அனுஷன் உடனடியாக கைது செய்ய படுவார் 🥹 | நல்லது செய்தால் ஜெயில் | Voice of Anushan

  Рет қаралды 106,538

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 502
@sugirthanrajkailayapillai6360
@sugirthanrajkailayapillai6360 10 күн бұрын
உங்க அம்மா கடவுளை விட மேல் அனுஷன். வாழ்க வளமுடன் சேவை தொடரட்டும். சகோதரி பாவம். நீங்க உணவு கொடுக்க போது கண்ணீர் வந்து விட்டது. வார்த்தைகள் இல்ல😢😂😂நன்றி நன்றி.
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks 16 күн бұрын
ஏழை களின் பசியை போக்கி கண்ணீரை துடைத்த உறவு களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@nishamusheen7866
@nishamusheen7866 16 күн бұрын
நீங்க நல்லதுதான் செய்யறீங்க தம்பி அனூஷன் கடவுள் துணையிருப்பர்
@Raji-bt8my
@Raji-bt8my 16 күн бұрын
அனுஷன் உங்களுடைய சேவை மிகவும் அருமையானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பணியை ஆசிர்வதிப்பார், நல்ல இதயமுள்ள மகன் அனுஷன், உங்களுக்கு விரோதமாய் யார் எழும்பினாலும் கடவுள் கைவிடமாட்டார்.
@kajananth
@kajananth 16 күн бұрын
😂
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 16 күн бұрын
ஆண்டவரே அனுஷனை இரட்சியும் ஆமேன்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 11 күн бұрын
அட இப்பிடிப்பட்ட தம்பியை ஏன் கைது செய்யவேணும்.ஒண்டுமே விளங்க இல்லை.
@sivabalan3491
@sivabalan3491 10 күн бұрын
😅​@@ramanathanramanathan5201
@sathasivam517
@sathasivam517 10 күн бұрын
We must think about this family, and not only this family, we can see more than more. So youngester must think about this , self help is the best help , we must do our duty probably and cractely. We have to work hard and sencrly for the election work next. Honest work will wield good result at last . God bless us every one to do good for the country , and next generation
@RkTharshan-sb1fj
@RkTharshan-sb1fj 16 күн бұрын
நீங்கள் ஒரு ஏழையின் இளவரசன் 👑
@ArunRitharithan
@ArunRitharithan 16 күн бұрын
மூவரின் பசி தீர் த் த மன்னவனே நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🌹🌹🌹🌹🌹
@FathimaAsma-y4y
@FathimaAsma-y4y 16 күн бұрын
எந்த தாய்க்கும் இந்த நிலைமை வரக் கூடாது 😢 தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.நாங்களும் பிரார்த்திக்கின்றோம் 🤲🤲🤲🤲
@All-is-well-fs
@All-is-well-fs 16 күн бұрын
👏👏🤲🤲
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 16 күн бұрын
அந்த சின்ன பாலகனை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது, ஓடி ஆடி விளையாடும் வயசு, வறுமை கொடி யது இறைவா உதவும் கரங்கள் தாரா ள மா காட்டி வறுமை போக்கவும்,,தம்பி அனுசன் உஙகள் சேவை தொடர்ந்து,, ஆரோக்கிய வாழ்வை இறைவன் தருவான்,,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,
@VijayVijay-ul1ky
@VijayVijay-ul1ky 16 күн бұрын
தம்பி அனுஷான் நல்லவர்களுக்கு காலம் இல்லை நீங்கள் நீடூடி காலம் வாழ வேண்டும் இறைவா இந்த தம்பி அனுஷனுக்கு இறைவன் துணை
@tthavendran
@tthavendran 16 күн бұрын
இறைவனின் ஆசியும் நல்லோரின் துணையும் என்றும் உங்களுக்கு இருக்கும்.
