ழ ழ் உச்சரிப்பு வேறுபாடு | ழ் எழுத்தின் சிறப்புகள் | தமிழ் அறிவோம் |

  Рет қаралды 18,273

Sugadev Chandrasekaran

Sugadev Chandrasekaran

Күн бұрын

Пікірлер: 44
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 2 жыл бұрын
அடடா அருமையான தகவல்கள் சிறப்பு ழகரத்தைப்பற்றி. வாழ்க்கைக்கு மகிழ்ச்சி முக்கியம் இந்த சொல்லிலும் ழ. இருக்கிறது. நீரிலும் அழியாத வெயிலிலும் வெளுக்காத பேசும் ஓவிய மங்கையே. நீ கடற்கரையில் நடக்கும் வேளையில் உனது கவின் கன்னத்துக்கு முத்தமிட்டு உனது துப்பட்டாவை இழுத்து காதல் சேட்டை செய்கிறது காற்று.. மங்கை உன் மனம் எனக்கு தருவாயா காதல் சீதனம்.. அண்ணா இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறது. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏🤔🤔💐💐
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
கவிதை அருமை... வாழ்த்துகள்... நன்றி...
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
நான்காவது சிறப்பு மாணவர்கள் முதல் பெரியோர்வரை உச்சரிக்க சிரமப் பட்டு மொழியையே வளைத்து பேச வழி வகுத்தது விட்டது.
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
அருமை.
@Godzilla-9976
@Godzilla-9976 7 ай бұрын
மிகவும் நன்றி சார் நல்லா புரியுது
@indragauris7448
@indragauris7448 Жыл бұрын
மிக அருமையான பதிவு. 🙏🏽
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@12_a_g_indhum12
@12_a_g_indhum12 Жыл бұрын
ஐயா நான் தமிழ் படிக்க மிக ஆர்வம் உள்ளது ஆனால் என் வயது 45 நீங்கள் போடும் வீடியோவை நான் பார்க்கிறேன் ஆனால் என்னால் சில விஷயங்களை உட்கொள்ள முடியவில்லை என் மனதில் தோன்றியதே நான் அனுப்பியுள்ளேன் நன்றி ஐயா
@AameerAshraff-qw1re
@AameerAshraff-qw1re Жыл бұрын
நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோக்களைப் பார்ப்பேன். ஆனால் என் தாய் மொழி சிங்களம்.இருந்தாலும் உங்கள் பாடங்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்கின்றேன்.
@AameerAshraff-qw1re
@AameerAshraff-qw1re Жыл бұрын
ஆர்வத்துடன் கற்கின்றனர்
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@amolikaproducts6819
@amolikaproducts6819 Жыл бұрын
சிறப்பு
@bharathik5574
@bharathik5574 2 жыл бұрын
சிறப்பு 👌👌👏👏
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
மிக்க நன்றி.
@kalaivaniselvaraj5824
@kalaivaniselvaraj5824 Жыл бұрын
🙏🙏
@mathy.9
@mathy.9 2 жыл бұрын
அருமை நன்றக உள்ளது
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
மிக்க நன்றி
@MurugesanMurugesan-g2h
@MurugesanMurugesan-g2h 2 ай бұрын
Super bro
@sadhana152
@sadhana152 2 ай бұрын
மிக்க நன்றி
@kingboys7820
@kingboys7820 2 жыл бұрын
சூப்பர் அண்ணா தமிழ் விளக்கம் அருமை அண்ணா
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
மிக்க நன்றி
@resh0402
@resh0402 2 жыл бұрын
Nice one bro. .intha zha oda uccharippu awareness niraya makkaluku ila . . . namma Tamil makkal oda uccharippu romba worst. . .Malayalam la romba azhaga correct ah uccharikuraanga. . . Thanks for the video bro. . ☺️👍
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
அருமை. மிக்க நன்றி.
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
ல ள ழ வேறுபாடு : kzbin.info/www/bejne/nXSzZJp5Yq-Ei5Y
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 7 ай бұрын
👍👍👍👍👍👍
@indrak4213
@indrak4213 2 жыл бұрын
Thank you much very nice sir
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
மிக்க நன்றி
@ManiMani-ej4jp
@ManiMani-ej4jp 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😂😊
@Sathya445
@Sathya445 3 ай бұрын
Sir could you prescribe any book for Tamil grammar and helps to avoid mistakes? My friends's children are lacking in Tamil.
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 2 жыл бұрын
ஸம்ஸ்க்ருத பாஷையிலும் இந்த அக்ஷரம் இருக்கிறது... அதாவது அரேபிய எண் எட்டினை படுக்கவைத்து மேலே ஒரு கோடு போடும்படி இருக்கும்... ஆனால் அந்த எழுத்து அதர்வண வேதத்தில் மட்டும் அமைந்திருக்கிறது.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
ஐயா !! சிறப்பானது எல்லோராலும் விரும்பப் படுவதாக இருந்தால்தான் சிறப்பு. பலருக்கு முடியாத விஷயம் சிறப்பாக இருக்க இமயமலை உச்சியை எல்லோராலும் என்பதால். ஆனால் பலராலும் விமுங்க முடியாத உணவு அருமையாக தனி சிறப்பு வாய்ந்ததாக இருந்து என்ன பயன்?
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
நன்றி.
@hitbeautytech7704
@hitbeautytech7704 Жыл бұрын
முக்கியச் சொற்கள் ஒற்று இடவில்லை யே வருமா? வராதா?
@osmanstyle3162
@osmanstyle3162 2 жыл бұрын
சார் நல்ல விளக்கம் உங்களோடு கதைக்க வேண்டும் நம்பர் அனுப்பலாமா
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... நன்றி
@dhanasakerj6664
@dhanasakerj6664 Жыл бұрын
Sess
@sdhanasree3703
@sdhanasree3703 2 жыл бұрын
La la Leela verubaadugal video
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
Will post soon.
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
ல ள ழ வேறுபாடு : kzbin.info/www/bejne/nXSzZJp5Yq-Ei5Y
@abdulrasak8161
@abdulrasak8161 2 жыл бұрын
எங்கெல்லாம் ழ கரம் பயன்படுத்த வேண்டும்.
@sadhana152
@sadhana152 2 жыл бұрын
நிச்சயம் காணொளி பதிவிடுகிறேன்.
@abdulrasak8161
@abdulrasak8161 2 жыл бұрын
நன்றி
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான் #kalvisaalai #shorts
6:42