தங்களது அளப்பரிய ஆன்மீகப் பணி உழவாரப் பணியை விட சிறந்ததாக இருக்கிறது. வளர்க உங்களது ஆயுள்.... வாழ்க வளமுடன்! நலமுடன் !!உங்களது இனிய குடும்பம்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤
எங்க அம்மா பேசுறத கேட்குறதே எங்களுக்குப் பெரும் பாக்கியம் அம்மா🙏🙏🙏🙏லைஃப் ல ஒரு நாளாவது எங்க குரு வ நேர்ல பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@jb1967910 сағат бұрын
மார்கழி மாத 13 வது திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் அற்புதமான விளக்கம் 💥💥💐💐🍊🍊🙏🏻🙏🏻
@dishitaranidishitarani437615 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@PriyaFitnessFactory13 сағат бұрын
உங்கள் பதிவை கானும் பொழுது மனம் நிறைவு அடைகறது❤
@dharanamanikandan132315 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐❤ ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🌹💐❤️
@Kasthuri-mj2tv2 сағат бұрын
அம்மா உங்களுடைய பேச்சை கேட்க கேட்க மனது அமைதி ஏற்படுகிறது
@SELVIPERUMAL-py4ck11 сағат бұрын
அம்மா நீங்க சொல்றது எல்லாம் நான் கேட்டுட்டு இருக்கிறோமா ரொம்ப நன்றி மா உங்களை பார்த்தாலே கடவுள் பார்க்கிற மாதிரி இருக்குது
@selvishankar66546 сағат бұрын
அம்மா நீங்க சொன்னமாதிரி எல்லோரும் பின்பற்றுகிறோம்🙏🙏🙏
@Vimala-dx5fy14 сағат бұрын
நன்றி அம்மா காலையில் புத்துணர்ச்சியுடன் ஆன்மீக தகவல்கள் 🎉 நன்றி அம்மா
@baladevi448612 сағат бұрын
வணக்கம் அம்மா. நன்றி அம்மா. தினம் ஒரு தகவல் மிகவும் அருமை அம்மா.
@Kasthuri-mj2tv2 сағат бұрын
அம்மா நாங்கள் எப்போதும் உங்களை பின் தொடர்வேன் மா
@senthilarunagri350111 сағат бұрын
தங்களின் அறப்பணி தொடரட்டும் அம்மா தகவலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld13 сағат бұрын
தினமும் திருப்பாவை திருவெம்பாவை பாசுரங்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் பதிவு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு இறைவன் அருளால். மிகவும் நன்றி அம்மா 🙏🏻
@srivinayagatransport219314 сағат бұрын
நன்றி அம்மா ❤
@PrithiviRaj-e1x12 сағат бұрын
எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் பேச்சைக்கேட்டாலே மனம் லேசாகி விடும் அம்மா
@pramoda450512 сағат бұрын
Mam ! I am extremely blessed to hear thirupavai and Thiruvempavai from you, it's absolutely blissful to get this knowledge. ❤ Bakthi is beyond language barriers, being a person who don't know to read tamil wordings, only can understand content as explained by you. Thank you for this Great efforts put in to bring this knowledge to hearts of PPL from far places too. Thank you once again ❤
@Prasad_Brother15 сағат бұрын
🙏முருகா........... 🙏
@LakshmiKalasri-nd8et15 сағат бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க. 🙏🙏🙏🙏🙏 ஓம் ஆண்டாள் நாச்சியார் அன்னையே போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் அம்மா💐🙏🙏🙏 திருவெம்பாவை மாணிக்கவாசகர் பாடிய பாடல் விளக்கம் .அன்னை நாச்சியார் பாடிய திருப்பாவை பாசுரம் இரண்டும் பாட்டு விளக்கத்தை ரொம்ப அழகா எடுத்து சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@annamayilganesh291911 сағат бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி போற்றி சிறப்பு தகவல்கள் அருமை அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி 🙏🙏
@avudaiyappanr248413 сағат бұрын
அம்மா தினமும் அதிகாலைபில் பதிவை கேட்பதற்கு மிக்க. நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 நன்றாக உலகில் உள்ள குருமார்கள் வாழ்க குருவே துணை நாம் அனைவருக்கும்🙏 ஆன்மீக அம்மா அவர்களுக்கும் எங்கள் குல குருநாதர்🙏 ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களின் பொற்பாதங்களை பணிகிறேன்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
Good morning.kovilil nadapathai apdiye solreenga. Really super speech.you are very talent. Valga valamudan.