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 16 күн бұрын
நீங்கள் நல்லது செய்கிறீர்கள்என்று கடவுளுக்குத் தெரியும் யாரும் என்னவும்சொல்லட்டும் கடவுள் காப்பாற்றுவார்
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 16 күн бұрын
அனுசன் கஸ்ற்றப்பட்ட வனுக்குத்தான் புரியும் கஸ்ற்ரம்பற்றி அக்காவிடம் நீங்கள் காட்டும் அன்பு நீங்கள் நீடூழி காலம்வாழ்க❤❤❤
@Jothi-s2o
@Jothi-s2o 16 күн бұрын
❤❤❤ நல்லவர்களுக்கு காலம் இல்ல உங்கள் நல்ல மணசுக்கு அந்த சிவன் உங்கலளேடு இருப்பார்
@LEOPARDROCKY
@LEOPARDROCKY 7 күн бұрын
இது தான் Bro உலகம் ❤😢.கஸ்டப்படுறவங்களுக்கு கடவுள் தான் துணை. கடவுள் வராட்டிக்கும் ஏழைகளுக்கு இரங்குவதன்(உதவி செய்வதன்) மூலம் வெளிப்படுவார்.நீங்கள் ஏழைகளுக்கு உதவிகள் செய்வதைப் பார்ப்பது சந்தோஷம் BROTHER ❤ . அந்த கடவுள் உங்களையும் உங்கள் தாய் குடும்பத்திற்கும் நிறைய ஆயுள் குடுக்க நான் வேண்டுகிறேன்.என்னும் ஏழைகளுக்கு ❤ உதவிகள் பல செய்ய என்னுடைய வேண்டுகோளும் , வாழ்த்துக்களும்.Love❤you 😘 Bro 🤗 your Brother.❤(From Jaffna)
@jeyasakthyparamanathanpill2211
@jeyasakthyparamanathanpill2211 16 күн бұрын
அணுசன் உங்களுக்கு சரியான இரக்கக்குணத்தை கடவிள்தந்துள்ளார் எல்லோரிடமும் மரியாதையாக மதித்து நடக்கின்றீர்கள் நீங்கள் வளந்துவந்தபாதை அப்படி அதைமறக்காமல் இருக்கின்றீர்கள் அணு நன்றி ஐயா
@EstharMaliy
@EstharMaliy 16 күн бұрын
உண்மையில் anusan thankam Jesus கை விட மாட்டார் இந்த உலகம் pollaankanudayathu
@shanmuganathansivaruby
@shanmuganathansivaruby 16 күн бұрын
🙏
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 16 күн бұрын
❤❤வணக்கம் அன்பு தம்பிகள் ❤❤ பிஞ்சி பிழைகள் என்ன சாவம் செய்தது. மனைவியை பார்க்க முடியா விட்டால் எதுக்கு கல்யாணம் ? மனம் கவலையாக இருக்கிறது தம்பிகள் .அனைவரும் வாழ்க வளமுடன்.
@samycooking
@samycooking 16 күн бұрын
தங்கம் உங்களுடைய சேவை மென்மேலும் தொடரட்டும் 🤲
@svs2096y1f
@svs2096y1f 15 күн бұрын
பல இடையூறுகளுக்கு மத்தியிலும் மனதை தளரவிடாது உதவி அற்றவர்களுக்கு கடவுளாக உதவி செய்யும் உங்களுக்கு மக்கள் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் அனுஷன். 🙏🙏💐💐
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 16 күн бұрын
ஏழைகளின் தோழனே நீங்க வந்ததால் இந்த பிள்ளைகளின் முகத்தில் சோகம் பசி இந்த நிலைமை மாற்றி அவர்கள் வாழ உதவி செய்தீர்கள் இன்னும் இவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தால் மிகவும் பெரிய உதவியாக இருக்கும் ❤
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks 16 күн бұрын
யார் நல்லது செய்தாலும் விடமாட்டாங்க அவங்களும் செய்ய மாட்டாங்க பாவம் பசி க்கொடுமை மனக்கவலை கட்டாயம் உதவி செய்ய வேண்டும் அக்காக்கு பாவம் 😭
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 16 күн бұрын
நீங்க நல்லது செய்யிறீங்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@s..s.924
@s..s.924 16 күн бұрын
நல்லவன ஓருபொதும் கடவுள் கைவிட மாட்டார் தம்பி anushan? & vathu நீங்கள் இரண்டு பெரும் நன்மையத்தான் செய்து வாரிங்க எப்பவும் கடவுள் துணையா இருப்பார்? God pless you ❤❤❤
@ThasThas-r8w
@ThasThas-r8w 16 күн бұрын
அனுஷன் உங்கள கைதுசெய்ய வேண்டும் என்று சொன்னவன் முட்டால் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...தாஸ்.. கிளிநொச்சி
@dhasnavam2798
@dhasnavam2798 16 күн бұрын
வணக்கம் தம்பி அனுஷ்சன்.. உங்கள் சேவை தொடர்ந்து நடக்க எமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் தம்பி நல்லது செய்யாபோனல் எங்களுக்கு.. கிடைக்கும்.. பதில் தீர்மைதான்.. என்ன செய்வது..கலாத்தின் கொடுமை.. தம்பி நன்றி வணக்கம் Vvt...... UK...... தாஸ்
@pakkiyarasapakkiyarasa6886
@pakkiyarasapakkiyarasa6886 3 күн бұрын
கடவிழ் விரும்பும் சேவை நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிங்கள் நன்மை செய்கிறவர்களோட இறைவன் கூட இருப்பார்
@SathyaSathya-u6o
@SathyaSathya-u6o 16 күн бұрын
ஹாய் அண்ணா ❤ எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு இறைவன் துணை உண்டு 😢❤❤❤ ஐ மிஸ் யூ அண்ணா
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 16 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் மற்றது இப்ப நல்லதுக்கு காலம் இல்லை
@muthubram3468
@muthubram3468 10 күн бұрын
இறைவனின் ஆசியும் நல்லோரின் துணையும் என்றும் உங்களுக்கு இருக்கும். genova italy
@samycooking
@samycooking 16 күн бұрын
அனுசன் சலாம் அலைக்கும் அதே நேரத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் யாருக்கு எந்த கஷ்டமும் வராது தங்கமே 🤲
@KanaguAbi-f9d
@KanaguAbi-f9d 16 күн бұрын
தம்பி ஆடதெரியாதவன் எல்லாம் மேடை கோனலாகத்தான் இருக்கும் என்று சொல்வார்கள் உங்களுடைய சேவையை செய்வதற்கு அம்மாவின் வாழ்த்துக்கள் ❤ 7:08
@mahapara1722
@mahapara1722 16 күн бұрын
தம்பி ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த நல்ல விக்ஷியங்களுக்கு ஆண்டவனுடைய ஆசி உங்களுடைய வாழ்க்கையில் இருக்கின்றன ❤❤❤❤❤❤❤❤
@murugeshankaruppungounder9827
@murugeshankaruppungounder9827 10 күн бұрын
தூற்றுவார் தூற்றட்டும் உங்களுடன் ஆண்டவன் துணை நிற்பார் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்
@JeevaJeeva-kp4zh
@JeevaJeeva-kp4zh 16 күн бұрын
அத்த சின்ன மகன் பசி சொன்ன உடன் எனக்கு கண் கலங்கிட்டு கடவுலே பாவம் கடவுல் துனை 🥺🥺🥺
@Khabib-p6l
@Khabib-p6l 16 күн бұрын
பாவம் ஐயோ இந்த பிள்ளைகள் .. இப்படியான பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள் புண்ணியம் கிடைக்கும் 😢❤ உதவி தேவை வாழ்வாதார தொழில் தேவை என்று வாயால் கேட்டு மோசடிகள் செய்பவர்களுக்கு எதையும் செய்யாதீர்கள்.. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எல்லாம் செய்து கொடுங்கள்..
@JeevaJeeva-kp4zh
@JeevaJeeva-kp4zh 16 күн бұрын
உங்கலுக்கு கோடி புன்னியம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mithunamithuna2976
@mithunamithuna2976 16 күн бұрын
உங்களுக்கு கடவுள்சிவன் துனையாக இருப்பார்
@VijiViji-p2w
@VijiViji-p2w 16 күн бұрын
Correct Om namasivaya appa 🙏
@kalasellathurai5760
@kalasellathurai5760 16 күн бұрын
தம்பி don't worry றதி அம்மா உங்களை ஆசீர்வாதமாக வ ளர்திருங்க
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 16 күн бұрын
இந்த குளநந்தைகள் எவளவோ துந்பத்தில் வாழ்கின்ராரகள் இறைவா உணவு இல்லாமல் நாம் பெரியவர்களால் கூட வாழ முடியாது இந்த பிஞ்சி உயிர்கள் எப்படி உயிர் வாழ முடியும் என்பதை விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் கொடுப்பார் கொடுக்க கெடுப்பார் கெடுக்க நினைக்காதிர்கள் அன்பு உறவுகளே அன்பே சிவம் மனமே குரு இறைவா இந்த உயிர்களை எக்குறையும் வராமல் துணையிரு ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤
@ashauthay2347
@ashauthay2347 13 күн бұрын
தம்பி Thanushan, இறைவன் என்றும் உங்களுடன் கூட இருப்பார் எப்பொழுதும்!
@EstharMaliy
@EstharMaliy 16 күн бұрын
Enda கணவன் இந்த மாதிரி 5 பிள்ளைகளை பெற்று எங்களை விட்டுட்டு வேற கல்யாணம் செய்து இப்போது வாழ்கிறார் நான் இதேநிலை யார் உதவிyum இல்லாமல் பிச்சை எடுக்காத குறை மட்டுமே இந்த நிலையில் இந்த தங்கை ஒரு நாளும் நிம்மதியா தூங்க இருக்க முடியாது nanum அப்படி தானே கடந்து வந்தேன் god bless you my son anusan
@IrasenthiranKandappar
@IrasenthiranKandappar 16 күн бұрын
நல்லவருக்கு காலம் இல்லை தம்பி அனுஷன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakilandilu971
@sakilandilu971 16 күн бұрын
அனுஷன் இவங்கள வந்து பார்த்து உதவி செய்த்தில் மனசு நிறைவாக இருக்கு ரொம்ப மகிழ்ச்சி அனுஷன் உமக்கு கோடி நன்றிகள் ❤❤❤❤❤
@MonikaJohn-p6h
@MonikaJohn-p6h 16 күн бұрын
I’m so soooooo proud of you Anuson good bless you healthy long life with you always every blessing go to your mother too
@subathirashanmugathasan3605
@subathirashanmugathasan3605 16 күн бұрын
அனுஷன் நல்லதுதான் நீங்கள் செய்கின்றிர்கள் கடவுள் துணை இருப்பர் உங்கள் அன்பு பாசத்தை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு உங்கள் பழமை நினைத்து கதைக்க மனசு கஷ்ட்டமாக இருந்து அனுஷன் எப்படியானவர்களுக்கு தான் உதவி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் 🙏❤
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 16 күн бұрын
அனுசன் உங்கள் தங்க மனசுக்கு கோடி நன்றிகள் அந்த குட்டி பையன் பார்க்கும் போது கவலையாக இருக்கிறது 😊😊😊😊❤❤❤❤❤❤
@MalarJaya-i1u
@MalarJaya-i1u 16 күн бұрын
Kodi punniyam kidaikum, Anushan and mithu vazhthukkal God bless everyone 🙏🙏
@AbishekTharun-h4m
@AbishekTharun-h4m 16 күн бұрын
ஏன் தம்பி இந்த உலகம் இப்படியா நன்றி கெட்ட மனித இனம் பாவம் குழந்தைகள் நீங்கள் இந்த உதவியை செய்து வருகிரிங்க கடவுள் துனை உங்களுக்கு
@THhathimhathim
@THhathimhathim 15 күн бұрын
😭😭😭😭 அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்மை கிடைக்கும் அண்ணா உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை மிக்க மிக்க சிறப்பாக இருக்கும் எல்லோரும் துஆ செய்கிறோம்
@SaranSaran-s7b
@SaranSaran-s7b 16 күн бұрын
அண்ணாநல்லவர்களுக்குகாலம்இல்லை அண்ணாநீங்கள்உதவிசெய்வதுமற்றவர்களுக்குபொறமையாக இருக்குஉங்களுக்குகடவுள்எப்போதும்துனைஇருப்பார்நல்லதுசெய்பவரைகைவிடமாட்டார்அண்ணா🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 16 күн бұрын
Anushan! உங்களின் அன்புக்கு ம், ஆதரவான வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன். இ‌ந்த பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் உதவிகளுக்கு கோடி நன்றிகள் Anushan. உங்களுக்கு இயற்கையாக உள்ள இரக்க குணம் உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். இறைவன் ஆசி என்றும் இருக்கும். Anushan, விது வாழ்க வளமுடன். ❤❤❤
