இவர் என்னுடன் 1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை பயின்றவர். ஊரில் என்னுடையத் தெருவைச் சார்ந்தவரே! அவர் அவரைப் பற்றி, இந்த பேட்டியில் கூறியது அத்தனையும் உண்மை! நான் ஊரில் +2 முடித்து விட்டு சென்னைக்கு வந்து விட்டேன். உங்கள் நிகழ்ச்சி மூலம், அவருடைய தொடர்பு எண் எனக்கு கிடைத்தது! மகிழ்ச்சி! இதைச் செய்த இறைவனுக்கு நன்றி!
@jeffrinraja60652 жыл бұрын
thank you
@ismailabdullatheef32932 жыл бұрын
ஏமாற வேண்டாம் எல்லாம் பொய்
@mytrades32412 жыл бұрын
@@ismailabdullatheef3293 குர்ஆன் படித்து பாருங்கள்... இன்னும் விளங்கும்... முன்னோர்கள் மறுபிறவி மறுபிறப்பு என்று சொல்லி இருக்கின்றனர்.... குர்ஆன் கரீன் என்று சொல்கிறது... கரீன் மரணிப்பது இல்லை... அது உலகம் முடிவுறும் நாள் வரையில் அவை ஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகும் அவை இறக்காமல் உலவிக் கொண்டு தான் இருக்கும்.. யார் பலவீனமாக இருக்கிறார்களோ அவர்கள் மீது ஏறிக் கொள்ளும்... தனது விருப்பத்தை நிறைவேற்ற.... இருக்கிறது... அதனால் தினமும் குர்ஆன் ஓதுவதும் தொழுகையை முறையாக கடைபிடித்து வந்தாலே போதும்....
@ismailabdullatheef32932 жыл бұрын
@@mytrades3241 அல் குர்ஆனில் எந்த வசனம், எந்த அயத்து என்று சொல்ல முடியுமா? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் புத்திசாலிகள்.
@BalaMurugan-xm9tx2 жыл бұрын
🤣🤣🤣நம்பிட்டோம் நம்பிட்டோம்👌🤣🤣🤣🤣
@hepsyanbalagi48339 ай бұрын
God is great. Jesus is the only God, He is your God and my God. Praise the Lord. Amen 🎉
@ananthim2822 жыл бұрын
எப்படியா பட்ட பாவியையும் கர்த்தரை ரசிக்க வல்லவர் ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
@natarajan41642 жыл бұрын
Appo manidhargal Ye log vena paavam pannalaam, mannika Karthar irukiraar.
@natarajan41642 жыл бұрын
@Aswath Sam ST Varaverkuren Aanaal manidhan avvalavu Seekiram unara mattan Paavam seidhal Karthar dhadippaar yendra unarvu irundhal Manidhan kutram puriya Anjuvaan. Idhu yen 87 varuda anubhavam
@nalilasnekalet5367 Жыл бұрын
🙏🙏 Jesus appa மந்திரவாதிகள் இரசிக்க பட வேண்டும் அப்பா அவெர்களால் மக்களுக்கு nimathi இல்லை.
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் நம் தேவனாகிய இயேசுவின் நாமம். அல்லேலூயா 💫
@Balakrishna-bj6yk2 жыл бұрын
ஆமென்
@velappanindirabai93232 жыл бұрын
தேவன் வேறு! மனிதன் வேறு!! தேங்காய் ஆகிய மாங்காய் கிடையாது. போலி மதங்களை வைத்து போலிகளும் உருவாகி கொண்டே இருக்கிறான். ஒரு மதம் வளர எத்தனை 1000 பொய் பித்தலாட்டங்கள் தேவைப்படுகிறது. இந்து மதம் வளர எந்த பித்தலாட்டமும் தேவையில்லை. எனவே இந்து மதம் இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது!!!!!!
