிதர்களுகும் நன்றி.
@aarem2880
@aarem2880 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். இதை பொறுமையாக படிக்க கூட யாருக்கும் நேரம் இல்லை. உண்மை என்ன என்று மக்கள் அறிய முற்பட வேண்டும்.
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே… இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…
@geethahari4837
@geethahari4837 Жыл бұрын
Correct Sir. Not only Natarajar dharshan, but also Govindaraja perumal dharshan too.
@Blah888
@Blah888 Жыл бұрын
try buying tickets
@silabarasan.g7057
@silabarasan.g7057 Ай бұрын
Ohhhh really ❤sarvamum sivamayam❤ Thank you 🙏
@cvs4131
@cvs4131 11 ай бұрын
Yaru indha lady ? Vanginafhu mela koovvuraangallo🤔🤔🤔🤔🤔
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 Жыл бұрын
மாலிக்காபூர் அந்த ஆலயத்தை எவ்வளவு கொடூரமாக சுரண்டிபோட்டான் என்பதை அந்த வலியின் நினைவாலே தென்னக சுவர் அடைபட்டிருகின்றது என்பதை சொல்வார்களா மாட்டார்கள் அந்த ஆலயம் எவ்வளவு பாரம்பரியமானதோ அவ்வளவு வலி மிக்கது, மாலிக்காபூரால் அது அழிந்தபோது நாயக்கர்கள் வந்து காத்தார்கள் பின் பிஜப்பூரில் இருந்த ஆப்ரிக்க சித்திகள் ஆப்கானிகள் அதை அழிக்க நினைத்தபோது வீரசிவாஜி வந்தான் அப்படி பல போராட்டங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது , எவ்வளவோ சிக்கல்களை சந்தித்து மீண்டு நிற்கும் ஆச்சரியமது அதன்மேல் வீசபடும் எல்லா குற்றச்சாட்டுக்கும் வரலாற்றிலும் ஞான ஆன்மீகத்திலும் சுத்தமான இந்து மரபிலும் பதில் உண்டு,அதை பற்றி அறியாமல் தெரியாமல் வேண்டுமென்றே சர்ச்சை செய்வது சரியல்ல‌
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே… இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…
@tamilthendrel4021
@tamilthendrel4021 10 күн бұрын
இதல்லாம் சொல்ரே கோவிலுக்கு பாப்பான் எப்படி. வந்தான் அதை சொல்லு
@jagan2933
@jagan2933 4 күн бұрын
அது சொன்னா புரிஞ்சிக்க புத்தி வேணும். உன்கிட்ட இருக்கா? இருந்தா நீ இந்த கேள்வி கேட்டிருக்க மாட்டே. இது புரியுதா? ஹரே பத்மாஷ் என்ன கேள்வி கேக்குற? ஆட்சி தலவர்னா IAS. டபெடார் போய் நான் அந்த சீட்டுல உட்காரணும். இது எதேச்சாதிகாரம் சொன்னா வுட்டுறுவீங்களா? எல்லாத்துக்கும் விஷயம் இருக்கு. நம்ம மனுஷாளுங்க ஒன்னும் முட்டாள் கிடையாது. புரியுதா?
@Life_of_Suryan
@Life_of_Suryan Жыл бұрын
அட...இது பட்டைய போட்ட திராவிட டிராமா ஆர்டிஸ்ட் ஆச்சே ...🤦🤦
@Sarguna-o4z
@Sarguna-o4z 16 күн бұрын
கனக. சபையில்.இறைவன். அரூபமாக. எருகேரன்.என்பதை. குறித்து. நமக்கு.velakuvadhuthan.5.phuthangalel. ஆகாய. வடிவேல். சிவன். இருபது. தில்லை. இல். ஆகாயம். மட்டும். முதலும். முடிவு ம்.இல்லாதது. அதை.vellesoluvadhuthan.சிதம்பர.ரகசியம். அது.எல்லோருக்கும். புரியாது.purithavarkal. சொன்னாலும். அதை.கேட்பவர்களுக்கு. உள்மன. பக்தியுடன்.etrukodndal.மட்டும்.புரியும்.சிவனிடம்.மட்டும்.veliyattu.கூடாது.ஓம். நாம.சிவாய
@perumalraj2307
@perumalraj2307 Жыл бұрын
தோத்திரம் sister
@mahendranrakesh8347
@mahendranrakesh8347 Жыл бұрын
இந்த கிழவி பிராடு தில்லை ஆகம கோவில் அல்ல வைதிக கோவில்
@shrinivasanvr5726
@shrinivasanvr5726 Жыл бұрын
இன்னுமா இது சாகல
@tamilcookkantha
@tamilcookkantha Жыл бұрын
Worst lady
@tamilarasang4303
@tamilarasang4303 Жыл бұрын
Thair sathamada... Nangalam thattula podalana sotthu vayila enga sunniya vachupenga
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 5 ай бұрын
Nee yenda sollura Tharkkuri
@rajasuresh29us
@rajasuresh29us Жыл бұрын
Wast of time.. she does not know the detail. she is speaking as general, can she speak about Madurai meenakshi temple,, TN government is collecting per head 300 to 500, 100,,, even velure Gold temple they are collecting per head 100 Rs for always,,
@drodro7672
@drodro7672 Жыл бұрын
And no one is speaking about how the same Madurai Meenakshi has been evaluated by UNESCO recent reports as an importantly damaged temple in its historical and architectural integrity (lots of heritage building harmful renovations) ?
@drji2001
@drji2001 2 ай бұрын
Courtallam CHITHRA SABAI. Nellai THAAMIRA SABAI. Thiruthikkollavum. Vivarama pesu. Summa uruttaathe
@moovendiranmuniyandi6641
@moovendiranmuniyandi6641 Жыл бұрын
அனைத்தையும் நடராஜர் பபார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
@priyav9324
@priyav9324 5 ай бұрын
தயவுசெய்து அவர்களை ஒழித்து விடுங்கள்..... அவர்கள் செய்யாத தவறு இல்லை... பக்தர்களை தாக்குவது தகாத வார்த்தையில் பேசுவது என பல வித தொல்லைகள்...... நிம்மதி கிடைக்கும் என சென்ட்ரல்.....😢
@parthiban8223
@parthiban8223 Жыл бұрын
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் நினைவூட்டுகிறேன்
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Yes, andhanar means people who wont do any harm to any lifeforms in earth, according to uzhaga podhumari thirukural
@healingpills1903
@healingpills1903 2 ай бұрын
My favorite devotional song🥹
@sundaralingam7475
@sundaralingam7475 Жыл бұрын
திருச்சிற்றம்பலத்தில் மனிதர்கள் அனைவரும் சம உரிமையில் நின்று தில்லை நடராசரை வணங்க உரிமை வேண்டும்.இதனை தடுப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அனைத்து சிவன் கோயில்களிலும் தேவாரம் திருவாசகம் பாட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அப்படி இல்லையா? உண்டியல்,சிறப்புதரிசனம்,பணம்,என்று எதுவும் அங்கே இல்லை.
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Жыл бұрын
நன்றி
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 Жыл бұрын
அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் எப்பொழுது கிடைக்கும் சம உரிமை
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
இரண்டு மாதம் முன் நாங்கள் சிதம்பரம் சென்றிருந்தோம். எந்த பாகுபாடும் இல்லை. அவ்வமயம் சுமார் 25 பேர் அருகே சென்று நடராஜ பெருமானை தரிசனம் செய்தோம். திருவாசகம் பாடினோம். தேவாரம் பாடி சுற்றி வந்தோம். அரசியல்வாதிகள் புரளியை நம்பி பிரித்தாளும் சூழ்ச்சி வலையில் சிக்காமல் நேரில் சென்று தரிசியுங்கள்.
@vickypapu5388
@vickypapu5388 Жыл бұрын
Sari annamalayar Kovil ku vanthudu ulara Vida permission vangi kudunga vanga
@MaheshLAn
@MaheshLAn 4 ай бұрын
You don't have any right to scold the deekshidhars . There are not person who robbed the gold in the temple. In statement of accounts of temple all the jewellery are verified by the Indian government. Please don't spread the wrong message to public
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 2 ай бұрын
திராவிட மூதாட்டியின் பிதற்றல்
@grandbalaji
@grandbalaji Жыл бұрын
Completely wrong, she can / you can go today and check its opened. anyone can enter inside kanasabai and have darshan of the lord. 4 days it was closed because of function
@dudhalaaussiekids
@dudhalaaussiekids Жыл бұрын
what function? Is that applicable only to certain community
@grandbalaji
@grandbalaji Жыл бұрын
@@dudhalaaussiekids no. anyone can enter in kannakasabai, i have been there. during festival and funtions ppl will be there and difficult to manage in that small place
@k.sundararajan6282
@k.sundararajan6282 Жыл бұрын
People wanted to gain prominence by talking I'll about a community.
@simhendrasharma4452
@simhendrasharma4452 Жыл бұрын
This old lady kalaiyarasi in the attire of a saint seems totally ignorant of actual facts & equator. Her statements appear to be more soaked in Brahmin hatred than her genuine concern which surely does not fit into her appearance of female sivanadiyaar. Despite these observations, every devotee will support her statement that darshan of deities in all temples for the devotees should be free & no charge or cash collection for darshan is to be there.
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Nambathinga, Thiruneeru vaitha oru Alloliya.😮
@balajis1922
@balajis1922 Жыл бұрын
யார் நீ இந்து மத போர்வையில் வந்து இருக்கிற நடராஜர் உன்னை கேட்பார்
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
she is sooniyakara kilavi
@mohanr9031
@mohanr9031 Жыл бұрын
Dhanadhanthi,reporter,, unmmai,,solluvadhu,iLLai,unnmaiyen,urrai,kul, reporter,vellai,kanaiyamur,,andha,child,mater,,anna,,kalvee,kuriyaa,,Allam,business,, government,mal,payam,, reporter,vellai,adhergu,,sorry,puthyadhalamurai,channal,,kuda,,Allam,channal,business😂😂😂😂
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
தில்லை வனம் கோவில்...பத்மநாபுரம கோவில் மாதிரி புதையல் உள்ளது
@drodro7672
@drodro7672 Жыл бұрын
Padmanabham is under Travancore Devaswom board, which is historically a royal emanation. Most Hindu temples in Tamil Nadu are under Tamil Nadu HCE bord. Tamil Nadu is filled with astonishing number of ancient temples, which all need special care (RESTORATION and not RENOVATION with fake stapathis using Asian Paints, CHEAP cement and concrete). But UNESCO recently concluded that all these decades of Tamil Nadu HRCE management didn't benefit the protection and conservation of religious, historical, and cultural heritage temples. In fact, that state government body contributed in many temples to mismanagement, damage, or destruction. Padmanabham is under a more or less historical management. Chidambaram is under the management of a SECULAR government whose current leaders and ideological policy is ATHEISM and RATIONALISM + Minorities politics. How will these people manage decently a temple ? And why will they ? Decades of looting didn't sustain to show how pathetic and backward (lack of intellect and knowledge about heritage conservation) they are ?
@aishwaryaupendran4853
@aishwaryaupendran4853 9 ай бұрын
You are only trying to bring caste problem here unnecessarily… give proper reason if u know.. orelse keep quiet. Dont complain about others using caste.
@kabilannagarajan
@kabilannagarajan Жыл бұрын
Instead of questioning the money based inequality created by HRNCE, this lady is telling biased stories, in Chidambaram temple in a normal day any one can see the lord with out paying any money but in HRNCE controlled temples all people are split with money, people should pay money for quick darshan. poor should wait hours to see the god. Sivan Irukkan amma and seeing you all 🙏🙏🙏
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Sivan koil tamilnadu fulla iruka .Anga poi vanagu amma.always yen Chidambaram priest agada ungalukku.
@vijayram6431
@vijayram6431 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அம்மா.... கடைசியில் சொன்னது மிகவும் அருமை... அப்படி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது..
@sanamohan
@sanamohan Жыл бұрын
இலவசமாக அனைவரும் சமமாக பார்க்க வாய்ப்பு உள்ள சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!
@k.sundararajan6282
@k.sundararajan6282 Жыл бұрын
Paithikkari mariri Pesara, anga Thanga kuvial irunda avanga idupola koyil ayiram Katti iruppanga, theva illama pesindu irukka. onnum theriyadu.
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
டேய் சங்கிப்பயலே....பத்மநாபசாமி கோவில் போல டா சிதம்பரம்.......இருந்த பொருட்கள் படையெடுப்பில் கொள்ளைபோயிருக்கலாம்
@prakashsivan1234
@prakashsivan1234 Жыл бұрын
This old lady useless speach, the place is small only 100 person can stand, only person who sponsor poja can stand, what is the problem. Talk like historian lol.
