KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152 Coupon Code: T5T50 Coupon is valid for the first 250 users*
@hellofriends26202 жыл бұрын
bro chernobyl intanta pathi sollunga
@karthi1422 жыл бұрын
Bro pls viduthalai puligal last episode poduga pls
@SaravananDecodes2 жыл бұрын
@jari jari Link click panni paanunga , offer code T5T50 apply pannuga , payment Gpay la pannunga !
@venkatachalapathim36502 жыл бұрын
Bro விடுதலை புலிகள் இயக்கம் கடைசி episode upload pannunga bro
@venkatachalapathim36502 жыл бұрын
Bro விடுதலை புலிகள் இயக்கம் கடைசி episode upload pannunga bro
@MaryMary-gn6xg Жыл бұрын
இந்திராகாந்தி அம்மா சாதனைகளை கேக்கும் போது மெய் சிலிர்க்கிறது எப்படிப்பட்ட பெண்ணாக வாழ்ந்துருக்காங்க பெண்ணாக பிறந்தால் இப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் பெண்மையை போற்றும் பெண்மகளே வாழ்க
@vanithashriyan16682 жыл бұрын
கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது..... நிஜமான இரும்பு பெண்மணி
@SwathiS-pj8nz9 ай бұрын
❤
@nashathaara84702 жыл бұрын
பெண்களும் இப்படி சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த பெண்மணி. இவர்களின் வரலாற்றைக் கேட்கும் போது மேல் சிலிர்க்கின்றது. ஒவ்வொரு பெண்ணும் சாதனை படைக்க பெற்றவளே. Happy Mother's day
@J.B.A.N2 жыл бұрын
Yes...sis...HAPPY MOTHER'S DAY 👍✊
@thirukumaran57432 жыл бұрын
இந்திரா காந்தி வளர்ப்பு ஏன் சரி இல்லாம பேச்சு..... எல்லாம் ஒரே ரத்தம் தான்... காங்கிரஸ் எப்போதும் மக்களுக்கு நல்லது பண்ணது இல்ல.. இந்திர காந்தி பண்ணது எல்லாம் இந்திய வல்லரசு ஆக இல்ல.. நான் பெரிய சர்வாதிகார ஆட்சி நடத்துறான் ன்னு காமிக்க தான்...
@LIONKING-ih1sw2 жыл бұрын
பாஸ் வரலாற்றை புரட்டி பார்த்துட்டு பேசுங்க...
@luxmanraja22272 жыл бұрын
W 5om
@joker555mrpl2 жыл бұрын
@@LIONKING-ih1sw why bro?
@naveennaveen-hi4xg2 жыл бұрын
நான் இலங்கை யில் வசிக்கிறேன்... இந்திரா காந்தி பற்றி விளக்கமாக கூறியதற்கு மிகவும் நன்றி அண்ணா.எப்பவுமே உங்க தீவிர ரசிகன். உங்க வாய்ஸ் ட அடிமை எப்பவுமே. இந்திரா காந்தியும் ரொம்ப பலசாலி மன அளவிலும் செயல் அளவிலும்❤
@respectshotz28267 ай бұрын
அதான் இலங்கை தமிழர்கள்.. கொன்றாகளா
@Tharaneeban7 ай бұрын
@@respectshotz2826 who told you that?
@Mubashiraimtiyas2 жыл бұрын
நான் ஒரு இலங்கை பெண்🇱🇰🇮🇳 மிகவும் வருத்தமாக இருக்கிறது. கண்களில் கண்ணீர் அறியாமலே கொட்டுகிறது. சிங்க பெண்ணாக வாழ்ந்துள்ளார் இந்திரா காந்தி அவர்கள். வாழ்ந்தால் இவரை போல வாழ வேண்டும் என நினைக்கிறது. பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு இவர் ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளார்.
@NTKTN822 жыл бұрын
தமிழ்நாட்டு மக்களை பற்றிய உங்களின் கருத்தை நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்
@Mubashiraimtiyas2 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் பெண் இருப்பினும் எனக்கு தமிழர்களின் மேல் மிகுந்த மரியாதை உண்டு மேலும் அவர்களின் கலாச்சாரத்தை மிகவும் விரும்பக்கூடியவள் நான் அது தமிழ் நாட்டு தமிழர்களும் தான் ஈழத்தமிழர்களும் தான் சகோ
@NTKTN822 жыл бұрын
@@Mubashiraimtiyas நன்றி சகோதரி.. இலங்கை தமிழர்கள் மேல் எனக்கு அளவு மிகுந்த பிரியம் உண்டு. நீங்கள் பேசும் தமிழ் எனக்கு பிடிக்கும்
@Mubashiraimtiyas2 жыл бұрын
@@NTKTN82 ♥️
@NTKTN822 жыл бұрын
@@Mubashiraimtiyas நீங்கள் இந்த பக்கத்தில் வெளியிட்ட தலைவர் பற்றிய காணொளிகள் பார்த்தீர்களா...
@arunarameshkathirvelweldin385710 ай бұрын
நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்களை பத்தி எங்களுக்கு உண்மை தெரியுது ரொம்ப நன்றி அண்ணா
@SaravananDecodes2 жыл бұрын
Happy Mothers Day ❤️ Female #T5TInvestigators 💕
@_MOBILE_GAMER_2 жыл бұрын
My birthday also
@ssajeevan81852 жыл бұрын
@@_MOBILE_GAMER_ Happy birthday 🎂🎈❤️
@_MOBILE_GAMER_2 жыл бұрын
@@ssajeevan8185 thanks ❤️
@rekhamurugesh54282 жыл бұрын
Thank you brother
@kartechindustries30692 жыл бұрын
bro Haji Mastan the real kgf pathiyum podunga bro
@alagappansivaganesan49712 жыл бұрын
என் தாயின் கதையை மிகவும் அற்புதமாக சென்னீர்கள்...கண்டிப்பாக அம்மா இருந்திருதாள் அப்பாவி நம் தமிழ் மக்களே நம் இழந்திற்க்கா மாட்டோம்...இன்றும் என் விர தாயி மரணத்தை நிங்கள் கூறும் போதே என் கண்கள் குளமானது தோழா....
@pitymathan5552 жыл бұрын
Paaaahhhhh... Kamarajar nu sollum pothu oru goosebumps vandhuchu paru.... really inspiring...and u nailed saravanan bro... eagerly waiting for next video... keep rocking....😍😍😍😘😘😘💥💥💥💥👍👍👍👍👍👍👍
@muthurajakesav90732 жыл бұрын
Yes bro
@gokulsabarish94182 жыл бұрын
True
@Jrbsn2 жыл бұрын
🙏🏻🙏🏻😊king maker🙏🏻🙏🏻
@kumaraa56602 жыл бұрын
Yes
@PrakashPrakash-vf5qj2 жыл бұрын
Me also ❤️😀
@oneviewmiracle-AJAji29 күн бұрын
Emergency Vedio pathutu vandavangala oru ❤ potu ponga 😊
@mohammedramees33328 күн бұрын
meee
@oneviewmiracle-AJAji28 күн бұрын
@mohammedramees333 🥰
@mayamythra80412 жыл бұрын
உண்மையில் புல்லரிக்குது.... என் தாத்தா இந்திராகாந்தி பெயரை எனக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்..... 🤩🥰😍😍🥰🥰🥰🥰 யார் என் பெயரை கேட்டாலும் இந்திராகாந்தி என சொல்லும்போதே ஒரு கர்வம், பெருமை இருக்கும் 🥰🥰🥰.. அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🤩
@SaravananDecodes2 жыл бұрын
அருமையான பெயர் 💙
@mayamythra80412 жыл бұрын
@@SaravananDecodes thank u🤩😍
@Dhayamani-oo2iz8 ай бұрын
@@SaravananDecodes :一::: 没
@Dhayamani-oo2iz8 ай бұрын
…d.xx一
@purpleyou47452 жыл бұрын
இவர் இல்லை என்பதை நினைத்து இன்று தான் 2022. 05.10 மிகவும் மனம் வருந்துகிறேன்😔 அண்ணா. இலங்கை இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். இலங்கை மக்களுக்காகப் பிரார்த்தனை🙏🙏🙏 செய்யுங்கள். இந்தியாவின் சகோதரர்கள் From jaffna 🇱🇰
@fathimashaf55132 жыл бұрын
Don't worry bro ella vidayathukum oru mutruppulli erukum thane. Srilanka vula ullawagalukum nalla kaalam warum. 🇱🇰
@bharathshiva78952 жыл бұрын
புல்லரித்தது அண்ணா 😍😍😍😍👏👏👏👏 உண்மையில் நாங்கள் ஈழத்தமிழர்கள் இந்திரா அம்மையார் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்; ஈழ நிலைப்பாட்டில் தனது ஆதரவை வழங்கினார் 😇😇😇😇👍👍👍 உண்மைதான் அண்ணா இந்திரா காந்தி இருந்திருந்தால் நமக்கென்று ஒரு நாடாக ஈழம் மலர்ந்திருக்கும் ❤️❤️❤️👍👍👍 அருமை அருமை 🔥🔥🔥👌👌👌
@bamathykularajan24902 жыл бұрын
உண்மை அவர் இருந்து இருந்தால் சிலது எங்கள்( ஈழம்) நிலை நன்றாக இருந்திருக்கும். இந்தியா ஆசியாவில் மிக உயர்ந்த வல்லரசாகி இருக்கும். சீனா, பாகிஸ்தான் அடங்கி இருக்கும்.
@kingoffbroithusecondtimecl78172 жыл бұрын
100%உண்மை அண்ணா
@Santhiya_262 жыл бұрын
Amma thieva perave parashakthi avunga avungala pola ene varanum brother
@mathanmanimathan43119 ай бұрын
பொய் செய்தியை பரப்ப வேண்டாம்.தமிழினத்தின் துரோகிகள் பட்டியலில் முதல் 3 இடத்தில் இருப்பார் இந்த இந்திரா காந்தி
@shamimbanu9698 ай бұрын
❤😭👌
@dhee71032 жыл бұрын
இந்த காணொளியை கேட்க கேட்க என்னை அறியாது கண்களில் கண்ணீர் வருகிறது அண்ணா..
@nishgopi32982 жыл бұрын
Enakum😭
@roginpavi69492 жыл бұрын
True bro 😢
@sakthikumar352 жыл бұрын
Yes😢😭
@alagarrajb913011 ай бұрын
இந்திராவை போல் ஒரு பிரதமர் இனி இந்தியாவிற்கு வாய்ப்பது அரிது ❤❤❤iron lady of India ❤❤
@saranyaa.m43222 жыл бұрын
Goosebumps moments அண்ணா.. அவ்வளவு பரவசமா இருந்துச்சு இந்த பதிவு கேட்கும் போது.. இரும்பு பெண்மணி இந்திரா கொல்லப்படாமல் இருந்திருந்தால் இலங்கையில் நம் சகோதர சகோதரிகளுக்கு தமிழ் ஈழம் என்றைக்கோ கிடைத்திருக்கும்.. உலகத் தலைவர்களை அலற வைத்து வரலாறு படைத்த brave and bold lady Indra ஜி big salute 🙏🙏🙏
@kathiravankalidass78522 жыл бұрын
not at all
@shri993311 ай бұрын
Even Rajeev Gandhi helped to tamil people and Then Seegijargalatan problem started there. I think Seekijargal killed Rajeev Gandhi.
@AnimalRUs-eu4sy10 ай бұрын
இந்திரா பிறக்காமல் இருந்திருந்தால், ஈழம் எப்போவோ பிறந்திருக்கும்.
@senthilkumars16832 жыл бұрын
அற்புதமான பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரரே. வீர பெண்மணி மதிபிற்குரிய இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் பெருமையை அழகாக விவரித்தீர்கள்.மிக்க நன்றி.
@lifeisbeautiful23822 жыл бұрын
Got goosebumps bro whenever u said "INDIRA"in your bold Voice
@kartechindustries30692 жыл бұрын
but villian yaarnu solave illiyaye. He is Haji Mastan
அரசியலுக்காக எத்தனையோ பேரை இரும்பு பெண்மணி என்று சொல்லிக் கொண்டாலும்... அந்தப் பெயருக்கு உண்மையிலேயே பொருத்தமான வரலாறை கொண்ட ஒரு மகத்தான சக்தி என்றால் அது என்றால் அது இந்திரா காந்தி மட்டும்தான்...
@allinallrajasurya..49758 ай бұрын
அப்படி என்ன ஜெயலலிதா அம்மா மேல் உனக்கு வன்மம் 😡
@kumarraj686310 ай бұрын
நல்ல குணம் கொண்ட திருமதி அண்ணனை இந்திரா காந்தி அவர்கள் வணங்கின்றேன் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இல்லை என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் தாயே
@anithahepzibah65072 жыл бұрын
I'm a tnpsc aspirant bro.. Videos like this are more helpful to connect and learn.. Requesting you to do more such videos from Indian history, Indian national movement, about great Indian leaders.. Thanks in advance.
@durgashree.j75662 жыл бұрын
She has proved experience is not necessary but Courage and boldness is enough to be a leader , She as become definitely an inspiration to all , India is definitely missing an great leader like our "IRON LADY" Ms.Indira Gandhi, Salute to the brave and bold lady.
@kokilainfotech90342 жыл бұрын
She was a member of parliament for 10 yrs.
@vaishnaviayyadurai890911 ай бұрын
dont blabber, she was well experienced, mp for 10 yrs and learned politics from her dad.
@krithikshakeerthy79142 жыл бұрын
இந்த வரலாறு கேக்கும் போது என் ஓடம்பு புள்ளரிக்கிது ... உண்மையாவே ஒரு பொண்ணா பிறந்ததுக்கு நான் ரொம்பவே பெருமை படுகிறேன் .... எத்தனை சவால்கள் எத்தனை விதமான போரட்டாங்கள் மத்தியில் எப்டி பட்ட ஒரு இரும்பு பெண்மணி .... உடைந்து உக்கார கூடிய ஒவ்வொரு பெண்களும் கட்டாயமான ஒரு பதிவு .... இவரை போன்ற இனி ஒருத்தர் பிறபெடுப்பார்கள் எனில்... கட்டாயம் துணிந்து ஒரு போராளி நம் நாட்டிற்கு கட்டாயம் தேவை என்பது நோக்கம்.... இன்று அன்னையர் தினம் ... உண்மையிலேயே இன்று இந்த நாளில் மட்டும் இன்றி ஒவ்வொரு நாளும் சிந்திக்க வேண்டும் என்பதே எனது கருத்து..... சரியான நேரத்துல தகுந்த நாள் ல இந்த வரலாறு எடுத்து அமைதத்துக்கு T5T HATS OFF 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳✍️
@lookatthis68622 жыл бұрын
அன்னையர் தினத்தில இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அம்மையாரைப்பற்றிய வீடியோ உண்மையிலேயே வரவேற்க தக்க ஒன்று. சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு எமக்கு முன் வாழ்ந்த ஒரு உதாரண மங்கை. வீழ்த்தப்பட்டது இந்திரா உடல் மட்டுமே அவர் சாதனைகளை அல்ல.
@jafarjaman85142 жыл бұрын
Heart touch comments
@ramya88872 жыл бұрын
இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அம்மையார் பற்றி ரொம்ப தெளிவாக விளங்கும் வகையில் கூறியது அருமை👍
@happybreezetamil207 ай бұрын
இந்ரா காந்தி கெட்ட வங்க
@priyadarshini971992 жыл бұрын
I was named after Indira Gandhi, I'm extremely proud that out of all the names my mother chose to name me Priyadarshini which is a part of the Iron lady Indira's name. I hope and also work towards making a better society just as Indira did. So that I could strive to be worthy of the legacy that my name carries!
@kalathy Жыл бұрын
All the best ☺️
@blackmoon42532 жыл бұрын
BRO நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். உங்கள் அனைத்து விதமான பதிவுகளும் மிகவும் அருமை வாழ்த்துக்கள். நாங்கள் எதிர் பார்ப்பது, இந்தியாவில் முஸ்லிம்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து. தனது எதிரிகளால் குத்தப்பட்டு,வயிரு கிளிக்கப்பட்டு, தனது லட்சியத்திக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திக்காகவும், தனது உயிரை மக்களுக்காக அர்ப்பனித்த. ஸஹீத் மர்கூம் DR அஹ்மது அலி பழனி பாபா அவர்களின் வாழ்க்கை ஒரு தொகுப்பாக தருமாறு மிகவும் அன்புடனும், உரிமையுடனும் கேட்கிறேன் BRO👍♥️♥️ நான் ஒரு இலங்கை நாட்டை சேர்ந்தவன் but பழனி பாபா மாணவன்..
@Simbu-gi2pg10 ай бұрын
இந்திரா காந்தி அவர்களை பற்றி இப்பொழுது தான் முழுமையாக தெரிந்து கொண்டேன்... நன்றி நண்பா 🙏🙏🙏🙏♥️♥️♥️
@karthikpoomalai94152 жыл бұрын
தனி ஈழம் ❤️❤️❤️ தமிழர் தாகம் தனி ஈழ தாயகம் 😍
@jayanthjackson4402 жыл бұрын
Starting to Ending Goosebumps Overloaded🔥🔥🔥🔥🔥
@BScCTAswinS2 жыл бұрын
Feeling so so proud bro… yeppah enna oru narration … I’m thinking Neenga oru padan edutha 3 hours fulla goosebumps dhan
@faizalahmed63602 жыл бұрын
நன்றி சரவணன் எனக்குத் தெரியாத பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன் நல்ல தரமான காணொளி 👍
@geniusprofits99432 жыл бұрын
Very Well!..Message delivered....You are the Man!....goosebumps whenever you say her Name. Eventhough i am from a different country....India is my mother....
@indranikannan73732 жыл бұрын
I askedmy Dad y u kept my Name as Indira when he told Abt u 4m my childhood I learned Abt how to be bold enough to I feel very proud of u Mam 😍😍
@monu91sam2 жыл бұрын
Saravanan bro, I am posting this comment in between the video. The way you explain how India tackled US, China and Pakistan with help of Soviet union, gave me goosebumps. One more thing, once I was insulted by one of my relative for not knowing in-depth history of India and it’s leaders. But your video gives me full confidence to speak back about history. Thank you for such great videos. All the best.
@SUDHEERSERAN2 жыл бұрын
Good one Ravi. Please dont rely just on video. Take some time to read books and journals before speaking to someone. Proud of our leaders.
@gowthamlion07452 жыл бұрын
அண்ணா உங்களோட பேச்சுத்திறமை மட்டுமன்று உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வார்த்தைகள் உங்களை மேலும் மேலும் உயர செய்யும் வாழ்த்துக்கள் அண்ணா
@Velli422 жыл бұрын
இந்த வீடீயோ பார்க்க பார்க்க பெண்ணாக பிறந்தது .எனக்கு பெருமை தான்.🥰👍👍👏👏👏
@rathinakumari.r38102 жыл бұрын
இந்திரா காந்தி அவர்களின் power strength way of thinking also great
@hepsimilton76372 жыл бұрын
Avanga Whole Family👪 yeh Namma India🇮🇳 kaga Dedicate Pannirukanga... ❤RIP Mam.... Iron Lady & Our Proud of India❤
இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி போல் இனி இருவர் உலகத்தில் பிறக்க போவதில்லை
@MahaLakshmi-zu7rh Жыл бұрын
இது என் கருத்து, நான் காந்தி மற்றும் காங்கிரஸ் மீது நல்ல நாடம் அல்லது கருத்து கொண்டது இல்லை. இதில் இந்திரா அவர்கள் ஈழம் தமிழர்கள் பக்கம் இருந்தது என்பது மகிழ்ச்சியாக உள்ளது
@simmanarts2 жыл бұрын
I am from Malaysia...... really proud about our India👑
@s.vkanna81002 жыл бұрын
தகவல் தெரிந்த தற்கு மிக்க நன்றி Super Thanks 👍 தமிழ் அரசியல் சிந்தனை 😴
@thirunav7122 жыл бұрын
Goosebumps for many times in this video 😱😱😱😱
@vijayk614211 ай бұрын
ரஷ்யா எப்போவுமே நம்ம நண்பன் தான் உடம்பு மெய் சிலிர்க்கிறது ❤❤️
@janagan32842 жыл бұрын
1.CHERNOBYL DISASTER. 2.MALAYSIAN AIRLINES MH-370. 3.JOHN F KENNEDY CASE. and waiting for Tara song release and all bgms of top 5 tamil release........
@sivakumarmasilamany41810 ай бұрын
மிக அற்புதமான பதிவு இந்தியா என்றால் அண்ணை இந்திராகாந்தி அவர்கள்
@gayus20492 жыл бұрын
Great women.. known facts abt her on mother's day.. that's the great thing... Bro keep rocking 💐🔥....
@georgeamrile668511 ай бұрын
The Iron Lady of India. Thank you Ji. For this பதிவு. நான் எப்பவுமே Her Highness the Best Primeminister Indhragandhi sir தலை வணங்குகிறேன் as an Indian
@arushivashiva88322 жыл бұрын
Hi Anna,my son he is 7years old Lokeshwar, today he is watching Ur video.todays topic about our's Great PM Indira Gandhi,he is Super talented boy,my son likes u so much he Always watchs Ur all videos with me, keep rocking Anna
@SaravananDecodes2 жыл бұрын
❤️
@shailulatha76502 жыл бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி 🙏♥️
@prabakaranvelsamy22482 жыл бұрын
I doesn't like congress. But Indira madam is the first powerful prime minister of India. She will remain as the legend of India forever 💐💐💐
@surindrasurindra796610 ай бұрын
My name is Indradevi..enga appa ku indira ghandhi romba pidikum..avungga ninaiva enakku intha peyar vachaaaru...❤❤❤
@MyAlfred0072 жыл бұрын
Bro... hearing the history in your voice...vera level❤️👏😎 A situation or incident can change the entire future of a Country or a Person upside down 😔
இந்தியாவின் இரும்பு பெண்மணி அமெரிக்காவை நடுங்க வைத்த இந்திராகாந்தி அவர்கள் இழப்பு அவருக்கே தெரிந்திருந்தது என்பது ஆழுமையின் உச்சம். நன்றி சரவணன்
@vimochana4768 ай бұрын
கேட்கும் bodhe mei silirkiradhu wow real iron lady she is equal to 100 soldiers and her kingdom power everything 100times better than current pm
@U.Pugazhenthi_IAS7 ай бұрын
India as Indira ♥️
@arunfromtamilnadu2 жыл бұрын
Indra mam, apj Kalam sir, vajpayee sir, respected prabha anna all are. my favourite 😭💕
@HrhkKarthik6 ай бұрын
So good mom❤
@simeonmariathasan12002 жыл бұрын
இந்திரா காந்தி இருந்திருந்தால் கண்டிப்பாக தமிழீழம் மலர்ந்திருக்கும் சகோ
@sumanmahindreen71262 жыл бұрын
No words. Just goosebumps
@karthikmurugan35892 жыл бұрын
Mr Saravanan.. which was said the last word about thalaiva Prabhakaran the video with one of the biggest happiness I found out.. waiting for a video
@indraindaraniallinonechann59885 ай бұрын
இந்திரா காந்தி அம்மா இறந்த அந்த நாள் தான் நான் பிறந்தது அவர்களின் துன்பம் அனைத்து ம் நான் அனுபவிக்கின்றேன் என் வாழ்வில் வசந்தம் வரும் நாள் எனது இறப்பு
@minklynn19252 жыл бұрын
உண்மையில் இரும்பு பெண்மணி இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்
@ramasubramanians41012 жыл бұрын
I watched kgf movie their is a politician who involved in that was an indira.. mean while i prepared for a tnpsc ..ok let us learn more about indira nu video patha semma voice..it was soo unique... I loved it...
@arjunask20932 жыл бұрын
Hats off saravanan sir.. day by day your narration going tremendous..
@leenathangaraj51632 жыл бұрын
Paaa.. Goosebumps Indira Gandhi is a real IRON lady
@mohamedshakir46472 жыл бұрын
My day is incomplete without watching your video...You are doing a great job..
The way you advertise the "KuKu FM" application is very impressive. The advertisement is not intentional it's natural throughout the story.
@viveks21042 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் அதை நான் ஏற்கிறேன்🙏🙏🙏
@rolaxpandian11742 жыл бұрын
இப்படிப்பட்ட தலைவர் இப்பொது இல்லையே என்பது வருத்தமளிக்கிறது
@stellamarya75306 ай бұрын
Yes 👍
@safiabuthahir66872 жыл бұрын
Bro superb every scene is a goosebumps 🔥🔥
@clamentsathya6372 жыл бұрын
This is your best video, each and every min goosebumps movement,the real iron lady, indra gandhi.
