A.R. Rahman's wife announces separation | Wife Saira Banu update | Sun News

  Рет қаралды 49,750

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 142
@NirmalaVisvalingam
@NirmalaVisvalingam 3 сағат бұрын
இசையை உயிராக நினைப்பவர் குடும்பத்தினர் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததன் விளைவு எனநினைக்கிறேன் மற்றபடி தனிமனித ஒழுக்கம் தவறாக இருக்க வாய்ப்பில்லலை
@maxell008
@maxell008 2 сағат бұрын
Don’t dig mind your own prob
@noormohamed9118
@noormohamed9118 2 сағат бұрын
Yes. ARR is a gem of a person.
@user-lz5rr6jh4g
@user-lz5rr6jh4g 29 минут бұрын
Yeah..time is a important factor in a relationship, even children are busy in her difficult time..
@arul9260
@arul9260 3 сағат бұрын
பிரிந்தாலும் கணவனின் பெயர் கெடக் கூடாது என்ற பெருந்தன்மை பாராட்டுக்குறியது மேடம்... எதுவாக இருந்தாலும் நீங்கள் பிரிவது utuber's தீனியாக இருந்தாலும் ரசிகர்களாகிய எங்களுக்கு மன வருத்தம்தான்
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 2 сағат бұрын
இந்த பொம்பளை பொய் சொல்லுது
@arul9260
@arul9260 Сағат бұрын
@ikmkkhdsfgghhh அப்ப ரஹ்மான் வேறு affair ல இருக்கிறத நீங்க பார்த்தீங்களா ப்ரோ
@yasodhams4858
@yasodhams4858 Сағат бұрын
இவர் அப்படி செல்ல வில்லை நியா செல்லர வேறுஒரு பெண் உடன் இருக்க
@VKuttis
@VKuttis Сағат бұрын
I completely understand you Mam.... 29 years of togetherness is not a joke... For ppl, who comment her like "then why don't you stay and not divorce him", as she says, she has health issues, if i were in her position, i would definitely do the same... When a husband has to contribute musically so much to the society, and i have my expectations and illness to tackle, i ll better set him free to achieve more.. rather than pulling him down.. i cannot have normal expectations.. if i have then i ll have to be away from him... Its better for the world.. He has so much to contribute... May be Mam, once your issues are settled, please go back to him... He cannot be left alone forever.. He is a gem...
@shajifevi947
@shajifevi947 3 сағат бұрын
மனித உறவில் உடல் நிலை சரியில்லை என்றால் உடன் இருந்து கவனித்து கொள்ளுவது உண்மையான அன்பு அதை விடுத்து விவாகரத்து அளித்த பிறகு இந்த விளக்கம் மக்களை முட்டாள் ஆக்கும் செயல்.
@maxell008
@maxell008 2 сағат бұрын
Nee mudu that’s their issue Avanga solla varrathu en purusana thappa pesathinga muudungadandrathu mattumthan Ithuku mela arraichiii pannathinga
@kshabu26
@kshabu26 Сағат бұрын
முட்டாளே... அவர்கள் எதோ செயல் செய்யட்டும். உனக்கென்ன. உன் வேலைய பாரு
@mahalakshmikousalya
@mahalakshmikousalya Сағат бұрын
💯
@ammuroseline4274
@ammuroseline4274 57 минут бұрын
Ketpavan. Kenaiya. Eruthal kepailum. Then. Vadi6oum
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 2 сағат бұрын
பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லனும்
@sri-u7k
@sri-u7k 2 сағат бұрын