@RajalingamR-j8w15 сағат бұрын
Good morning .kovilil nadapathai apdiya solureenga. Ovararuvar manathilum oduvathai solreenga. Really super neenga. You are great.
@a.aakashanjuran68577 сағат бұрын
அம்மா நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்து மாதிரித் 🙏🙏🙏
@pianoking786513 сағат бұрын
Migavum arumai. Nandri.
@ragulragul7915Сағат бұрын
Thank you Amma 🙏🙏🙏
@saminathansaminathan819010 сағат бұрын
அம்மா அருமை.ரொம்ப நன்றி
@girijab564014 сағат бұрын
Om நமசிவய
@Dharsanmaalu13 сағат бұрын
நன்றி அம்மா.நான் நேற்று முந்தைய நாள் கேட்டதற்கு அழகாக சொன்னீர்கள்.நீங்கள் சொன்னது எனக்கே சொன்னது போல் இருந்தது.நன்றி அம்மா.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sugumari985913 сағат бұрын
அம்மா உங்கள் மூலமாக இதை நாங்க அறிந்து கொள்வதற்கு இறைவன் எங்களுக்கு கொடுத்த ஒரு வாய்ப்புக்கு மிக்க நன்றி.மிகவும் சிறப்பு அம்மா மிக்க நன்றி.
@SermakKani-vf2or14 сағат бұрын
காலை வணக்கம் ௮ம்மா ❤❤❤❤
@lakshmanans168110 сағат бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். பிரபஞ்சத்துக்கு நன்றி. வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@umaselvi711615 сағат бұрын
அம்மா தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... மிக்க நன்றி மா.
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏
@Rajeswari.P-b5g15 сағат бұрын
நன்றி அம்மா
@kanchananarayanasamy32315 сағат бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏
@mithilapadmanaban54736 сағат бұрын
Mam your speech is so nice to hear good advice
@GomathiGanesh-c9o15 сағат бұрын
13 ஆம் நாள் பதிவுக்கு கொடுத்தற்க்கு நன்றியுடன் அம்மா
@geethachennai59469 сағат бұрын
Thank you so much sister for the daily information abt thiruvempavai & thiruppavai clippings ,really very much blessed to hear the songs& its meaning .Vazhagavalamudan Vazhganalamudan 🙏🙏🙏
@praveenramu176715 сағат бұрын
காலை வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
@S.Manjula080111 сағат бұрын
கோடான கோடி நன்றி அம்மா❤
@SureshSuresh-l3p5e13 сағат бұрын
அருமை அம்மா காலை வணக்கம்
@VelMurugammal-n9p13 сағат бұрын
அக்கா அருமையான தகவல் நன்றி அக்கா
@josjos60011 сағат бұрын
நன்றி மா. நானும் இதில் உங்களோடு பயணிக்கிறேன். ❤️
@valarmathi315711 сағат бұрын
காலை வணக்கம் அருமையான பதிவு
@DhanalakshmiDhanalakshmi-pl2lk6 сағат бұрын
Thank you so much amma kuruvesaranam ❤
@priyaarumugam684113 сағат бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@shanmukkanivelusamy218215 сағат бұрын
Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏
@bhuvaneswariduraimurugan437415 сағат бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி
@Karthik-r3p1o13 сағат бұрын
காலை vanakkam amma ❤❤❤❤❤❤❤
@venkatesane245315 сағат бұрын
ஓம் சரவணபவ சரவணபவ
@Alagarsamy-q6bСағат бұрын
இனிய வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nalinivkr390411 сағат бұрын
Ungal pathiu annaithum ennaku romba pidikkum amma Valka valamudan.
