அய்யா உங்களுடைய பட்டிமன்ற பேச்சுகள் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்வேன். இன்று கேட்கும் போது பட்ட ஒன்று. ஜெயில் விடுதலை நிகழ்வில் நீங்கள் கூறுவது புரிந்து. ஆனால் ஒரு மாற்று கருத்து. அப்பொழுது காரில் போவோர் பிடிபடுவதில்லை ஆனால் இப்பொழுது அவர்களும் பிடிக்கும் மாகி யார் கள் என்றும் கொள்ளலாம். பட்டி மன்றம் என்பதால் மாற்று கருத்தோடு மன்னிக்கவும்.