அனுர தமிழர் பற்றி பேசவில்லை | என்னைக் கைது செய்ய முடியாது | Pavaneesan

  Рет қаралды 16,269

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 37
@suntharapaandiyan7681
@suntharapaandiyan7681 9 күн бұрын
தங்கள் அரசியல் ஆய்வுகள் தனித்துவம் வாய்ந்தவை.சிறப்பானவை. வாழ்த்துக்கள். 🙏🙏
@PuvitharanKopalapillai
@PuvitharanKopalapillai 9 күн бұрын
உண்மையான கருத்து தம்பி சாணக்கியன் பற்றிய விடையம் எல்லாப்பிரச்சினைகளும் முடிந்துவிட்டது என தமி்ழ் மக்களே நம்புகின்றார்கள்
@Educational4117
@Educational4117 9 күн бұрын
மத இனப் பிரிவு இல்லை சிங்கள மக்கள் எம் சகோதர்ர்கள்❤ சாணக்கியனுக்கு இனவாதம் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து சோற்றுக்கு காசு கிடைக்காது😂😂
@karam9899
@karam9899 9 күн бұрын
அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 күн бұрын
நன்றி 🎉🎉🎉🎉
@makeswarankanesan5073
@makeswarankanesan5073 9 күн бұрын
தம்பி பவனீசன் நீங்கள் எங்கையோ போகவேண்டிய ஆள் ஒருKZbinr ஆக மட்டும் உங்களை மட்டுபடுத்தாமல் இந்த அரசியலுக்கும் வந்து இந்த நொந்து நூலாகி நிக்கிற இனத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.உங்களிடம் அந்த ஆற்றல் நிறையவே இருக்கு
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 9 күн бұрын
Thanks Povaneesan with Congratulations HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
@manirajah811
@manirajah811 9 күн бұрын
சாணக்கியன் அவர்கள் சுமந்திரனின் ஆலோசனை கேட்காமல் தனித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் 🙏🏽
@gnanamragu5963
@gnanamragu5963 9 күн бұрын
❤❤❤🙏👍💪👏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 9 күн бұрын
Vanakkam ! Kaalam Neendathu Kaaththituppom Ganolikku Nanry.
@Sathees2024
@Sathees2024 9 күн бұрын
அமைதியாக இருப்போம்?
@YogarajahSubramaniam-n6j
@YogarajahSubramaniam-n6j 8 күн бұрын
❤❤❤🎉
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 8 күн бұрын
Pavanesan unkada energy ya wast pannanko . Evarkalin unmai mukam konsa nadkalil theriyum
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 9 күн бұрын
பிள்ளையான் கடத்தல் டக்கிலஸ் கடத்தல் அனுரா நடவடிக்கை வரும் அமைதி பெரும் தலைகள் உருளும் அனுரா அரசு நடவடிக்கை அமைதி முக்கியம்
@ArulRasa-f5f
@ArulRasa-f5f 8 күн бұрын
Arul
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 9 күн бұрын
Super brow,super
@dharmamelchior292
@dharmamelchior292 9 күн бұрын
👏👏👏
@Karma-p4u
@Karma-p4u 7 күн бұрын
சணாக்கியன் சுமந்திரன் வாள், விடிய கத்துவதும் பின்னேரம் சிங்கள மச்சான் என குடியும்
@rathinathan556
@rathinathan556 9 күн бұрын
Good 👍
@AkilanAki-dx9vf
@AkilanAki-dx9vf 9 күн бұрын
அவர்கள் எப்பவும் தமிழர்களுக்கு எந்த முடிவும் தரமாட்டார்கள்
@amjuman8668
@amjuman8668 9 күн бұрын
பிள்ளையான் சிறையில் அவர் சிறைக்கைதியாக இருக்கவில்லை மாறாக அவர் ஒரு V.i.p. யாகவே கவனிக்கப்பட்டார். என்பதுதான் உண்மை.
@karunakaruna9493
@karunakaruna9493 9 күн бұрын
அதே நேரம் நீங்களும் அவர்கூடவே பக்கத்துலயா இருந்திங்க நண்பா
@manimaran4918
@manimaran4918 9 күн бұрын
1336to.... Ithu pola emaththi... Emaththi.. Thurokithtavai ellam.. Unte... ☝️
@kalarama5538
@kalarama5538 9 күн бұрын
Chnagiyan do allone good he don’t ask other MPs concern tamil people vote only chanagiyan 🎉🎉🎉🎉🎉🎉🎉
@BalakrishnanBalasubrmaniyam
@BalakrishnanBalasubrmaniyam 9 күн бұрын
🎉 ????
@pooja.v8801
@pooja.v8801 9 күн бұрын
Very good super vijayan tn
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 8 күн бұрын
Enkalukkanavarkal . Varuvarkal. Eppaiyullavarkal ellam. Drama actors
@kanesk6935
@kanesk6935 9 күн бұрын
இது ராத்திரி நேர வணக்கம்! தம்பி, எல்லா youtubers களும் ஒண்ணை அடிக்கடி குறிப்பிட் டுக் காண்பிக்கிறீங்க. அதாவ து வந்துங்க,நீங்க சொல்றதை ப் பண்ணினாத்தான், உங்க ' காணொளி ' எமக்கும் வரும் எங்கிறது எவ்வளது தூரத்துக் கு உண்மையோ, அவ்வளது தூத்துக்கு உங்களுக்கு வருமா னமும் கிடைக்கும் என்னும் வி சயமும் நாம அறிந்ததேங்க.ஆ னால் எமக்கு என்ன வரும். மி ன்சாரக் கட்டம் தானுங்க அதிக மாகுமே ஒழிய வரும்படி கிடை க்காதுங்க. ஆக, உங்க ' கா ணொ ' ஐ பார்வையிடத் தாங் க எடுத்துக் கூறும் கட்டளை யை நிச்சயம் பண்ணுவமுங்க எனவே கவலைப்படாது சே வையைத் தொடருங்க தம்பி! - நன்றிங்க - பிரான்ஸ் 2024.11.22
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 8 күн бұрын
Pujal varumpoothu entha table fan ellam paranthu pokum. Konsan wait panni parunko. Comedya
@sureshalala5116
@sureshalala5116 9 күн бұрын
Please don't move your hands too much may you get pain and thank you
@dharmamelchior292
@dharmamelchior292 9 күн бұрын
👏👏👏👏
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 167 МЛН
Ukraine has nuclear weapons? / Important statement
11:20
NEXTA Live
Рет қаралды 254 М.
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН