"சிந்தனை இல்லாத செயல் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது, செயல்திறன் இல்லாத சிந்தனைக்கு எந்த மதிப்பெண்களும் இருப்பதில்லை"
@manomano40311 ай бұрын
வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்துதல் என்ற செயற் கருமம் ஒவ்வொரு மனிதனின் அடுத்த கட்ட நகர்விற்கும் அவசியமான ஒன்றாகும். இருந்தாலும், ஒரு, நாலு அல்லது ஐந்து விழுக்காடுகளே ஆன சொற்பம் வெற்றியாளர்களைத் தவிர்த்து ஏறத்தாள மொத்தம் பேரும் அப்படியே போற போக்கில போய் முடிவிடம் வந்ததும் இறங்கி விடுகிறார்கள் என்பதையே காண்கிறோம். "சிந்தனை இல்லாத செயல் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது, செயல்திறன் இல்லாத சிந்தனைக்கு எந்த மதிப்பெண்களும் இருப்பதில்லை" செயற்திறனுடன் சேர்ந்த சிந்தனையுடனேயே வெற்றியாளர்கள் எப்பொழுதும் கைகோர்க்கிறார்கள். வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற விடயத்திற்குள் நுழைந்தால், அங்கு ஏராளமான படிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கும். நுட்பமான சொல் சொல்லும் பொருளை உணர வல்ல ஜீவாத்மாக்கள் மாத்திரமே, உணர்தல் கிரகித்தல் என்ற உட்பாதைகளில் பயணிப்பதன் ஊடாக, தான் யார் என்ற தேடலிற்கு முதலில் ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ளமுடியும். முடிந்தால், எதுவும் முடியும் என்ற எல்லை வரையும் பயணிக்கவும் அவர்களால் முடியும். அத்தகைய வலிமையானவர்கள், வாழ்க்கையை ஒழுங்கு படுத்தல் என்ற பாரிய கருத்தியலின் இறுதிப் பாகமான வாழ்க்கைக் கட்டமைப்பை மாற்றுதல் என்ற விடயத்தையே தமது முதற் குறியாக கருதி அதை வெற்றிகரமாக செயலாக்குகிறார்கள். "ஆக்கினால், ஆக்கலாம், எதையும் ஆக்க பூர்வமானதாக" தெம்பில்லாத மனிதர்கள், புரட்சிகரமான கருத்துக்களை விரும்புவதாலோ பேசுவதாலோ எதுவும் நடப்பதில்லை. வெறும் கலகங்களே விளையும். இதையே அனேகமான இடங்களில் நம்ம கண்முன்னே காண்கிறோம்.. காண விரும்பாவிட்டாலும், காட்சிகள் நிகழ்வுகள் அதனதன் பயணத்தில் அவ்வப்போது மேற்கொள்கின்ற பிரசவங்களைத்தானே நாங்கள் சமூகவியல் என்கிறோம். ஆமாவா இல்லையா?
@BalaguruBala-g4i6 ай бұрын
Balaguru🎉❤
@BalaguruBala-g4i6 ай бұрын
Super Kamasutra picture
@ushamukundarajan39527 ай бұрын
Mana nimmathi ullavan dhan miga miga lucky man
@eshwarswaminathan30314 күн бұрын
கடவுள் தண்டிப்பார் தப்பு பண்ணினா Sankara TV channel ல வந்தா Now tamil childdren part 2 in Sankara TV
@kskrishnasamy76326 ай бұрын
தேவையற்ற பிதற்றல் பேச்சு யாரையும் குழப்ப வேண்டாம்🙏