வடிவேல் சார்க்கு சினிமாவில் மட்டும் தனி இடம் உண்டு ஆனால் விவேக் சார்க்கு மக்கள் மனதிலும் தனி இடம் உண்டு❤👍👌
@ashok60728 ай бұрын
💯 உண்மை
@FREEFIREGAMING-oe6yh8 ай бұрын
Unmai avarai ninaiththaal manasu valikuthu
@BloodySweetLeo-or1il8 ай бұрын
விவேக் மற்றும் விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர்கள் விரைவில் மரணம் அடைவது கவலையாய் இருக்கு 😢
@bharathshiva78958 ай бұрын
சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நகைச்சுவை கொடுத்தாலும் ஆங்காங்கே சமூக நல்ல கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும் 😇👍🏼. அதுதான் அவரின் தனித்துவம் 😍♥️👍🏼. Miss you Vivek sir 😢🙏🏼.
@rjsharaneditz91628 ай бұрын
விவேக்.... ஒரு வினைத்தொகை போல! இருந்தார் இருக்கின்றார் இருப்பார் ❤ நல்ல கலைஞனுக்கு மரணம் இல்லை...🎉
@mrmiraclesathish8 ай бұрын
விவேக் சார் மறைந்ததை இன்னும் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.. 🥺 நல்ல மனிதர் .. 🥺 இவர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என மனம் ஏங்குகிறது.. 🥺 கெட்டது செய்யும் பல பேர் இந்த உலகத்தில் வாழும்போது இவரை போன்ற நல்லவராகள் இல்லாமல் போனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. 🥺
@archuma65198 ай бұрын
Enakum apdi thonum adikadi 😢😢😢😢
@BalaChidambaram2308 ай бұрын
உண்மையான கலைஞனுக்கு என்றுமே மரணம் இல்லை விவேக் அய்யா உடல் வேண்டுமானால் இந்த உலகிலிருந்து மறைந்திருக்கலாம் ஆனால் அவரின் நகைச்சுவை என்றுமே அவரை மக்கள் மனதிலிருந்து மறைய விடாது I Love and I Miss You விவேக் அய்யா ❤❤❤
@Anu_Anu8.28 ай бұрын
மாலை நேரம்+ லேசா மழை+ சினிமா டிக்கெட் வீடியோ... வேற என்ன வேணும் ❤❤❤❤❤
@CinemaTicketTamil8 ай бұрын
❤️❤️
@AnkushFF.fanboy.TamilNadu8 ай бұрын
@@CinemaTicketTamilநன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இன்று விடியோ வந்துவிட்டது ஆனால் அடுத்த விடியோ தேவா பற்றி வீடியோ வரவில்லை என்றால்unsapgeraper பண்ணி விடுவோம் என்று சொல்பவர்கள் லைக் போடுங்கநண்பா நன்பி இப்படிக்கு தளபதி வெறியன் கமெண்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ் அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ் நம்ம யாரும் காண்பிப்போம் பிரண்ட்ஸ்😡😡😭😭😭🫂🫂🫂🫂🫂🫂💙💚💙💚
@cffttfdddft17148 ай бұрын
Ama bro
@Orewa_Namikaze_Minato7518 ай бұрын
Ithu Ellam correct than bro ,but lesa rain 🌧️ illa , enga city la rain veluthu vaanguthu 😅
@RoHITManiSM-458 ай бұрын
@@Orewa_Namikaze_Minato751Yo Military (Csk Kanni) Nee Engaya Inga😂
@rajkumar.d31308 ай бұрын
Vivek பத்தி போட்டது ரொம்ப சந்தோசம். விவேக். காமெடி அறிவு ku velai kudukira maari இருக்கும்🎉🎉🎉
@shalinijsativil18958 ай бұрын
சிரிக்க வெச்சி சிரிக்க வெச்சி....கடைசில அழ வச்சிட்டாரு😢😢😢😢 miss you Vivek sir there will be noone like you❤
@jenisonjino5028 ай бұрын
பத்ரி திரைபடத்தில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, சித்தி, குல விளக்கு, வாழ்க்கை, நிம்மதி உங்கள் சாய்ஸ், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற சீரியல்களின் title பாடல்களை பாடியிருப்பார்.
@SathishKumar-mg8ro8 ай бұрын
பச்ச மல பூவு, உன் கையிலதான் நோவு எச்சக்கல ஒருத்தன் உண்ண கத்தியால குத்திட்டான் அடியே மலாய் பொண்ணு இந்த song bro
@ShanmugaPriyaPalanivel-ee8xy8 ай бұрын
Nanum yosichen bro
@sakthig71038 ай бұрын
My fov
@Userid214468 ай бұрын
Nee en maama ponnu😂..ithu naanum ninachan ..ivanga miss pantanga
@soundhariyamanian16738 ай бұрын
Nan indha comment ah dhan thedinen..
@SathishKumar-mg8ro8 ай бұрын
@@sakthig7103 all time favourite song 😀
@AnkushFF.fanboy.TamilNadu8 ай бұрын
Miss you விவேக் sir 😭😭😭😭😭
@riltonklazarus1218 ай бұрын
My favorite..Kambi kumba kumba kambi ..beemka kamko 😂😂
@Anu_Anu8.28 ай бұрын
Admineyy.. next கோவை சரளா பத்தி ஒரு வீடியோ போடுங்க.. இவங்கள மாதிரி லெஜென்ட்ஸ இருக்கும்போதே கொண்டாடனும்.. pleaseee❤
@Sathishkumar-wm6iy8 ай бұрын
19 நிமிஷம் போனதே தெரியல.... RIP விவேக் சார்.. எனக்கு மறக்க முடியாதது பத்ரி படத்தோட பாட்டு தான் இன்னமும் யாருக்காவது பிறந்தநாள் என்றால் நான் அவருடைய பாட்டு தான் பாடுவேன்... 🥺🥺🥺🥺🥺🥺
@anirudhvaradarajan738 ай бұрын
Vivek an unstoppable guy , missing him 🥺💔
@prasadanand12528 ай бұрын
Can't believe it's 3 years since he left us forever 😢😢 He may not be there but his ideas and social commentary with satire will always get us thinking and will remain as long as the world exists. Vivek Sir,here is a ❤❤ from a genuine fan.
@Manikandan-s6v5u8 ай бұрын
இன்னும் இவர் இறந்து விட்டார் என்று ஏற்றுக் கொல்ல முடியவில்லை விவேக் சார் I miss you 😢😢
@ShanmugaPriyaPalanivel-ee8xy8 ай бұрын
9:18 unmaiyave sema padam athu 😂😂😂😂
@sathiyasiva66508 ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது நேரம் 12:45am சத்தமாக சிரிச்சேன்🤣🤣🤣. கவுண்டமணி செந்தில் அவர்களின் காமெடி அடுத்து அதிகமாக நான் ரசித்த நடிகர் விவேக் சார் அவர்களைதான் .
@villagevaalu8138 ай бұрын
நான் சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் ,மரங்களின் தந்தை, "விவேக்" அண்ணா வின் ரசிகன் முக்கியமாக அவரின் சமுதாய கருத்துக்கு பிறகு தான் அவரின் காமெடிக்கு என்றும் அவர் புகழ் வாழ்க 🙏🙏
@Why_So_Serious7868 ай бұрын
8:07 "naa illa harris jayaraj" dialogue semma. Miss chinna kalaivaanar Vivek👍😎
@ImarnKhan-hq2jr8 ай бұрын
Vivek sir oru nalla comedy yan❤
@rinakhan43508 ай бұрын
காதல் கிசு கிசு ல இன்னொரு பாட்டு பாடுவாரு ....பச்ச மல பூவு semmaya irukkum ❤❤❤அவரோட voice ல அத கேக்க நல்லாருக்கும் ❤
@farook30558 ай бұрын
மரம் 🌲 நடும் நிகழ்ச்சி என்றால் எனக்கு விவேக் அண்ணா அவர்களின் நினைவு வருகிறது
@sivabalaji40505 ай бұрын
Super broo ...nangal avarku mariyathai seirathakaga dinamum Maram nadurom ❤❤
@Anu_Anu8.28 ай бұрын
17:26 சரிகம carvaan மிகக் கொடூரமாக தாக்கப்பட்டது 😂😂😂
@kingofsneak9128 ай бұрын
3:46 இதைப் பார்கும் போது Empty Hand அஜித் அண்ணான் version தான் ஞாபகம் வந்தது 😅😅😅😅
@johnnavin8 ай бұрын
கலைவாணர் விவேக் அவர்களை பற்றி மறந்த விஷையங்களை கூட கண் முன் நிறுத்தி காட்டிய சினிமா டிக்கெட் காரர் க்கு என் மனமார்ந்த நன்றிகளோடு மட்டும் இல்லாமல் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
@@amiedn01 NSK yaaru unga thatha vah ? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@amiedn018 ай бұрын
@@johnnavin illai, ungothaa
@johnnavin8 ай бұрын
@@amiedn01 sollave lilla 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Pazhanikumaran_Vigneshwaran8 ай бұрын
The Legends i never forget in my life Captain sir, Vivek sir and Mayilsamy sir.... ❤😊
@saranyaa.m43228 ай бұрын
Miss u vivek sir 😔 love ur comedy "karuthu kandasamy" 💐
@prahaladanprabhu84077 ай бұрын
இந்த எபிசோட் முழுவதும் வயிறு குலுங்க சிரித்தேன் ஆனால் முடிவில் அழாமல் இருக்க முடியவில்லை மிஸ் யூ விவேக் சார் 😢❤😢
@KALIDASKALIDAS-z7e8 ай бұрын
தலைவன் இறந்துட்டாரு அப்படின்றத இன்னும் நம்ப முடியல ஆனா அவர் பேசிய வசனங்களும் இதுபோன்று அவர் வைப் செய்து பாடிய பாடல்களும் மக்கள் மனதில் இன்னும் அழியாமல் இருக்கிறது
@ItsmeFiraz8 ай бұрын
😅😅😅😂😂😂😂 படத்துல பாக்குரத விட இப்படி தொகுப்பாக பாக்கும் போது செம்ம காமெடியா இருக்கு சகோ.... 😂😂😂😂
@snoopguy8 ай бұрын
Aiyoyoyo from Seenu is the ultimate vibe.Used to sing it all day long🤣🤣🤣
@Sabaru838 ай бұрын
இன்று வரையிலும் கூட இவர் நம்மோட இல்லைங்குறத என்னால நம்பவே முடியல.😒 தினமும் டிவில, மொபைல்லயோ இவரோட comedies, memes பார்க்குறப்பலாம் இப்ப இவர் வேற movieல நடிச்சிட்டிருப்பாரு,மறுபடியும் இவரோட புது படம் ஏதோ release ஆக போகுதுனு எதிர்பார்ப்போட ஒரு feeling இன்னிக்கும் இருந்துகிட்டே இருக்கு!😞🙏🏾💔
@meyyappanm94698 ай бұрын
We really miss you Vivek sir 😢😢🎉🎉❤❤ i am big fan of him from madurai vivek sir is my super senior in madurai The American college , i was studied Madurai thiagarajar college i was doing freelancer for all students in college admission for poor people, plant many trees in my madurai city, i met kalam ayyah, but i miss vivek sir, vijayakanth annan all are three legends from madurai & Rameshwaram. Hats off vivek sir❤❤🎉🎉
@MrVishnugiri8 ай бұрын
சிறப்பு 👌... வீராப்பு - நம்ம யாரு பிரிச்சா? ; பத்ரி - சீரியல் டைட்டில் சாங்ஸ், கூடி வழ்ந்தால் கோடி நன்மை - மாவரைக்கும் சீன் - ஒத்த ரூவா தாரேன்; எனக்கு 20 உனக்கு 18 - புட்பால் கோர்ட் சீன் - கார்ட்டில் பெப்சி கேக்கும் போது பாடுவது; சண்ட- படகு சீன் - வசந்த கால நதிகளிலே; ஏய் நீ ரொம்ப அழகா இருக்க - பாபா பிளாக்ஷிப்... மிஸ்ஸிங்.
@businessconsultant3338 ай бұрын
❤❤❤❤😂😂😂 semmmmaaa
@Mounika-zn4eu8 ай бұрын
ஏலே Don't worry be Happy we are really miss you sir 😢😢😢🙏🙏🙏
@DineshPalanivel088 ай бұрын
இதுல கொடும என்னனா நாலாம் விவேக் சார் பாட்ட கேட்டுட்டு அப்புறம் தான் Original song கேட்ட.... Original பாக்கும்போது 🤣🤣🤣விவேக் சார் நியாபகம்தான் வரும் 🥺🥺🥺
@ramachandran_038 ай бұрын
Romba thanks bro intha video potathuku...❤ MISS YOU MY HRRO...🫡🥲
@Sanju-vq8js8 ай бұрын
மறக்க முடியாத சிறந்த நகைச்சுவை நடிகர். நல்ல மனிதர்களை தான் இறைவன் சீக்கிரம் எடுத்து கொள்கிறான்.காணொளி அருமை.❤
@freeze23088 ай бұрын
Vivek sir in his comedy Broke cast barriers Broke Superstitious beliefs Created many social awareness Promoted importance of education He was a great human being. Plz upload a video of this content.
@raghaviyer60448 ай бұрын
Vivek sir one of my favourite comedian 😊😊 especially his dhool movie Vivek comedy favourite of mine
@vijaykumarr41958 ай бұрын
எனக்கு பிடித்த நல்ல மனிதர் நல்ல சிந்தனை நல்ல நகைவவை மனித நேயம் எல்லாம் கொண்ட நபர் அண்ணன் விவேக் அவர்கள் தான்
@DineshOfficial-118 ай бұрын
Intha video full a oru smile oda pathan Thank u Bro 😊
@SarathaKullapuri8 ай бұрын
Happiness fades but comedy never loses its ink, Thank you Vivek sir for giving the best comedy for all these years,i hope you get the highest place in heaven🙏🙏
@aadhitraj038 ай бұрын
விவேக் sir உயிரோட இருந்திருக்கலாம் ஆனா மகன் போன சோகத்துலயே மனுஷன் போய் சேந்துட்டார் 💔💔💔. இவரை போன்ற கலைஞர் மீண்டும் வருவது அரிதிலும் அரிது😢😢😢.
@mohamedrafi78996 ай бұрын
One of the finest human being+ healthy comedian ever in the history of world cinema.. Missing you very much.. சின்ன கலைவாணர் விவேக் sir
@sibichakaravarthi77528 ай бұрын
Nanba vera maari ❤❤❤❤ vivek sir 💔💔💔🥺🥺🥺🙏
@sidharthvijay25148 ай бұрын
Vivek sir my role model....😢😢 really Miss u sir..😢😢
@MrSakthiganesh8 ай бұрын
Grt comedian and grt human ❤❤❤miss u vivek sir..
@anitharuby23047 ай бұрын
Hii sir.... Unga video paarkaratha vida unga voice kaka haa mattum entha video hea naa pakkra ❤❤❤I love this attractive voice 😍😍😍
என்றும் என்றென்றும் மறவாத காமெடி நினைவுகள் - அவர் மட்டுமே 😥🤩❤️🧡💛💚😍😭💗💖
@user-l8g1h8 ай бұрын
Inda video Vivek sir family paatha romba sandhosha paduvanga... Miss u Vivek sir.. U r always remembered.. Abdul kalam kuda Vivek sir panna interview ultimate...❤❤❤
@vigneshVigneshb-gk2gb8 ай бұрын
Enga vivek sir epodhume Great legend dha❤❤❤❤
@PaulRaj-81526 ай бұрын
11:15 எனக்கு ரொம்பப் பிடிக்கும்
@KrishnaKrishna-nu2ir8 ай бұрын
Bigil padathulavara kapu chupu miss panitinka bro Video super ❤️ miss U Vivek sir ❤️😢
@mowfimowfi20678 ай бұрын
Vivek sir irantha mariye theriyala 😭sinna kalaivanar always great❤
@afrinrafi82218 ай бұрын
Anna antha meow meow song version ultimate 😂😂😂😂 and antha surulirajan version 😂😂😂
@velmuruganc6688 ай бұрын
Always Vivek 💞 legend 🙂 .... Finally contant super 🎉 hat's of cinema ticket 🎫 ❤
@Bharath-m4d8 ай бұрын
14:36 gun u sudaamal kaththi padaamal kochaa viduvathillai😂😂😂😂😂😂semmaiya siripa irukum
@sketch-raja8 ай бұрын
15:10 my favourite lyrics Vivek sir ஜெய்ஹோ ultimate ultimate😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@RajKumar-mc8ux8 ай бұрын
Final touch was very emotional really missed Vivek sir 😢
@prahaladanprabhu84077 ай бұрын
விவேக் சார் என்றென்றும் உங்களுக்கு மட்டுமே ரசிகன் நான் 😢
@kiruthiganarayanan53908 ай бұрын
அவரோட ultimate full song வெள்ளை தான் எனக்கு பிடிச்ச கலரு. Stage la performanceபண்ணிருப்பாரு.