@elayakumard20982 жыл бұрын
Arumaiyana Saatchi
@MakkalNaayagan Жыл бұрын
என்னடா நாமம்? ? பெருமாள் நாமமா?? ஏன்டா பாவாடைகளா காமெடி பண்ணுறீங்க??😁😁
@victorvi11797 ай бұрын
❤ ஆமென் அல்லேலூயா
@jebarajebajebarajeba89422 жыл бұрын
கர்த்தர் நல்லவர் உங்கள் சாட்சி அநேகருக்கு பிரயோஜனமா இருக்கும் கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன் கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவராக ஆமென்
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🌹🌹✝️✝️⚔️⚔️என் கர்த்தர் இயேசு எனக்காக 🗡️🗡️யுத்தம் செய்வார்⚔️🕺🏾🕺🏾 💕💕 🙏🙏 நீ பாலசிங்கத்தையும்🦁🦁🐍🐍 வலுசர்ப்பத்தையும் மிதித்துப் 🦶🏼🦶🏼போடுவாய் 💪💪 நீ பயப்படாதே👩🌾👷♂️ நான் உன்னுடனே இருக்கிறேன்🧒🏼🧒🏼 👍👍⚓⚓🌹🌹ஆமென் கர்த்தராகிய இயேசுவே✝️✝️ உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏❤️💚 ஆமென் அல்லேலூயா 🌺🌺
@Asrm3434 Жыл бұрын
Amen appa neenga enaku துணை அப்பா
@Hebsi3397 Жыл бұрын
Enga veetula pilli, sooniyam irunthatha yesapa sariyakki engalku viduthalai kuduthutatu.. Amen alleujah praise the name of only jesus
@krishnakumari57722 ай бұрын
Yokubuku virothamana kuri solvathum illai enra vaku Thatcham meiyanathu.Allelluya. Ratchipu ku nanri.
உங்களை இரச்சித்த தேவன் எத்தனை நல்லவர் கத்தர் உங்களையும் இந்த ஊழியத்தையும் கத்தர் ஆசீர்வதிப்பாராக
@louisvimal2 жыл бұрын
மிக உபயோகமான சாட்சி...கர்த்தர் நல்லவர்.இந்த ஊழியத்தை செய்கிற Crown of Life Church ஐ கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
@yogaraj27672 жыл бұрын
ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏 நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இராஜா அன்பு சகோதரரே என் குடும்பம் முழுவதையும் இரட்சிப்பின் பாதையில் தேவன் நடத்த ஜெபிக்க வேண்டுகிறேன் உங்களையும் உங்கள் எல்லா ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தரே உடனிருந்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்துவாராக ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏✝️🛐🙏
@selvisagin233910 ай бұрын
Praise the lord brother.... Migavum periya saatchi .... Nanum billi sooniya problem la irunden .... Ipa sugamayi irukuren... thank you Jesus....
@anjalachin7578 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென்
@aarokiaraj4652 Жыл бұрын
கர்த்தரே என் உடம்பில் உள்ள படிப்பு நோய்களை நீக்கி போடும் உடல் நலம் தாரும் சுகம் தரும்
@mosemose8652 жыл бұрын
தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
@selvin49787 ай бұрын
Praise the lord Thankyou Jesus Amen
@christianmessages.3831 Жыл бұрын
Amen. Praise God for this Wonderful Testimony.
@thomasdaniel88142 жыл бұрын
சாட்சி பகர்ந்த ஊழியரை கர்த்தர் மேலும் பயன்படுத்துவாராக. இந்த காணொளி ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. Hallelujah.
This testimony reveals that powers of evils won t stand in front of Lord Jesus … what a wonderful Lord we serve … Praise God for this testimony. This person explained every thing in simple way and truthfully… God chosen the right person to proclaim His goodnews … may God bless your ministry 👏🏽🙏
@jesusjacob80032 жыл бұрын
தம்பி ஒரு நாலுபேருக்காவது சுவிஷேஷம் சொல்லுப்பா.. ஏகப்பட்ட பக்திமான்கள் வெளில கெடக்காங்க. செவலார்பட்டி கோயில்ல குறி சொல்லிட்டு இருந்தவர்தான் எங்க சர்ச் பாஸ்டர். எங்க ஏரியால திறமையான ஜோசியக்காரரோட பையன்தான் நா.
@jesusjacob80032 жыл бұрын
எல மக்கா இதுவே நல்ல சாட்சிதான் இன்னும் வெளிய தெரியாம நெறைய சாட்சி இருக்குல. மார்த்தாண்டத்துல ஒரு Poerful அப்போஸ்தலர் இருக்காரு அவருக்கு Online ல விருப்பம் கெடையாது. மேலும் ஆண்டவர கொண்டு செஞ்ச காரியங்களல்லாம் ஜனங்க கேட்டா அது ஏதோ அவர பத்தி பெருமையா சொல்ற மாதிரி தெரியும்னு அவரு விரும்பமாட்டாரு. நா உங்கள மாதிரி ஆகனும்னா என்ன பண்ணனும்னு கேட்டப்போ உன்ன தாழ்த்தனும்னாரு. நா தாழ்மைய அவருகிட்டதான் கத்துக்கிட்டேன். சிங்கம்பட்டி ஜமீன் ஏரியா தொட்டு தஞ்சாவூர் நாகப்பட்டினம் சிதம்பரம்னு ஆண்டவர் ஏகப்பட்ட இடத்துல பயன்படுத்திருக்காப்ல என் Friendoda குருநாதர். என் Friend silambam master. பாஸ்டர் பரம்பரை களரி வர்மக்கலை மாஸ்டர். ஒரு தடவ Stageல இருந்து அவரு இறங்கும்போதே கூட்டத்துல நெறைய பேரு கீழ விழுந்துட்டாங்க. நல்ல பிரசன்னம் உள்ள மனுஷன்.
@jesusjacob80032 жыл бұрын
Englishla என்னத்தையாவது டஸ்புஸ்னு பேசாம யாருக்காது சுவிஷேஷம் சொல்லுல. முடியல்லாம் ஒழுங்கா வெட்ல. நாங்கல்லாம் ஒருகாலத்துல பங்க் வச்சிட்டு திரிஞ்சவங்ய. எங்க பாஸ்டர் அய்யா மீசையே வைக்கமாட்டாரு. தமிழ்நாட்டுல அவரு ஒருநாள் கொடைக்கானல்ல ஒரு குன்றுல பிரசங்கம் பண்ணிட்டு இருக்கும்போது கீழ ஒரு அம்மா அத கேட்டு விசுவாசிச்சதும் அவரு ஒரு மரத்தோட விழுத புடிச்சு கீழ வந்து ஜெபம் பண்ணிட்டு போய்ட்டாரு. அவரு பஸ்டான்ட் போறதுக்குள்ள அந்த அம்மாவோட 18 வருஷ கூன ஆண்டவர் சரி செஞ்சாப்ல. தமிழ்நாட்டுல மூனு Dead bodya ஆண்டவர் உயிரோட எழுப்புனாப்ல. ஏற்காட்டுல ஒரு மந்திரவாதி ஊழியம் செஞ்சிட்டு இருக்கான் அடுத்து ஒரு ஜெயில் கைதிய ஊழியத்துக்கு Ready பண்ணனும்னு அவங்க அம்மா சொல்லிருக்கு. அவரு ஜெபிச்சு தண்ணிய குடுக்கும்போது சாகப்போற மாட்ட ஆண்டவர் காப்பாத்தி உட்டாருல..
@jacobcheriyan Жыл бұрын
Amen, Hallelujah!
@k.sermadurai1989-xj6zn10 ай бұрын
Thank you Jesus
@babuglory81432 жыл бұрын
Wonderful testimony God bless you Parameswaran Brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JuniaJerusha Жыл бұрын
Praise the lord brother wonderful spiritual witness
@mjsuthanrajesh1882 жыл бұрын
கர்த்தராகிய இயேசுவே மெய்யான தேவன்
@johnson-iq4yy Жыл бұрын
True
@ebprin19172 жыл бұрын
Wonderful testimony…. Once more I realized how great our lord Jesus and happy to worship him more forever
Amen hallelujah ❤️ I love you my dr holy spirit God jesus 😭😭😭😭😭😭😭❤️❤️❤️
@moseskepha3812 жыл бұрын
என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக....... .........
@celienn11382 жыл бұрын
Wonderful testimony
@User-fn5dr Жыл бұрын
Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord
@gopalakrishnan7542 жыл бұрын
சர்வவல்லமையுள்ள தேவனுக்கே மகிமையுண்டாவதாக, ஆமேன்🙏
@davidraj99882 жыл бұрын
என் குடும்பத்தில் எல்லோருமே பில்லிசூனியத்தால் ரொம்ப ரொம்பவே கஸ்டபடுகிறோம் ஒரு மந்திரவாதி எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் சாத்தானை ஏவி விட்டு கஸ்டபடுத்துகிறான் என் மகன் DM பீட்டடர்பால் 4 வயசு என் மகனும் பில்லிசூனியத்தால் கஸ்டபடுகிறான் பில்லிசூனியத்திலிருந்து என் குடும்பத்தில் எல்லோருமே விடுதலை கிடைக்க கர்த்தரிடம் ஜெபியுங்கள் நாங்களும் இவர் சொல்லும் காரியங்களில் ஈடுபட்டுருந்தோம் இப்போது இயேசப்பாவின் கரத்தில் இருக்கிறோம் எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபியுங்கள்
ஊழியரின் போன் நம்பரை டிஸ்பிளே செய்ததற்கு மிகவும் நன்றி.
@merlinmanohar50702 жыл бұрын
எல்லா சாட்சிகளிலும் போண்நம்பர் போடப்பட்டுள்ளது
@sundarkani26492 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்கள் 🙏
@laveenajames87332 жыл бұрын
Amen hallelujah glory to Jesus Jesus delivered me from this bondage this testimony is too useful may god bless you brother 🙌🙌👏👏🙏🙏
@Rowdygirltn2 жыл бұрын
கடவுள் எல்லாவற்றிலும் சாத்தியமானவர். அவர் உருவாக்கினார். அவர் இரட்சகர். கடவுள் யாரையும் மாற்ற முடியும். ஆமென் . கடவுளுக்கு மகிமை ❤️🔥💫💯
@mariyanmaarulanantham25842 жыл бұрын
ஜ
@murgeshgautham270 Жыл бұрын
Jesus Christ please give me a good job thank you
@josephmarian689 Жыл бұрын
👏👏.... Praise God 🔥
@arockiasamya7422 жыл бұрын
God bless your ministry and frathar family and pastars long life and long enough to full safety Jesus is King of King Ameen hallelujah.
