அன்று உப்பு நிலம்.. இன்று பொன் விளையும் பூமி | சாதனையாளர் சீர்காழி மோகன்தாஸ் 9842470774

  Рет қаралды 17,953

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

3 жыл бұрын

🌺அன்று உப்பு நிலம்...
இன்று பொன் விளையும் பூமி...
வெற்றிக்கதை🌺
📌நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவில் கடந்த 5 ஆண்டுகளாக பயணிக்கும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த திரு.மோகன்தாஸ் அவர்கள் கடற்கரையிலிருந்து கடலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் எடமணல் எனும் சிற்றூரில் விவசாயம் செய்து வருகிறார்.
📌இவரின் விவசாய நிலமானது உப்பு மற்றும் உவர் கலந்த தன்மை உடையது, நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவின் வழிகாட்டுதலின்படி
📌குழி எடுத்து வரப்பு அமைத்தல்
📌இயற்கை முறையில் களைகளை அகற்றுதல்
📌பண்ணைக்குட்டைகள் அமைத்தல்
📌குளங்களை வெட்டுதல்
📌மழை நீரை முறையாக சேகரித்தல்
📌பலதானிய விதைப்பு செய்தல்
📌இயற்கை இடுபொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட அனைத்து முறைகளையும் சிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
📌இவ்வூரைச் சுற்றியுள்ள பிற நிலங்களில் யாரும் சிறப்பான பயிர் சாகுபடியும் செய்ய இயலாத நிலையில், இவர் தற்போது கடலை சாகுபடி செய்து ஒருங்கிணைந்த பண்ணைய முறையை செயல்படுத்தி வெற்றி கண்டு வருகிறார். திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடு குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. மோகன்தாஸ்
MOBILE NO: 9842470774
மகிழ்வுடன்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Пікірлер: 37
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 20 күн бұрын
உப்பை தண்ணீர் தன்னிலைக்கு அழைத்து வர முயற்சி செய்வது போல தவறங்களும் அதன் தன்மையை நிலை நிறுத்த முயற்சி செய்கிறது அந்த தவறத்தின் தன்மை புரிந்து கொள்வது மட்டுமே நமது சாதனை
@smartbuddy1364
@smartbuddy1364 2 жыл бұрын
ஐயா நம்மாழ்வாரின் மறுபிறவி ஐயா பிரிட்டோராஜ் அவர்கள் 🙏🙏🙏🌴🌾🌿☘🍀
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 7 ай бұрын
சிறப்பு சிறப்பு பாராட்டுக்கள் இருவருக்கும்👏👏🔥🔥🔥❤️❤️❤️🤝🤝🤝
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 2 жыл бұрын
அருமை. பிரிட்டோ சாரின் ஆலோசனைகள் ஒவ்வொன்றும் பல மண்ணையும் , நீர்நிலைகளையும் மற்றும் இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் ஒரு பேராயுதம் 🙏
@ravikumarravikumar8684
@ravikumarravikumar8684 2 жыл бұрын
உங்கள் முயற்சி இன்னும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்
@srikanthvengadam2508
@srikanthvengadam2508 2 жыл бұрын
Mr. Britto.. Great human being. #Respect
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். உப்பு நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றிய பதிவு அருமை 👌 வாழ்த்துக்கள் பிரிட்டே ராஜ் சார்
@neermelanmai
@neermelanmai 2 жыл бұрын
நீங்களும் வெற்றி பெற வாழ்த்துகள் தம்பி
@dha_pali
@dha_pali 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏💐💐💐🌷💐
@surendarjothi7722
@surendarjothi7722 2 жыл бұрын
ஐயா, வாழ்த்துகள்.........
@prakashrambo2460
@prakashrambo2460 2 жыл бұрын
Thank you britto Raj sir
@vadivelu5341
@vadivelu5341 2 жыл бұрын
Wonderful advice for our farmers sir, valga valamudan