@tamilselvim206915 сағат бұрын
மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@rviji89 сағат бұрын
Thanks a lot amma 🙏really love all your uploads 🙏🙏 Gives me immense happiness to listen to your uploads 🙏feeling so blessed 🙏will definitely try and apply what ever good things you are saying ! I feels it’s a blessing from God tro a Guru like you amma🙏
@ValliAmmal-x4f15 сағат бұрын
அம்மா தினமும் இந்த நிகழ்ச்சி தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤
@venkatasubramaniann268814 сағат бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 Happy Good Morning 😮😮
@umasaravanan999513 сағат бұрын
Unga pathivu ketuduren daily nenga solra oru oru thagaval anaithum rmba useful ah iruku rmab rmba thanks Amma Nan expect panevy ila daily Kovil ponen endru koncham thoongalam nu ninaicha kooda Neenga sonathu jabagam varuthu Daily before 5.30 vilakethitu Kovil poiduven aprm amma kulichutu thaan kolam podanuma Sometimes rmba seekiram elunthuduven kolam pota aprm thaan kulichutu vilaku yethiren Athayum komcham solunaga ma
@meenatchis140011 сағат бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி யே. வேலைக்கு செல்லும் காலத்தில் தினமும் இறைவன் முன் அமர்ந்து பாட முடியவில்லை யே என்று வருத்தப்படுவேன். 7.30ஷிப்டுக்கு செல்ல வேண்டும். அப்பொழுது 10 நிமிடங்கள் தான் செலவழித்தேன் . ரிடையர்டு ஆன பிறகு நன்றாக நேரம் செலவழிக்க லாம் என்று மனதை சமாதான ப் படுத்திக் கொண்டேன். ஆனால் தற்போது உடல் நிலை காலையில் எழுந்து சாமி கும்பிட ஒத்து ழைக்க வில்லை. மனது ரொம்ப வலிக்கிறது. 9.00 மணிக்கு ள் தான் கும்பிட முடிகிறது. அதனால் தான் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணை பள்ளியானே என்று ஆழ்வார்கள் கூறியதை இறைவனிடம் விண்ணப்பிக்கின்றேன். நன்றி சகோதரி.
@DhakshanamurthyMudaliar15 сағат бұрын
குருவே காலை வணக்கம்
@Tour-life-315 сағат бұрын
ஓம் சரவணபவ 🙏
@kanimozhi743015 сағат бұрын
Thank you amma❤❤
@rukmanirangasamy205013 сағат бұрын
thiruvempavai thirupavai sorpoli:u arumai nanri
@subashinigbnm49404 сағат бұрын
Very useful informations you are giving daily Madam. Thanks.
@VimalaM-f5t15 сағат бұрын
அம்மா. வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Gojoartboy0070015 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
@lakshmiprabha604315 сағат бұрын
Thank you ma'am Giving us wonderful information to lead a healthy and happy life.
@JayanthiKeerthy14 сағат бұрын
Happy morning Amma 🙏
@Sumathi-wd5zt3 сағат бұрын
நன்றி ங்க சகோதரி
@RajKumar-qt3eo8 сағат бұрын
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om appane om muththalamman om jai shri krishna ❤
@kanagarajkanagaraj5920Сағат бұрын
❤❤❤❤ en thangam meenachi amma
@KaruppasamyGaneshan14 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@senthamaraimani5615 сағат бұрын
Oom namasivaya vazhga
@DeviSai-kc7xt15 сағат бұрын
நன்றி அம்மா 🙏🙏
@SaiSai-hr5nw14 сағат бұрын
Anpana vanakam ammmmmma 🎉🎉🎉🎉
@jansiranivijaya728213 сағат бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🙏🌹
@Panchorock23510 сағат бұрын
தினமும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. வாழ்க்கை உங்களை நிச்சயம் ஒரு நாள் கீழே அடித்து தள்ளும்...அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டுமே வெற்றி அடைகிறான்..
@ponnalaganponnalagan73715 сағат бұрын
Thank you madam
@RathIka-wy8gc14 сағат бұрын
அம்மா எங்களுக்கு ஆண்டாள நாச்சியால் நீங்கதான் அம்மா கல்லம் இங்கிற சோம்பேறி தனத்தில் இருந்து கலந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டவனை நோக்கி நகர எங்களையும் அழைக்கும் அம்மாவுக்கும் நன்றி🙏🙏🙏