நீங்கள் விரைவில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து அனைத்து இடங்களிலும் சுற்ற வேண்டும் . 💐🙏 எனது வாழ்த்துக்கள் நண்பரே 💐🤝💐
@songeditz6711 Жыл бұрын
8ம் வகுப்பு படித்து எவ்வளவு தன்னம்பிக்கை யோடு எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்கிறார்
@terviling304 Жыл бұрын
எங்க பொண்ணு இந்த விடியோவா பார்த்து கார்ட்டூன் ல வர மாதிரியே இருக்கு நு சொன்னாங்க bro... super ra இருக்கு.,
@vmsweety Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை... மிக சிறப்பான பதிவு... அந்த வீட்டு உரிமையாளருக்கு என்னுடைய மிக்க நன்றி... இவ்ளோ கஷ்டத்துலயும் உங்களுக்கு உதவினதுக்கு... வாழ்த்துக்கள் புவனி 💐💐💐
@mohamedsalamathali988 Жыл бұрын
இனிமேல் தான் சம்பவமே இருக்கு......இது உங்களுடைய தனித்துவமான டயலாக்... ரசிக்கும் ரசிகர்களின் ஒருவன்
@ramachandrannatarajan47 Жыл бұрын
புவனி நீ படும் கஷ்டத்திற்காகவாவது கடவுள் உன்னை நன்றாக வைப்பார். Best of luck. Take care, cover your face don't expose your face in cold.
@LifestyleInBloom-ByShakthi Жыл бұрын
Bhuvi hats off for your hardwork and dedication.My gift .Stay safe and be happy.
@deebanddr Жыл бұрын
புவனி மூக்கு கூட கருத்துபோச்சு... என்னையா!!! இவ்ளோ சிரமம் பட்டு video போடுற... vera level புவனி🙏🙏🙏
@Krishna94824 Жыл бұрын
உங்கள் உழைப்பு அளப்பெரியது சகோ இது போல எந்த ஒரு வலையொளி துணிந்து சென்று காணொளி எடுத்தில்லை உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் நண்பா 🤩🥰👌
@nilanthinisr9 ай бұрын
அது அளப்பரியது ✓ அளப்பெரியது அல்ல.தவறு. எடுத்தில்லை ????????
@subbaiyanthangavel5140 Жыл бұрын
உலகின் அனைத்து தட்ப..வெட்ப நிலையும் புவனி உடம்பை பக்குவ படுத்தி பலமான புவனியாக ....வாழ்த்துக்கள் எனது மண்னின் மைந்தனே...
@ckmuruganantham3066 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் தஞ்சை தமிழன் புவனி 👍👌💜 பயணம் தொடர வாழ்த்துக்கள் 👍💐💐
@danielvijay2365 Жыл бұрын
இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதை உங்கள் பயணம் சொல்கிறது மிகவும் அருமை தோழா
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@remo9195 Жыл бұрын
Dey loosu koo... Eppo video pottalum intha cringe comment ah mothala pottudra ...thu ..vera polape illa ya ..
@tamilweldertn2986 Жыл бұрын
🙉🙉🙊🙊🙈🙈
@balaji9917 Жыл бұрын
They make money traveling and sharing video
@blackflagcreations3587 Жыл бұрын
Nakku
@arunkarthik3102 Жыл бұрын
Boomer
@thoudeenali9832 Жыл бұрын
சினிமாவில் கூட இப்படி பார்த்தது இல்லை.உங்களுடைய அடுத்த வீடியோ வருவதற்கு காத்திருப்பு பட்டியலில் நானும் ஒருவன்.சீக்கிரம் போடுங்கள் அடுத்த வீடியோ வை.
@babyravi7204 Жыл бұрын
உங்க வீடியோ மூலம் புதுப்புது விஷயங்களை பார்க்க முடிகிறது.....மிக்க நன்றி...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.....
@abdulrahmanrahman6307 Жыл бұрын
தமிழனின் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
@theivendirakumarm2393 Жыл бұрын
நண்பா உங்க வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாதுகாப்பாக உங்கள் பயணம் அமைய வேண்டும்.
@vijayakumar5267 Жыл бұрын
ஹாய் புவனி சகோ உங்களின் விட முயற்சி மற்றும் அரிய இடங்கள் நோக்கி பயணம்✈✈ மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. பாராட்டுகள். ஆனாலும் உங்களின் உடல் நிலையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமான விஷயம். Take care bro. Best💯👍💯 wishes
@sivakumarnatarajan2896 Жыл бұрын
Bro, நம்ம ஊர்ல இருக்கற குளு மணாலி போய் இருந்தேன் bro, ஒரு 20 minutes கூட என்னால அந்த Ice place ல இருக்க முடியல... உங்கள நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு...... Super..👌👌👌👌 Take care......👍🏼
@velankannitoday76417 ай бұрын
நம்மோஊர்ல குளுமணலியா?
@sivakumarnatarajan28967 ай бұрын
@@velankannitoday7641 ஒரு வேகத்துல இந்தியா வ நம்ம ஊரு ன்னு சொல்லிட்டேன். ஆனா இந்தியா நம்ம ஊரு தானே, நம்ம நாடு..... எல்லாம் ஒன்னும் தான் bro... நான் என்ன பரீட்சை கா போறேன் பாடம் எடுத்து ட்டு இருக்க 😂😂😂😂
@Nilanthinii24 күн бұрын
குளு அல்ல ❌ அது குலூ
@prakashvetha550 Жыл бұрын
பார்த்து பாதுகாப்பு முக்கியம் புவனி இந்த வீடியோ வெற்றி என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்ப தான்குவைத்தில் குளிர் குறைந்த விட்டது அடுத்த மாதம் வெயிலில் பயக்கரமா இருக்கும் குவைத்தில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதா❤️🌹🤞🥰
@kaipullavvsangam2305 Жыл бұрын
1. Eastern Antarctic Plateau, Antarctica (-94°C), 2.Vostok Station Antarctica (-89.2°C), 3.Amundsen-Scott Station, Antarctica (-82.8°C) 4.Denali, Alaska, United States of America (-73°C), 5.Klinck station, Greenland (-69.6°C), 6.Oymyakon, Siberia, Russia (-67.7°C), 7.North Ice, Greenland (-66.1°C) 8.Yakutsk, Siberia, Russia (-64.4°C) கலக்கிட்டீங்க புவனி! கவனமா இருங்க கரணம் தப்பினா மரணம் உடலை உரைய வைக்கும் குளிர்!
@karthikpriya4684 Жыл бұрын
No bro world lowest temperature google poata yatusk tha varum apuram neenga pota 3 place not human stay living but yatusk there is more human living big city so this is no 1 place people lives low temperature
@gayathriGayathri-mi1sn Жыл бұрын
@@karthikpriya4684 💐💐💐👍
@phoenixstars157 Жыл бұрын
Enna Bro Avara Ore Adiyaa Close panna Mudivu pannitingala😄🤣🤣
@irs7845 Жыл бұрын
@@karthikpriya4684 yes
@nilanthinisr Жыл бұрын
உரைய என்பது தப்பு. அர்த்தமே மாறுது. உரை-னா சொற்பொழிவு-னு அர்த்தம். உதாரணம் : உரையாற்றினார் இங்கே உறைய தான் சரியான சொல். உதாரணம்: உடலை உறைய வைக்கும் குளிர்
@manimozhi2335 Жыл бұрын
மிக மிக அற்புதமான காணொளி எந்த ஒரு யூடுபரும் போக யோசிக்கும் அற்புதமான இடம் புவனியால் மட்டுமே இது சாத்தியம்.மணி சேலம்
@velankannitoday76417 ай бұрын
அவஞ்சோல்ர மாரி கார் புகையா கீறது அற்புதமா சேலம் மணி?
@navaneethakrishnan9852 Жыл бұрын
ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது புதிய அனுபவம் தரும் உங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே👌
@kaminipriya2081 Жыл бұрын
பாவம் அந்த மனிஷன் 🤔 கொஞ்சம் மிடில்கிளாஸவிட கஷ்டப்பட்டவர் போல . ஆனா அன்பா உபசரிக்காரு . 👍
@Tamizhanda- Жыл бұрын
Careful bro....don't take too much risk... We always support u...na Anga iruka maari oru feel create aaydichu.... waiting for next video....
@SureeyaDayalan13 күн бұрын
Happy, Surprised, Shocked to hear Tamil voice from Coldest Place in the world ! Many Strengths ✨
@koor3199 Жыл бұрын
There are more than 10000 doctors in tamilnadu studied from this Great Russia .Every Russian doctor in tamilnadu lived here for 7 years in this harsh climate. all the best enjoy bro.
@TamilSelvan Жыл бұрын
Happy and Safe Journey - Great Effort
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thanks bro ❤
@idiot_boii Жыл бұрын
yow ne enna ya Inga😂
@Madhesh-i4k10 ай бұрын
Nenga enga anna inga❤ i love tamil tech ❤
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@nilanthinisr9 ай бұрын
காசில்லாமல் நீயும் கமெண்ட் போட்டுட்டே இரு 😂😂😂
@gokularjunan7155 Жыл бұрын
Super naa romba nala unga video va pakkula nu morning kavalapattan but eveningea neeinga jill thanni kulla iraingaratha pathan so happy 👍👍👍keep going na vazthukal 👏👏👏🙏
@duraimurugan2998 Жыл бұрын
Adicted to your channel.. regular videos without any gap podunga hats off to your extraordinary work 👌👌
@rajaMS90 Жыл бұрын
He has so much vedio in Playlist you can watch that while waiting
@velaravind7545 Жыл бұрын
@@rajaMS90 Watched every single video... Then?
@rajaMS90 Жыл бұрын
@@velaravind7545 sleep 😴
@User89-fr Жыл бұрын
@@velaravind7545 then reply all 🤣
@AnnachiVlogs Жыл бұрын
உலகம் பிறந்தது எனக்காக இந்த ஊரும் உலகமும் உனக்காக...
@RAJKUMAR-yv6yf Жыл бұрын
First time watching a Tamil vlog in Yakutsk .... great work Bhuvani
@sridhar58 Жыл бұрын
ப்ரோ... வட கொரியா போய்ட்டு வீடியோ போடுங்க ப்ரோ.... அங்குள்ள மக்கள் நிலை( ம) நீங்க அங்க போனது அப்புறம் உங்களுக்கு எப்படி பட்ட அனுபவம் கிடைக்குதுனு சொல்லுங்க ப்ரோ...👍💥🌎✌️🎊🙌
@anniyanbheemabalangaithiri781 Жыл бұрын
பாத்து Bro.rusk அப்புறம் Busk ஆயிட போகுது.take care bro.god bless u
@marimuthuvenkatesan5680 Жыл бұрын
புவனி bro really வார்த்தைகளே இல்லை உங்கள் முயற்சிக்கு.Bro உடம்ப பத்திரமா பாதுக்குங்க.Subcribers காக உங்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
@shahul_vlog Жыл бұрын
தலைவா நீங்க உண்மையிலேயே வேற லெவல் தமிழ் நாட்டு சிங்கம்🥰
@Nareshkumar-ny9rd Жыл бұрын
Thanks
@samsfitnezz Жыл бұрын
Brother, many YT channels and TV has covered about this place. From TN you are the first, and that's really proud. Hope you will share more information about the place in upcoming videos. All the best.
@abdulrazakrazak917 Жыл бұрын
உலக பயண அனுபவ த்தை. நேயர்களுக்கு கடின உழைப்பால் காட்டும். உலகம் சுற்றும் வாலிபன் நம் தமிழன் ,,,,,, வாழ்க வளர்க,,
@rashmibegum3773 Жыл бұрын
After watching kiun B's video✋ of Yakutia the Yakuts...-35 is summer for them and -65 to -70 is winter
@shanuk3395 ай бұрын
Bravooo!!!!Tamil treker and Vishnu, ungalay parata varthigala illay. You PPL are so so so sooooo... Awesome. Yenaku therinja varayilum, Oymyakon ku train via cab via route kamicha modhal Indians nenga rendu perum dhan nenaikuraen. Enzoyyy guys and pls be safe too. Vera level Tamil Treker nenga. Hatsoff bro😊
@ravikumarsundararajan894 Жыл бұрын
Dear Buvani, We are really enjoying your challenging trips in Russia and Mangolia. As a Thanjavur Tamilan you are exploring the world and wish you all the best for your trips, which we can't travel.
@karthikeyan3351 Жыл бұрын
Super vedio bro
@subamchannel2995 Жыл бұрын
அதிசயம் புவனி பத்து நாட்களுக்கு முன்புதான் நான் நினைத்தேன் இது போன்ற இடத்திற்கு சென்று ஒரு வீடியோபோட்டா நல்லாஇருக்குமேனு இப்ப வந்துருச்சு
@prabus6250 Жыл бұрын
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
@balaji9917 Жыл бұрын
All for tax free money. IT department need to fix it
@rajchennai1830 Жыл бұрын
Rummy velayada solli un jetty avuthruvaan. Ivan sillra paakrathukku nee ammanama thiriyanum, support genuine people da
@mathanravanan997114 күн бұрын
நீங்க தான் உண்மையான ஹீரோ...
@surendran4710 Жыл бұрын
I'm really appreciate you..Doing a very risky job for your subscribers..Great man..👌👍👍
@Shakirasha888 Жыл бұрын
18:56 Mouth Harp யாக்கூத்தியாவில் பிரபலமான இசைக்கருவி. அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றினைந்து
@bharathshiva7895 Жыл бұрын
Wow !!! Awesome video brother 😇❤️👍🏼. Vera level 😇🔥 !!! Love from Sri Lanka 🇱🇰🇱🇰
@sweet874 Жыл бұрын
bro iyam srilanka appudi enna bro erukki entha srilankavila enaku pudikatha ore nadu nan erukkira srilanka bro 😞
@bastiananthony3392 Жыл бұрын
உங்கள் காணொளிகள் வேற லெவல்! காணொளிக்கு நன்றி.
@sathyaselar293 Жыл бұрын
You are great Bhuvani, best of luck. Take care of your health.
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி நீங்கள் சொல்லும் போதே அந்த குளிரின் உணர்வு நாங்கள் அனுபவித்து போல் உணர்ந்தோம் அதுமட்டுமின்றி நீங்கள் அங்குள்ள நபருடன் யாரென்றே தெரியாது. ஆனால் உங்களுடன் சாப்பிட்டு அவருடைய வீடு முழுவதும் தனது ஞாபகார்த்தமாக பொருட்கள் இருந்தது சிலவற்றை இன்னும் அருகினில் சென்று எங்களையும் பார்க்க வைத்திருக்கலாம் நன்றி
@sujithrarajesh-xe3en Жыл бұрын
Subscription done from two of my accounts just for ur dedication and hardwork. Best wishes brother- take care of ur health from 🇰🇼
@NatureVideosChannel Жыл бұрын
the BEST KZbinr, ever!
@santhoshkumar-vb1cf Жыл бұрын
Hats off bhuvani bro..u efforts are priceless..long way to go..a big salute..👍
@nithya2139Ай бұрын
18:00 amazing host... He respects Indians ❤❤❤....
@sathishkumar9077 Жыл бұрын
Really, done a great job Bhuvani.. looking to see very chill .. -47 can’t imagine.. keep rocking 🎉
@kandasamy5452 Жыл бұрын
பிரயாணம் சம்பந்தமாக அனைத்து நாடுகளின் கலாசாரம் உண்மை நிலைகளை விளக்கமாக தெளிவாக புரிய வைக்கின்றீர்கள் அதற்கான துணிவு பக்குவம் ஆசிர்வாதம் இறைவன் கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள்
@velankannitoday76417 ай бұрын
அந்தூரு ரோட்ல புகையா இருந்தது அங்க ஓடிட்டு இருந்த ஒன்னு ரெண்டு காரோட புகை மேல போகாம கீலையே கீதுன்னு சொன்னானே அப்பிடியா கன்சாமி அய்யா?
@mhdnusky6325 Жыл бұрын
I am getting jealous of you flying to countries that I dreamt of as I watch your videos, bro. I want to become you going on an adventure trip. I feel not okay that you have no enough subscribers and not getting enough views. I wish you get millions of views 😍
@vengadeshvengadesh1095 Жыл бұрын
வணக்கம் புவணிதரன் அண்ணா உங்கள் ரசிகன் TN94 👍👍👍👍👍👍👍👍
@padmanan Жыл бұрын
Fantastic experience... but not easy to tolerate this extreme weather! Safe travel, bro! Best wishes!
@mohanbabujaganathan6689 Жыл бұрын
நான் காணாத காட்சிகளெல்லாம் காண வைத்ததற்கு நன்றி நண்பரே......🕊️🕊️
@dineshdinu7854 Жыл бұрын
I'm wondering why ur videos are not trending NO:1. You are doing such a wonderful journey to show our people about the different cultures... Keep rocking and keep going.... Soon wil be in trending No1
Bhuvani u r putting lot of efforts to achieve our likes,views n to gain more subscribers..keep going wish u success
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
கடினமான முயற்சியில் வெற்றி பெறவேண்டும் உங்களுடைய ரஷியா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nareshcute Жыл бұрын
Tamil Trekker always a Stress Buster ❤️😍
@velankannitoday76417 ай бұрын
😄😄😄😄😄
@Kannan-i8x Жыл бұрын
உங்களின் உழைப்பு ஒரு நாள் வெற்றி பெரும்.. 🔥🔥🔥
@aronfeon5836 Жыл бұрын
Puvany you are rarest awesome human on earth man proud of you man 👏💪🔥 Aron from Malaysia 🔥💪
@premkumar-oi1ol Жыл бұрын
உறைபனியிலும்💦 உங்களின் பயண காட்சி பதிவு மிகவும் அருமை மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கள் 💐💐
@arunprasath3468 Жыл бұрын
Anna you are our inspiration kindly continue this… we’re happy
@nagarajpandiyan6987Ай бұрын
வாழ்த்துக்கள் சிங்கம் நமது நண்பன் ரஷ்யா❤
@vignesh1103 Жыл бұрын
Bro, Please talk more about the chillness. Its -45 degrees and at the same time it looks like Sunny weather. How will it feel both sunny and -45 degrees? we would like to know about such things :) cheers, Bro keep rocking!
@Sriramlivz Жыл бұрын
I've been to Himalayas this winter. You will not feel the heat even though it's sunny. Cold will be dominance. The sun helps to melt little amount of snow. "Very little". You have to sit in the sun light for hours to get Little bit of heat in your body. But if it's windy, i would suggest you to go in to the room immediately. Temperature drops even more with the cold wind.
@PandianExpress Жыл бұрын
It sucks bad I live at -35 in Canada it damn sucks bruhhh. The air hurts your face
@aravinthaperumal5205 Жыл бұрын
I have been near Russian border for 6 years..I was at -35 degree ..believe me it’s like hell when u carry weight in that cold for long time..
@vignesh1103 Жыл бұрын
@@PandianExpress stay safe bro
@PandianExpress Жыл бұрын
@@vignesh1103 ❤️ sure bro you too
@ivuga_yaaru_unga_wifevah46 Жыл бұрын
one of the worth KZbin channel.. ❤️👀award ethathu kututha nalla irukum.. but thalaiva humidity panatha kudupaga
@arunjohn4422 Жыл бұрын
Keep going brother..awesome.. Lot's of love from bangalore..🤝🇮🇳💪🏻
@RamanRamCR7 Жыл бұрын
நான் பார்பது கனவா இல்ல நெஜமாவே..ரொம்ப நன்றி அண்ணா 👌👌👌👌
@gandhimuthu7188 Жыл бұрын
I pray the God for your successful travel. ...and also thanks to your risk of ice world
@nirmalvijay2023 Жыл бұрын
செமையா இருக்கு தல, ரஷ்யா ல இருந்த மாதிரி ஒரு feel Thank u very much 💖
@parthiban66666 Жыл бұрын
Couch surfing guys are gems ❤️❤️❤️
@jayamraviravi2252 Жыл бұрын
வணக்கம் நண்பா உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@arumugam.m8127 Жыл бұрын
Health ah paathukonga brother ..love u brother ❤💜
@livingunique2759 Жыл бұрын
great video .discovery channel patha mari iruku 😊👍👌
@giridharansaravanan1609 Жыл бұрын
Love you Thalaiva❤️
@nkr1935 Жыл бұрын
He deserves a like for this effort, -45 Deg is really no joke even tho he appear happy in the video. Please like the video, Great Job Bhuvani :)
@AbdurRahman-gh8zm Жыл бұрын
Nan izukaha than wait pannittu irunthen anna . Super .. world coldest city. Siper adventure
@RavindranShunmugamSundaram Жыл бұрын
Hi Bhuvani Great to see you in Yakoos. But you are taking a great risk and health should not be affected. When you are out in that place you may face difficulties in breathing. Ask your local host about the precautions to be taken. Always drink hot water keep your lungs free of infections. But 7 days took much please try to leave 2 to 3 days itself. God Bless You with good health. Take care Ravindran. S👍👍👍🙏🙏🙏
@meimarai Жыл бұрын
மிக அருமையான காணொளி தம்பி! இப்படி ஒரு நகரம் இருப்பதை தாங்கள் பெருமுயற்சி எடுத்து பதிவிட்டிருப்பதற்காக மிக்க நன்றி! ❤
@santhosh.rstyle3963 Жыл бұрын
Hats Off To You Bro...!!! I'm Following You Since From The Beginning
@elangor8960 Жыл бұрын
ஒவ்வொரு ஊர் பெயர் சொல்லும் போதும் ரயில் நிலையம் பஸ் நிலையம் மற்றும் ஹோட்டல்... திரையில் எழுத்து வடிவில் வருவது போல் செய்யுங்கள்.. பயனுள்ளதாக இருக்கும் நண்பரே....