@mdayub3318 ай бұрын
Sema different aana content. Naanum Vivek sir indha perception/Vibe la dhaan paathurken. Adha video va present panadhu semaya iruku. Missing him a lot ❤
Vivek is an irreplaceable comedian, apart from that he'd also proved that he can perform character roles. Still it's hard to believe that he'd passed away.
@மக்கள்மனம்8 ай бұрын
நல்ல மனிதர். அஜித், விஜய் இருவருக்கும் நல்ல நண்பர் ❤
@krishnakanth52308 ай бұрын
ப்ரோ உங்க குரலில் இராமாயணம் , மகாபாரதம் லா கேட்ட நல்லா இருக்கும் ப்ரோ முடிஞ்சா பதிவு செய்யுங்க🙏
@purpleaysh11708 ай бұрын
தரமான video. கவலை மறந்து சிரித்தேன். கடைசில கண் கலங்க வெச்சிட்டீங்க... அடிக்கடி video போடுங்க bro...
@bhuvaneshwaribhuvana79808 ай бұрын
விவேக் சார் மிக சிறந்த நடிகர் ஆவார். எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் விவேக் சார். சினிமா டிக்கெட் சகோதரர் நீங்கள் எக்ஸ்பிளேன் பண்றது அருமை👌. நான் ரொம்ப மிஸ் பண்றேன் விவேக் சார்😢
@suryacs83438 ай бұрын
Miss vivek sir ❤😢🎉
@ryandias.victor8 ай бұрын
My Favourite Comedian Vivek Sir 🥹❤️
@Anniyan7738 ай бұрын
இந்த வீடியோவை விவேக் சார் குடும்பத்தினர் பார்த்தார் பெருமிதம் அடைவார்கள்❤🙏🙏 i miss you Vivek sir😢😢😢
@mytheen-z2b8 ай бұрын
வாங்க வாங்க சினிமா டிக்கெட் வீடியோ வந்தாச்சு வாரத்துக்கு ரெண்டு வீடியோ போடுங்க ப்ரோ
@Balakrisnanchinniah-xu7fc8 ай бұрын
thalaivan vivek vibes 🤗🤗🤗
@naturelovervlog96218 ай бұрын
❤ 13:42 Bro Intha scene ellam All time favorite Bro 😂 tq for this video 😅
@janardhanu58138 ай бұрын
GV prakash as music director vs GV prakash as hero roast podungo bro
@Shiv-fs1sl8 ай бұрын
Onney onnu missing....Joot film la hoodibaba advertisement ah "odee popaa"nu use pannirpaaru vivek sir...adu mattum missing....aprm manadhai thirudivitaay film la vadivel combo missing "mitsubishi motors um Hitachi 🤗um
@BLINDKEYPRODUCTION8 ай бұрын
This video is apt for all the genz who missed Vivek sir's presence :) good tribute nanba
@tamiltamil-i6q6 ай бұрын
Yow un voice la video kekave super ah iruku ya ❤
@NewEntertainer-jz3iz8 ай бұрын
Best tribute for chinna kalaivaanar bro, congratulations 👏
@prs20018 ай бұрын
இயற்க்கை இருக்கும் வரை விவேக் அவர்கள் இருப்பார்
@jaissunsiva87078 ай бұрын
Extraordinary comedian 😂😂 miss u sir
@cringemaganvijay71077 ай бұрын
Endrendum en thalaivan Vivek 😭❤️
@pathisharaj85288 ай бұрын
My all time favourite Comedian and actor Vivek sir. His presence of mind, knowledge and comedy script is just too great. Miss him 💖💖💖 Thank you for this video. Enjoyed it 😊❤
@Yuvaedits_1057 ай бұрын
Vivek sir ❤❤❤
@simonreingsmks68358 ай бұрын
19:38 இனி இந்தியன் 2 ல தான் பாக்க முடியும் 😢
@karthikeyanudhayakumar95255 ай бұрын
இதேமாதிரி வடிவேலு சாங்க போடுங்க ப்ரோ...
@wondersmee8 ай бұрын
wow, never thought about this. thanks for reminding about this side of Vivek sir.