நிறுத்தற்குறிகள் கற்போம் | PUNCTUATION MARKS IN TAMIL | நிறுத்தற்குறிகள் பயிற்சி |

  Рет қаралды 8,828

Sugadev Chandrasekaran

Sugadev Chandrasekaran

Күн бұрын

TITLE : நிறுத்தற்குறிகள் இடும் முறை | நிறுத்தற்குறிகள் கற்போம் | PUNCTUATION MARKS IN TAMIL | நிறுத்தக்குறியின் பெயர் மற்றும் விளக்கம் |
#நிறுத்தற்குறிகள்
#PUNCTUATION_MARKS_IN_TAMIL
#புள்ளிகள்
#குறிகள்
நிறுத்தற்குறிகள் பயிற்சி :
புள்ளிகள் - 5 :
1. கால்புள்ளி
2. அரைப்புள்ளி
3. முக்கால்புள்ளி
4. முற்றுப்புள்ளி
5. முப்புள்ளி
குறிகள் - 7 :
1. கேள்விக்குறி
2. உணர்ச்சிக்குறி
3. உடுக்குறி
4. தனி மேற்கோள்குறி
5. ஒற்றை மேற்கோள்குறி
6. மேற்படிக்குறி
7. இரட்டை மேற்கோள்குறி

Пікірлер: 68
@Vinothrk2010
@Vinothrk2010 Жыл бұрын
ஐயா மிக அருமை....
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@shivaluckmedia4777
@shivaluckmedia4777 10 ай бұрын
ஐயா மிக மிக அருமை தங்களுடைய இந்த காணொளியை இதுநாள்வரை பார்க்காமல் பார்க்காமல் நான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளேன் என்பதை உணர்கிறேன் தங்கள் சேவைக்கு நன்றி தொடரட்டும் தங்கள் பயணம்🎉🎉
@sadhana152
@sadhana152 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா...
@velmurugan8104
@velmurugan8104 5 ай бұрын
Same
@satheeshkumarsatheesh2866
@satheeshkumarsatheesh2866 Жыл бұрын
எழுத்துகள் பற்றி சிறப்பாக மிக தெளிவாக எடுத்துறைப்பதற்க்கு நன்றி
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@annaduraic504
@annaduraic504 7 ай бұрын
வணங்கி,வாழ்வாங்குவாழவாழ்துகிறேன்,வாழ்கதமிழ்வளர்மொழி,.. ,.....
@muthukumaran6385
@muthukumaran6385 Ай бұрын
ஐயா! மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மிக்க நன்றி.
@n.susilasankari5399
@n.susilasankari5399 Жыл бұрын
Excellent work. Thankyou sir for all your efforts.I am using your videos to teaching correct Tamil grammar to my grand son.May God bless you .
@sadhana152
@sadhana152 Жыл бұрын
So nice of you
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@PaulPappu-cg2nx
@PaulPappu-cg2nx Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், மெத்த படித்தவர்களுக்கு கூட தெரியாத, விஷியங்களை அள்ளி தந்துள்ளீர்கள், புள்ளிகள் எங்கு, எங்கு வர வேண்டும் என்பதை புள்ளி விபரமாக தந்தமைக்கு நன்றி சார். 🙏🏻
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துகள்...
@nawinmugunthan932
@nawinmugunthan932 6 ай бұрын
அருமை சகோதரரே...
@kumaravelramasubbu883
@kumaravelramasubbu883 8 күн бұрын
Ayya ungal vilakkam elimiyaga ulladhu nanri ayya
@sadhana152
@sadhana152 8 күн бұрын
மிக்க நன்றி
@shivaluckmedia4777
@shivaluckmedia4777 10 ай бұрын
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய பதிவுகள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணிகள்
@sadhana152
@sadhana152 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா...
@akshisyl4048
@akshisyl4048 Жыл бұрын
நன்றாக கற்று கொண்டேன்.
@kottigopal8792
@kottigopal8792 Жыл бұрын
SIR- YOU ARE A BLESSING FOR TAMILIAN.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@arunkumar-ot8gq
@arunkumar-ot8gq Жыл бұрын
ஐயா எனக்கு தமிழ் ஆசிரியர் கிடைத்துவிட்டார். பல கோடி நன்றிகள்
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@Tnpsc_achievers
@Tnpsc_achievers 3 ай бұрын
❤💐👍
@sadhana152
@sadhana152 3 ай бұрын
நன்றி
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 Жыл бұрын
அருமையான விளக்கம் . மேலும் பின் வரும் குறியீடு பற்றியும் பதிவிடவும் # , _ , % , & , + , ( , )
@sadhana152
@sadhana152 Жыл бұрын
பதிவிடுகிறேன்.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
நன்றி.
@tamilbharathisocial1438
@tamilbharathisocial1438 Жыл бұрын
மிக அருமை.
@mathivananr8198
@mathivananr8198 Жыл бұрын
மிக முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விவரம்.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
நிச்சயமாக...
@osmanstyle3162
@osmanstyle3162 Жыл бұрын
ல,ள,ழ இந்த எழுத்துக்கள் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் ? இந்த விஷயத்தை பத்தி ஒரு வீடியோ கொண்டு வாருங்கள் சார். நான் இலங்கையில் இருந்து ஓஸ்மன்.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
நிச்சயமாக...
@sadhana152
@sadhana152 Жыл бұрын
ல ள ழ வேறுபாடு : kzbin.info/www/bejne/nXSzZJp5Yq-Ei5Y
@mahasubramanian6701
@mahasubramanian6701 9 ай бұрын
Super sir
@mathy.9
@mathy.9 Жыл бұрын
அன்றாடம் தேவையான தகவல்களை
@sadhana152
@sadhana152 Жыл бұрын
வாழ்த்துகள்
@Mehboobunnisa
@Mehboobunnisa Жыл бұрын
Sir..can you please put video about more verbs and their tenses
@saseesa6976
@saseesa6976 9 ай бұрын
Super
@sadhana152
@sadhana152 9 ай бұрын
So nice
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
Thanks brother. Brother plus, minus, equal & bracket not came in 5 and 7 (category) . But will this one come under what. Symbol?
@nithiyanithi6466
@nithiyanithi6466 7 ай бұрын
9th 10th தமிழ் இலக்கணம் vedio போடவும்
@radhaarumugam333
@radhaarumugam333 Жыл бұрын
Sir plz teach us the difference of ன,ண ல,ள,ற
@sadhana152
@sadhana152 Жыл бұрын
ர,ற : kzbin.info/www/bejne/fJTLhZ-ndtmqeLc
@sadhana152
@sadhana152 Жыл бұрын
ன,ண,ந : kzbin.info/www/bejne/pmq0gHt6ZpeMm9E
@sadhana152
@sadhana152 Жыл бұрын
ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு : kzbin.info/www/bejne/nXSzZJp5Yq-Ei5Y
@santhosh408
@santhosh408 Жыл бұрын
Sir ல,ள,ழ வெறுபாடுகள் video podunga sir
@sadhana152
@sadhana152 Жыл бұрын
விரைவில் பதிவிடுகிறேன். நன்றி.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு : kzbin.info/www/bejne/nXSzZJp5Yq-Ei5Y
@anosegnanadasan6371
@anosegnanadasan6371 Жыл бұрын
Have u written any boos on Tamil ilakkanam?
@anosegnanadasan6371
@anosegnanadasan6371 Жыл бұрын
Books
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Not yet.
@anosegnanadasan6371
@anosegnanadasan6371 Жыл бұрын
@@sadhana152 pl combine all ur u tube nd publish as a book
@abdullashaabdullasha
@abdullashaabdullasha Жыл бұрын
Anna
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thank you
@arunkumar-ot8gq
@arunkumar-ot8gq Жыл бұрын
ஐயா இந்த புள்ளிகளை தேர்வு எழுதும்போது பயன்படுத்தலாமா
@sadhana152
@sadhana152 Жыл бұрын
நிச்சயமாக பயன்படுத்த வேண்டும்.
@manikandanganesan7173
@manikandanganesan7173 Жыл бұрын
பெயர் வைக்கும் பொழுது முதல் எழுத்து மெய்யெழுத்து வரலாமா அண்ணா?
@sadhana152
@sadhana152 Жыл бұрын
அவ்வாறு வரக் கூடாது.
@manikandanganesan7173
@manikandanganesan7173 Жыл бұрын
@@sadhana152 உங்கள் பதிலுக்கு நன்றி. ஏன் என்று அறியலாமா?
@manikandanganesan7173
@manikandanganesan7173 Жыл бұрын
பெயர் வைக்கும் பொழுது இலக்கணம் பார்க்க தேவையில்லை என்று எங்கோ கேட்டது போல் நியாபகம். இவ்வாறு ஏதேனும் உள்ளதா?
@Surya-bs6ho
@Surya-bs6ho Жыл бұрын
ஶ்ரீ என்பது தமிழ் or not........ ஶ்ரீ க்கு பதிலாக சிரீ என தமிழில் எழுதினால் லக்ஷ்மி குறிக்கும் பொருள் மாறதா.......pls reply 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmmuVinitha-D1999
@AmmuVinitha-D1999 11 ай бұрын
கால்புள்ளி என்பது சரியா ஐயா..... நான் காற்புள்ளி என்றுதான் படித்திருக்கிறேன்.. அதனால் சந்தேகம் ஐயா.?
@powerfulway
@powerfulway 7 ай бұрын
காற்புள்ளி என்பதை கால்+ புள்ளி என்று நம்மால் பிடிக்க முடியும் .ஆகையால் இவ்வாறும் எழுதலாம்.
@nawinmugunthan932
@nawinmugunthan932 6 ай бұрын
வாழ்த்து(க்)கள் ...ஏன் இந்த இடத்தில் (க் ) சேர்க்க கூடாது?
@kingboys7820
@kingboys7820 Жыл бұрын
Video ethum illa anna
@Surya-bs6ho
@Surya-bs6ho Жыл бұрын
ஶ்ரீ என்பது தமிழ் or not........ ஶ்ரீ க்கு பதிலாக சிரீ என தமிழில் எழுதினால் லக்ஷ்மி குறிக்கும் பொருள் மாறதா.......pls reply 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
33:47
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Рет қаралды 7 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 124 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 11 МЛН
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 485 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 124 МЛН