விவாகரத்து செய்தவர்களே அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களை அன்பாக பார்த்து கொள்ள ஒரு துணை வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்கிறார்கள். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரிவது என்பது நம்பும் படியில்லை. கணவர் இசை பயித்தியம் எனபதால் குடும்பம், மனைவி மேல் கவனம் அரவணைப்பு செலுத்தாமல் இருந்திருக்கலாம் அது மனைவிக்கு மனதளவில் பெரிய பாதிப்பு ஏறபட்டு இருக்கலாம். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது இவர்கள் வாழ்க்கையே ஒரு எடுத்துகாட்டு😢இருவரும் அவரவர் செய்த தவறுகளையும், கடமைகளையும் உணர்ந்து திரும்பவும் அன்புடன் சேர்ந்து வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
@m.karthickmohan946
@m.karthickmohan946 3 сағат бұрын
அந்த அம்மாவிற்கு உடல் நிலை சரியில்ல போல அந்த தன்னுடைய கணவர் பக்கத்திலே இருக்கனும் எத்தனை செல்வங்களை சம்பாதித்தாலும் அன்பு மட்டுமே பெரிய செல்வம் அவர் தொழில் நிமித்தமாக அவரால் இயலாமல் இருந்ததுடன் மனரிதியாக பாதிக்கப்பட்டுள்ளார் அந்த பெண்மணி கடைசி முடிவு பந்த முறிவு இப்படி சூழ்நிலை தள்ளப்பட்டுள்ளனர் இருவரும்
@uniquefashion5424
@uniquefashion5424 2 сағат бұрын
Sss true panathai Vida manidargal vendum yendru unarthya thaarunem
@mubarakmm8516
@mubarakmm8516 3 сағат бұрын
நல்ல கணவன் மனைவி... இப்படி கிடைப்பது ஒரு வரம்... 😊😊Divorce தனிப்பட்ட விஷயம்...🙄🙄 KZbinrs வாய் இருக்குன்னு கேவலமா பேசுறாங்க 😡😡😡
@chidambaranathanr24
@chidambaranathanr24 Сағат бұрын
இந்த கேள்விக்கு விடை இது இல்லையே மன்னா
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776 2 сағат бұрын
நீ சொல்லும் காரணங்கள் எல்லாம் நம்பும்படியாக ஏற்றுக்கொள்ளும் படியாகவோ இல்லை ட்ரீட்மெண்டில் இருந்தால் அதற்காக டைவர்ஸ் நடக்குமா நாட்டில்
@nivrimu
@nivrimu 2 сағат бұрын
Many ladies have pain that cannot be shared outside. For us A.R.Rahman is a musician only. we can celebrate him for his music..for his best work... That's it... For them we are third person. There's certain limit for everything to cross the borders. Let them live their peace.
@TGAProMKM
@TGAProMKM 3 сағат бұрын
thank you so much for the clarification madam i highly hope you recover from your health issues and i highly hope you stay healthy and safe....
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 42 минут бұрын
உடம்பு சரியில்லைஎன்பதற்காக யாராவது பிரிவா நம்பற மாதிரியே இல்லை
@yamunavathi8416
@yamunavathi8416 Сағат бұрын
Don't share your personal life decisions in you tube mam... that hurts A.R Sir and all of his fans...
@lakshmishyam9297
@lakshmishyam9297 Сағат бұрын
See all, she is decently telling you all not to mistake anyone particularly a person who gained good name in the industry. She dont want him to lose that name because of this reason. AS SHE SAID PLS RESPECT THEIR PRIVACY AND GIVE SPACE WITHOUT FINDING FAULTS IN ANYONES LIFE. EARTH IS ROUND, AND WHAT GOES AROUND COMES BACK. REMEMBER THIS AND REGISTER YOUR COMMENTS...
@rammohan4056
@rammohan4056 Сағат бұрын
Just to recap , ARR tunes are played as Nathadeswaram musuc inside temples. He is above human being [ like a Saint ]. He brings remote heaven down to earth.