@AshokAmm2 жыл бұрын
I am Dr. Ashok from Nigeria... உங்களோட வீடியோ தான் பிரதர் எனக்கு துணையா இருக்குது இங்க. உங்களோட மொத்த விடியோவும் பாத்துட்டேன் பிரதர். இங்க எனக்கு ஒரு நாள் தொடங்குவதும் அந்த நாள் முடிவதும் உங்களோட வீடியோ கூட தான்.
@SaravananDecodes2 жыл бұрын
Thank you so much❤️
@kalaiselvi6772 жыл бұрын
Really she is being given a correct name ..Iron lady of India 🔥🔥🔥🔥
@kalaiselvi6772 жыл бұрын
Thanks
@komalac2 жыл бұрын
Mr. Saravanan, I love it how you recommended books that relates to the subject of your video. It should require a lot of research and hard work. I enjoy listening to you, for your narration, bgm and story telling. Kudos to you!
@iswaryaliterature58302 жыл бұрын
Ungloda neraya videos pathruken. Aana indha video enna emotional akiduchi. Goosebumps kuduthuchi. Sema narration. Good job...
@sairam36099 ай бұрын
Rip 😂😂😂🎉🎉🎉❤❤❤❤
@muralimarudhachalam89372 жыл бұрын
Please talk about honorable and respected Kamaraj avargal and Anna avargal . Love to hear about their ideologies in politics
@mohammadriyaz5762 жыл бұрын
Masha Allah...yes
@mariyamzarasvlogs39022 жыл бұрын
Goosebumps
@mr.payani3482 жыл бұрын
சேனல் நேம் சூப்பர் புரோ👍அதான் சப்ஸ்கிரைப் பண்ணினேன். 🤝பழைய நேம் புடிக்கல
@lavanyas4192 жыл бұрын
Defanitely she is my inspiration
@gayathrir808611 ай бұрын
Oh my god !!! I got n number of goosebumps while watching this video....and her name is INDIRA GANDHI... ✍️💯
@saraswathiramesh51282 жыл бұрын
அண்ணா காமராஜரை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@innsaiyammalmercyinnsaiyam55809 ай бұрын
Yes நான் 2013 la அவங்க சுடப்பட்ட இடத்தைப் பார்த்தேன். இன்றளவும் அந்த இடம் கண்ணாடி போடப்பட்டு பாதுகாக்கப்படுது. அவர் அன்று கட்டியிருந்த காட்டன் சேலையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்களுடன் மியூசியத்தில் உள்ளது. அவர் படித்த புத்தகங்கள் அவர் சாப்பிட்ட பிளேட்டுக்கள் எல்லாம் அங்கு உள்ளது. Great பெண்மணி. 💪
@devamohan79442 жыл бұрын
ஜெய்பீம் படத்தில் வரும் செங்கேணியின் ( பார்வதி) அவர்களின் நிஜ வாழ்க்கை சம்பவத்தினை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா....🙏✨ Please
@absalkhan37142 жыл бұрын
சுப்பர் அண்ணா
@samsteven62182 жыл бұрын
And the reason was PERUNTHALAIVAR KAMARAJAR What a goosebumps.........
@shantypakalan72292 жыл бұрын
Vanakam Saravanan sir... Inthe pattivhu pengalakhu orhu siranthe eduthu katagha Irukarathu... Such a great video 🙏🇲🇾
@kirubaaaanandhaa7954 Жыл бұрын
இந்திரா காந்தி இருந்திருந்தால் நிச்சயமாக தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும். ஆனாலும் எமர்ஜென்சி வாழ்க்கையில் மக்கள் பெற்ற துன்பங்களை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த யாரும்🙅 மறக்க மாட்டார்கள். இந்திரா காந்தியின் அரசியல் அஸ்தமனம் இங்கிருந்து தான் ஆரம்பம் ஆனது.
@GJKANNAN12 жыл бұрын
முடிந்தால் இராஜீவ் காந்தி கொலைவழக்கு பற்றிய பதிவுகள் இடவும். அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு...
@sriyanjani Жыл бұрын
Oh this story gave me goosebumps, very interesting
@lydiasampath20612 жыл бұрын
Even Cococola couldn't enter India. She supported only Indian manufacturings. Only Rajiv Gandhi acted just opposite to Indra. Very powerful lady.