@sulaimanmt3675
@sulaimanmt3675 2 жыл бұрын
Hats Off.... Iam in kerala..
@mayilcitymegaamall4114
@mayilcitymegaamall4114 2 жыл бұрын
Really fantastic Sir
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 2 жыл бұрын
அருமை
@Agriculturesolutionsooty
@Agriculturesolutionsooty 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி
@govijayaraj
@govijayaraj 2 жыл бұрын
Valthukkal sir
@madhavanmadhavan5584
@madhavanmadhavan5584 2 жыл бұрын
Well doing sir
@arumugam2486
@arumugam2486 2 жыл бұрын
Super Sir 🙏
@sudhakargsr
@sudhakargsr 2 жыл бұрын
அருமை ஐயா உங்கள் முயற்சி பாரட்டத்தக்கது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது
@dhandapanisanthosam5004
@dhandapanisanthosam5004 2 жыл бұрын
Very good
@rthiru1178
@rthiru1178 2 жыл бұрын
வணக்கம் ஐயா... வாழ்த்துக்கள்... தலைவணங்குகிறேன்..
@saifungallery2244
@saifungallery2244 2 жыл бұрын
Best thing. When people doing reality with fertile land, he is converting barren to fertile land. My namaskaram sir.
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
Pramadham 👏👏👏
@Hariprakash0504
@Hariprakash0504 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரிட்டோ அய்யா
@rajmanimedical851
@rajmanimedical851 2 жыл бұрын
Super sir
@kannanmm5407
@kannanmm5407 Жыл бұрын
Extranary development sir ....
@rameshkannan6588
@rameshkannan6588 2 жыл бұрын
Super
@amarmahalingam3817
@amarmahalingam3817 2 жыл бұрын
அருனமயனவிவசயம்
@gkmarivu8983
@gkmarivu8983 2 жыл бұрын
வணக்கம் சார், நானும் உங்களுடைய ஆலோசனை யின் அடிப்படையில் என்னுடைய நிலத்தில் ஒரு பண்ணை ஆரம்பிக்க இருக்கிறேன் இந்த நிலம் போல் தான் என்னுடைய நிலமும் அதே ஏரியா ஆனால் கடல் கரையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் தான் மண் தரமாக இருக்கிறது தண்ணீர் வசதி இல்லை , இப்போது நான் கத்தாரில் இருக்கின்றேன் என்னுடைய நிலத்தின் மண் பரிசோதனை செய்துவிட்டு அதன் முடிவில் தான் மீண்டும் வெளி நாடா அல்லது விவசாயமா என்று முடிவு செய்வேன் உங்கள் ஆலோசனை படி . மிகவும் நன்றி சார் .
@rhagul
@rhagul 2 жыл бұрын
Hats off
@ramanathank1345
@ramanathank1345 2 жыл бұрын
Sir I need sanappu seed anybody have pls msg
@user-ws2yd8lp1m
@user-ws2yd8lp1m 2 жыл бұрын
எங்கள் தோட்டத்தில் கலர் மன் உள்ளது எவ்வாறு மாற்றுவது
@styleuthayaa2153
@styleuthayaa2153 2 жыл бұрын
Sunnambu mannai valamakka mudiuma
@balanbalan6089
@balanbalan6089 2 жыл бұрын
Moringai seed PKM2 need 2 arc
@user-lp7jw4yl3w
@user-lp7jw4yl3w 2 жыл бұрын
Super sir
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 2 жыл бұрын
Super
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 49 МЛН
வேல மரப்பட்டை கரைசலை ஏன் பயன்படுத்த வேண்டும்? Brittoraj 9944450552
9:20
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 18 М.
களர் நிலத்தை வளப்படுத்துவது எப்படி? பிரிட்டோராஜின் ஆலோசனைகள்.9944450552
7:02
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 15 М.
உயிர் உரங்களை பெருகவைக்க முடியுமா?  பிரிட்டோராஜின் பதில்கள்
5:17
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 19 М.