@movlanoor8042
@movlanoor8042 2 сағат бұрын
இதுவெல்லாம் ஒரு விளக்கம் ஏன் ஊரு உலகத்தில் யாரும் எந்த சிகிச்சையும் பார்த்ததில்லையா? அதுக்கெல்லாம் ஒரு விவாகத்தானால் உலகத்தில் பாதி பேர் டைவர்ஸ் பண்ணியிருப்பாங்கா
@joharmuhammad2786
@joharmuhammad2786 2 сағат бұрын
பாதி பேர் இல்லை 😊 மொத்த பேரும் தான் 😅 உடம்பு சரி இல்லாமல் யார் தான் இருக்கிறார்கள்?😊
@meenakshisubramani5958
@meenakshisubramani5958 2 сағат бұрын
Yenna pesureinga neeingalam Udambu sari ella wife kuda erunthu support ah pathukkanum work work nu pona epdi..... Ethuve a r rahuman hospital erunthu workku saira pottaingala...... Konjam yosinga life short health ku mudiyatha time la partner kuda erukkanum nu ellarum nenapainga... Kasu kudutha workers varuvainga ana love and care husband kitta than ethirpapainga.......
@abdulkadhar4953
@abdulkadhar4953 2 сағат бұрын
Thankyou Maa'm for your kind message, May tge Almighty Allah bless you with good health and fast recovery. Pleaee reunite and prove world that you both are true lovers and wonderful couple and also prove bad youtube channels falsehood.
@abubuckarashiq5337
@abubuckarashiq5337 3 сағат бұрын
May almighty Allah unite both the hearts again.pray almighty Allah for the peace happiness health of him and his family
@vasukib1410
@vasukib1410 3 сағат бұрын
எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கின்றன. இதற்கெல்லாம் விவாகரத்து செய்வார்களா?
@nivrimu
@nivrimu 2 сағат бұрын
உடம்பு சரியில்லை என்றால் போய் மனைவி கூட இருந்து எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். இரண்டு மாதங்கள் ஆகியும் பாகவில்லை என்றால்??? ஒரு மனைவியின் எதிர்பார்ப்பு வேறு என்னவாக இருக்க முடியும்? ஏமாற்றம் தான் மிஞ்சும்.. இரண்டு மாதம் வைத்தியம் பார்க்கிறார் என்றால் அவர் மனதளவில் பாதித்து இருக்கிறார் என்பது தான் அர்த்தம்.
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 сағат бұрын
Husband is busy flying dubai, L.A,.UK..etc churning out music..music..music and more music... not having time for Family, wife or anything else...... Son is busy to find that Long elusive foot hold in music career, for which he is Unfit...... Elder daughter is busy with her newly wed husband,.. her new Family and career..etc.. Second daughter is busy studying in Switzerland... Well, Madam we understand your situation,..we hope and wish you recover well and stay healthy in your chosen life..may God be with you alwayy..!
@maxell008
@maxell008 2 сағат бұрын
U shut their prob they will deal her message is here Arr is Gem that’s it
@RSK1
@RSK1 2 сағат бұрын
Ivaru periya Han zimmer
@userj5040
@userj5040 40 минут бұрын
At this age, everyone has these types of issues. When you get older, should learn to live alone.
@Nishpakshanvarggeyavirodhi
@Nishpakshanvarggeyavirodhi 3 сағат бұрын
Saira Banu, AR Rahman's wife, is requesting the public to stop spreading false allegations against her husband. She emphasizes that he is an amazing human being and she trusts him completely. She also mentions that she has been unwell for the past few months and had to leave Chennai for treatment. She requests privacy and space during this time.
@thalai143
@thalai143 Сағат бұрын
Illa purila
@rdsrinivasan9433
@rdsrinivasan9433 3 сағат бұрын
One thing I don't understand from her statement is, "I don't want to disturb my husband or children" But when she is sick, most important duty for husband or children is to support the wife/mother. How can she assume this as a disturbance?????
@maxell008
@maxell008 2 сағат бұрын
Nee muudu that’s her mind n decision unakku ennada
@maxell008
@maxell008 2 сағат бұрын
If you can’t understand nothing is going to stop nee muuuudu
@rdsrinivasan9433
@rdsrinivasan9433 2 сағат бұрын
@ naan nalla modittuen Nee???
@SivakamiV-d1h
@SivakamiV-d1h 2 сағат бұрын
Ellai avanga solrathu seriya kuda erukalam. Enoda husband rempaaaa serious aa eruntharu. Poradi kapathinean. 2 month afr enaku rempaaaa udambhu seri ellama ayittu. Naan polikka mattanu ennai vittuttu avaru brother family Yoda poi sernthutaru. Naan treatment ku kuda kaasu ellama kasta pattern. Ipdi Sela Peru erukanga.
@rdsrinivasan9433
@rdsrinivasan9433 2 сағат бұрын
@@SivakamiV-d1h Appo Rahman mele than mistake irrukumnu solreengala??
@noormohamed9118
@noormohamed9118 2 сағат бұрын
Madam this is too late. You are the main reason spoiling ARR sir's name. Why not inform this earlier?. We always respect him. Almighty bless him for the good life.
@spt9699
@spt9699 Сағат бұрын
Your right. May God heal her.
@ayeshaparveen254
@ayeshaparveen254 3 сағат бұрын
Plz dont divorce. Wife is most important
@veeralakshmi1489
@veeralakshmi1489 2 сағат бұрын
The best man in the worldnu Rahman sira perumai pesa kuda ippo sairabanuvuku urimai kidayathu
@Kumar-pb9cm
@Kumar-pb9cm Сағат бұрын
இந்த பிரச்சனைக்கு விவாகரத்தா, ஏற்று கொள்ள முடிய வில்லை...
@prabharanganathan9165
@prabharanganathan9165 42 минут бұрын
இது என்ன புதுசா இருக்கு இதுவே
@yogenjaj8806
@yogenjaj8806 3 сағат бұрын
தாய்க்குக்கொடுத்த முக்கியத்துவம் மனைவிக்குக் கொடுக்க வில்லை.
@GTimeChannel
@GTimeChannel 3 сағат бұрын
dear mam please dont divorce
@AliyaCreations-s5g
@AliyaCreations-s5g 3 сағат бұрын
Thank you sister
@rosepetals334
@rosepetals334 2 сағат бұрын
There is more to this than meets the eye.
@habsamurad8833
@habsamurad8833 3 сағат бұрын
Than why u want to divorce him.
@NISHANISHA-fk2dq
@NISHANISHA-fk2dq 2 сағат бұрын
இந்த அம்மா உடல் நலம் சரியில்லை இவர் மனைவியை கவனிக்க தவிர விட்டுவிட்டார் அவங்க மனம் உளைச்சளில் எடுத்த முடிவு எத்தன பேரு இருந்தாலும் கணவன் பார்க்குற மாதுரி வருமா பணம் மட்டும் வாழுகை இல்லை
@johnsondavis5587
@johnsondavis5587 3 сағат бұрын
Please join with Ar rahman Wateve was past
@PurpleKannonLives
@PurpleKannonLives 56 минут бұрын
Idhuvum mental ah 😢
@Jain-d8h
@Jain-d8h 2 сағат бұрын
Mam please sirகூட இருங்கள் பிரிய வேண்டாம்
@abduljunaia8880
@abduljunaia8880 54 минут бұрын
Note the point."not announced officially"
@lydiajay2434
@lydiajay2434 3 сағат бұрын
“Till death do us apart “
@kannigamohan885
@kannigamohan885 2 сағат бұрын
புணர்ச்சி பழகுதல் வேண்டா ஒத்த உணர்ச்சி தான் நட்பாங் கிழமை தரும்.
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 2 сағат бұрын
Madam என்ன fresh vegetable சமைத்து சாப்பிட்டபின் மிச்சமான vegetables அழுகினால் எறிவது போல உள்ளது உங்க வாழ்க்கை
@sundersun2591
@sundersun2591 2 сағат бұрын
Sorryyyyy ma'am we are with you and ur favour 😊 we cant accept this reason and we r rejecting ur leave letter 😅😅 tell us the real reason 😮we will leave this matter and blame one person alone 😎🤤
@umakamaraj2777
@umakamaraj2777 2 сағат бұрын
இதுக்கு எல்லாம் விவாகரத்து செய்யனும்னா ஊர்ல பாதி பேர் தனியா தான் வாழனும். சொல்ற பொய் நம்பற மாதிரி சொல்லி இருக்கலாம்.
@alphonsegerold2830
@alphonsegerold2830 Сағат бұрын
He is a gem of the person. Then why do you leave him? Foolish
@userj5040
@userj5040 38 минут бұрын
Why everyone moving to Mumbai?
@Kajakarnika
@Kajakarnika 2 сағат бұрын
அவர்களுக்கு ஏதோ proplem. கொஞ்சம் இடைவெளி தன் தேவை பிரிவு அல்ல.. இறைவன் உங்களை இணைப்பார்... மீண்டும். உங்கள் பேச்சில் நான் saaira ரஹ்மான் என்று சொள்ளிருக்கிரர்..சோ. தேவை இடைவெளி தான் பிருவலா
@MrCreatorsss
@MrCreatorsss 2 сағат бұрын
With all due respect please keep quite mam. Your explanation only sounds rubbish(pardon me for this language). With your explanation you are only insulting the great institution our God has created called "Marriage" without which we all wouldn't be here. Marriage is one body and one flesh you don't run away from your spouse or leave your spouse because one is sick. We all know this and Our holy books Quran and Bible clealry talks about it. Real life is NOT "வாழ்வே மாயம்" movie where you want to run away from your loved one to prove your love. Again you are only creating an insult for Mr.A.R.Rahman as he is supposed to leave everything and ONLY be at your bedside if you are sick and take care of you . Otherwise he is working for who? If he is going to leave you because you are sick only puts him down. Our land is so great where men has given life for their women. The Great Shah Jahan built Tajmahal for his wife and his last days were spent sheding tears looking at Tajmahal remembering Mumtaj. I am sure Mr.A.R.Rahman is much more than Shah Jahan in our eyes and you have helped him for his genealogy to continue. I sincere pray that God intervene in your lives and give knowledge and true wisdom in "context" to take the right decision to complete your journey in this world and not listen to any one...anyone including your own parents and children and let alone so called friends and family members as this Marriage bond is not a not a yoke or a joke mam and it is holy and eternal and whatever you have accomplished on this earth is JUST NOTHING before the eyes of God and I am sure you and Mr. A.R.Rahman know that. My sincere advice is you both hold hands together, sit before God, pray and do the second commitment to be united. IT IS NEVER TOO LATE. God has placed Mr.A.R.Rahman as His testimony and he SHOULD NEVER FAIL. May God be with you and bless you both.
@rushdyraheem8144
@rushdyraheem8144 Сағат бұрын
She says that not well.. it can be something to do with her mental health status.. we should get in to her shoes at a point. When people are emotional can take/ make wrong decisions. As a human this is normal. I think we all have to understand this situation and give little time for themselves.
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 3 сағат бұрын
ஊர் வாயை அடைக்க முடியாது.
@tamilan5604
@tamilan5604 3 сағат бұрын
In any case, she should not announce their divorce on social media, as it would insult their relationship and give rise to rumors about Jem of man
@nirasarugaser9226
@nirasarugaser9226 2 сағат бұрын
People clearly don't know anything about mental health. If its physical someone can look after them. But if its mental health its better for the person to heal from within. Its always nice to have people around. But its always an individual choice.
@SolomonG-c6f
@SolomonG-c6f 2 сағат бұрын
இத நம்ப முடியலையே இதுல ஏதோ ஒரு பொய் இருக்கு உடல்நல சரியில்லை என்பதெல்லாம் கடையில வாங்குற பொருளை மாதிரி சரி இல்லன்னா திருப்பி கொடுக்கறதுக்கு கல்யாணம் என்பது சந்தோஷத்துக்காக அல்ல இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இருவரும் புரிந்து உதவியாய் கடைசி வரைக்கும் இருப்பது தான் கல்யாணம் &❤❤❤ love
@santhiviews2647
@santhiviews2647 Сағат бұрын
Why did you announce divorce from your husband and spoil his name? Now saying all bla, bla! You could have kept silent!
@thalai143
@thalai143 Сағат бұрын
I don’t understand one thing, if you did n’t want to disturb your husband or your children ( Which they will be regardless coz you are all one family and it’s human tendency to care for each other during times of calamity ), that too because of health issues, you could have asked them to take a break/ not contact them until you have completely healed. I don’t understand the reason for a Divorce that too to get away from kids and Husband, or atleast worst case gone for a women-only trip leaving the kids with someone until you have had your dose of fun. You could have told them, you will take care of yourself and have someone to take care of you in Mumbai, incase it was a dire health issue. I don’t understand the concept of a legal obligation or a procedure like “Divorce” which is more of a permanent assertion of complete and formal void of contact between them.
@aryana7798
@aryana7798 Сағат бұрын
Super comedy ar rahman and wife. First. she said their relationship is beyond repair, ar rahman also said the same and now she says health reasons. Wife is not feeling well is when husband should take care the most. Not even a human, how is he the best man in the world. They made a fool out of themselves.
@jothisenthil7705
@jothisenthil7705 3 сағат бұрын
Thank you good hearted soul. May God bless you ❤. Why do people take a divorce as a sin l don't understand. Both of you are good hearted, it's very clear. Being both the partners are good hearted alone is not enough to live together, there are lot more things apart from that. People should change their perspective on this issue. I mean they should stop seeing the divorced partners as criminals. So pathetic to see the condition of opinionatedness of people.
@joharmuhammad2786
@joharmuhammad2786 2 сағат бұрын
We don't advise divorce, because life is just the adjustments to the environment 😅. All the world is a stage 😊 Everyone is playing his/her role🎉.
@chanthini5408
@chanthini5408 2 сағат бұрын
What a reson ya this?
@premat5318
@premat5318 2 сағат бұрын
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் விரக்தியில் எடுத்த முடிவு போல் உள்ளது.
@prabsworld2074
@prabsworld2074 Сағат бұрын
Neenga ema tension aaguringa... What's the problem😂😂😂... Media will be like that.. It's look like something thing different
@dandanakka23
@dandanakka23 56 минут бұрын
spoke as directed by her lawyer..
@gopinath2562
@gopinath2562 3 сағат бұрын
Ithu romba mukkiyamaa....
@Meme_sofi
@Meme_sofi 2 сағат бұрын
Fake reason dont tell
@maheswarimohan8288
@maheswarimohan8288 2 сағат бұрын
When rahman sir is a very good person then why @re leaving. Think and take à good decision.
@Slaveofallah-nt8dj
@Slaveofallah-nt8dj 2 сағат бұрын
Salam,madam❤ We all love u bcs of u r erahmans wyf❤ Pls dear dont divorce 😢 U re real best wyf to rahman sir❤ These all re bcs of evil eye 😮 So pls understand the world ❤ We beg u to unite again with ur gem husband ❤ U pray Almighty to give good health ❤ Read what holy quran say about marriage lyf❤ Pls try to be a historical wyf ❤& historical mom❤ ❤
@rkalpana-c1v
@rkalpana-c1v 2 сағат бұрын
❤❤❤
@parasuraman-b7u
@parasuraman-b7u 2 сағат бұрын
தமிழ் தெரியாதா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@tprakasam8361
@tprakasam8361 Сағат бұрын
தெரியாது. அதனால் தான் டைவர்ஸ்
@muku87
@muku87 2 сағат бұрын
Why she had to divorce for medical treatment...
@mygame1366
@mygame1366 3 сағат бұрын
Super madam 🎉
@abinav1
@abinav1 Сағат бұрын
Common man is always considered a fool, even though he is not ....
@leonardpeters9778
@leonardpeters9778 38 минут бұрын
Why to divorce for health issues? She can always take medical help and stay at home with children….I don’t believe this
@seethanarayanancooking387
@seethanarayanancooking387 2 сағат бұрын
நம்புகிற மாதிரிஇல்லையே
@kannigamohan885
@kannigamohan885 2 сағат бұрын
கெட்டாலும் மேல் மக்கள் மேல் மக்களே
@gateeasycse
@gateeasycse 3 сағат бұрын
Reason not acceptable
@RSK1
@RSK1 2 сағат бұрын
Alagu chellam aravindswamy naan divorce panrenu vilambaram pannala ,ippolam vilambaram pannathan divorce panranga celeberities
@stellasridevi3738
@stellasridevi3738 3 сағат бұрын
👎Lie
@JamilaBeeni
@JamilaBeeni 2 сағат бұрын
சும்மா வாயை கொடுத்து வம்புல மாட்டிக்கிட்ட நீங்கதான் சொன்னீங்க ஆரம்பத்துல இந்த முடிவை சொல்லி இருக்கேனே ஒண்ணுமே சொல்லாமல் டைவர்ஸ் என்று சொன்னால் மக்கள் அப்படித்தான் பேசுவா நீங்கள் இறைவனுடைய பிள்ளையா இருந்தாலும் நீங்க தப்பான முடிவு எடுத்தால் தப்பா தான் பேசுவாங்க
@MohamedNafees-mq4yc
@MohamedNafees-mq4yc 2 сағат бұрын
Life enbazu sinna kalam,neengal izatkaha piriya wendam ulaham thavaraha pesum
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Сағат бұрын
Most stupid reason to believe,it's obviously fake reason,who in world will believe this,this is sad on her to come up with damage control mode,may be she is under pressure to uphold the dignity of her husband, isn't it humanity to take care of his wife during illness,is music greater than rest of other things in life,this absurd,it's very sad to see these people, because they were role model.
@shajistar1992
@shajistar1992 2 сағат бұрын
Manaivikki sirandhavane manidha kulatthukum sirandhavan
@santhanakala1644
@santhanakala1644 Сағат бұрын
Tamil onnu kooda theriyatha..intha lady ku
@jijokutty
@jijokutty 35 минут бұрын
Just a game for tax 😢😢
@RSK1
@RSK1 2 сағат бұрын
Andha America OsC Awarda inga kodungapaa
@NirmalaDevi-uy5zu
@NirmalaDevi-uy5zu 2 сағат бұрын
Not acceptable reasons.
@mohamedsathik2253
@mohamedsathik2253 Сағат бұрын
You rabec
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk 3 сағат бұрын
It is after thought. Since Madtas have very good medical facility equally or for better than Bombay. Then why she went to Bombay. Basically she is in the controll of sangi gujarati gang, whom main intention is to defame and destroy AR Rahman. They did it with Sharuk Khan, got his son arrested in false drug case. It is Gujarat lobby and sangi gang project and they are working overtired to achieve this. Power is with them to help the gang
@MunnaHearts
@MunnaHearts 3 сағат бұрын
இது காரணம் இல்லை
@amudha3246
@amudha3246 3 сағат бұрын
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க
@user-lz5rr6jh4g
@user-lz5rr6jh4g 23 минут бұрын
No man..she is lonely even though she have everyone..quality time with family is important not money...
@queenclean3617
@queenclean3617 3 сағат бұрын
Her statement may be right to her.
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 сағат бұрын
Dont worry Madam.... everything will be alright...AR siris gem of a person...we don't believe rubbish youtubers....
@Indian-b8c
@Indian-b8c Сағат бұрын
Saairaa Baanu no any matter cometo media pls..your own family mater discuss only in your family not media & not give the msg to mediaa ok done
@tamilwind3835
@tamilwind3835 29 минут бұрын
Uruttu 😂
@s.m.4532
@s.m.4532 2 сағат бұрын
This is just not mature . First it’s announced on social media by the lawyer ; then request privacy ; now clarify the announcement!! What is going on ??? Why do you want to do such drama ? Live your lives privately
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 134 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33