உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்த விவசாயி | Uzhave Ulagu

  Рет қаралды 22,166

Makkal TV

Makkal TV

2 жыл бұрын

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கோடியூரை சேர்ந்த பெருமாள். விவசாயம் செய்யும் பகுதியில் உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்துள்ளார் மேலும் பல வகையான தொழில்நுட்பங்களை சுயமாக செய்து நடைமுறைபடுத்தி வருகிறார். இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#OrganicFarming #NaturalFarming #MakkalTV
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 30
@soundarajank6807
@soundarajank6807 8 ай бұрын
இதுவரையிலும் யாரும் காட்டாத ஒரு இயற்கை விஷயங்களை காட்டியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
மிகவும் அருமையான முறையில் சொல்லி இருக்கிறீர்கள் தாங்கள் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க உற
@AaseevagamAaseevagan
@AaseevagamAaseevagan 2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி. செழிப்பான விவசாயம். சிறப்பான வரவேற்பு
@rajendranr8186
@rajendranr8186 2 жыл бұрын
கடைசிவரை உப்பு தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறை சொல்லவே இல்லை
@ganesh55375
@ganesh55375 Жыл бұрын
😁😁😁
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Жыл бұрын
@@ganesh55375 சொல்லிட்டாரே கடுக்காய் பொடி தூவுவார்
@shettumunusamy9810
@shettumunusamy9810 2 жыл бұрын
Arumai.anna
@dharmaraj113
@dharmaraj113 2 жыл бұрын
Nalla pathivu
@hackersenthil1
@hackersenthil1 2 жыл бұрын
this anna good person, sending me an medicine flowers freely...
@nagarajan6182
@nagarajan6182 Жыл бұрын
அருமை
@thangamthangam3736
@thangamthangam3736 2 жыл бұрын
Super
@TAMILSELVAN-hd3kn
@TAMILSELVAN-hd3kn 2 жыл бұрын
Grate warrior ....
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Super bro
@murugansubrahmanyam3776
@murugansubrahmanyam3776 2 жыл бұрын
Great words 🙏
@brokencartoys2340
@brokencartoys2340 2 жыл бұрын
Keren tanamannya
@elangoorganicfarm
@elangoorganicfarm Жыл бұрын
இயற்கை விவசாயம் தீர்வு
@sangames67
@sangames67 Жыл бұрын
8:01 கிணற்றுக்கு கடுக்காய் போடவும் உப்புநீரை நன்னீராக்கும்
@muthukumaran1792
@muthukumaran1792 Жыл бұрын
என்னடா சொல்ல வரீங்க ?
@johnnathan2375
@johnnathan2375 2 жыл бұрын
தலைப்பிற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை.வேஸ்ட் ஆப் டைம்.
@vsd2022
@vsd2022 2 жыл бұрын
Corret sir
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Жыл бұрын
@@vsd2022 சொல்லிட்டாரே கடுக்காய்பொடி தூவுவார்
@nagarajan6182
@nagarajan6182 Жыл бұрын
நம்பர் அனுப்புங்க
@MAHESAN-vr8ol
@MAHESAN-vr8ol 4 ай бұрын
Uppu thanner eapadi nallathaneeraga matruvai idiat😂
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 жыл бұрын
உங்கள் தலைப்பு என்ன. அதைப்பற்றி ஒரு வார்த்தையும் இல்லை.
@yuvakumar5112
@yuvakumar5112 Жыл бұрын
Yara Ivan... Loosu Mari paesitu.
@soundarajank6807
@soundarajank6807 8 ай бұрын
இதுவரையிலும் யாரும் காட்டாத ஒரு இயற்கை விஷயங்களை காட்டியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 104 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
МИША ПЛИТОЧНИК
0:19
KINO KAIF
Рет қаралды 10 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 13 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
1:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
покупки за продуктами сейчас вс раньше
0:23