ஈசன் அடி போற்றி.. 🙏🙏🙏 எந்தை அடி போற்றி.. 🙏🙏🙏தேசனடி போற்றி.. 🙏🙏🙏 சிவன் சேவடி போற்றி.. 🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி.. 🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. 🙏🙏🙏
@dishitaranidishitarani43765 ай бұрын
ஓம்நமசிவாய வாழ்க ❤❤
@gunaseelanalsuppramaniamkp39045 ай бұрын
தங்களின் சேவைகள் புனிதமானது. நாங்கள் உங்கள் பாடல் மற்றும் விளக்கங்களைக் கேட்டு பரவசம் அடைகிறோம். மாணிக்கவாசகர் ஈசனை நேரில் கண்டு உருகிய காட்சிகள் மனதில் தோன்றுகிறது. பாடல் வரிகளை எளிய நடையில் நிறுத்திப் பாடுவதால் நமக்கும் அப்படிப் பாட ஆசை தோன்றுகிறது. எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆணின் குரலில் பாடும் முறை எளிமையாக உள்ளது. மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் பரம்பொருள் காக்கட்டும். குணசீலன், மலேசியா.