@motophone962 жыл бұрын
Hallelujah hallelujah Glory to God alone 🙏
@selvismart55372 жыл бұрын
Glory to Jesus ✨👑✨
@uglyvulture51722 жыл бұрын
திங்களை ஞாயிற்றை ஞானச் சுடரொளியை வணங்கமாட்டேன். விண்ணையோ மண்ணையோ வியத்தகு பொருளையோ பாடமாட்டேன் ஆண்டவரே உம்மில் அகமகிழ்வேன் அந்நிய தெய்வத்தின் பெயரைக்கூட சொல்லாமல் நாவைக்காப்பேன். பல்லவி நீர் மட்டும் போதுமே- ஏசுவே நீர் மட்டும் போதுமே எனக்கு நீர் மட்டும் போதுமே சரணங்கள். 1.எங்கெங்கும் கோயில்கள் உண்டு வியத்தகு கோபுரம் உண்டு அழகிய சிலைகள் நிரம்ப உண்டு அச்சத்தில் வைக்கவே ஆயுதம் தாங்கியே கோள விழியிரண்டை அகல விரிக்கின்றன உன்னத ஆண்டவரை வணங்கிடத் தடுப்பதுதான் சாத்தானின் அதிகாரம் இங்கு நடக்கின்றது. 2. சிறு தெய்வ வழிபாடெதற்கு ? சிலைகளைப் போற்றுதல் எதற்கு? வேதத்தில் சொன்னதை ஏற்க மறுத்தீர் ஆடிமாதம் வந்தாலே பக்தி என்ற பெயராலே அப்பாவி ஆடுகள் பலியிட்டீர் பேய்களின் தாகம் போக்க இரத்தம் கொடுத்தீரே கழுத்தில் நுகங்களைத்தான் மாட்டிக் கொண்டீரே 3. குறிசொல்வார் கோடிகள் உண்டு நற்செய்தி ஏற்பவர் இல்லை பாவம் விட்டிங்கு வருந்துவார் இல்லை மக்களை இரட்ச்சிக்க இயலாத தெய்வங்கள் இருந்தென்ன போயென்னக் குறைந்துவிடும் ஆண்டவர் பெருஞ் சீற்றம் தீட்டால் உண்டாவது கிருஸ்துவின் பாதங்களை ஓயாது முந்தஞ் செய்வோம்.
@thayageesan.p51202 жыл бұрын
Nice words.
@josephrajms6672 жыл бұрын
Annaa entha padalai u tubel kanavillai
@suthakarccc37252 жыл бұрын
Wonderful song
@janarthananr94732 жыл бұрын
You believe in your God, we believe in our God.... that's all. Don't poke into others religions....
@AnithaManickam9 ай бұрын
Plz intha song details
@sundarkani26492 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
@sanbusanbu87942 жыл бұрын
GLORY TO JESUS AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharonchristina11342 жыл бұрын
Vf
@sharonchristina11342 жыл бұрын
Fgag .churcjh
@Davidratnam20117 ай бұрын
Yesappa bless you all dear ones
@Stella-bl7te Жыл бұрын
Thank you for your Testimony brother! Please continue telling your Testimony wherever you go and Jesus will bring those souls to Eternal life. Holy Spirit will lead you and your family wonderfully for His Kingdom of God! 😂🎉👏🙏
Glory to Lord Jesus Christ for ever and ever.Amen.
@panimosescd88532 жыл бұрын
Praise only to our God, Jesus Christ & Holy Spirit 🙏
@vijay2nov2 жыл бұрын
Praise the Lord! Jesus is coming soon and many should come into salvation. To empower the devil and to gather the elect the Lord has taken and uses such a witness for His glory!
@jesusjacob80032 жыл бұрын
17000 பேர் பாத்துருக்காங்க. Superb. ஐயா மார்த்தாண்டத்துல என் இருதயத்துக்கு பிரியமான ஒரு அப்போஸ்தலர் இருக்காரு. அவரு களரி வர்மக்கலை மாஸ்டர். கர்த்தருக்கு சித்தமானா அவரு சாட்சியும் இதேமாதிரி ஜனங்களுக்கு அறிவிக்கப்படனும்னு நெனைக்கேன்.
@TamilChurchCrownofLife2 жыл бұрын
9944262324 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
@haihari74012 жыл бұрын
Pls tell the details of that pastor
@samuelmoses44082 жыл бұрын
God bless your family and use you mightly
@anniexavier99082 жыл бұрын
Wonderful Testimony........ God bless you abundantly.
@Anime-rx1io2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் ஆமேன்
@hildaflorence7452 Жыл бұрын
Glory to Almighty Father Son and Holy Spirit.
