சூப்பர் கிளாஸ் சார். உங்கள் கற்பித்தல் முறை எனக்குப் புரிந்தது. மிக்க நன்றி ஐயா.
@maruthamaravindhan5147 Жыл бұрын
நீண்டநாள் குழப்பம் தீர்ந்தது நன்றிகள் பல....
@sadhana152 Жыл бұрын
அருமை. வாழ்த்துகள்.
@JayaLakshmi-sv6es8 ай бұрын
அருமை சகோ👍
@sadhana1528 ай бұрын
மிக்க நன்றி
@gokulansankaran7702 жыл бұрын
எனது கருத்தைக் கவனத்தில் கொண்டு, உச்சரிப்பு பற்றிய விளக்கமளித்தமைக்கு நன்றி! நன்றி!! ஏனோ தெரியவில்லை, இலங்கையில் நாம் "இற்" என்றே உச்சரிப்பையே எல்லாச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றோம்.
@sadhana1522 жыл бұрын
வாழ்த்துகள் நன்றி.
@ozee143 Жыл бұрын
ற் என்று சொல்வதே சரி
@thineshproductiontamil25273 ай бұрын
அருமை 🎉
@sadhana1523 ай бұрын
மிக்க நன்றி
@vimaljoseph2959 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@munimethilya4840 Жыл бұрын
அருமை sir.
@mathivananr8198 Жыл бұрын
Arumai Arumaiyana vilakkam.
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@christalbaby9756 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙌
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@chuttikidz8898 Жыл бұрын
Sir, good explanation and useful rules.
@sadhana152 Жыл бұрын
Thanks and welcome
@Rishi.Yogeendra6 ай бұрын
ட, ற இரண்டும் வல்லின ஒலிகளே. அன்னத்தில் நாக்கு சேர அவற்றின் பிறப்பிடமும் ஒன்றே. ஆனால் ட-ஒலிக்க நாக்கு அன்னத்தை தெளிவாகத் தொடுகிறது. ற-ஒலிக்க நாக்கு அன்னத்தை தெளிவாகத் தொடாமல் வருடிச் செல்கிறது - என்று எனது புரிதல். மீண்டும் யாருடைய துணையுடனாவது ஆராய்வோம். நன்றிகள்.
@chitrabt17612 жыл бұрын
அருமையான விளக்கம்
@sadhana1522 жыл бұрын
மிக்க நன்றி.
@kingboys78202 жыл бұрын
விளக்கம் சூப்பர் அண்ணா
@sadhana1522 жыл бұрын
மிக்க நன்றி.
@Kenu19996 ай бұрын
Thank you sir❤
@gramiyapugal3979 Жыл бұрын
சிறப்பு
@sangiatak.s64252 жыл бұрын
மிக்க நன்றி ஐயா! 2 வது படிக்கும் என் பிள்ளைக்கு கற்று தர உங்கள் பதிவு மிக உதவியாக இருக்கிறது... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்! Ka, ga (க) இந்த உச்சரிப்பு எந்த எந்த இடத்தில் வரும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா!
@sadhana1522 жыл бұрын
குழந்தைக்கு வாழ்த்துகள்...
@sadhana1522 жыл бұрын
மிக்க நன்றி.
@sadhana1522 жыл бұрын
மற்ற பதிவுகளையும் பார்த்து பயன்படுத்துங்கள்.
@dhanamk8958 Жыл бұрын
நன்றிங்க
@ramakathir4 ай бұрын
Thanks sir
@sadhana1524 ай бұрын
So nice of you
@paaricrush Жыл бұрын
👌
@paaricrush Жыл бұрын
ஐயா நீங்கள் தமிழை சொல்லிக் கொடுப்பது மிகவும் அருமையாக உள்ளது
@roseammu2172 Жыл бұрын
We want more and more videos sir please
@sadhana152 Жыл бұрын
Sure. Thank you.
@r.rajindhirar55452 жыл бұрын
கட்றவர் = கற்றவர் Katravar = Kar ra var. இப்படித்தானே ? என ஒரு பெங்காலிக்கு தமிழ் கற்றுத் தரும்போது ("முற்றம்" ) இந்தப் பிரச்சினையை அவர் எழுப்பினார்.
@sadhana1522 жыл бұрын
இந்த விதிப்படி படித்தால் தவறு ஏற்படாது.
@sadhana1522 жыл бұрын
நன்றி.
@kingboys7820 Жыл бұрын
அடுத்த அடுத்த video பதிவு
@sadhana152 Жыл бұрын
விரைவில்.
@afran789 Жыл бұрын
english reading and writting pathi video podunga anna
@sadhana152 Жыл бұрын
Will post later... Thank you...
@gopinathsanmugam910 Жыл бұрын
🙏🙏
@sadhana152 Жыл бұрын
Thank you
@osmanstyle31629 ай бұрын
ஐயா நான் இலங்கையில் இருந்து. இலங்கையில் தமிழ் பேராசிரியர்கள் இந்த முறை தவறானது என்று சொல்வார்கள். அதாவது கற்பனை என்றதை கட்பனை என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று அவங்கள் சொல்வார்கள் karpanei என்று சொல்வது மிகப்பெரிய தவறு என்று அவங்கள் சொல்வார்கள். நான் உங்களுடைய வீடியோவை அவங்களிடம் காட்டினேன். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இலங்கையில் அகராதிகளை பார்த்தாலும் karpanei சிங்களத்தில் katpanei யாகத்தான் எழுதி உள்ளது. அவங்களை புரிய வைப்பதற்காக இதற்கான முறை ஒன்று நன்னூல் நிலையோ தொல்காப்பியத்திலே யோ ஏதாவது தகவல் இருக்கா.? தயவுசெய்து இதற்கு பதில் தாருங்கள் ஐயா.
@harisethupathi9150 Жыл бұрын
ஐயா வணக்கம் மற்ற மொழிகளில் ஆங்கில எழுத்து o உச்சரிப்பு o என்று ஒலிக்கப்படுகிறது ( orange - ஓரன்ஞ்,oil- ஓயில்).. ஆனால் தமிழில் மட்டும் o எழுத்து ஆ என்று அதிகமாக பயன்படுத்தப்படுகிறது ( orange- ஆரஞ்சு, oil - ஆயில்).. இதன் காரணமும் விளக்கமும் கிடைக்குமா ஐயா..
@thangamanip78547 ай бұрын
இதே போல ந் க்கும் இரு ஒலிப்பு உண்டு அல்லவா.... பந்து, தந்தை. இந்நாள்.. வெந்நீர்.,.
@sadhana1527 ай бұрын
ஆமாம்... மிக அருமை
@crushboy1020 Жыл бұрын
how to tamil fast reading enakku reading kastama irukku bro
@sadhana152 Жыл бұрын
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்... தொடர்ந்து தமிழைப் படிப்பதே சரளமாக வாசிக்க வழி...
@anbualagan29472 жыл бұрын
ஐயா -ற-னகரம்-ட-னகரம் இல்லா இடத்தில்-ன-ண-வேறுபாடு மற்றும்-னை-ணை-எங்கே வரும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா