சாட்சி மிகவும் அருமை. கர்த்தர் ஒருவரே jeevanula thevan. எல்லா vikraga valipadu makkalum இந்த nar seithiyai arinthu purinthu கொள்ளலாம் jesus arulpuriya வேண்டும்.
@thetamiltravelvlogs-2711 ай бұрын
இயேசுவின் அன்பு மிகவும் சுத்தமானது ❤
@carrotstephen7352 Жыл бұрын
கோபாலகிருஷ்ணனும் நானும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தோம். அப்பொழுதெல்லாம் இயேசுவைப் பற்றி சொன்னாலே கோபம், எரிச்சல் ஏற்பட்டு வாக்குவாதம் செய்வான். அடிக்கடி மொட்டை போட்டு பக்தி பரவசத்துடன் இருப்பான். ஆனால் இப்போது அவன் விசுவாசத்திலும் ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாட்சி அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கட்டும். God bless you😇
@antonyraj95178 ай бұрын
Amen❤❤❤
@gopalakrishnan7542 жыл бұрын
உலகம் அறியட்டும் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்த சாட்சியை உலகிற்கு வெளிபடுத்தின ஊழியர் ஐயாவுக்கு நன்றி🙏👍🙏🎉