@rosari31152 жыл бұрын
அருமையான சாட்சி 👌👌✝️🙌✝️👍👍✝️🙌✝️
@elshaddaiangler79342 жыл бұрын
எந்த பாவியையும் புறம்பே தல்லாதவர் என் இயேசு
@ilaniveditha37702 жыл бұрын
Praise the LORD 🙏
@MANVASANAI-np3xt7 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான்#நான் சின்ன பிள்ளையில் இருந்து நீங்க சொல்றது மூடநம்பிக்கை,பொய்,என்றுச்சொல்லிக்கொண்டு அதை நம்பவும்மாட்டேன்,ஒருப்பொருட்டாவும்,எடுத்துக்கமாட்டேன்#ஆனால் என் அனுபவத்தில் பார்த்தது,கிறிஸ்த்துவின் நாமத்தை வைத்துக்கொண்டு பரமேஸ்வரன் சொல்ற அனைத்து வேளைகளையும், இந்த கால கிறிஸ்த்துவின் சபைக்குள் நிதர்ஷனமாக நடந்ததை#என் கண்க்கூடாகப்பார்த்தேன்#அனபவித்தேன்#அவர்கள் சிலவையில் அறையப்பட்ட கிறிஸ்த்துவைதான் விசுவாசிக்கிறார்கள் என்று நான் நம்பிவிட்டேன்,#ஆனால் அவர்கள் அறிந்தே அந்தி கிறிஸ்த்துவை விசுவாசிக்கிறார்கள்
@bhavanimurugesan8172 жыл бұрын
Thank you Jesus.Bless our Pastor Parameswaran.
@ajithairene77132 жыл бұрын
Great testimony
@davidratnam11422 жыл бұрын
Yesappa bless you brother
@princelazar6299 Жыл бұрын
Thanks 🙏 Guess 🙏🛐
@selvajothithangiah48982 жыл бұрын
Super message
@solaiappana78222 жыл бұрын
Praise the Lord
@UnnatharGeethangal Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@abrahampavendan18932 жыл бұрын
ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST AMEN HALLELUJAH MARANATHA 🙏
@CKEC-EEE-I-Revathy Жыл бұрын
Ayya enga veetlau asal idhe problem appa anna na mattum dha irukom ...indha problem naala kudumbame chinna pinnama aairuchu...innaiku kaalaila dha annava migavu mosamaana nilamaila mental hospital la sethi vittutu vandhom ... dhayavu senju prayer pannuga 🙏🥺
@johnsundar15912 жыл бұрын
காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்.சாத்தானின் வல்லசெயல்களையும் அழிக்க வல்லவர்
@babusargunam2262 жыл бұрын
PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY, AMEN HELLULIAH
@User-fn5dr Жыл бұрын
YESUVIN RATHAM JEYAM YESUVIN RATHAM JEYAM
@yuvitheexplorer444311 ай бұрын
Amen❤
@antonyraj95178 ай бұрын
Almighty jesus Christ ❤
@AnandhaJothi-dc5qo Жыл бұрын
Glory to God
@pastorkashinathaa33782 жыл бұрын
இயேசுவை போல ஒருவரும் இல்லை
@jesinneville2 жыл бұрын
ஆமென் 🤝🙏🤝
@johnjeyakumarvisuvasam4289 Жыл бұрын
Thank God. Lord Jesus will deliver. Amen 😅
@keerthyrambarthi53932 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்
@Jana-tf8rm2 жыл бұрын
ஆமேன் 💥
@shamals1098 Жыл бұрын
Praise the lord Jesus is truth
@ponmalarsivanandham30692 жыл бұрын
கர்த்தர்நல்லவர்.கர்த்தர்உண்மையுள்ளவர்.
@selvarajandrew42822 жыл бұрын
Yesuve neere en kadavul
@glorychristopherglorychris40852 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@kennethwesley2 жыл бұрын
எபேசியர் 6 : 12 - கர்த்தர் சகோதரரின் ஊழியங்களை ஆசீர்வதிப்பராக. Be assured of our prayers. Praising God for the testimony.