@KanapathipillaiNanthakumar
@KanapathipillaiNanthakumar 13 күн бұрын
எங்கள் சிறப்பான நல் வாழ்த்துக்கள்
@mahamarzook212
@mahamarzook212 16 күн бұрын
இப்பவும் இப்படியான சுளல்களில் வாழ்கிறாங்கள் இதைப்பார்க்கும் போது மனதுக்குக் கவலையாக இருக்கு பாவம் இப்படியான குடும்பத்துக்குத் தான் உதவிசெய்ய வேண்டும் தம்பி உங்கள் பணியை எப்படிப் பாராட்டுவது தம்பி அந்தப் பிள்ளைக்கும் வயது இல்லை இவர்களுக்கு பாதுகாப்பான இடமும் தேவை என்னசொல்வது என்று தெரியுதில்லை
@vaithieswaransubashini4521
@vaithieswaransubashini4521 16 күн бұрын
Anushan Neenga seivathu miga perija uthavi, thodarthu seithidungal❤
@ara3388
@ara3388 14 күн бұрын
❤தம்பிகளா திருடர்கள் ஜாக்கிரதை கவனம்
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai 16 күн бұрын
கடவுள் துணை ❤துணை❤துணை❤
@MajiMaji-pt5nu
@MajiMaji-pt5nu 16 күн бұрын
எனக்கும் அப்பா இல்ல அண்ணா விட்டுட்டு போய்ட்டார் அம்மாதான் வளர்த்தா அம்மாக்கு வெளிநாடுதான் வாழ்க்கை 😢😢😢14 வருடம் அப்பா விட்டு போய் 😢😢 என்னோட அம்மா எங்களுக்கு இந்த நிலைமை வர விடல்ல எண்ட தெய்வம் அம்மா கஷ்டம் என்டா என்ன என்டு தெரியா எங்களுக்கு 😢😢😢
@suthasivanantham1671
@suthasivanantham1671 16 күн бұрын
Anushan you are great. God bless you and your lovely mom
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 16 күн бұрын
உன் நம்பிக்கை உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.
@thiresmariyathas1211
@thiresmariyathas1211 16 күн бұрын
மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் என்னதான் செய்யிறாங்க! கடவுளே கடவுளே பிரார்த்திக்கிறேன் ! பொறுப்பற்று ஆண்கள் நடக்காதேயுங்கோ இந்தப் பாவம் நல்லதல்ல பிள்ளைகளைப் பெற்றபின்பு!
@Rajini-xt7yq
@Rajini-xt7yq 16 күн бұрын
அனுஷனைப் போன்ற யூ ரியூப் ஆட்கள் வேலை செய்யாமல் இருந்து கொண்டு தாங்கள் சுகமாக வாழ்வதற்கு, இப்படியாக வீடியோக்களைப் பதிவிட்டு பணம் சம்பாதிக்கின்றார்கள். பிள்ளைகளை பெற்றவர்கள் தாங்கள் தான் கஷ்டப்பட்டு உழைத்து தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இப்படி அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்வது மிகவும் தவறாகும்😅
@shivasuit2915
@shivasuit2915 16 күн бұрын
உங்களைப் போன்றவர்கள்தான் நாட்டுக்கே தேவை. பகுத்தறிவே இல்லாதவர்கள்தான் உங்களை கைது என்ற சொல்லைப் பயன்படுத்தினம். எத்தனை அரசியல்வாதிகள் இந்தப்பக்கம் வந்துபோவார்கள். கண்ணுக்குப் புலப்படாதே. தம்பி தொடர்ந்து உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
@sooriyamoorthi2023
@sooriyamoorthi2023 16 күн бұрын
உங்களின் பணி தொடர இறைவனிடம் மன்றடுக்கின்றேன்...
@ThushanthThushanth-go7le
@ThushanthThushanth-go7le 16 күн бұрын
Anushan nallaxarkku kalam ellai God bless you always
@puvankajani3108
@puvankajani3108 16 күн бұрын
ஏழைகளின் செல்வன் தம்பி அனுக்ஷன்
@Vase-u9d
@Vase-u9d 13 күн бұрын
தம்பி அனு நீர் யாருக்கும் பயப்படக் தேவையில்லை உமது சேவை தொடரட்டும்
@PiremaPirema-g9b
@PiremaPirema-g9b 16 күн бұрын
Thanusan neenkal seyra ovvoru nanmaikalum unkaludaija kuduppaththil ullavarkal neerodi kaalam vaallanum
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 16 күн бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 இப்படிப்பட்டவர்களை வெளிக்கொண்டு வந்தமை நல்ல விஷயம் உலகத்தில் தைரியமானவர்கள் பெண்கள் என்பதை அந்த அம்மாவும் அத்துடன் ரதி அம்மாவும் சாதனை நாட்டியுள்ளார்கள். காணொளிக்கு நன்றி வாழ்க வையகம் 🌍 வாழ்க வையகம் 🌍 வாழ்க வளமுடன் 🙏🏻🇳🇴
@bairathymani
@bairathymani 16 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 5 күн бұрын
Brother jesappa thunayaa iruppaar ungalodu unga ullam nalla ullam ❤❤❤❤❤
@johnpattanjohnpattan2505
@johnpattanjohnpattan2505 12 күн бұрын
Super voice of anushan brother God bless you and your family kandippa ungalukku nanga suporta iruppom yaru ungala kaithu seivangannu parppom ok
@lilysoosai5425
@lilysoosai5425 16 күн бұрын
Awesome job Damby Anushan what you doing how much you helping the poor God is watching, he will with you, anyone talk opposite don’t worry forgive them please people are very jealous bcs they can’t help the poor about you
@MariaMaria-ot6qy
@MariaMaria-ot6qy 6 күн бұрын
Tambi kadavul ungal Nala seyala partu kadaval yehowa romba Santos's paduvar.aya pavam inta kudumbam.
@JeyaRaj-v8q
@JeyaRaj-v8q 16 күн бұрын
பீற்றர் யோசுவா நீங்களும் சேந்து உதவி செய்திருக்கேங்க 🎉கண்ணீரா வருது அனுசன்
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 16 күн бұрын
இதெல்லாம் கடந்து போக வேண்டும் அனுஷன் கதைப்பதை கதைத்துக் கொண்டே தான் இருப்பான் அதெல்லாம் எதிர்பார்த்தால் உங்கள் பணி தொடராது இந்த குடும்பத்துக்கு எப்படியாவது சீக்கிரமாக நல்ல ஒரு சிறிய வீடு கட்டிக் கொடுங்கள் ப்ளீஸ் அந்தக் குழந்தைகள் முகத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது
@Vinitha102
@Vinitha102 16 күн бұрын
great job god bless you Anush💜💜💜💜💜💜💜🙏
@MuhammadRiyas-pi9gq
@MuhammadRiyas-pi9gq 9 күн бұрын
Unkal. Sevai. Thodaraddum. Uthaum ullankalukkum. Manammarntha. Valththukkal. ❤❤
@Gaffoor-cv3wo
@Gaffoor-cv3wo 8 күн бұрын
Anuaan.makan.atarkkum.payapadavandam.iraiva.nutaviunarkku
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 15 күн бұрын
தம்பி...உங்கள். நல்ல மனசுக்கூ. எல்லாம்... நல்லத்தகவே. நடக்கும் 🙏🙏🙏🙏🙏💞💞💞💞❤❤💞💓
@ApinuApinu
@ApinuApinu 15 күн бұрын
அனுசன் தம்பி உனது உடல் எடையவிட உன் மனசு பெரிதடா. ரதி அம்மாவுக்கு நான் தலைவனங்கிகிறேன் மிக்க நன்றி தம்பி 🎉🎉🎉
@saisaiakathiyarrahimsaasth3959
@saisaiakathiyarrahimsaasth3959 16 күн бұрын
Anusan modena kodi nantrikal, panic thodara an sivan udan varuvan, ithuvallava siva apishegam.
@selviumakanthan3402
@selviumakanthan3402 15 күн бұрын
தம்பி அனுஷன் நீங்கள் நல்லாக இருப்பீர்
@thaarikmohammed7928
@thaarikmohammed7928 16 күн бұрын
Thampi romba romba nanri iverhalukku uthavi senchathukku
@anuarun919
@anuarun919 16 күн бұрын
Thampe unkalukku nlla ullam eraivean tunai ❤❤❤
@ruthkaminiyoga8511
@ruthkaminiyoga8511 16 күн бұрын
வாழ்க அனுஷன்
@kannathasanarun928
@kannathasanarun928 16 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🙏🙏🙏
@DeviDevi-tw1es
@DeviDevi-tw1es 16 күн бұрын
God bless you always anushan thambi 🌹🙏🙏
@margeretfenelon3940
@margeretfenelon3940 16 күн бұрын
Don't worry son I will pray for you nothing will happen nobody will harm you my handsome boy take care of you❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 16 күн бұрын
Don't worry anushan God bless you 😮😮😮😮😮😮😮😮😮
@mugangal3371
@mugangal3371 15 күн бұрын
இந்த காணொளி பார்த்து அழுது விட்டேன்😢😢😢😢😢
@JeyanthyYoharasa
@JeyanthyYoharasa 16 күн бұрын
Thambi nekalum ammavum nalla iruppenkal❤❤❤❤❤
@Sacuntary
@Sacuntary 13 күн бұрын
Congratulations Anushan 🎉❤
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 16 күн бұрын
Congratulations aunsan and vithu god bless you ❤❤❤❤
@Sattalite177
@Sattalite177 16 күн бұрын
🙏🏿அனுஷா எனது வணக்கம்🙏🏿 பயம் வேண்டாம் அவன் இவன் என்ன சொன்னலும் காதில் வாங்க வேண்டாம் இதையே தமிழ்நாடு இருந்த வேற மாதிரி ஆகும் அனுஷா இரங்கி வேலை செய்யுங்க பயம் வேண்டாம் நாங்க இருக்கம் 🤝🤝🤝🤝🤝🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@shanthini5699
@shanthini5699 16 күн бұрын
Don't worry Anushan 👍♥️👍
@nithannilo4802
@nithannilo4802 16 күн бұрын
Super super super Anushan and mithu
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 16 күн бұрын
இறைவா அந்த பிஞ்சு குழந்தைகளின் முகத்தை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கு தம்பி அனுசன் நிது நிங்கள் மக்களிடம் கட்டும் அன்புக்கும் பண்புக்கும் நல்ல இருப்பிங்க செல்ல தம்பிகள் ❤️❤️❤️❤️❤️😭😭😭😭🙏🙏
@kannankanna5778
@kannankanna5778 16 күн бұрын
அனுசன் நல்லவர்களுக்கு இடம் இல்லை ஐயா
@ThasmirThasmir
@ThasmirThasmir 2 күн бұрын
அனுஷான் அண்ணா நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும் 😭
@SamiSami-l4w
@SamiSami-l4w 16 күн бұрын
Ugal pani thodara vendum Nalla ullam ugaluku God bless you
@pirunthapiruntha1560
@pirunthapiruntha1560 16 күн бұрын
Nenka panra rompa nalla seyal anna
@SuthaSutha-zv6bw
@SuthaSutha-zv6bw 16 күн бұрын
அனுஷன் நல்லது செய்தால் கைது செய்வாங்கள்
16 күн бұрын
Anushan nallavagkala yarukkum pudikkathu atharkkaka entha thadaivanthalum nigkal athallam thakarththi nigkal verri adaiverkal god bless you
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 16 күн бұрын
Valthukkal anushan
@ParameshParamesh-rc4fy
@ParameshParamesh-rc4fy 16 күн бұрын
Anushan ungala eappadi kaithu seivanga Avanga sonna kaithu seivangala mudiyathu neega eavalavu nallathu pannurenga kadavul erukkurar anushan payapada vendam appadi onrum nadakkathu kasttapatta ealayalukku kadavulukku aduthathu neega yaralum oru magera puduga mudiyathu ungalukku eanna eannalum naanga varuvom eantha peimani sonnavan kaithu seiyanum eanru avzn ponnayan avana koncham jattuga eanakku Aatheram varuthu thuppullathavan avan eavan eangzl anusahana kaithu seiunga parkkalam thamby anusan kadavul thunai neega eantha thappum seiyala neega nallathu seirenga God bless you ungala yaralum Asaikka mudiyathu kadavulukku eallam therium neega kavala pada vendam Rathi amma etha partha kavala paduvanga nalla parthukuga ammava
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 49 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 4 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 49 МЛН