@skshan765
@skshan765 Жыл бұрын
தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் இக்கோவிலில் தமிழில் மந்திரம் சொல்லவேண்டும் புரியாத பாஷை எதட்கு இந்த குடுமி நூல் கும்பலை யார் உள்ள விட்டது துரத்த வேண்டும்
@vijayaraghavankrishnamacha912
@vijayaraghavankrishnamacha912 Жыл бұрын
neengal periya manadhu panni vittirgal,enna loosethanam,varalayerai paarkkaum
@varathanvarathan.m6915
@varathanvarathan.m6915 Жыл бұрын
முதல்ல மசூதிகளில் அரபு மொழிகளில் ஓடுவதை நிறுத்த சொல்
@vijayaraghavankrishnamacha912
@vijayaraghavankrishnamacha912 Жыл бұрын
ivargal than tamilai vala vaikka vandavargal,mudalil tamil naatil tamil olungaga pesattum, vittal tamil naattil ivargal mattum valavendum entru ulauvargal
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 Жыл бұрын
இந்த அம்மாஎந்தவிதமான ஆகவிதிகளைதெரியாமல் ஒருசில நாட்களாகபேட்டிகொடுக்குது.புதியதலைமுறைக்குவேறுநல்லகருத்துள்ளபேட்டியைதேடிச்செல்லாமல்எதையோஎதிர்பார்த்து.
@sugunaravindranathan2705
@sugunaravindranathan2705 Жыл бұрын
We have gone to Chidambaram twice ,poojaries take 100 per person at the side way and give a chit to go up and have Darshan as well as recommended people are allowed inside,then what is the wrong in gov order to allow common ppl.
@VasanthiN-df9cn
@VasanthiN-df9cn 2 күн бұрын
Neenga padichangala agamam.. How u can comment without knowing anything... Vaayiki vena epdie vena pesalam...
@Vsrinivasan-tk1dh
@Vsrinivasan-tk1dh 2 ай бұрын
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. பண மரத்துல பாதி இருக்கிறான் பார் இவன் களுக்கு கனக சபை மேல வெற ஏறி பார்க்கணுமா. போய் பக்கத்துல ஊருல ஏணி வெச்சி ஏறி நிக்கிறான் பார் அவன் இப்படி கூத்து அடிப்பதை இராஜா ராஜா சோழன் ஆத்மாவும் அவனின் தர்மமும் மவுனமாக பார்த்து கொண்டு தான் இருப்பான்
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 11 күн бұрын
kovil galil poosary solvathai mattum kettu nadakkanum! avaravar panchaayathu thevayatrathu! kerela koilgalil makkalukku sattai pottukkondu samy kumbida anumathi illai? chidamaram evvlo mel!kadavulukku arugil nindru pooseyyum poosaarigalai thamizhar kal mathippum mariyaathayum kodukkanum! thamizh mannargale koil poosarigalukku mathithu,nila dhaanam koduthullanar,varalaaru nedugilum! deeksithargal solpady ,veliyil nindrukooda samy tharikkalaam allavaa?
@afrosebeguma3362
@afrosebeguma3362 11 күн бұрын
அம்மாவின்பதிவுஃஅற்ப்புதமானப்பதிவுநீங்கள்நடமாடும்த்தமிழ்
@mahalingamnachinarkiniar7900
@mahalingamnachinarkiniar7900 3 ай бұрын
சித்தம் அம்பலம் சிதம்பரம் ஆனது சித்தம் என்ற அம்பலத்தில் ஜீவன் ஆன சிவன் நடராஜ ராக நடன மாடுவதால் தான் நாம் நடமாடுகிறோம்
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
As a person living in Chidambaram,for the past 30 years..there is no discrimination based on caste for dharshnam..evlo mani neram venalum pakalum..yaarum yaarayum caste ketu nadanthukitathum ila..intha lady um sari,govt ,intha news channel and thanthi,elarum panrathu pure politics..common people ithuku influence aagathinga..neengale straight uh poi terinjukonga...
@r8e2cnjp
@r8e2cnjp Жыл бұрын
நீ சங்கியா
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Always this lady seek fame by telling against Brahmins Brahma dwesham ivangalukku halwa sapidra madri
@k2k2020k
@k2k2020k Жыл бұрын
They are getting 150 or 200
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
@@k2k2020k we are talking about the caste discrimination here madam..
@jeppis9361
@jeppis9361 Жыл бұрын
​@@arunkumar-rs6wcThen why he said theettu pattuduchi
@சிவமைதிலி
@சிவமைதிலி Жыл бұрын
Ethaya olara kodathu Suma
@Sekarஅறந்த்
@Sekarஅறந்த் 4 ай бұрын
கடுளனவருகும்கசிசிகொகின்றகலம்வகுவெரைவில்நடந்தருமெடன்மை
@asokankannan65
@asokankannan65 Жыл бұрын
கலையரசி அன்னையாரே தேவாஸ்-ஆர்யன் (அ)கார்ப்பன் ஆக்ஸஸ் ஆற்றுப்படுகையில் அசுர-ஆர்யனால் கயவரென ஒதுக்கப்பட்ட இவர்கள் ஆஃப்கனிஸ்தானை கடந்து வருகையில் ஹரஹ்வதிஆறை கண்டதுகள் இங்கு சரஸ்வதி என்று தேடுகிறதுகள் ஒன்றிய மக்களை திரளை கண்டுஅடக்கியாள ஆர்யரிஷிகளின் மநுஸ்மிருதியின் வர்ணாஸ்ரமத்தை அரசர்களை ஏற்க வைத்து மன்பதையை குலைத்தனர் இதனாலே நம் மொழி,பண்பாடு, மாண்பு குலைத்து குடிகள் ஜாதிகளாயின இத்தேவாஸை எதிர்த்தோர் பஞ்சமராயினர் கார்ப்பன்களும்; சத்சூத்ரர்களும் இவர்கள் மீது தீண்டாமை,காணாமை கொடுமைகளை ஏவி வருகின்றனர் இன்றும்.
@sudhashankar6379
@sudhashankar6379 Жыл бұрын
நடராஜன் என்ற சொல்லும் கூட தமிழ்ச் சொல் இல்லையே அம்மா.. உங்கள் வயசுக்கும் அனுபவத்திற்கும் இன்று இருக்கும் மக்களை ஒருங்கிணைப்பதை விட்டு விட்டு மனதில் பிளவு ஏற்ப்படுததும் படி இந்த வயதில் பேசலாமா? அணிந்து இருக்கும் திருநீறுக்கு மதிப்பு இல்லாமல் செய்கிராறகளே இந்த அம்மா! ஆகமத்தை பற்றி தெரியாமல் இப்படி வாய்க்கு வந்த படி பேசி கீழ்த்தரமான அரசியல் வாதிகளை போல இவரும் ஒரு வேஷம் போட்டு இருக்கும் ஆன்மிக வாதியா?
@visualeffects3965
@visualeffects3965 Жыл бұрын
கிழட்டு மூதேவி அறைகுறை அறிவு. சிதம்பரம் என்பதும் வடமொழி சொல் அல்ல. சிற்றம்பலம் என்ற சொல்லின் கால மாற்ற விளைவே சித்தம்பலம் சித்தம்பரம் சிதம்பரம் என்றானது.
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 Жыл бұрын
Politics. ...
@vellathurailingam5886
@vellathurailingam5886 Жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் தான் ஆனால் இவர்கள் தான் பிரகதீஸ்வரர் என்று மாற்றியவர் கள்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
அருமை
@tamilcookkantha
@tamilcookkantha Жыл бұрын
😀
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
"சிதம்பரம்" என்பது தமிழ் சொல் தான்... சிதம் - சிறிய வெளி, விண் பரம் என்ற தமிழ் சொல் ஆழமான கருத்துடையது ! எல்லையில்லாத அண்ட வெளி, அதில் பரந்து விரிந்து சுழன்று அலையும் ஏகமான (sole) நுண் ஈர்ப்பு விசைத் துகளே "பரம்" என்ற தமிழ் சொல் !! (பின்னர் தமிழின் வடமான சமைந்த "சமகருத்திசை" என்ற சமஸ்கிருதம் பிடுங்கிக் கொண்டது) "பரம்" என்றால் ஏகம் என்றும் பொருள்! "பரம்" என்றால் ஆதாரம், அடிப்படை, ஆதிமூலம் என்ற பொருளும் உண்டு! "பரம்" என்றால் சுழற்சி என்றும் பொருள்! அதனால் தான் "பரம்" என்று இறைக்கு பெயர் சூட்டினான் ஆதித்தமிழன்! "பரம்" என்றால் இல்லாமல் இருப்பது என்றும் பொருள். ZERO வுக்கு "பரம்" என்பதே தமிழ் சொல்! என் பாட்டனார், பரம், தாயம், இணை, முன்னு, சரகம், அஞ்சம், சத்தம், ஏத்தம், அட்டம், தொன், பத்தம் என் எண்ணுவார்! பரம சக்தி, பரம சிவம், பரம் பொருள் என்றது தமிழ். இந்த "பரம்" தான் வட மொழியில், ப்ரம் ஆகி பின் "பிரம்மா, பிரம்மம்" ஆனது! பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்; உன் பத்தருக்குள் 'தரம் அன்று இவன்' என்று தள்ளத் தகாது-தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிரந்தவளே!
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 Жыл бұрын
இப்போது விஷயத்துக்கு வரலாம் கனகம் என்றால் தங்கம், இந்த சித்சபை அதாவது கருவறைக்கு முன் இருக்கும் அந்த மண்டபத்தின் கூரைக்கு தங்கம் வேயபட்டிருக்கும் அதுதான் கனகசபை இந்த பொற்கூரை சோழர்காலத்தில் முதலில் செய்யபட்டது பின் மாலிக்காபூர் எல்லாவற்றையும் கொள்ளையிட்டு சென்றபின் பொற்கூரை இல்லாமல் இருந்தது 1677ல் சிதம்பரம் வந்த சிவாஜி இதுகுறித்து பெரிதும் வருந்தினான், பின் அவன் மகன் சாம்பாஜி இப்போது இருக்கும் பொற்கூரையினை அமைத்தான்
@ratheeshratheesh3518
@ratheeshratheesh3518 Жыл бұрын
கடைசியில் சொன்ன சொல்ல கல்வெட்டில் பதிக்கலாம்... இறைவனை வணகங்க காசு பணம் வாங்க கூடாது..
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.
@rambagubalisp
@rambagubalisp Ай бұрын
கபடவேடதாரி
@avataar4421
@avataar4421 Жыл бұрын
நீயா அய்யோ.... மதன வரசொல்லட்டுமா
@vijayalakshmikannan2134
@vijayalakshmikannan2134 Жыл бұрын
Enn sri rangam ennai kappu podum podhu thirai podanum. Each temple has its own ritual practice. They allow people to see deity from kanaga sabai except for few days.
@smurugans6373
@smurugans6373 3 ай бұрын
திராவிட மாடல்
@harinarayanan9333
@harinarayanan9333 Жыл бұрын
KaruvarI na yennanu Indha Amma ku theriyadhu pola evanga Amma karuvaraila light irundhadhu pola
@Cloudninerains
@Cloudninerains Жыл бұрын
சிதம்பரம் வட மொழி சொல் அல்ல. சித்தம் + பரம் தான் சிதம்பரம். 'பரன்' தான் 'பரம்' ஆகியது
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
M K Stalin Marriage mantras only dravidan politics
@vijayaraghavankrishnamacha912
@vijayaraghavankrishnamacha912 Жыл бұрын
etthanayo koil irukkum podhu chidambaram mattum yen ivargalukku uruthukiradhu,
@Rajasekar-jt9dx
@Rajasekar-jt9dx Жыл бұрын
சிதம்பரம் கோவிலுக்கு பொதுமக்கள் ஒரு மாதம் யாரும் செல்லாமல் இருந்தால் அப்பொழுது தெரியும் தீட்சிதர்களுக்கு. யாரும் இல்லாத கடையில் டீ ஆற்றுவது எவ்வளவு கடினம் என்று.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
No problem. Lord Nataraja will be happy. For dikstaras the lord will feed. காலையில் கண் விழிக்கும் பொழுது அவரவர் பெயர் ஞாபகம் வந்தால்தான் ....இல்லையென்றால் அதோகதிதான்.
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
போகவேண்டாம். யாரும் உங்களை அழைக்கவில்லை. நகரத்தார் சமூகம் கோவிலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
@vickypapu5388
@vickypapu5388 Жыл бұрын
Yaraum nambi kadavul ellai edhu Ena office ha ela school ha bro
@krishin18
@krishin18 Жыл бұрын
Innum santhoshama poojai nadakkum. This is a private temple. You're not invited for darshan.
@annamalaijayam3990
@annamalaijayam3990 9 ай бұрын
Dheetcidhargal Aanavam piditha theeya sakthigale.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 252 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН
100 Identical Twins Fight For $250,000
35:40
MrBeast
Рет қаралды 47 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 252 МЛН